சரித்திரம் பேசும் மன்னர் 100 👑 - History Of Pudukkotai King RajaGopala Thondaiman | Documentary - 4k

  Рет қаралды 200,799

WarBird Studios

WarBird Studios

Күн бұрын

புதுக்கோட்டையை ஆண்ட கடைசி மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படம்
Concept & Visuals = WarBird Vicky www.instagram....
Music & VoiceOver = Arun Ulaga
Content Writter = Mannai Aru Boopathi
Singer = Golden Ganesh
Editing & Vfx = Sudhar Shan
Cinematography = Kumar Singh
Publicity Designs = Maruthu Naga
P.R.O = Sakthivel R
Recording Thetre = Marcato Studio Tirunelveli
#Documentry #ShortFilm #HistoryOfPudukottaiKingdom #SarithiramPesumMannar #TamilMannar #sarubala #thondaiman_kingdom #prithivirajthondaiman #SarubalaThondaiman #indianshooter #trapshooting #WarBirdStudios #royalpudukottaisportsclub #samasthanam #sivagangai #ramanathapuram #warbirdvicky #historical #documentary #shortfilm #pudukkottai

Пікірлер: 477
@vairamuthup9726
@vairamuthup9726 2 жыл бұрын
மூன்று தலைமுறையாக மண்னரிடத்தில் வேலை செய்தவர்கள் குறிப்பாக கடைசி வரை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பாகுபாடு இல்லாத ஒப்பற்ற மண்ணருடைய நூற்றாண்டில் மண்னரையும் மண்னர் குடும்பததாரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிரோம் .பதிவு க்கு நன்றி.
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@shiyamaladevi2692
@shiyamaladevi2692 2 жыл бұрын
P
@gurusamysanthanam8996
@gurusamysanthanam8996 4 ай бұрын
A great king pranams
@esakimuthu6239
@esakimuthu6239 4 ай бұрын
ஆதியிலே.சாதியுமில்லை.மதமுமில்லை.தமிழர்ஓர்குடிமக்கள்.தான்.சாதி.இடையில்வந்தேரிகளின்சூழ்ச்சியால்.தமிழர்களை.சாதீயின்சூழ்ச்சியால்.வீழ்ச்சியடையசெய்து.சிதரடிக்கபட்டார்கள்.இன்னும்வந்தேரிகளின்சூழ்ச்சியால்.வீழ்ச்சியடைந்தமக்கள்.நிலைதடுமாறிக்கொண்டிருக்கிரார்கள்.வாய்மையேவெல்லும்.
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@balajivantaiyar1940
@balajivantaiyar1940 2 жыл бұрын
சரித்திரம் பேசும் சமஸ்தானமத்தின் வரலாற்றை வெளிட்டதிற்க்கு நன்றி🙏💕
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Ok
@sabari0357
@sabari0357 2 жыл бұрын
அருமையான படைப்பு சகோ நீங்கள் மேன்மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தின் பெருமைகளை கூற வேண்டும் மற்றும் விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.......................குடந்தை சபரி தேவர்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏. .. Anna
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@prakash c வணக்கம் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால் மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார் அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார் மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன் கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர் இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை ஆனால் மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும் மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால் கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார் மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அவர்கள் மதுரை மேலூர் உத்தங்குடி பகுதியில் சக்கிலியருக்காக வெட்டிய குளம் இன்றும் உள்ளது இன்றும் அந்த தெருவிற்க்கு சக்கிலி வீதி என்று பெயர் வழங்கி வருகிறது விழுப்புரம் மாவட்டம் வானுர் தலுகா பொம்மையார் பாளயம் (பொம்மய்யனாயக்கன் பாளயம்)தான் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் பிறப்பிடம் அந்த சுத்துவட்டாரப்பகுதிகளிலும் பாண்டிச்சேரி சுத்து