"மக்களை விழுங்கும் பாலைவனங்கள்"- உலகம் சந்திக்க உள்ள அடுத்த பிரச்னை | Planet A | DW Tamil |

  Рет қаралды 31,158

DW Tamil

DW Tamil

2 жыл бұрын

#IstheSaharaDesertGrowing #whatisdesertification #desertpioneersoftheworld #sustainableagricultureinthedesert
பாலைவனம் என்பது உலக நிலப்பரப்புகளில் ஒரு வகை என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மனிதனின் தவறான நடவடிக்கைகளால், உலக அளவில் பாலைவனங்களில் அளவு அதிகரித்து வருவது குறித்து உங்களுக்கு தெரியுமா? அதிகரிக்கும் இந்த பாலவைன பரப்புகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருவது குறித்து தெரியுமா?
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 45
@chinnaiyanm9969
@chinnaiyanm9969 Жыл бұрын
புத்தம் புதிய செய்தியை உடனுக்குடன் அறிய முடிகிறது. DW க்கு வாழ்த்துக்கள் ..
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 Жыл бұрын
தெரியாத செய்தியை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
@redyhkhan
@redyhkhan Жыл бұрын
Excellent language, narration; Thanks for creating this Tamil;
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment! Keep supporting us for good content like this.
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அருமையாக உள்ளன. மனித குலம் சார்பில் மிகப் பெரிய நன்றிகள்! 💐💐💐
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வறண்ட பூமிகளில் பருவநிலை மாற்றங்களால் இனி வேற லெவல் வளர்ச்சி தான்..!
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
உண்மைதான். இனியும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 Жыл бұрын
Super German tamil channel 😀
@hariPrasad-op7hi
@hariPrasad-op7hi 9 күн бұрын
Sounds good Animals and birds are back
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
நீர் ஆதாரத்தை மேம்படுத்தும், பனை, ஈச்ச ம், போன்ற மரங்களை முதலில் வளர்க்க வேண்டும்.. பிறகு அதை சார்ந்த கூறும் காடுகள் அமைக்க வேண்டும்...நிலத்தடி நிறை தக்க வைக்க கூடிய மரங்களை நட்டு நீர் தேவையை குறைத்து, காடுக்களை உருவாக்க வேண்டும்..
@Rameshkumar7
@Rameshkumar7 2 жыл бұрын
நன்றி DW tamil 🤝
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
இந்தக் காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
மிகச்சிறப்பு
@loveall4969
@loveall4969 Жыл бұрын
👍
@anburajanrajagopal6330
@anburajanrajagopal6330 Жыл бұрын
நெருக்கடி நிகழும் போது புது வழி பிறக்கும் ஏன் என்றால் மாற்றம் ஒன்றே மாறாதது
@nallaiah1
@nallaiah1 Жыл бұрын
மற்ற செய்தி நிறுவனங்கள் செய்ய தவறியதிலிருந்து நீங்கள் ஆரம்பிதித்திருக்கிறீர்கள்...
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 Жыл бұрын
Saudi arabia vil abha al baha states pasumaiyana malai pradeshkal
@sentamilselvans1011
@sentamilselvans1011 Жыл бұрын
அருமையான நற்செய்தி நன்றி
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@sastro93
@sastro93 Жыл бұрын
💐💚
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 2 жыл бұрын
பாலைவனத்திலும் வளரும் மரம் பனை மரம் 🏝️ இன்று நடவு செய்தாலும் 9 வருடத்தில் பயன் தரும்.DW eco பாரதம் to DW eco பார்.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
தங்கள் தகவலுக்கு நன்றி மணிகண்டன் மணிகண்டன். பாலைவனத்தில் வளர்ந்த பனைமரம் குறித்து மேலதிக தகவல்களை கூற முடியுமா?
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
Antha panaiyil pericha pazham varum
@raihana6225
@raihana6225 2 жыл бұрын
வணக்கம் DW, ariya pala nalla தகவல்களைக் கூறினீர்கள். உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
கருத்துக்கு நன்றி Raihan A . இந்த காணொளியில் இடம்பெற்ற எந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது?
@raihana6225
@raihana6225 2 жыл бұрын
புதிய தகவலாக இருந்தது,பறவைகள் மற்ற உயிரினங்கள் வாழக்கூடிய இடங்களாக பாலைவனம் மாறியதும் புழுதி யில் இருந்து நகரங்கள் காத்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது
@showki
@showki 4 ай бұрын
எதிர்வுகூறல் உண்மையாகிய வண்ணம்....
@truehuman9449
@truehuman9449 Жыл бұрын
கூடிய விரைவில் எல்லாம் ev யாய் மாறப்போகிறது. அதற்க்கு தயார் ஆகிறது சவுதி.
@melwinamerica2873
@melwinamerica2873 2 жыл бұрын
DW 😍
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you melwin. What did you like about our video? Please let us know.
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Namathu chennal yellam nadagam than podukirargal nattai pathukakka ellaiye sir
@salaiyurshanmugam
@salaiyurshanmugam 10 ай бұрын
Dwsupar
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Dravida model achievement is changing the fertile land as waste land😂
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
பாலைவனம் அதுவாகவே தான் இருக்க வேண்டும். அவற்றை பசுமையாக மாற்ற முயற்சி செய்வது இயற்கைக்கு மாற்றமானது.
@DWTamil
@DWTamil Жыл бұрын
பாலைவனங்களை பசுமையாக மாற்றுவது மனிதகுலத்திற்கு நல்லதுதானே?
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
@@DWTamil இதனால் மனித குலம் நன்மை அடையாது. மாறாக தீமையே விளையும்.
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
What is yerkai?
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
@@DWTamil That Guy have low IQ level
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
@@PVAR1983 இயற்கை என்பது கடல் ஆறுகள் மலைகள் பாலைவனம் எல்லாம் கலந்தே இயற்கை
@marvelfan5232
@marvelfan5232 4 ай бұрын
Control population
@gokulsundar9927
@gokulsundar9927 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி👏👏👏 😘😘😘
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙌
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН