கவனித்தீர்களா?... குழந்தைத் தனமான சிரிப்பு... எளிமையான பேச்சு... தலைக்கனம் இல்லாத மனிதர்... உங்களுடைய இழப்பு இந்திய நாட்டிற்கும் குறிப்பாக இளைஞர்களான எங்களுக்கு மாபெரும் இழப்பு...😔😔😔😭😭😭
@nesansuvana78982 жыл бұрын
சூப்பர்
@Murugan-h9h3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajkumar-jo7hu4 жыл бұрын
இறைவன் மிக பெரியவர் ....ஏன் என்றால் ....நிங்கள் இறைவனாக எங்களுடன் வாழ்ந்து கொண்டு உள்ளேர்...
@LifeHackcopyfivecom4 жыл бұрын
"For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool." - A.P.J. Abdul Kalam
@travelbuddieshere4 жыл бұрын
Yes.
@elanchandranethaji94813 жыл бұрын
நெகிழ வைக்கும் பேச்சு...குழந்தை மனம் கொண்ட அய்யா...
@venkatesanr99293 жыл бұрын
கண்ணீர் சிந்தினேன் இப்படிப்பட்ட மனிதர் நம்மிடம் இல்லையே என்று
@dj_friendship_official95172 жыл бұрын
Ll
@murugappan_N2 жыл бұрын
விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை !!
@subburajasekar2351 Жыл бұрын
உலகின் அற்புதம். யாருடைய இறுதி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விரும்பாத நான், அன்னை தெரசா ஐயா அப்துல்கலாம் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். ராமேஸ்வரத்தில் அந்த ஆசை நிறைவேறியது
@thesubhashsingh2 жыл бұрын
I don't understand Tamil but I considered all tale by reading subtitles in english. Kalam Sir you will always be great human being. My highest greetings and plaudit to you and Swami shivanand ji...🙏❤️
@kalyans71759 жыл бұрын
எளிமை ! குழைந்தைகளின் கேள்விக்கு குழந்தையோடு குழந்தையாக அருமையான பேச்சு. நானும் குழைந்தையோடு குழந்தையாக உட்கார்ந்துகொண்டு கேட்ட ஒரு அனுபவம்.
@anjalijin18653 жыл бұрын
Me too
@Sathish_RK198210 жыл бұрын
எவ்வளவு பெரிய விஞ்ஞானி மேதை ஐயா கலாம் அவர்கள் அந்த குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வளவு எளிமையாக அவர்களின் பாணியில் உரையாற்றுகிறார். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் அதிகம் படித்துவிட்டோம் என்று இறுமாப்பில் மாணவர்களை உதாசீனப்படுத்தும் ஆசிரியர்கள் இவரின் இந்த adaptation முறையை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
@janhello30877 жыл бұрын
Sathish Kumar RK v
@a.l.abdhulrazack8907 жыл бұрын
by
@priyaraman94706 жыл бұрын
I like it
@priyaraman94706 жыл бұрын
+jan hello Hi
@priyaraman94706 жыл бұрын
B.V.D.J
@arun4384 жыл бұрын
இந்தியாவிற்கு கிடைத்த மாமனிதர்களில் மிக உயர்ந்தவர்,,, நம் அய்யா அவர்கள்...
@ramakrishnanrb8 жыл бұрын
No one can replace you Sir. You are beyond religion, state & caste.. A true Indian..
@rajakrishnan4938 жыл бұрын
superrrrrrrrrr bro........ currect word u said.
@srinivasaraobalivada54198 жыл бұрын
yes u are rt
@muthukumarankingsads83048 жыл бұрын
raja krishnan thenk
@jeevithagurunathan91754 жыл бұрын
Off course bro
@timepass27215 жыл бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி........ இவரைப் பற்றி எந்த விசயம் கேள்விப்பட்டாலும் என் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது
@Vivek-ub7iy9 жыл бұрын
உங்களுடைய இறப்பு இந்தியாவின் இழப்பு RIP Dr. Apj apdul kalam sir
ஐயாவின் இழப்பு இந்தியநாட்டின்இழப்புஇறவாபுகழ்அமைந்தவர்
@takeriskchangeyourlife91913 жыл бұрын
Hi
@JeyakanthanNitharsan22 жыл бұрын
அவர் இறக்கவில்லை சகோதரா திரு. விவேக், எனக்குல் மற்றும் பல இதயங்கலளில் குடிகொண்டுவிட்டார்.