வட்டாரப்பகுதிகளீலும் பல நூற்றுக்கனக்கான வீரன் கோவில்கள் உள்ளது விழுப்புரம் பேருந்து நிலயத்தின் எதிர்புறம் மாவீரன் மதுரைவீர சக்கிலியருக்கு வானலாவிய கோவில் உள்ளது வீரன் பொம்மனாயக்கன் பாளய இளவரசி பொம்மியை சிறை எடுத்துக்கொண்டு திருச்சி பிரான்மலை மலையில் தனது மாஅதியர் படைகளுடன் குடியேறீனார் 1, மதுரை 2, திண்டுக்கல் 3, பழனி 4, தேனி 5, புதுக்கோட்டை 6,தஞ்சாவூர் 7,ராமனாதபுரம் 8, திருனெல்வேலி 8 நாட்டிற்க்கு தளபதியாக மாவீரன் மதுரைவீர சக்கிலியரை மதுரை திருமல நாயக்கன் நியமித்து அழகர் மலை கள்ளன்களை மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அழித்து மதுரை மண்டல மக்களை காப்பாற்றீயதால் வீரன் மாவீரன் மதுரைவீரன் என்று எல்லா சாதி மக்களாலும் அழைக்கப்படுகிறார்
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6M
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@RajaRaja-rz8pp
@RajaRaja-rz8pp 8 ай бұрын
அருமை !!!வரைந்த மன்னர்கள் அல்ல...வாழ்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள்
@WarBirdVicky
@WarBirdVicky 8 ай бұрын
👍
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@கார்த்தி-ப9ன
@கார்த்தி-ப9ன 2 жыл бұрын
தரமான.பதிவுவாழ்த்துக்கல்.தொன்டைமான்.புகழ்.வளரட்டும்.நன்றி
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u ❤🙏
@கார்த்தி-ப9ன
@கார்த்தி-ப9ன 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்..தொன்டைமா ன்.புகழ்.வளரட்டும்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
💐🙏👍
@sureshsk2815
@sureshsk2815 Жыл бұрын
எனது தாத்தா அரண்மனையில் பேண்டு வாத்திய குழுவில் பணிபுரிந்தவர். நான் இப்போது தஞ்சையில். எமது இப்போதைய மன்னருக்கு எனது சிரம் தாழ்ந்த,பணிவான வணக்கங்கள் உரித்தாகுக. என்றும் ராஜவிசுவாசி நான்.
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
👍🙏✨💐😍
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@s.dinashkumar2825
@s.dinashkumar2825 2 жыл бұрын
நமது சிறப்பை நீங்கள் இன்னும் கூறவேண்டும் அண்ணா 💞🔥
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@seranseran7327
@seranseran7327 2 жыл бұрын
🔰எங்கள் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானம் 🔰
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you🙏
@guhandon3116
@guhandon3116 Жыл бұрын
@@elavarasanpagadai1768 எல்லா இடத்துலையும் உன் ணோத்தா மாதிரி வாய் காட்டிகிட்டு இருக்க போலடா மவனே...
@RajanR-h8g
@RajanR-h8g 5 ай бұрын
இவன் .எல்லாம்.ஓரு மன்னன் வெள்ளகாரனின் எடுபிடி.நாய் துரோகி.பய. இவன்.காட்டியும் கொடுப்பான் கூட்டியும்.கொடுப்பான் பன்னி
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@rajkannanfilmdirector4306
@rajkannanfilmdirector4306 2 жыл бұрын
மிகவும் அருமை. நான் பிறந்த மண்ணின் பெருமை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u anna🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@rajeshrdr4740
@rajeshrdr4740 2 жыл бұрын
வரலாறு பேசும் படைப்பு வாழ்த்துகள்...
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@kavithakavi1728
@kavithakavi1728 Жыл бұрын
I am proud to be born in this district ❤
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨💐
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@hariharashankarang9757
@hariharashankarang9757 2 жыл бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 🔥🤝
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@jayachandrenjayachandren6615
@jayachandrenjayachandren6615 Жыл бұрын
புதுக்கோட்டை எங்கள் ஊரு தொண்டைமான் எங்களின் அடையாளம்🔰🔰🔰🔰🔰🔰🌹🌹
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏🙏🙏
@TamilTruth
@TamilTruth Ай бұрын
King Caste bro??
