5 TIPS TO REDUCE HbA1C NATURALLY | HbA1c குறைக்க 5 டிப்ஸ்

  Рет қаралды 726,889

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

Пікірлер: 913
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@solaijavith3116
@solaijavith3116 Жыл бұрын
My
@PushpaLatha-kz2hm
@PushpaLatha-kz2hm Жыл бұрын
ucch, 😢😢
@daisycorreya8308
@daisycorreya8308 Жыл бұрын
Dr I'm a female 61 yrs old,and type 2 diabetic...I'm taken tablets and my hb1c is 9...taking home meds as you've said...but sugar has never come down below220
@ramyaravi8413
@ramyaravi8413 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@sashikanthankavedi3787
@sashikanthankavedi3787 7 ай бұрын
Insulin24 morning,16 evening metaform tab 500 each 1 tab morning and evening with other medicine but sugar ha1bc not coming down below8.2
@PadmanabhanR-oq3ts
@PadmanabhanR-oq3ts 4 ай бұрын
Good evening Doctor sir, எப்படி நீங்கள் இவ்வளவு எளிமையாக எங்களுக்கு டயபடீஸ் பற்றி விளக்கம் அளிக்க முடிகிறது. எனக்கு 67 வயது ஆகிறது. உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து நன்றாக healthy food சாப்பிடடு நலமாக உள்ளேன். தாங்கள் தொடர்ந்து வீடியோ காட்சிகள் வெளியிட எல்லா வளமும் மற்றும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் அன்புடன் ❤❤❤
@ananthank5564
@ananthank5564 Жыл бұрын
எல்லா டாக்டரும் ஆங்கில மருந்து பரிந்துரை செய்வார்கள் நம்ம ஊர் டாக்டர் மட்டும் தான் இயற்கை சார்ந்த பரிந்துரைகள் ஆலோசனை தருகிறார் நன்றி டாக்டர்
@shanscare
@shanscare Жыл бұрын
அருமையான பதிவு. கடைப்பிடித்தால் நீரிழிவு வராது எனத் தோன்றுகிறது. நன்றி டாக்டர்🙏
@rajvel2516
@rajvel2516 Жыл бұрын
அருமையான பதிவு... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு டிப்சும் மிக அருமை... சுகர் அதிகமாக இருப்பவர்கள் கூட உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருந்தால் சுகரே இல்லாமல் போகிவிடும்.... நன்றி சார்...
@vsuganya85
@vsuganya85 7 ай бұрын
1 Exercise 2 Weightloss 3 Plate method-Change food style 4 regular medication 5 Avoid junkfood 6 Additional nutrients
@drarunkarthik
@drarunkarthik 7 ай бұрын
👍
@myfavs146
@myfavs146 2 ай бұрын
Excellent Dr..
@sarangapanisrinivasan6070
@sarangapanisrinivasan6070 Жыл бұрын
Excellent presentation, Doctor. முதலில், தொடங்கிய உடனேயே விஷயத்துக்கு நேரடியாக வந்தீர்களே, அதற்கு ஒரு சபாஷ். சொன்ன அனைத்துமே யதார்த்த ஆலோசனைகள். சொன்ன விதமும் வெகு இயல்பு. அருமை. நன்றி.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Welcome...
@chandrasekarana2729
@chandrasekarana2729 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் டாக்டர் .நன்றி !
@chitragrv1948
@chitragrv1948 7 ай бұрын
சூப்பர் சார் செய்ய தான் முடியலை வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏💐💐
@duraipandian4548
@duraipandian4548 9 ай бұрын
தரவுகள் நிரம்பிய பொறுப்புகளுடன் நம்பிக்கை தரும் மருத்துவ குறிப்புகள் வழங்கிய Dr Arun அவர்களுக்கு நன்றி.
@tamilarasi3778
@tamilarasi3778 Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நீங்கள் வெளியிடும் வீடியோ மூலம் நல்லதொரு குடும்ப டாக்டராக எங்களுக்கு இருக்கிறீர்கள்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 4 ай бұрын
சிரித்த முகத்துடன் சிறப்பான முறையில் சுகர் பேஷண்ட்டுகளுக்கான அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் என் அனுபவத்திலே சொல்லுகிறேன் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள் வாழ்க வளர்க உங்கள் தொண்டு
@drarunkarthik
@drarunkarthik 4 ай бұрын
🙏
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@ramanathanrm4261
@ramanathanrm4261 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்
@maggiearun2477
@maggiearun2477 Жыл бұрын
😅😅
@ramanatansankaranarayanan7635
@ramanatansankaranarayanan7635 Жыл бұрын
😊😊😊
@lathavenkatachalam610
@lathavenkatachalam610 Жыл бұрын
Super advice
@govindarajv5643
@govindarajv5643 Жыл бұрын
Super advice. Sir
@psekar5326
@psekar5326 8 ай бұрын
அருமை டாக்டர். நீங்க சொல்லும்போதே மனசுக்குள் ஒரு தெம்பாக உள்ளது
@drarunkarthik
@drarunkarthik 8 ай бұрын
🙏
@bhamavaradarajan4435
@bhamavaradarajan4435 Жыл бұрын
Dr.Arun has explained everything in a very simple way ,and I am sure it will help many people.👍
@sundaramo6081
@sundaramo6081 2 ай бұрын
நீங்க எல்லாவற்றையும் நிறைவாக, கடைசியாகத் தொகுத்துச் சொல்வது மிகச் சிறப்பு டாக்டர்! நீங்க நல்லாருக்கனும் நாங்க நல்லாருக்க! வாழ்த்துகள்!
@omnamonarayana7739
@omnamonarayana7739 Жыл бұрын
K.V.Easwaran. Very good explanation.Simple and effective method to follow.Thanks a lot Doctor.
@arunachellamnatarajan6780
@arunachellamnatarajan6780 Жыл бұрын
சிறப்பான சர்க்கரை நோயாளிகளுக்கான தகவல் டாக்டர் நன்றி
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் Жыл бұрын
விரும்பியதை அளவாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம்...
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@Baski1960
@Baski1960 Жыл бұрын
​@@drarunkarthik👌
@umamaheshwarg9503
@umamaheshwarg9503 6 ай бұрын
போய்ட்டா பரவாயில்லை. ஆனா இருந்தர்ட்டு அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாம irukkanume
@jandamedugreenfarm
@jandamedugreenfarm 5 ай бұрын
Santhoshama poga motam mathavangaluku tholai tharuvom
@vijayanirmala1755
@vijayanirmala1755 9 ай бұрын
டாக்டர் நீங்கள் நீண்ட ஆயுள் நோய் இல்லாத வாழ்க்கை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக்கு 6.9 இருக்கு டாக்டர்
@noorulameen4967
@noorulameen4967 Жыл бұрын
Recently I subscribe ur utube channel. I am diabetic. Ur advice n explanation with smiling face admirer me lot. U r my diabetic doctor hereafter. Thanks doctor.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Жыл бұрын
Well explained 6 methods of reducing HBA1C In a simple and clear way In description also given the same content Useful video for all diabetics
@thiruvenivenkat3321
@thiruvenivenkat3321 10 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்வதில்லை வணக்கம் சார் வணக்கம் சார் வாழ்க வளமுடன் சார்
@iswaranmurugan9878
@iswaranmurugan9878 Жыл бұрын
Very simple and informative. Pl continue with your valuable advice to common people.
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார். தங்கள் அறிவுரைப்படி பலவற்றை மாற்றிக்கொண்டுவருகிறேன்.
@sujatharajan4918
@sujatharajan4918 Жыл бұрын
Excellent guidance Doctor!
@thangavelk9579
@thangavelk9579 5 ай бұрын
டாக்டர் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் பல்லான்டுவாழ்க வாழ்க
@subathravenkatakrishnan930
@subathravenkatakrishnan930 Жыл бұрын
நன்றாக தெளிவாக சொல்லரிங்க sir Thank you🙏
@meeraraghu7070
@meeraraghu7070 Жыл бұрын
Super explanations sir.diabetic automatically weight loss aguthu 10 KGS appdi irunthum sugar level reduce agamattenthu
@tamilvenir439
@tamilvenir439 Жыл бұрын
Hats off for the service Doctor 😊
@KrishnaMoorthy-tx3ue
@KrishnaMoorthy-tx3ue Жыл бұрын
சார் தாங்ளுடைய எல்லா பதிவு களும் மிகவும்‌ பயன் உள்ளதா உள்ளது நன்றி
@SolakshmiDevi-ez8yx
@SolakshmiDevi-ez8yx Жыл бұрын
Sir, I am diabetic patient and very nice to hear your advice. Thanks a lot. Could you please explain why the blood sugar results varies abnormally within three to five months.
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 Жыл бұрын
Thank you very much Dr. for the points given to follow.
@maheshera
@maheshera Жыл бұрын
❤❤❤super doctor
@venkatrathinam9369
@venkatrathinam9369 Жыл бұрын
Excellent and simple explanation. congrats
@jnfministries2150
@jnfministries2150 Жыл бұрын
Thank you so much for your guidance....💐💐
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
மிக நல்ல தகவல் நன்றி டாக்டர்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@babusha9113
@babusha9113 8 ай бұрын
மிக அருமையான பதிவு. உங்கள் சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 Жыл бұрын
Exercise Weight reduction Plate method Medicines Avoid junk food Extra additives
@alankanityanand3213
@alankanityanand3213 Жыл бұрын
Very well explained vazgha valamudan
@senthil8372
@senthil8372 Жыл бұрын
Nice useful information 👍. Hats off to you 👍 You're an exceptional Dr 👏
@nagarajanselvaraj275
@nagarajanselvaraj275 Жыл бұрын
Very beautiful speech of sugur about HBAIC
@vembakkamkrishnaswamilaksh9395
@vembakkamkrishnaswamilaksh9395 Жыл бұрын
Hats off to you Dr Arun Karthik. Very Detailed perfect explanation .Your encouraging words is restoring confidence and creating hopes that we can overcome this diabetes with ease. Instead of dumping persons with different permutations and combinations of medicines you had taken efforts to tell about diets that suits our body.how insulin can be produced. How we can reduce our dependance on Medicines. Sooner the better to consult you for diabetes reversal. Your 6th is a master stroke.let us together start and make it happen.prove it is working.commendable and incredible post. Thanks for your efforts.you are doing an yeoman service. God bless you
@meenagopal2349
@meenagopal2349 Жыл бұрын
very useful for everybody.thank you fior your information
@asunthajimmy17
@asunthajimmy17 Жыл бұрын
Very good explanation Dr. Thank you. God bless you.
@thambirajramani1360
@thambirajramani1360 Жыл бұрын
Really Nice to see your Smile Face ❤ Thank you for your Excellent videos to the Diabetic patients Dr 🙏 It's very useful to me . Dr , I'm taking ECOSPRIN-AV 75 By my DR advice . I heard one video in that If you take blood thinner tablets Avoid taking Cucumber . Is this correct or wrong ? Pls clarify my doubt Sir 🙏 I'm expecting your reply 🙏
@leelavathymadan9924
@leelavathymadan9924 Жыл бұрын
Very good explanation. Thank you so much doctor.
@lakshmisubramani8376
@lakshmisubramani8376 Жыл бұрын
What a beautiful explanation. A big salute to you doctor. Following your guidelines 😊
@janardhanveeraraghavan-ws6ny
@janardhanveeraraghavan-ws6ny Жыл бұрын
Very nice and apt narration for sugar control The difference between eating to live and living to eat ,the former keeps one healthy the later root cause of all health issues. The human system is so beautiful designed it responds and recoups to function when the correction is applied in right earnest. Finally dont get fooled by one inch of your tongue.