@umamaheshwari41932 жыл бұрын
சந்தோஷம் ஆனந்தம் இரு வார்த்தைகளை வெளி படுத்தி சிந்திக்க வைத்தார்.... என்றும் மனதில் வாழும் சிறந்த உயர்ந்த உத்தம மனிதர்....
@sanjeevjeev1735 жыл бұрын
நீங்க அன்று சொன்ன கருத்துக்கள் இன்று எனக்கு பயனுள்ளதாய் இருக்கிறது ஐயா .நன்றி
@ramarajrajendran44635 жыл бұрын
உலகை விட்டு மறைந்தாலும் உங்கள் வாசகங்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஐயா
@saismrti7 жыл бұрын
Thanks to whoever uploaded this video. My eyes are brimming with tears listening to this beautiful speech of Dr. Kalam. In an India where some people are trying to create differences between castes and communities, here's India's first citizen, a Muslim by birth saying he was guided by two great Hindus, one his teacher, the other Swami Sivananda. He was also a true practising Muslim. Isn't he a true example that there are really no differences between religions when we realize the underlying universality?. Dr. Kalam was truly a global citizen.
@asokanchinnadurai90504 жыл бұрын
மனிதரில் மாணிக்கம், மாமேதை, எவ்வளவு எளிமை, ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்த தில் பெருமை கொள்கிறேன்.
@mr.village-Youtuber3 жыл бұрын
இவருடைய பேச்சுக்கு டிஸ்லைக் பண்ணும் மனிதர்கள் இருக்க தான் செய்கின்றனர்
@devadharshinit95605 жыл бұрын
அவர் இருந்த பொழுது அவரைப் பற்றி நான் சிந்தித்துப் பார்த்த தில்லை,😞😞ஆனால் அவர் இறந்த பிறகு அவருடைய உரையாடலை கேட்கின்றேன்.அவருடைய உரையாடல் மிகவும் அழகாக இருக்கின்றது.☺☺🌟🌟.அதனை கேட்கும் பொழுது இவர் ஏன் என் பள்ளிக்கு வரவில்லை என்று தோன்றுகிறது.😢😢😢இப்பேறு பெற்ற மாமனிதரை சந்திக்காமல் விட்டுவிட்டேன் என்று நினைக்கும் பொழுது மனதில் வேதனை உண்டாகிறது.😞😞😭😭😭
He is a Saint. A man of truth. May God rest his soul in peace.
@bawanithamotharan27434 жыл бұрын
Very true....ivar oru Mahan
@ssubramani75944 жыл бұрын
.
@AnandhaKrishnanPT4 жыл бұрын
🇮🇳🙏🇮🇳
@hariharans71013 жыл бұрын
இறைவனின் மக்கள் நாங்கள் வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம் வெல்வோம் சாதிப்போம் வேதனைகளை உடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் எம் வசமாகும் இறை எங்கள் பக்கம் எனில் எவர் எதிர் பக்கம் ...
@madhavr65905 жыл бұрын
ஐயாவை பற்றி பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை மதவெறி பிடித்தவர்களுக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம் இவர் என்றும் நம்மிடம் வாழ்ந்து கொண்டு இருப்பார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jeevithagurunathan91754 жыл бұрын
Yes
@RAHMATHALIAr9 жыл бұрын
i don't understand Tamil, still love hearing to him!!