@WarBirdVicky
@WarBirdVicky Ай бұрын
Kallar
@TamilTruth
@TamilTruth Ай бұрын
@@WarBirdVicky good 😊 🤝. Any king is saiva pillai caste u know bro??
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@sambandamoorthi5629
@sambandamoorthi5629 2 жыл бұрын
மிக அருமை..நல்ல பதிவு..இக்காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள்..தொடர்க வரலாற்றுப் பதிவுகள்..மகிழ்சச்சி.. ‌தஞ்சை,மழவராயர்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@BOSEMEDIA
@BOSEMEDIA 2 жыл бұрын
அருமை சகோ போஸ் மீடியா தன் முழு ஆதரவு தரும் 🔥👍🙏
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@shanmugavelvel1415
@shanmugavelvel1415 2 жыл бұрын
எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!!!! எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... மறத்தமிழன் பா.சண்முகவேல் பாண்டிய தேவர் (மும்பை)
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@guhandon3116
@guhandon3116 Жыл бұрын
@@elavarasanpagadai1768 வணக்கம் டா ஊர் பயலுக்கு பொறந்த மவனே...
@BangaruBangaru-vh4gs
@BangaruBangaru-vh4gs 4 ай бұрын
​@WarBirdVic no hu n 😅 h😢u 15:26 hu hu hu n ni h ji ji mo no😮u😅 mi hu se hu mo UI in no hu Hu 15:26 ii III😢ky
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@harryharry5121
@harryharry5121 2 жыл бұрын
திருக்கோகர்ணத்துல என் நண்பர்களோட கோட்டை சுவர்யேரி அரண்மனை காட்டுக்குள்ள போய் கொக்கு சுட்டு உள்ளேயே அடுப்பு மூட்டி சமைச்சு சாப்பிடுவோம் (1990) வசந்த காலம் 😍😍
@veenamaidhili
@veenamaidhili Жыл бұрын
Feeling extremely proud and blessed to be in Pudukkottai 🙏🏻
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
Thank you 🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
நான் புதுக்கோட்டை சமஸ்தான மண்ணில் பிறந்தற்கு பெருமை கொள்கிறேன், என் முன்னோர்கள் அரண்மனையில் பணிபுரிந்துள்ளார்❤️🙏❤️
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
😇🙏✨💐
@guhandon3116
@guhandon3116 2 жыл бұрын
தரமான படைப்பு பிரதர்.... #தொண்டைமான்......
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@guhandon3116
@guhandon3116 Жыл бұрын
@@elavarasanpagadai1768 கே.கூ வணக்கம்... என்னமாே உன் ணோத்தால கூட்டி கொடுத்த மாதிரி கதறிகிட்டு வாய காட்டுர... வ.பு மவனே
@guhandon3116
@guhandon3116 Жыл бұрын
@@elavarasanpagadai1768 ஓரமா போய் ஊம்டா... ஊல.பு மவனே
@jacksonthevar4321
@jacksonthevar4321 Жыл бұрын
தன்னரசு புறமலை நாட்டு கள்ளர் பழங்குடி மக்களின் எட்டு பெரிய தேவர்கள் 00:59 💙🙏🏾🌈
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@tamilvarisu8189
@tamilvarisu8189 2 жыл бұрын
புதுக்கோட்டை னு சொல்லவே கோனார்களை பற்றி சொல்ல போறீங்களோனு யோசிச்சேன்..ஆனா இது வேற மாதிரியா இருக்கு... சே என்ன மனுஷன்யா னு நினைச்சி பெருமைபட்டேன்... ஒரு டயலாக் ஞாபகம் வருது.... உங்கிட்ட காசு பணம் அந்தஸ்துனு எல்லாம் வரலாம்... ஆனா ராஜா ங்கிற பட்டம். பிறப்பு யே இருக்கணும்னு... அந்த வகையில் இது சிறந்த ஆவணப்படம்.மேலும் தொண்டை மண்டலம் அதாவது திருவண்ணாமலை மாவட்ட பல்லவர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u brother 🙏
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
Ahhh.. haa 👌🏽🙏
@Tirunelvelian_official
@Tirunelvelian_official Жыл бұрын
புதுக்கோட்டை கோனார்களுக்கு சிறப்பு வரலாறு எதுவும் இருக்கா ப்ரோ?