@chandrikan4733
@chandrikan4733 Жыл бұрын
Standing ovation to you doctor.Arumaiyana manam padaithavar neengal.Neengallum nammudaiya ponmanachemmal makkal thilagamum ondru.arumaiyana videokkal ungalludaiyadhu.Needuzhi Yengal veetupillaiyaga indrupol yendrum Vazhga .😊😅❤🎉
@rajalakshmi5689
@rajalakshmi5689 Жыл бұрын
Sir I want to see you. Direct ly for my problem s. Please share your clinic address. Thank you
@SunnyAkira
@SunnyAkira Жыл бұрын
@@rajalakshmi5689pl see the description
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 Жыл бұрын
மிக நல்ல ஒரு பதிவு. நல்ல பிரயோசனம். மனதார்ந்த நன்றிகள்
@sjanakiraman2789
@sjanakiraman2789 Жыл бұрын
Very beautifully explained Dr. May God bless you always
@pazhampathi5568
@pazhampathi5568 Жыл бұрын
I am a sugar patient having controlled sugar. I am taking sugar tablets prescribed my doctor for the past eight years. Taking any tablets for a period of ten to fifteen years will automatically damage my kidneys? Wheather it is true. Kindly reply me. Thank you for your deta😢😊🎉iled explanation on controlling sugar. 😊😊 😊😢
@swaminathannarayan3626
@swaminathannarayan3626 Жыл бұрын
Doctor your presentation skills 🎉🎉 Your list of 5 scientifically proven natural methods had that element of a mystery in your opening statement. You were to discuss six methods as against 5 methods given on the title. Hence I assumed that sixth should be meditation which my wife has been practicing over the last couple of months before going off to sleep. Hence with the fond hope that my prediction would come correct as the sixth one, I eagerly waited. But I was surprised to see it figured as the title of the 5th method. I couldn't accept the fact that you were talking of the discipline of proper medication and decided to approach you through the comments. The quality of sleep which my wife is enjoying in the last month with the practice of meditation is definitely helping her control her diabetes. You can scientifically prove my observations. There are sleep study tests which will prove my claim. You can hence add meditation to your list of scientifically proven natural methods and make revision of your title for the video as 6 methods and introduce the surprise 7th method of adding turmeric, cinnamon, nutmeg , etc in the diet plan for the day. Thanks once over Dr for your brilliant presentation.🎉🎉
@SureshKumar-tg1nj
@SureshKumar-tg1nj Жыл бұрын
😊
@SureshKumar-tg1nj
@SureshKumar-tg1nj Жыл бұрын
😊
@naraharinara6212
@naraharinara6212 Жыл бұрын
Good information to the Diabetic society. Your presentation shows you are good Teacher cum Dr.
@ars8072
@ars8072 Жыл бұрын
Simple steps and detailed explanation.. giving lots of confidence that diabetes can be controlled.. Thanks a lot Doctor🙏🙏
@LAK1948
@LAK1948 Жыл бұрын
Closing dinner time by 7pm and following circadian rythm of eating can also be added to your points sir. Btw wonderful and useful video
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thanks...
@santhoshsk6155
@santhoshsk6155 Жыл бұрын
Thank you so much. I follow in these 6 points 3 points like exercise avoid junk foods and meditation.
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 7 ай бұрын
தங்கள் அறிவுரை மிக பயனுள்ளது டாக்டர்
@thefurrybunniesdogs9308
@thefurrybunniesdogs9308 Жыл бұрын
Diabetic patients above the age of 60 can not do 1hour exercise.its very difficult.they have lots of knee problems
@KovansKovans
@KovansKovans Жыл бұрын
Really very nice explanation. Now my HbA1C is 13.2. From today am going to follow as per your instructions. After two months let we see result. Thank you very much.... 🙏🙏🙏
@chituvlogger
@chituvlogger Жыл бұрын
Are u taking medicines
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர்.
@Aradana2021
@Aradana2021 Жыл бұрын
A very nice explanation by the professional. A big salute for the contribution to the healthy community dr. ❤Manitham Malarattum❤
@jayaraja2007
@jayaraja2007 Жыл бұрын
Thank you 🙏 vazhga vazhamudan 💐
@kshlouisville3969
@kshlouisville3969 Жыл бұрын
Dear Dr Arun Sir I’m a great fan of yours. Thank you for all the valuable info. I am 36 years old and not diabetic. Recently started time restricted eating (16/8) - 2.5 months back and doing well. After seeing your video I took hba1c and it came to 6.7. Have always been under 5.3 or lesser only. Got really scared with 6.7 which I see post my new TRE and then took the sugar and insulin tests: FBS 97 Sugar PP 116 Insulin fasting 12 Insulin PP 289 (seems to be high) :( Actually after following TRE I feel very energetic and doing well now - reduced 5 kgs. But now I am very scared with 6.7 now. Kindly tell me if my sugar is under control and suggest some good things I can add/follow
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DONT WORRY . YOUR SUGAR IS WELL UNDER CONTROL
@kshlouisville3969
@kshlouisville3969 Жыл бұрын
@@drarunkarthik thank you so much for the kind reply Dr! I’m so much relieved now! So my insulin pp is high. does it mean I am insulin resistant? If yes Will see your videos to reduce it
@jamunashivaji3393
@jamunashivaji3393 Жыл бұрын
​@@kshlouisville3969😊😅
@karpagasundari6458
@karpagasundari6458 Жыл бұрын
Dr. Arun sir Good evening. நான் கற்பக சுந்தரி 70 வயது. எனது hba1c நிலை 8.3, , ESR 25 மற்றும் GFR நிலை 69 . கிரியேட்டின் 0.89. நான் தனியாக இருக்கிறேன். யாரும் இல்லை . தயவு செய்து டாக்டர். எனக்கு என்ன முறை வேண்டும் என்று செய்தி கொடுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்கவும் சார். Thank you sir 🙏
@abhiin1947-f1l
@abhiin1947-f1l Жыл бұрын
Dr good one. 👍 Had a doubt. Does Hb1ac has any impact if any steroids are taken?
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations 🎉💐🙏
@s.varadaraj8461
@s.varadaraj8461 Жыл бұрын
அய்யா.வணக்கம்.தெளிவானவிளக்கம்.தாங்கள்.வாழ்கவளமுடன்.
@baranirajan7293
@baranirajan7293 Жыл бұрын
அருமையான தகவல் சார். நன்றி. சார் நான் டைப் 2 டயபடீஸ், ஒருமாதமாக காலையில் மாத்திரம் மாப்பிள்ளை சம்பா அரிசி இட்லி சாப்பிடுகிறேன் .(no மா.ச. சாதம் only இட்லி) சர்க்கரைசாப்பிட பின் 180 க்கீழ் வந்துவிட்டது. நல்ல கண்ட்ரோல்.இரவு மாத்திரையை நிறுத்தி விட்டேன். காலை மாத்திரம் சுகர் மாத்திரை பழையபடி அப்படியே சாப்பிடுகிறேன். சார் இந்த அரிசி இன்சுலினை உற்பத்தி செய்யுதா? இல்லை இன்சுலின் சென்சிடிவிடியை அதிகரிக்கிறதா? இல்லை இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைக்கிறதா? எவ்வாறு செயல்படுகிறது சார்? இந்த அரிசி இட்லி யை தினமும் சாப்பிடலாமா? இதில் உள்ள ஆந்தோசயனின், லைகோபின் சிறு நீரகத்திற்கு பாதிப்பு ஏதும் தரமால் பாதுகாப்பு தருமா சார் ? Please reply.
@ravikumarkannan170
@ravikumarkannan170 Жыл бұрын
Tanq Dr for a good and thorough guidance/ methods for reduction of HBAIC🙏🙏🙏🙏
@dharockiaj699
@dharockiaj699 Жыл бұрын
நான் sugar னு ஒரு நோய்யே இல்லன்றேன்...நீங்க என்னாடா னா sugarai குறைக்க டிப்ஸ் னு குடுத்துக்கிட்டு இருக்கிங்க 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@rajeswariv2
@rajeswariv2 11 ай бұрын
But tablet podalana sugar adigamagudae adu yan...give proper explanation
@JJ-ep5cj
@JJ-ep5cj 11 ай бұрын
சக்கர நோய் இல்லயா.... நீங்க இன்னும் வளரவே இல்லையா...? எந்த சென்ச்சுரியில இருக்கிங்க...?
@ksiva2295
@ksiva2295 9 ай бұрын
​@@rajeswariv2change diet.
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 9 ай бұрын
Sugar will make you to adopt a proper life style. Once I was on border level viz my blood sugar 1 year back viz 120/210 & hba1c 7. Went to doctor he gave me 1/2 tablets for one month and a diatecian told me to follow. . Following. No sugar in the coffee. Walking to all nearby places atleast cover 3 kms per day on an average for 5 days in a wk....taking all fresh local seasonal fruits limited level viz 1 apple ..2 gauva and 2 hill banana and 1 sevazai banana in a routine every day . nuts viz badam 5 to 6 pieces ..Pistha 5 to 6 pieces and walnuts 1 or 2 pieces daily .. Taking curcumin (organic manja podi) with milk in a small glass before bed or morning with warm water bf4 break fast average 3 to 4 days in a wk. I only do above atleast 4 to 5 days in a wk not taking any tablets past 11 months. Average level now 90 and 140 to 180 above hba1c 6 to 6.5 ... I am 58.
@rajasekard1745
@rajasekard1745 9 ай бұрын
டி​@@BalajiShrinivaas
@vmraman
@vmraman Жыл бұрын
Very nice Explanation. If we reduce Hba1C from 10 to 9 ,thats 10% of reduction not 1% fyi
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 9 ай бұрын
From 10 % to 9 %
@vlavengammal2379
@vlavengammal2379 Жыл бұрын
Wonderful useful explanation. God bless you always 🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Жыл бұрын
Sir one request sugar patients face Panna kudiya heart problems Pathi video podunga sir helpfulla irukkum doctor sir thank you so much sir 🙏
@RAM-1954
@RAM-1954 Жыл бұрын
Good advice. Thank you so much doctor!
