என்ன ஒரு அருமையான விளக்கம். சுயநலமற்ற பொது நலன வாழக வளர்க உங்கள் வருங்கால சந்ததியினருக்கான தொண்டு.
@mohamedrauf60527 ай бұрын
நான் ஒரு நான்கு தலை முறை பரம்பரை சித்த வைத்தியன், எனினும் உங்கள் நோக்கம் மக்களின் நலம் என்பதே, அநேகமான இந்தியன் பிஸிசின் பணமே நோக்கமாக பேசுகிறார்கள், உங்கள் பணி தூய்மையானதே வாழ்த்துக்கள்
@selviselvi710Ай бұрын
நீங்களும் உங்க குடும்பமும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🏽🙏🏽🙏🏽
@margaretjeyamala-qc2ji10 ай бұрын
❤ மிகவும் சிறப்பான தகவல்.God bless you.
@Shanmugam-yg9gh9 ай бұрын
Supera vilakkineergal நன்றி sir
@somasundarams56156 ай бұрын
வணக்கம் ஐயா நீங்க அவ்ளோ சுகர் பத்தி நல்ல தகவல் இன்பர்மேஷன் கொடுத்தீங்க எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருந்தது என்னுடைய நேம் சோமசுந்தரம் நான் கோயம்புத்தூர் போத்தனூரில் இருந்து பேசுறேன் அடிக்கடி எனக்கு லூசு ஒருவருக்கு காரணமா இருந்தது என்ன காரணம்னு நீங்க சொன்னதுல வச்சு நான் நல்லா நான் புரிஞ்சுகிட்டேன் சார் ரொம்ப ரொம்ப உங்களுடைய தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்
@senthills149111 ай бұрын
மிக மிக எளிமையான புரிதல் டாக்டர்.... நிறைய வாட்டி நடந்துறுக்கு எனக்கு..... But Same Time biscuits, banana , that all க்ளுக்கோ மீட்டர் வாங்கனு டாக்டர் வசதி வாய்பு இல்ல டாக்டர்.. Driver வேல பார்த்து insulin பொட்டுட்டு இருக்கேன் பென் insulin morning 15,night 10, இதுக்கே மாதம் 2400 ஆகுது.... வாங்குற 15000 salary la😢😢😢
@kanagarajc110811 ай бұрын
Thanks doctor your video is very useful .
@sakthivel-uz2te11 ай бұрын
எங்களுக்கு புரியவைக்க அதிக அக்கரையுடன் விளக்கி இருக்கிரீர்கள் நன்றி சார்👍
@PONVANDUKITCHEN-bx9hc6 ай бұрын
என் தங்கமே தங்கமே இன்னைக்கு தான் ஒரு உண்மையான பிரயோஜனமான ஒரு மருத்துவ வீடியோவை நான் கண்டேன் எனக்கும் சுகர் நோய் உண்டு இது எனக்கு மிகுந்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் உண்டாக்கி இருக்கிறது நன்றி நன்றி மருத்துவரே கோடான கோடி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@narayanans436011 ай бұрын
Nice. Thanks doctor.
@jayabalansp275410 ай бұрын
அருமையான தகவல் தந்தீர்கள் ஐயா, நன்றி.
@ERD555-w1k11 ай бұрын
பயன் உள்ள பதிவு டாக்டர் சார் காலை வணக்கம்
@kaliyasamy21210 ай бұрын
Nalla Vilakkam sir.
@nagamuthuarumugam213810 ай бұрын
உண்மையில்உபயோகமானதகவல் நன்றி
@viswanathanc.v457611 ай бұрын
Important point. Thanks.
@basheerappabasheerappa587211 ай бұрын
Very useful information ❤❤❤❤❤❤❤
@namashivayam81668 ай бұрын
Super explanation Sir. Thankyou very much. வாழ்த்துக்கள்.
@RajKumar-dm3mf11 ай бұрын
இவ்வளவு விரிவாகவும் எளிமையாகவும் எந்த மருத்துவரும் சொன்னதில்லை... ரொம்ப நன்றி Dr ...
@user-lb9is2zj1v11 ай бұрын
Romba usefull ah erunthuchi dr thank you very much
@SanthiSanthi-i2yАй бұрын
Sir vanakkam Romba nandringa sir ellorukkum megavum payanulla thagaval
@jeyaramapoosadurais55210 ай бұрын
Valuable &useful information .Dr explained clearly &thoroughly Thank u verymuch sir
@sridharankrishnaswami409311 ай бұрын
மிக அருமையான முக்கியமான தகவல். நிதானமாக, துல்லியமாக சொல்கிறீர்கள். நீங்கள் செய்வது நல்ல பணி. வாழ்த்துக்கள். நன்றி.