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
@@Tirunelvelian_official முல்லையும், கிருஷ்ணனும் உங்களுக்கு தானய சொந்தம். பிறப்பாள ராஜாவா இருந்தாலும் நடப்புல ஒழுக்கமும், சிந்தனையில் வஞ்சகமும் இல்லாம இருக்கனும் ஐயா. நன்றி 🌹🙏
@Ran-zc3qu
@Ran-zc3qu 4 ай бұрын
Ok
@rajagopalm6659
@rajagopalm6659 2 жыл бұрын
மன்னர் ராஜகோபாலத்தொண்டைமான் நூற்றாண்டு மட்டுமல்ல பல்லாயிரத்தாண்டு புதுக்கோட்டை சமஸ்தான புகழ் வாழ்க 💐🌷🌺🌻🌾🌴🌿🍀🙏
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you
@thomasddthomas2428
@thomasddthomas2428 4 ай бұрын
ராதகிருஸ்ன தொண்டை மான் விஜியராகவ தொண்டைமான் சுகுமாரன் தொண்டைமான் வாழ்க வாழ்க வாழ்க வாழ்ததி போற்ருகிறோம்
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏
@amudhasenthamizh551
@amudhasenthamizh551 2 жыл бұрын
Music 🎶 And voice also awesome👍👍👏👏👏 great team work 👍
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@velusamyg7936
@velusamyg7936 10 ай бұрын
வாழ்க புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு!வாழ்த்துவோம்!!!ஆனால் அதிலும் ஒரு கருப்பு வரலாற்று பக்கம் இருக்கிறதாக வரலாற்றில் கூறுகிறார்களே?! வீரபாண்டிய கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னரில் ஒருவர் ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததாக உள்ளதே!? அது உன்மையா?! எது எப்படியோ அதன்பின் வந்த மன்னர்கள் மக்களுக்கு பல நற்காரியங்கள் செய்துள்ளதால் அந்த கலங்கம் தெரியவில்லை! நன்றி 🙏
@WarBirdVicky
@WarBirdVicky 10 ай бұрын
🙏🙂👍
@mkaz1960
@mkaz1960 Ай бұрын
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்த மருது சகோதரர்களை காட்டி கொடுத்த தொண்டைமான்
@brindhaprabu6577
@brindhaprabu6577 2 жыл бұрын
Mass History - Superb Making :)
@baskarvenkatesan5478
@baskarvenkatesan5478 Жыл бұрын
🙏✨👍
@ranjithcholagan9097
@ranjithcholagan9097 2 жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@chairmanpandyanpandipandya7734
@chairmanpandyanpandipandya7734 2 жыл бұрын
History of puthukottai samasthanam New's very thanks for the media
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you ❤🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 4 ай бұрын
மன்னர்களின் நல்ல எண்ணமும் சிந்தனையும் ஆன்மீகமும் வருகை பெற்ற ஒரு தலைமுறை இருந்துள்ளது என்பதை நன்றாக விளக்கமாக கூறியதற்கு நன்றி
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏😊👍
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@velurajendran8467
@velurajendran8467 2 жыл бұрын
ஆக்கபூர்வமான பதிவு வாழ்த்துக்கள் ......
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
35 வருடத்துக்குமுன் 17 வருடங்கள் இருந்தேன். என் ஊர்...
@sridharraja2293
@sridharraja2293 4 ай бұрын
இளவரசர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வாழ்த்துகிறோம்
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏
@anivasantha335
@anivasantha335 2 жыл бұрын
Very nice documentary... voice over was awesome.... congrats to the team.....
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@lovelyboy6231
@lovelyboy6231 2 жыл бұрын
புதுக்கோட்டை காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.........
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@@pcdurai3834 வணக்கம் தண்ணீரில் மலம் கலந்தவன் படிக்காத காட்டுமிராண்டி காட்டி கூட்டி கொடுத்த கள்ளன் ஆண்ட பரம்பரையய் சேர்ந்த புதுக்கோட்டைக்காரன் தான்
@srajsraj3372
@srajsraj3372 2 жыл бұрын
மிகவும் அர்த்தமுள்ள அருமையான பதிவு
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@Yuva18431
@Yuva18431 11 ай бұрын
தொண்டைமான் பற்றி பாடல் வெளியீடு செய்யுங்கள் நமது புகழ் நாடெங்கும் பேசட்டும்....
@WarBirdVicky
@WarBirdVicky 11 ай бұрын
✨👍😊🙏
@nagalakshmi6081
@nagalakshmi6081 Жыл бұрын
வரைந்த மன்னர்கள் அல்ல வாழ்ந்த #தொண்டைமான் மன்னருக்கு சொந்தக்காரர்கள்...
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨😇💐
@ப.ராஜ்குமார்-ந9ள
@ப.ராஜ்குமார்-ந9ள 2 жыл бұрын
எம் ஊரு புதுக்கோட்டை 💥💥💥💥 சொர்க்கமே என்றாலும் எம் ஊரு போல வருமா 💥💥💥💥💪💪💪
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@017a-sureka.m3
@017a-sureka.m3 Жыл бұрын
Just goosebumps started after hearing this news with awesome voice thanks for the information ❤
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
Thank u 🙏🌾✨
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@baskarvenkatesan5478
@baskarvenkatesan5478 2 жыл бұрын
அருமையான பதிவு
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@kameshcni
@kameshcni 2 жыл бұрын
Great team work and congratulations for accomplishing this historical video. good information for all of us to know the kings. Very apt voice over and music beats, back ground music is very good. Good work Arun Ulaga and team👌👌
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@ajmalkhannainamohamed2188
@ajmalkhannainamohamed2188 2 жыл бұрын
Who is diwan kalifula
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt 9 күн бұрын
இது போன்ற சரித்திரத்தை எடுத்து போடுங்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@WarBirdVicky
@WarBirdVicky 9 күн бұрын
🙏✨💐
@manishkitchen708
@manishkitchen708 2 жыл бұрын
Super vera level Mass I'm in pudukkottai
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@dhivyaaannadurai7626
@dhivyaaannadurai7626 2 жыл бұрын
Good work Vicky.. keep the spirit up for upcoming days 💯🔥🤩👏👏
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@francisprasad2171
@francisprasad2171 Жыл бұрын
Nicely narrated historical fact you've shared ..thanks
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
Thank U so Much 🙏✨
@lavivenkat3824
@lavivenkat3824 2 жыл бұрын
Good ma congrats all the best for your future 🎉🎉🎉
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@manobharathi7485
@manobharathi7485 Жыл бұрын
தொண்டைமான் அவர்களின் வழி குடிகள் இப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் தொண்டராம்பட்டு(தொண்டைப்பட்டு) என்று ஊர் அமைத்து 7 தலைமுறைக்கு மேல் வசித்து வருகிறோம்... பட்டபெயர் தொண்டைபிரியர் இப்போது மருகி தொண்டாம்பிரியர்...🙏
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏🙏🙏
@manobharathi7485
@manobharathi7485 Жыл бұрын
@@WarBirdVicky 🙏
@Sofia-yh5qm
@Sofia-yh5qm Жыл бұрын
Super ji
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨💐
@philomenatorres3588
@philomenatorres3588 Жыл бұрын
Till today we say that we are from TONDAIMAN PUDUKOTTAI. From as early 1958 till 1980 while we were in Pudukottai we were very close friends to the ROYAL FAMILY. The ROYAL FAMILY are very great. Very kind and generous.
