தோகை இளமையில் ஆடி வருகையில்! இளையராஜாவை தவிர யாரால் முடியும்?

  Рет қаралды 16,473

PanIndiaNews

PanIndiaNews

3 ай бұрын

#arrahman #ilaiyaraaja

Пікірлер: 60
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 2 ай бұрын
நாராயணன் என்னும் இசைப் புதையலை தேடி எடுத்து பொக்கிஷமாக எங்களுக்கும் கிடைக்கச் செய்த சரண்யா அவர்கட்கு எங்கள் அன்பு கலந்த நன்றிகள் ❤
@ramamoorthyjayadev3013
@ramamoorthyjayadev3013 2 ай бұрын
Super Smt. Saranya ji and hats of to Shri. Narayanan ji
@jaisamyakjayaraman5953
@jaisamyakjayaraman5953 2 ай бұрын
நாராயணன் சாருக்கும் சரண்யா மேடமுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 2 ай бұрын
Amen
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 2 ай бұрын
Because of you , we understand Raja magic in carnatic
@nvijayaraghavan4418
@nvijayaraghavan4418 2 ай бұрын
We are very fortunate to view this program. Very nice. Not missing any episode
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 2 ай бұрын
So energetic and lively. Thanks Sir
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 2 ай бұрын
ஆடாத மனம் எங்களுக்கு இல்லை, Dr. நாராயணன் சார், உங்களைக் கேட்ட பிறகு!!
@ck15652
@ck15652 2 ай бұрын
Quality program. Both of you doing a great job and we can't wait to watch the next episode.
@udhayaselvan7764
@udhayaselvan7764 2 ай бұрын
அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி விளக்கமாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
மேடத்தின் நடன அசைவுகளும் அருமை
@ganeshiyer6558
@ganeshiyer6558 2 ай бұрын
Interestingly Mysore Maharaja has composed a Song in this Raga. Srilalithe Srikanthasahite by Jayachamarajendra Wodeyar. Amazing.
@ganeshiyer6558
@ganeshiyer6558 2 ай бұрын
Sampoorna Ragam #63. Thogai ilamayil / Yenge Yenadhu Kavidhai (part of it) are few more gems in this Majestic Divine Raga, Thanks
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 2 ай бұрын
Very nice.
@lalithachandrasekaran9976
@lalithachandrasekaran9976 2 ай бұрын
இன்பத்தேனையும் வெல்லும்....இசை
@selvaraj220455
@selvaraj220455 2 ай бұрын
Thanks. தெளிவான விளக்கம் & ஊக்கம்...Super
@visalramani
@visalramani 2 ай бұрын
நல்ல ப்ளௌஸ் அணிந்து கொண்டால் ஒரு மிகவும் சுமாரான புடவையும் மிக நன்றாக காட்சி அளிக்கும்.👌 இது போலவே மிகவும் சாதாரணமான ஒரு பாடல் கூட கர்நாடக சங்கீதம் கலந்தவுடன் சிறப்பு அடைந்து விடுகின்றது.👍
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 ай бұрын
, Padal n adal
@visalramani
@visalramani 2 ай бұрын
@@drsubramanianm1299 Do you mean Paadal and Aadal???
@Morrispagan
@Morrispagan 2 ай бұрын
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 2 ай бұрын
மிகச் சிறப்பான நிகழ்ச்சி.தொடர்ந்து கேட்டு வருகிறேன்.வாழ்த்துகள் Dr&Madam.
@renukasp3510
@renukasp3510 2 ай бұрын
Wow beautiful raga😊
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 2 ай бұрын
மிகத்தரம் வாய்ந்த பாகவதர்களையும் மிஞ்சுகிற அளவில் நீங்கள் கல்பனாஸ்வரம் பாடுவதைக் கேட்கும்போது மிக அற்புதமாக இருக்கிறது டாக்டர்..நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழப்பிரார்த்திக்கிறேன் டாக்டர்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramachandrans5520
@ramachandrans5520 2 ай бұрын
Venkata Ramana nin thiruvilayadalai yaar arivaar is also in Lathangi. I remember listening to Mr.T.V.Sankaranarayanan 6:35 nan
@muthusubramanian8297
@muthusubramanian8297 2 ай бұрын
Super vid dr
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 2 ай бұрын
என்னைப் போன்றவர்கள் இனிமையான பாடல்களை இரசித்துக் கேட்கின்றோம் இப்போது உங்களது இசை அறிவால் இந்தப்பாட்டு இந்தராகத்தில் அமைந்துள்ளது என்பதை அறிந்தவுடன் அந்தப்பாடலை இரசிப்பது உயிரோட்டமாக உள்ளது இருவருக்கும் மிக்க நன்றி 🙏🏼❤️
@ganeshiyer6558
@ganeshiyer6558 2 ай бұрын
My Guess is SAHANA . (KB Sirs Most Favourite Raga)
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 2 ай бұрын
டாக்டர் நாராயணன் அவர்களின் இசைப்புதையல் ராகங்களின் பொக்கிசம் கண்டு மெய்சிலிர்க்கின்றது.சரண்யாவின் முகபாவம் புன்சிரிப்பு யாவும் எம்மை வியக்கின்றது.வாழ்த்துக்கள்.
@alijra6387
@alijra6387 Ай бұрын
மிகவும் அருமை
@ramdesikan9108
@ramdesikan9108 2 ай бұрын
Excellent sir
@mallikapaari6972
@mallikapaari6972 2 ай бұрын
பிரமிளா குருமூர்த்தி மேனாள் இசைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் பாடிய பாடல் தேன் தமிழில் இசை பாட இனிக்குதம்மா சுத்தமான லதாங்கி ராகம்
