Рет қаралды 57,233
உலகமே வியந்து பார்க்கும் கல்லணை தமிழர் கட்டுமான நுட்பத்தின் ஒரு மைல்கல். பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்குள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கல்லணையை கட்டியது எப்படி? என இன்றும் பெரும் அறிஞர்கள் வியந்து பார்க்கும் கரிகாலன் கட்டிய கல்லணையின் வரலாற்றை இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#historyofkallanaidamintamil #whygrandanicutisunique #howkallanaiconstructed #oldcholasbuildingtechqniques #karikalan #karikalankallanai
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.