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏😊💐
@srtc6343
@srtc6343 2 жыл бұрын
I AM VERY FEEL ABOUT I AM PUDUKKOTTAI CITIZENS. THANKS FOR INFORMATION. ROYAL SOLUT HR. RAJA.
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏....
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Share with your Friends :)
@subashadvo
@subashadvo 2 жыл бұрын
தங்களுடைய மேலான முயற்சிக்கு வாழ்த்துகள்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@vairamuthup9726
@vairamuthup9726 2 жыл бұрын
பதிவிற்கு நன்றி.
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🌺
@veerapandi1771
@veerapandi1771 8 ай бұрын
புதுக்கோட்டை மாநகராட்சி ❤
@WarBirdVicky
@WarBirdVicky 8 ай бұрын
👍
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@thiruppathi4019
@thiruppathi4019 Жыл бұрын
பல்லவர். சோழர். தொண்டைமான் மன்னர்கள் கள்ளர் குலத்தவர்...என தெளிவுபடுத்தபட்டது ....🙏🙏🙏
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨💐😍👍
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 2 жыл бұрын
Nanoru Pudukkottai Karan endru solikovadhil perumai adaigiren! Mannar parambaraikku engal namaskarangal!
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank You 🙏
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
சிறப்பான பதிவு ❤️
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@habeebrahman-mu8kq
@habeebrahman-mu8kq Жыл бұрын
Thanks i like it's very super i am pudukkotai🎉
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨👍💐
@sakthivychida1652
@sakthivychida1652 2 жыл бұрын
புதுக்கோட்டை மா மன்னரை வணங்குகிறேன்...
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@terryprabhu1568
@terryprabhu1568 Жыл бұрын
மாட்சிமை தங்கிய மாமன்னர் தொண்டைமான் அரசு மக்களின் மனதில் இன்றளவும் நிற்கிறது. இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம் அடுத்து தனித்துவமான அடையாளமாக புதுக்கோட்டை மாமன்னர் ஆட்சி திகழ்ந்தது. மேதகு ராஜகோபால தொண்டைமான் மிகவும் எளிமையான மனித உறவுகளை போற்றும் உத்தமர். அதைவிட இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சில மாதங்கள் கழித்து தான் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்தது. அதைவிட மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மாமன்னர் தமது கஜானாவை அப்படியே தேசத்திற்கு வழங்கினார். இன்றளவும் தேவையற்ற ஒரு அவதூறை மட்டுமே அதாவது வீரபாண்டிய கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உதவியதாக உள்ள பொய்ச்செய்தி. சுதந்திர இந்தியாவில் சமத்துவத்தின் பயனை பாமரனும் அனுபவிக்க முடியும் என்பதை புதுக்கோட்டை குடிமக்கள் அனைவரும் சாதிமதம் சமயம் மொழி கடந்த வாழ்வியல் வாழ்ந்தனர். மண்டபம் கேம்ப் இலங்கை வசம் இருந்த காலத்தில் புதுக்கோட்டை மன்னரின் ஆளுமை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா வரை இருந்தது. அது ஒரு பொற்கால அனுபவம். கலைகள் பலவும் வளரும் இடம். வாழ்க புதுக்கோட்டை வாழ்க மாமன்னர்
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🤩😍🙏🔥
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 5 ай бұрын
அந்தக்காலத்திலேயே புதுக்கோட்டை நகரமைப்பு மி.கச்சிறப்பானது. அரண்மனைகள், ராஜபிரதிநிதிகள், மண்டலத்தார் இல்லங்கள் என ராஜவீதி உட்பட சிறந்த நகரமைப்புக்கொண்டது
@WarBirdVicky
@WarBirdVicky 5 ай бұрын
👑🙏😊
@sakthimayi5262
@sakthimayi5262 2 жыл бұрын
Very Wonderful work. Keep rocking vicky God bless you . soon want to see you in movie direction. Blessings .Shakthi Arudra Here.😊👌👍
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@sridharraja2293
@sridharraja2293 4 ай бұрын
இன்று அரசாங்கம் கடைபிடிக்கும் டாட்டன்ஹாம் அலுவலக முறை இவர்கள் சமஸ்தானத்தில் பணிபுரிந்த ஆட்சியர் டாட்டன்ஹாம் அறிமுகப்படுத்தியது ஆகும்
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏👍
@RajiniRajini-q6z
@RajiniRajini-q6z 3 күн бұрын