@DrGnoori25185 жыл бұрын
Ha hhaaa me also
@TheTechThinkerofficial5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandhaKrishnanPT4 жыл бұрын
👍🇮🇳🙏
@sajalgpt83 жыл бұрын
You can add subtitles it's available for this video
@JeyakanthanNitharsan22 жыл бұрын
Langue is just communicating tool. He is sample of love, hope, perseverance and more my dear friend M. Rahmath Ali.
@SelvaRaj-nh8mz4 ай бұрын
காமராஜர், அப்துல் கலாம் இவர்கள்மட்டும் தான் உலகத்திற்கே முன் உதாரணம் , மற்றவர்கள் டம்மி
@manikandanr49603 жыл бұрын
தனது தாய் மொழிக்கு பெருமை தேடித் தந்த தங்க மகன் வாழ்க தமிழ் மொழி வெல்க தமிழர் சிந்தனை
@gangasekarannakarai15185 жыл бұрын
அய்யா அப்துல்கலாம் அவர்களின் இந்த கருத்துப் பகிர்வை உள்வாங்கி அவர் கண்ட கனவை நனவாக்க உறுதி ஏற்போம்.
@sundarvadivelan90013 жыл бұрын
The Great Soul is still living with us in his birthplace Peikkarumbu village There is no death for Great Souls.
@2sridhark9 жыл бұрын
When you listen to this video, you feel God is speaking through him! Somewhere along the way we have all lost that humility. It is just very sad.
@rampradeep079 жыл бұрын
No one is Going to Replace Mr.A.B.J.Kalam Sir .......... RIP Sir :(
@gokulakrishnanrs34929 жыл бұрын
ram pradeep not ABJ it's A p j...dont forget ever
@karthickraja23918 ай бұрын
நீங்கள் மறைந்தாலும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஆசிரியராக நண்பனா கடவுளாக🙏
@e.roshan98023 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு ❤💐🙏🏼👍
@Ramkumar279952 жыл бұрын
ஒவ்வொரு நாளும் இம்மாமனிதரின் பெருமை வளர்கிறது, குழந்தைகளுடன் பேசும்போது குழந்தையாகவே மாறும் இவரின் பண்பு........ இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை போல இனி ஒருவரை என் வாழ்வில் காண்பேனா என்று தெரியவில்லை...
@babys2755 жыл бұрын
Iiiya rmpa santhosama eruikku neenga pesum pothu udal siluikkuthu tq so much sir
@venkitapathirajunaidu21065 жыл бұрын
ஐயா.......உங்கள் வடிவத்தில் தெய்வத்தை கண்டேன்......
@yogeshcbe1239 жыл бұрын
RIP sir. Proud to be Tamilan just because of you Mr.Kalam
@FlavoursofNilla4 ай бұрын
Oh my God Wat a heartwellming speech..
@nesansuvana78982 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்களை நினைக்கும் போது என் கண்ணில் நீர் வருகிறது
@SelvaRaj-nh8mz4 ай бұрын
என் மன்நின் மைந்துதர் என்று சொல்வதில் பெருமை
@nagajyothiperumal29555 жыл бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். அய்யாவை பின்பற்றுவோம் அவரின் கனவை நிறைவேற்றுவோம் வருங்காலத்தை வசந்தமாக்குவோம்..!!
@sivasanmugam78646 жыл бұрын
கண்ணீருடன் தலைவணங்குகின்றேன் ஐயா.
@pastorearnestan53573 жыл бұрын
❤️👍
@MrTruthshallsetufree7 жыл бұрын
Deeply moved by the way he addresses the children. A rare quality . Simplicity at his best. Purity at heart. Felt emotionally overwhelmed . His speech rings true .
@DD-xc6nf3 жыл бұрын
துன்பத்திற்கு துன்பம் கொடு🤟🔥💪
@bharathk81783 жыл бұрын
அவர் நம் நாட்டுக்கு எப்போதும் இல்லாத சிறந்த ஜனாதிபதி
@aulaadithyaram2 жыл бұрын
Awesome Work Done By Sivananda Ashram. Dr Abdul Kalam Himself Praised The Work Done By Sivananda Ashram. Thank Every Individual Involved In The Ashram Magnitude Word. GoodBless.🙏🙏🙏
@SivanandaGurukul2 жыл бұрын
We thank you so deeply for your kind words. Without decades and generations of support from noble souls, we will not be able to do what we do.
@munusamyr28344 жыл бұрын
உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம் , உங்களுக்கு வெறும் நன்றி சொன்னால் போதாது
@dilanvasandaraj26765 жыл бұрын
உலகை விட்டு மறைந்தாலும் உங்கள் வாசகங்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஐயா 🙏🙏
@ashlinprakash56614 жыл бұрын
Thoonpaththirkea....! Thoonpam kodu.....! Nice words ....
@tamilvananvanan67013 жыл бұрын
கலாம் ஐயா இறந்த அன்று தமிழகம் முழுவதும் மக்களாகவே தெருக்களில் படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் 🙏
@mapraglobalconnect5 жыл бұрын
கடவுளுக்கும் ஒரு படி மேல் தமிழ் மண் தந்த வரம் தமிழ்கே பெருமை தந்தது
@nishadharms11905 жыл бұрын
இது போன்ற ஒரு மனிதக்கடவுள் பிறப்பது அதிசயமே,என்ன ஒரு எளிமை 🙏🙏🙏
@kavitha92367 жыл бұрын
மதசார்பற்ற மாமனிதர்
@JeyakanthanNitharsan22 жыл бұрын
❤️❤️❤️
@sankarneelamegam4 жыл бұрын
அப்துல்கலாம் ஒரு அதிசய மனிதர் அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சி குறைவாகத்தான் இருக்கும் அவரது சாதனை நிறைவாக தான் இருக்கும் அப்துல்கலாம் என்றுமே நம்ம உடன் வாழக் கூடியவர்
@Manoham4 жыл бұрын
Dakshinamurthy himself speaking . Universal Inspiration .... ....left this world far too early
@MrVimalrav9 жыл бұрын
கண்களில் கண்ணீர் தவிர வேறு வார்தை இல்லை... இவர் இருக்கும் போது நமக்கு அருமை தெரியவில்லை... அய்யாவின் ஆசைகினங்க 2020ல் சாதனை புரிவோம் என உறுதி மொழிகிரேன்..
@mubarakbatcha83126 жыл бұрын
,'.#_$1++889
@savithirisingaravelu10066 жыл бұрын
rrMurali Ramsamy ட்டிக்டிக்க்
@moarshgour35136 жыл бұрын
Dec b... e
@specialpraba6 жыл бұрын
@@rrMuraliRamsamy Yes, It's True..
@ramarramar16636 жыл бұрын
ramar
@manoharan.p.s.p.r.shanmugh9726 жыл бұрын
மனிதன் தெய்வமாகலாம் மறைந்தாலும் நம்மிடையே வாழும் தெய்வம்
@kameshmugesh23693 жыл бұрын
We are proud 👏 that we are lived in his era ❤
@shivaraml569211 жыл бұрын
Kalam saheb's simplicity and honesty goes straight to the heart.God bless him with long life to to inspire millions of of Indian children!!
@mailtoshree8 жыл бұрын
got goose bums. Salute to the great Human
@prassifromdec105 жыл бұрын
What a great man..dedicated his whole life for the country and inspiring everyone with his words.
@shahulhameed-dc2fz4 жыл бұрын
Absolutely true . Irreplaceable loss to youngster. Such wonderful human being man of simplicity
@nasathya59718 жыл бұрын
இனி இப்படி ஒரு மாமனிதரை என்று காண்போம் ? இறைவனை போல் கஞ்சன் யாருமில்லை நல்லவர்களை மிக சொற்பமாகவே படைக்கிறார்
@manoharshanmugam60328 жыл бұрын
sasi sathyaa nnnjm
@manoharshanmugam60328 жыл бұрын
OK
@kirubakarans58785 жыл бұрын
கடவுள் எப்பவுமே கஞ்சன் அல்ல. நாம் தான் அப்படி. எப்போதுமே யாராவது வரமாட்டாங்களான்னு நினைக்கிற நம்ம, ஏன் நம்ம இப்படி இருக்கமாட்டேங்குறோம்னும், கடவுள் மேல குற்றத்தை சொல்றோம்னும் தெறியல
i want to cry seeing this man s utter child like quality
@ssuresh88399 жыл бұрын
Anbu Thirunavukkarasu That is why he is loved by everyone, so simple, so humble, in fact i cried after seeing this at the end. He is a divine soul.
