மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் மரணம் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை 😭😭😭
@g.k.r34782 жыл бұрын
சேதுசீமை எங்கள் ராஜா குடும்பம் மென்மேலும் வளர வாழ்க வளமுடன்
@user-ej4gv9gq7o2 жыл бұрын
வீரம் விளைந்த மண் இராமநாதபுரம் மாவட்டம்... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர்
@ஊர்காவலன்-ங2ய2 жыл бұрын
ராஜா குமரன் சேதுபதி அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
@KannanKannan-yt9el2 жыл бұрын
தமிழுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த மாபெரும் பேரறிஞர்கள் மன்னர் சேதுபதி மறவர்கள் தேவர் இனம் அஞ்சாத அகமுடைய தேவர் இனம்
@annadurai68918 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சேது சீமையை பற்றிய வரலாறு தெரிந்து கொண்டதில் மிக மிக மகிழ்ச்சி நன்றி... நன்றி... நன்றி
@SenthilraniB9 ай бұрын
வீரம் விளைந்த மண் .ராஜா ,ராணி,யுவராஜா ,யுவராணி விளக்கம் மிக அருமை. அரண்மனை அழகாக செம்மையாக வைத்து இருக்கும் பாங்கு அற்புதம்.
@m.sganesan53952 ай бұрын
எங்கள் ராஜா எங்கள் ராணி எங்கள் சேது சீமை
@Ammamma654 ай бұрын
இந் நன்னாலில் இராஜா இராணியை காணும்படிக்கு இறைவன் என்மகளுக்கும் எனக்கும் அருள்புரிந்தார். நன்றி கடவுளே. 21 / 8 / 2024 .❤ ❤❤
@mubarackali97594 жыл бұрын
நண்பர் குமரன் சேதுபதி மும் அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
@gvthiruppathiadvocate75772 жыл бұрын
சேது நாட்டு வேங்கைகள்🙏🏻👍👌💪✍🏿📔🌏
@manojt5613 жыл бұрын
சேதுபதி மன்னர் வாழ்க வளமுடன் பாண்டித்துரை தேவர் அவர்கள் தான் இயற்றிய நூல்களில் இருந்து 1956 வரை உள்ள வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
@pratheepm25464 жыл бұрын
பொதிகை நிகர் யாரும் இல்லை
@ABJRAMAR2 жыл бұрын
எம் மண்ணின் பெருமை சேதுபதி மன்னர்
@smanohar29042 жыл бұрын
Very thanks pothigai.our magaraja sethupathi.magarani ilaya raja and ilaya rani very obedient and innocent .very very glad.magara lived our heart.
@newbegining70464 жыл бұрын
Nice program. Request podhigai to do more such historical programs. Such simplicity and humbleness for someone coming from a royal family. nowadays even a ground level political worker behaves like a king.
@rajanethaji868311 ай бұрын
Sami 🙏🙏🙏
@priyaayyappan43472 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அருமை 🙏🙏
@francisfrancis39662 жыл бұрын
Sethupathiseemi. MaravaNadu
@கீழைமைந்தன்2 жыл бұрын
முகவை மண்ணின் மன்னர் வமிசம் வாழ்க வளமுடன் பல்லாண்டு. சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு கிழவன் சேதுபதி மன்னர் அவர்களின் குடும்பம்.
@emayavarambanpm93494 жыл бұрын
Inspiring history and family, Each one of the family is well knowledged about their family history and what is their role in future to keep the Pride always up.
@murugesanverysupersongmuru25153 жыл бұрын
Verysuper ramnad samas dhanam
@dwarakanathann52489 ай бұрын
Very nice and good
@chemistdhiva97974 жыл бұрын
Really awesome... Good job podhigai team....
@chandranr20102 жыл бұрын
ஐயா இராமாயனம் கற்பனைதான் சேதுபதிகளின் வரலாறு உண்மை நிகழ்வு
@thirumurugan64953 жыл бұрын
Good to know history of tamil King.Wish you happy Life
@DrAyyappanThangavel2 жыл бұрын
Great king and great family God bless🙏
@rajpraveen36194 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் வாங்க
@rbaburadhakrishnan73802 жыл бұрын
Very very useful message and giving great news about Mr.Sethupathy.My great salute for this.
@prabhupadmavathi23332 жыл бұрын
25.5.2022 ராஜா குமரன் சேதுபதி இறைவனடி சேர்ந்தார்
@ramakrishna58913 жыл бұрын
Great Sethu seemai Ramanathapuram kingdom 🙏🙏🙏
@ritarose89122 жыл бұрын
God bless them ,let their children also remain magnanimous, humble and lover of mankind
@meenals34772 жыл бұрын
Arputhamana petti. Raja parambarai enpathu pesum pode alagaga panivaga ulladu. Excellent
@jiyaurrahman89562 жыл бұрын
Superb Sister and Podhugai
@pitchaikumar20282 жыл бұрын
நல்ல மனிதர்
@muthukumarsatthaiyappan21822 жыл бұрын
AWESOME, VERY PROUD TO KNOW ABOUT THE HISTORY
@shajahanshaji27417 ай бұрын
கும்பகோணம் To மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாவடுதுறை ஆதினம் உள்ளது அதற்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி சிவன் கோவிலை வரகுண பாண்டியன் மன்னர் கட்டினார். ஆகவே இவர்கள் வரகுணபாண்டிய மன்னரின் வாரிசு தான் இராமதநாதபுரம் மன்னர் வாரிசு. காரணம் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான திருநெல்வேலியில் இருக்கும் ஆதினத்தில் இவர்கள் நிறுவி உள்ளார்கள் நல்ல தகவல் நன்றிகள்.