I am Themmavur from Pudukkottai district,I love my district ♥️ Pudukkottai ♥️🗡️🗡️🗡️⚔️
@WarBirdVicky
@WarBirdVicky 3 күн бұрын
😍🙏👍
@RajiniRajini-q6z
@RajiniRajini-q6z 3 күн бұрын
@@WarBirdVicky Thank you Anna🙏👍
@jayaramanp7267
@jayaramanp7267 Жыл бұрын
இந்தியா எனும் நாடே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதே. அதற்கு முன்பு இதுபோல சிறு குறுநில மன்னர்களாலும், அரசர்களாலும் ஆளப்பட்ட தனித்தனி நாடுகளாகவே இந்தியா இருந்துவந்துள்ளது. சுதந்திரம் அடைந்தபின் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க உதவியவர் இரும்புமனிதர் வல்லபாய் பட்டேல்.
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨
@Sakthi-gw4vc
@Sakthi-gw4vc Жыл бұрын
எனது ஊர் தொண்டைமான் நல்லூர் புதுக்கோட்டை மாவட்டம் நான் இந்த காணொளியை திருப்பதியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
Thank u bro... 😇🙏💐👑
@maruthanilam7
@maruthanilam7 2 жыл бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@pugazhenthi1300
@pugazhenthi1300 2 жыл бұрын
புதுக்கோட்டை 🔥
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
:)
@v.srinivasan1178
@v.srinivasan1178 2 жыл бұрын
Superb. I am really proud to born at pudukkottai.
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
தொண்டைமானுக்கு நெல்லை பக்கம் நல்ல மரியாதை
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏💐😇
@RaviShankar-M
@RaviShankar-M 2 жыл бұрын
Kingdom of Pudukkottai 🎊
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
:)
@nagaranisinger5845
@nagaranisinger5845 2 жыл бұрын
Super arumai
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u
@mganesan7430
@mganesan7430 Жыл бұрын
கள்ளர் இனம் மன்னர் பரம்பரை வாழ்க
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏👍✨💐
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 2 жыл бұрын
Very nice and useful presentation. Great.
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank you 🙏
@siva8455
@siva8455 2 жыл бұрын
Super bro 🔰
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u
@subhikshasree101
@subhikshasree101 2 жыл бұрын
super vicky 💥
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@gnanagurusamy3774
@gnanagurusamy3774 8 ай бұрын
கிழவன் சேதுபதி யின் 47 மனைவிகள் இவர்கள் இல்லாமல் புதுக்கோட்டை பகுதியில் இருந்த காதலியின் தம்பி தொண்டைமான் என்பவருக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு முதல் தொண்டைமான் மன்னன் உருவாகிறது இவர்கள் பூர்விகம் வட வேன்கடதில் இருந்து இங்கே குடியேறி அன்பில் என்ற ஊர் அன்பில் என்ற தெய்வத்தையும் வணங்கினர்
@WarBirdVicky
@WarBirdVicky 8 ай бұрын
👍
@samsundar7697
@samsundar7697 Жыл бұрын
Anna tirunelveli thondaimaan pathi video venum
@samsundar7697
@samsundar7697 Жыл бұрын
Video kidaikumaaa
@mohamedariff4854
@mohamedariff4854 Жыл бұрын
SUPER. BRO
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
😇🙏✨
@chinnusamyvarathan9419
@chinnusamyvarathan9419 2 жыл бұрын
Vera level Documentry....very Interesting .... :)
@nbsethupathimaruthunaga840
@nbsethupathimaruthunaga840 2 жыл бұрын
Mass😍 vera level
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@VellaiAmmalSTD
@VellaiAmmalSTD 4 ай бұрын
நன்றி ப்ரோஸ்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏💫
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzbin.info/www/bejne/aWPIfIN9o71nY6Msi=oc7p1cb4si-tcGxB
@esakkimuthu9989
@esakkimuthu9989 2 жыл бұрын
Royal salute... Pudukottai dynasty 🙏
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@amudhasenthamizh551
@amudhasenthamizh551 2 жыл бұрын
Fabulous ✨ ❤🔥🔥🔥
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
:) 🌝
@periasamy8552
@periasamy8552 4 ай бұрын
I am from Malaysia .my appa from putukotai I am very proud be kallar.