@panneerpanneer7471
@panneerpanneer7471 Жыл бұрын
தங்கள் சேவைகள் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@Aradana2021
@Aradana2021 Жыл бұрын
A very nice explanation by a professional and will move towards healthy living style. A big salute sir❤. Manitham Malarattum❤
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் டாக்டர் நீங்க கூறும் அனைத்தும் அருமை அருமை
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@radjendiranevanavil1643
@radjendiranevanavil1643 Жыл бұрын
Very clearaa சொல்றிங்க Dr. Congrats Dr. Tq
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 Жыл бұрын
Sir, excellent explanation . Thankyou somuch
@asokanp948
@asokanp948 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் அருண் கார்த்திக். நன்றி. வாழ்த்துக்கள்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@rajeshwarikumar7227
@rajeshwarikumar7227 Жыл бұрын
What is your advice about insulin plant leaves.
@banusenthilkumaran578
@banusenthilkumaran578 Жыл бұрын
👌 tips & very useful ,doing great Doctor 👍
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
நன்றி. நீங்களும் வாழ்க வளமுடன்.
@chandrasekaran7607
@chandrasekaran7607 5 ай бұрын
Super education. First time i listened to your video.👍
@ANDYTHEODORE
@ANDYTHEODORE 7 ай бұрын
Excellent Medical Advice... Fantastic Presentation... GOD Bless you Sir 😊
@Happy-times431
@Happy-times431 Жыл бұрын
அருமையான காணொளி... நன்றி டாக்டர்...
@jeyashritk4006
@jeyashritk4006 9 ай бұрын
Nice explanation Dr. Thank you 👍
@mrajkumar3577
@mrajkumar3577 7 ай бұрын
Superb doctor, u serve the humanity, God bless you 🙏
@drarunkarthik
@drarunkarthik 7 ай бұрын
Thanks a lot
@natarajanb3135
@natarajanb3135 Жыл бұрын
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா, மிக மிக நன்றி
@indrasanthanam2548
@indrasanthanam2548 Жыл бұрын
Complete information Doctor wish to see you once.
@manjudavidnttc2451
@manjudavidnttc2451 Жыл бұрын
Very useful doctor.Thankyou doctor.
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Жыл бұрын
Thank You Dr. for your valuable advise.
@saisowmya5892
@saisowmya5892 7 ай бұрын
Very nice dr....thank you verymuch
@poongodinagaraj1594
@poongodinagaraj1594 Жыл бұрын
Excellent explanation!!
@junaidahmed2670
@junaidahmed2670 Ай бұрын
Your video is very useful for me my diabetic Level is HBA1C is 6.9 now Iam following your advice and Thanks
@drarunkarthik
@drarunkarthik Ай бұрын
👍🙏
@poweringodswordministry9599
@poweringodswordministry9599 6 ай бұрын
Empty calories பற்றிய விழிப்புணர்வு வேண்டும் 👌
@drarunkarthik
@drarunkarthik 6 ай бұрын
🙏
@vijayalakhmir4496
@vijayalakhmir4496 Жыл бұрын
Very nice and sweet explanation and thank you doctor ❤
@vijayalakhmir4496
@vijayalakhmir4496 Жыл бұрын
Most of the information are I had followed already
@ncvijairagavan1037
@ncvijairagavan1037 Жыл бұрын
An excellent delivery of very useful information beneficial to Diabetic Patient. N.C.VIJAIRAGAVAN
@shakila6
@shakila6 Жыл бұрын
Thank you sir valuable advice for me God bless
@krishnasamyk9526
@krishnasamyk9526 Ай бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@faticsjb5961
@faticsjb5961 Жыл бұрын
Excellent dr. Thank you.
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 Жыл бұрын
Thank you for useful video. There's a mistake... it's not 1% but 1point. 🙏🕉️
@srajsekar108
@srajsekar108 Жыл бұрын
Very practical doctor.thanks . A
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 15 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
HbA1C test blood sugar control in diabetes | Doctor Karthikeyan
10:03
Doctor Karthikeyan
Рет қаралды 264 М.
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 15 МЛН