@marca31749 жыл бұрын
S Suresh I'm with you..
@kanant177 жыл бұрын
Anbu Thirunavukkarasu you speaking English language?
@santhoshkdff86946 жыл бұрын
@@ssuresh8839 ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தூர் ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தூர் ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தா ஆத்மா ஆத்தூர் ஆத்தூர் ஆத்தூர் ஆத்தூர் ஆத்தூர் ஷௌ இந்த மாதிரி மாதிரி ஷில்லாங் ஷில்லாங் நான் நான் ஷேர் ஜெயலிலதா எதிர் கட்சியாக இருக்கும்போது இருக்கும்போது இருக்கும்போது அவர் ஷேர் ஆட்சி யில் பத்திரிகையாளர்கள் மீதான மீதான மீதான தாக்குதல் தாக்குதல் தாக்குதல் ஜலில் லஷ்கர் ஈ வரிசை பழமொழிகள் காதலிக்கு பிறந்தநாள் பிறந்த நாள் வாழ்த்துகள் நாள் வாழ்த்துகள் தம்பி வாழ்த்துக்கள் டில்லி ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு உயர்த்தப்பட்டு உயர்த்தப்பட்டு இந்த மாதிரி மாதிரி ஒரு சில சில இஷா சில நாட்களுக்கு முன்பு க காட்டுமன்னார்குடி பெரம்பலூரில் விருதுநகர் ஷௌஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஏ
@muthuveeranchettiar88689 жыл бұрын
No one can replace you sir !!! A man who was a president of a nation moving so close with all those government school children so simply ... We will never get a president like u sir.... :(
@SureshKumar-hh5ke9 жыл бұрын
I really cried like anything sir. God would have me instead of you. You are the one only leader to whom I cried first in my life. I don't think that we will get one more such a wonderful leader and human for India. Miss u lot..
@laxmanan473 жыл бұрын
You Defeat the Defeatist Tendency close to heart
@noufalchirayil98945 жыл бұрын
Ur the great. No words are not sufficient to tell about u sir. We will see dream becourse of u. I have any lot of words for u. Ur evergreen in our Mind and our heart. Love u sir. And Respect all so love u...............
@vinayakumari23904 жыл бұрын
He is a sadhu, a saint a big baba whom every Indian can blindly walk in his footsteps without any doubt.he is an example of true baba whom we all can follow. A Great international person india has produced and is proud of.
@KishoreKumar959 жыл бұрын
idumbaiku idumbai kodu ! uyariya varthaigal... vanangugirom ayya ...
@BalooGoogle10 жыл бұрын
Great man. Inspiring messages to the children. Teachers, parents, professionals, artists, business leaders, public policy makers, government officers at all levels, and politicians should listen to Dr. Kalam's various speeches over and over.
@paulyovan74546 жыл бұрын
Great Leader,Simple Life style,Honble Teacher, Big Scientist,Very Responsive in His Duty.
@pradeepchakravarthi29334 жыл бұрын
Ayya I lived most of my life fear but after hearing this I understand how to face it ? What a gem you are ...in your memory always
@vijayv84922 жыл бұрын
What a person - wish we get more and more people like Dr Kalam
@relangovanrelangovan76714 жыл бұрын
இந்திய நாட்டின் அறிவியல் கடவுளின் வரலாற்று சொற்பொழிவு மறக்க முடியாது
@rajendran15044 жыл бұрын
ஐயா நீஙக வாழ்ந்த காலங்களில் நானும் வாழ்ந்தேனே🙏🙏🙏🙏🙏
@raktimarakshit42852 жыл бұрын
Our South India is really incredible. They proves their excellence in Education, Ethics,Culture. Jai Hind
@sathiyapriya49635 жыл бұрын
சிவாயநம ....தங்களின் ஆன்மா தங்களின் எண்ணம் போல் வளரட்டும் ....
@hakimkhan93113 жыл бұрын
Love u sir ,from Bangladesh
@martindurairaj52244 жыл бұрын
No one can replace this place..we really miss you sirr 😭
@gsenthilkumar25265 жыл бұрын
மிக எளிமையான மாமனிதர்,விஞ்ஞானி வாழ்த்தி வணங்குகிறேன்
@mkrk20153 жыл бұрын
எல்லாத்தயு சாதிச்சுட்டு எதுவுமே தெரியாத பச்ச குழந்த மாதிரி பேசுற உங்களோட இந்த மனநிலைய புரிஞ்சிக்கவே முடியல கடவுளே... Love you forever... 😊😊❤️❤️
@inkkumar35 жыл бұрын
Sir, Thing you did for hospital is anandham to you, listening your achievements is peranandham to us... I see the God in you and will show your videos to my son to make him ready for future... Please bless us... It's only 6 days to 2020 and many of Indians good vision (like pollution free environment, quality products, valuing values than money and many more ) must become true for this year
@sangeethasrinivasan69189 жыл бұрын
2011ல் இப்படி குழந்தை போல் பேசிய கலாம் அவர்களின் அருமை 2015 ல் தான் தெரிகிறது...எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் ஏதோ பெரிதாக ஒன்றை இழந்ததை போலவே இருக்கிறது.. கலாம் அய்யா மீண்டும் உயிர் பெற்று வந்தால் எப்படியிருக்கும்!!!!!!!! உங்கள் கடைசி நாளை முன்னரே தெரிந்திருந்தால் என்னென்ன செய்திருப்பீர்கள்!!! இந்த காணொளியை (அதற்கு பிறகு) முழுதும் பார்த்தவர்கள் உண்மையாகவே மனவலிமை கொண்டவர்கள்...
@Aafreen97534 жыл бұрын
Greatness APJ. Abdul kalam
@shahulhameed-dc2fz4 жыл бұрын
Man of simplicity more than that man of Noble hood
@trywin95042 жыл бұрын
என்ன ஒரு பணிவு மிக்க பேச்சு
@salimrajeeshar12 жыл бұрын
he is really great......see how he deliver his great ideas to the students!!! he transform like a child when he speak to children....words flow like a river...like ganga....we really love you sir...
@physicswithramzeen23863 жыл бұрын
I am a huge fan of Dr. APJ Sir but I am Sri Lankan. He is a great hearted person...
@albinedger4983 жыл бұрын
I.lovi..a.p.j.kalam.....jai hind....🍭🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌈
@srinistark16613 жыл бұрын
Love from 2021 and forever.. what a speech Infront of kids.. no one replace you sir.. ❤️
@nesansuvana78982 жыл бұрын
குழந்தைகள் உடன் குழந்தையாகவே மாறி விட்டீர்கள் ஐயா
@sanjayslr49595 жыл бұрын
Apppppppaaaaaaa........... Waaaaaa.....w. Avare evlo Pereya aalu. Avaruku perea all enru pesumpothum. Pillakaluku velakam. Etha prosud panna. Ungaluku. 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@matthewpike80858 жыл бұрын
நம் இந்திய தேசத்தின் கடவுள்
@vimalagowrikanthan79096 жыл бұрын
Kali Dasan Dushyantha sridar
@vimalagowrikanthan79096 жыл бұрын
.dushyjanth sridar
@thirupathima98745 жыл бұрын
👌👌👌👌👌👌
@sahayavanitha61324 жыл бұрын
Dr.APC sir life story is really fantastic and also have a lot information learned so really thank to who are this video uploaded by dr..u.rajesh from tuticorin