@WarBirdVicky
@WarBirdVicky 4 ай бұрын
🙏😊 thank you
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 Жыл бұрын
Great 👍
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
😇🙏✨
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 29 күн бұрын
நல்வாழ்த்துகள். வாழ்கவளமுடனும்நலமுடனும் வாழ்கவே.
@ml29282
@ml29282 2 жыл бұрын
Thondaiman kallar thevar💥🔰
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
🔥🔥🔥
@withyouinmind8734
@withyouinmind8734 2 жыл бұрын
Presentation was so good
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@vsubramanian1921
@vsubramanian1921 Жыл бұрын
Super👏👏👏👏👏👏👏👏👏👏
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏😇👍
@jacksonthevar4321
@jacksonthevar4321 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
Mass 👌🏽👌🏽👌🏽🌹🌹🌹
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙂🙏
@kathirvel3029
@kathirvel3029 2 жыл бұрын
சிரம் தாழ்த்தி வனங்கின்றோம்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@MrJeganjeni
@MrJeganjeni 2 жыл бұрын
superb thank you from #Pudukkottai boy...
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Share with ur friends bro
@MrJeganjeni
@MrJeganjeni 2 жыл бұрын
@@WarBirdVicky sure bro
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u All 🙏✨💐
@paramasivamnhhh6502
@paramasivamnhhh6502 2 жыл бұрын
Super
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@Jegadeeshms1998-zh4dc
@Jegadeeshms1998-zh4dc Жыл бұрын
❤கள்ளர் குல தொண்டைமான்❤
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
🙏✨😊
@gethsyjayapalan9606
@gethsyjayapalan9606 Жыл бұрын
Very good information. In the 1958's there were two brothers from the Royal Family. They were known as Periya Durai, Sinna durai. They were very good Tennis players . In fact there was an international Tennis Match in Pudukkottai Rajas Tennis court in kodaikanal. I know both the brothers as I was working on the tennis courts in English club during my school holidays.
@WarBirdVicky
@WarBirdVicky Жыл бұрын
✨😇🙏💐
@senlan4368
@senlan4368 3 ай бұрын
My father Bommavayal Srinivasachariar worked in P.zSamasthanam under Karimullakhan during 1980 to 1940 but suffered under his supervision. We all stayed at Ambalpuram. I wanted to know where is Bommavayal my father got the title name . I am 88 years at Hyderabad kindly inform where is Bommavayal
@WarBirdVicky
@WarBirdVicky 3 ай бұрын
🙏😊
@WarBirdVicky
@WarBirdVicky 3 ай бұрын
🙏😊
@kanagalakshmikanagalakshmi6968
@kanagalakshmikanagalakshmi6968 2 жыл бұрын
super
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u 🙏
@subbusundari9234
@subbusundari9234 2 жыл бұрын
Arumai
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Thank u :)
@ayyanarselvam5376
@ayyanarselvam5376 7 ай бұрын
Wow wonderful ❤
@WarBirdVicky
@WarBirdVicky 7 ай бұрын
🙏👍
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 136 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 15 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 136 МЛН