@ravichandiran4039
@ravichandiran4039 2 ай бұрын
Super sir
@balamuruganramachandar3946
@balamuruganramachandar3946 2 ай бұрын
Mesmerising
@rrnsss
@rrnsss 2 ай бұрын
How to get the contact of Dr. ?
@dhiyo137
@dhiyo137 2 ай бұрын
The first line of the charanam of thogai ilamayil is exactly the same tune as the first line of charanam of irubadhu kodi nilavugal koodi (thulladha manamum thullum). (Hamsadwani) Can you please discuss about that in your next video? And the end of the charanam 'nadathugiral shakuntala' in thogai ilamayil is similar to some part of 'adho mega oorvalam' (eeramana rojave) ...if you could clarify the connection in your next video or in the comments here, it would be great!
@sreenivasennatarajan8443
@sreenivasennatarajan8443 2 ай бұрын
Dr super 👌
@jayaramanmahadevan98
@jayaramanmahadevan98 2 ай бұрын
Excellent presentation of Lathangi ragam and film songs based on this ragam...what is the next ragam you are taking up ? Shubapantuvarali or Shivaranjani.? Waiting.....
@kichumulu6101
@kichumulu6101 24 күн бұрын
❤❤❤
@classicalraju1
@classicalraju1 2 ай бұрын
Yes I like this video
@muthuramanvs3417
@muthuramanvs3417 2 ай бұрын
Dr. Sir n Saranyaji. Both r doing fantastic. I m aged 71 n now only realise Dr sir n lathangi illustrations unbelievable. Pl. Extend Dr. Mob no to me if possible
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி ❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉
@jagannathkrishnamoorthy5108
@jagannathkrishnamoorthy5108 2 ай бұрын
Analysing the raga excellently
@Varuns-x4b
@Varuns-x4b 2 ай бұрын
My request is the next raaga is charukesi
@balakrishnansrinivasan4991
@balakrishnansrinivasan4991 Ай бұрын
Kannathula Vai song is set to Sarasangi raga. Not Lathangi as mentioned by you doctor.. Correct me if I am wrong.
@chandranmalar1420
@chandranmalar1420 2 ай бұрын
Dr sir ragam ist silence and body parts
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 ай бұрын
வணக்கம் மேடம்... டாக்டர் நாராயணன் அவர்களுடைய வீடியோ ஒரு நாளும் தடையில்லாமல் வந்தால் நன்றாக இருக்கும். இவருடைய நிகழ்ச்சி மட்டும் தான் சங்கீதம் பயில விரும்பும் எனக்கு ஏற்றதாக உள்ளது... என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்..
@kichumulu6101
@kichumulu6101 24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
IYER can be referred to as PUROHITHAR ! ( to avoid our usual INTENTION & PENCHANT to INSULT BRAHMINS)
@seetharebecca5416
@seetharebecca5416 2 ай бұрын
😂🎉❤😂😂😂😂
@Dharmadhev
@Dharmadhev 2 ай бұрын
இசை அமைப்பாளர்கள் பெரும்பாலும் ஸ்வரம் ராகம் என்ன என்று தெரிந்து தான் திரையிசை பாடல்களை உருவாக்குகிறார்களா?
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
அடியேனுக்கும் இதே சந்தேகம்தான்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 ай бұрын
Kelvi gnanathula isaiamaipalar aanavargal adhigam (sa Rajkumar, chandrabose, deva, sirpi, etc)
@venkatesanusha5107
@venkatesanusha5107 2 ай бұрын
காது கிழியுது இதுக்கு முன்னாடியே பல இசையப்பாளர்கள் போட்டதுதான்
@MM-iv1pv
@MM-iv1pv 2 ай бұрын
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only. Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
@rksekar4948
@rksekar4948 2 ай бұрын
சின்ன ராசாவே சித்தெறும்பு கடிக்குதா பாடலின் ராகம் ஸரஸாங்கி என கேள்விபட்டு இருக்கிறேன். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பல வருடங்களுக்கு முன்பு டி வி யில் வாரம் தோறும் சினிமா பாடலை ஒளிப்பரப்பி ராகம் கேட்க சரியான விடை எழுதியவருக்கு ( பலர் இருந்தால்) குலுக்கல் முறையில் தேர்தெடுப்பார்கள். இந்த பாடலுக்கு நான் ஸரஸாங்கி என விடை எழுதி அனுப்பினேன். ப்ரீஃப் கேஸ் பெட்டி பரிசாக கிடைக்கப் பெற்றேன்
@muthuswamyvaidyalingam5036
@muthuswamyvaidyalingam5036 2 ай бұрын
This is லதாங்கி (63வது மேளம்) ஸரஸாங்கி இல்லை (27வது மேளம்)
@MM-iv1pv
@MM-iv1pv 2 ай бұрын
PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.
@chandrasekarb2216
@chandrasekarb2216 2 ай бұрын
Doctor please give your mail id
@ramachandrans5520
@ramachandrans5520 2 ай бұрын
Venkata Ramana nin thiruvilayadalai yaar arivaar is also in Lathangi. I remember listening to Mr.T.V.Sankaranarayanan 6:35 nan
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 6 МЛН