@ArachelviRangasamy7 күн бұрын
Awesome Awareness Video.
@krishnakumarytheivendran50311 ай бұрын
ThankyouDr🙏
@poovarasu39066 ай бұрын
சிறப்பிது. நன்றி, வாழ்த்துகள்.
@sivasmuthiah29782 ай бұрын
Super sir thank you very much for your support nengal iraivan kodutha gift💐🙏
@rajasenathipathi452311 ай бұрын
Hearty thank you so much Dr. Awesome guidance I am clear with your video speech. Congratulations for your service
@JebaKumar-bd5hd11 ай бұрын
Excellent explanation sir Thank you for your efforts sir
Thank you doctor i am Geetha sridhar. Clear important point , thank u very much
@revathikrrishvi367911 ай бұрын
thank you very much doctor
@venkatachalapathylakshmana67611 ай бұрын
நன்றி
@Karnanidhi19917 ай бұрын
நன்றி ஐயா, மிக தெளிவான தகவல்கள் .... நன்றி வணக்கம் 🙏 9
@PriyaDharshini-zc4bw5 ай бұрын
Rombavum sariya solaringa sir thank you very much doctor 🙏
@gmzenmarkmachinerycomponen106810 ай бұрын
Excellant and important tips to Diapatic patients
@velaganichristiyana98913 ай бұрын
Very useful information sir thank you
@e.m.sunderrajraj77806 ай бұрын
Very true reasons...... Thank you Doctor sir. For so clearly explaining the low sugar factor.. Thanks once again..
@kramalingam989310 ай бұрын
Arumai
@heerurammisra519410 ай бұрын
Well it is exellant for describing the problem of lowsugar
@ramachandran136 ай бұрын
உங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி
@vijaykumarsharma89044 ай бұрын
Classic message for which needed
@djsuriyamudrikadj175510 ай бұрын
Dr,very very fantastic explanation for low sugar thanks so much Dr,you r a gifted from God to the diabetes people etc,,
@jagang789410 ай бұрын
Thk u very much Dr useful video U have us good information which is worthy
@majeedm61225 ай бұрын
Doctor I am very greatfull to you for your usefull information/ advice. Thanks.
@rajeshwarirajedhwari64326 ай бұрын
உங்களுடைய மருந்துகளுடைய விழிப்புணர்வு எனக்கு மிகவும் உபயோகம், உங்களுடைய பதிவுகளை நான் NOTE செய்து உள்ளேன். எனக்கு என் டாக்டர் கொடுத்த மருந்தின் பெயர்களை . உங்கள் பதிவு மருந்து களுடன் பார்த்துக் கொள்வேன், சர்க்கரையைப்பற்றி தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி, உங்களது பதிவுகள அடிக்கடி வெளியிடவும்.
@MJAMicheal9 ай бұрын
God. Bless. You❤
@a.l.johnsonasirvatham61377 ай бұрын
🙏🙏 Sir, Thank you very much for your Health informations..
@kamalamg355110 ай бұрын
மிக்க நன்றி doctor theliva சொன்னீங்க
@subhramanianvellapan55518 ай бұрын
Super tips vazhagavalamudan
@shakilabadhusha81882 ай бұрын
Vanakam dr sir valgavalamudan
@vijayakumararunachalam40748 ай бұрын
Crystal clear information and life saving message Thanks sir.
@haroongundu587011 ай бұрын
Thank you Doctor.
@rasahgunaratnam817410 ай бұрын
Very good advice and good explanation.😮
@prakashr.354410 ай бұрын
Very good explanation sir
@neelakandansudha990610 ай бұрын
Thank you for your information sir
@priyavenkate30959 ай бұрын
Dr enaku epavumea low sugar iruku. Ethuku enna reason?
@krishnamoorthyrajam71989 ай бұрын
நன்றி டாக்டர்
@vanajaranganathan210911 ай бұрын
Thank. You. Very. Much. Doctor
@Rajagp-pi2vg9 ай бұрын
அருமை டாக்டர்
@shaikhjamal929410 ай бұрын
❤Thanks Doctor
@chandrarammohan20056 ай бұрын
Excellent 👍
@GracyAlex-y2y10 ай бұрын
Vanakkam Dr thyroid symtems enna athai saripanrathu eppadi sollunga sir
@padmasinidwibedi563511 ай бұрын
Thank you doctor. Clear explanation. God bless you doctor.
@rajanj603610 ай бұрын
❤ 🎉. Super dr
@BakthavatasalamSalam5 ай бұрын
Good...good🙋🙋🙋
@ponnuasmyv43253 ай бұрын
Very nice Dr
@deepajothirajasekaran7376 ай бұрын
Thank you very much sir. sir one doubt, when we have to take the ( sugar level ) second tablet like T. K. Dappa. 10 mg..
@vimalas280511 күн бұрын
சரியாக பத்து நிமிடம் தாமதமாக மதிய உணவு சாப்பிடும் பொழுது சுகர் 44 க்கு வந்துவிடுகிறது. உணவு சாப்பிட்ட வுடன் 80 க்கு வந்து விடும். அதிக வேலை செய்யும் போது சுகர் குறைகிறது.தங்கள் வார்த்தை கள் பொன் னால் பொறிக்க வேண்டும்.நன்றி
@NirdOrga7 ай бұрын
எனக்கு 76 வயது. கடந்த 2மாதங்களாக குறைந்த ரத்த அழுத்தம்/நீரிழிவு காரணமாக பெரிதும் கஷ்டப்படும் என்னைப் போன்றவர்களுக்கு இது சம்பந்தப்பட்ட தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன் தருவதாக அமைகிறது டாக்டர். நன்றியுடன் Palanisamy Satchithananthan- Chenkalady Batticaloa, Sri Lanka.
@karunanandamm38644 ай бұрын
Sir, non diabetic but low sugar frequently how to do, please dr.
@arunarun-ml4ju3 ай бұрын
Same pblm
@fishingandcooking14Ай бұрын
Same
@fishingandcooking14Ай бұрын
Any solution
@selviselvi71010 ай бұрын
Thanks sar
@RANGANATHANK-tq9hj11 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி 🙏🤗
@rahmatha17917 ай бұрын
மிக்க நண்றிடாக்டர்
@antonyAgency9 ай бұрын
Super
@PandiRavichandran-lf9mz22 күн бұрын
Is there any possibility of of Insulin secretion higherthan normal genetically
@sathyavathyganesan800511 ай бұрын
How about using CGM( continuous glucose monitoring)? Is it advisable to use that? Please give your insights about this in your next video.
@umasankar570311 ай бұрын
Pls check previous videos sir recently sir posted a video regarding to the same
@ganesanganesan85832 ай бұрын
Yes doctor neenga sonna mathiri than irukku
@sudharajessh864511 ай бұрын
Hi dr which glucometer is best to check sugar test at home fr all age gruop people nd how many times we should check suga nd hba1cr in a month nd wht is d mormal suhar levels in fasting nd after fasting a sollunga dr
@arumugam5249 ай бұрын
2 hours after meals, if u have 180, then it is hyperglycemia, high sugar level. Need proper medication with doctor consultation. 140 - 160 after two hours meals with medication is somehow ok. Do daily 45 minutes - 1 hour walking. U can easily bring the sugar level to 120 after two hours meals with medication. Avoid fatty oily food. Check your LDL, HDL lipid profile once in 6 month. Cholesterol should be controlled to have better control over sugar level..
@rameshchandru281611 ай бұрын
Thank you doctor for your valuable advice.
@lakshminarayana822411 ай бұрын
Sir, I am feeling drouziness always, I am type 2 diabatic taking Sitara D 10/ 100. 1 no. after lunch.pl.advice wheather to change tablete hbac7.3 to 8.1 now at present 7.3.
@mohandasSelvaratnam8 ай бұрын
Please very Impotent the wording of addressing, Please do as " Tamil Passum Makkal" more healthier for the future.
@ranjitharma35749 ай бұрын
வணக்கம் டாக்டர்..ஊசி உடம்பில் போட்டு எவ்வளவு நேரத்துக்கு பின் சாப்பாடு எடுக்கலாம், நன்றி
@rajeshwarianm568111 ай бұрын
ஐயா.80 வயது பெண்மணி நீரிழிவு நோயுள்ளவர். இரவு உறங்கி காலை எழுந்திருக்கவில்லை. மயக்கத்தில் இருந்தார். சர்க்கரை அளவு 70 க்குள் இருந்தது. சளி சேர்ந்தால் வரக்கூடிய கர்முர் சத்தம். சுயநினைவு இல்லை. சர்க்கரை நீர் சறிது சிறிதாக நாவில் வைத்தோம். பின்னர் மாலை 3 மணியளவில் நினைவு வந்து வாய் குளறல். தற்போது4 மாதங்களாக நன்றாக உள்ளார். பின்விளைவு பற்றி கூறுங்கள் ஐயா.