என்ன வந்தாலும் எதிர்கொள்ளும் யூதர்களின் அபார ஆற்றலின் இரகசியம் என்ன ? | சாம்சன்பால்

  Рет қаралды 244,186

Jeevaneerodai

Jeevaneerodai

9 ай бұрын

Secret Behind Jew's Abilities. | Samsonpaul
#jews #israel #abraham #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
🔴 இஸ்ரேலை அழிக்கனும் - ஹமாஸ், ஹமாஸை அழிக்கனும் - இஸ்ரேல் | Samsonpaul • இஸ்ரேலை அழிக்கனும் - ஹ...
🔴 இஸ்ரேலை ஆதரிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையா ? இஸ்ரேலுக்காக விசேஷமா ஜெபிக்கனுமா ? ► • இஸ்ரேலை ஆதரிக்க வேண்டி...
🔴இஸ்ரேல் யூதர்களின் சொந்த பூமியா? யூதர்கள் அந்நிய வந்தேறிகளா ? PART - 1| Did The Jews Inherit or Usurp ? • இஸ்ரேலின் & யூதர்களின்...
🔴 இஸ்ரேல் யூதர்களின் சொந்த பூமியா ? யூதர்கள் கடந்து வந்த பாதை ! எப்படி உருவானது இஸ்ரேல் நாடு ? PART - 2 | The Path Traveled by JEWS. | Samsonpaul • இஸ்ரேல் யூதர்களின் சொந...
🔴 அடுத்த நாட்டுக்குள் புகுந்து பேயாட்டம் ஆடியதால் சொந்தநட்டு மக்களை சாவுக்களம் அனுப்பிய ஹமாஸ் பயங்கரவாதிகள். ► • இஸ்ரேலை ஆதரிக்க வேண்டி...
🔴 இஸ்ரேலை அதிரவைத்த ஹமாஸ் படைகள். இஸ்ரவேலை ஜெயிக்க இயலுமா? ► • இஸ்ரேலை அதிரவைத்த ஹமாஸ...
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 721
@manickam2564
@manickam2564 8 ай бұрын
உலகத்தில் இருப்பவனிளும் உங்களில் இருப்பவர் பெரியவர். அதுதான் காரணம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusislord.....
@jesusislord..... 9 ай бұрын
🌼🩸🩸🌼இதோ இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை 🕊️🕊️✝️✝️🙏 இயேசு கிறிஸ்து நல்லவர்🌸🌸
@observerzz
@observerzz 9 ай бұрын
யூதர்கள் மிக்க அறிவாளிகள். அதனால்தான் ஏசு கிறிஸ்துவை, அவர் messiah என்று தெரிந்தும் அவரை யூதர்கள் கொன்டார்களோ?🤣🤣🤣
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 9 ай бұрын
@@observerzz ஆம் அதுதான் உண்மை. எல்லாம் எனக்கு தெரியும் என்ற மமதை
@sharon4827
@sharon4827 9 ай бұрын
​@@observerzzஇயேசு கிறிஸ்து பாவிகளுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார்.
@Nick-rg5bt
@Nick-rg5bt 9 ай бұрын
@@observerzz They are the most loved People by God. That's why they are so intelligent, not like other Abrahamic people.
@Nick-rg5bt
@Nick-rg5bt 9 ай бұрын
I love Jews more than my Christian and Muslim brothers and sisters who are less intelligent and answered blessed or cursed by God to project Jews uniquely
@theworshipfamily38
@theworshipfamily38 9 ай бұрын
“உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.” ‭‭யோசுவா‬ ‭23:10
@agrifirst16
@agrifirst16 9 ай бұрын
மதங்களை ஒழித்தால் மனிதம் மலரும்.. மதங்களால் தான் பெருங் கொலைகள் நடைபெறுகின்றது
@AntonyJohnKennedy
@AntonyJohnKennedy 8 ай бұрын
கடவுளும் தீவிரவாதி தானே
@sarahlaura8211
@sarahlaura8211 8 ай бұрын
​@@AntonyJohnKennedy நமக்கு பிரச்சன வரும் போது இந்த உலகத்திற்குரிய தகப்பன் உதவிசெய்ய வரும் போது தம்முடைய ஜனங்கலுக்கா ஆண்டவர் செய்யாமல் இருப்பாரோ, அப்போ நம்முடைய உலகதகப்பணும் தீவிரவாதியாக ஆகிவிடுவரா???
@sasitharan1764
@sasitharan1764 8 ай бұрын
​@@AntonyJohnKennedyசகோ உங்கள் வீட்டை யாராவது அபகரித்துக் கொண்டால் என்ன செய்வீர்கள்?
@venkatesanr3395
@venkatesanr3395 8 ай бұрын
@@sasitharan1764 இஸ்ரேல் யாருடைய வீட்டையும் அபகரிக்க வில்லை
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us 9 ай бұрын
புரிந்து தெளிவு பெற்றேன் என் தேவனே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 7 ай бұрын
Amen
@sureshb358
@sureshb358 6 ай бұрын
நன்றி ஐயா எல்லாம் வல்ல பரமபிதாவின் அருளால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக...
@dsrubannehemiah8314
@dsrubannehemiah8314 8 ай бұрын
அருமையான வேதவசன அடிப்படையிலான விளக்கம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@daniyalraja5945
@daniyalraja5945 9 ай бұрын
ஆபிரகாம், ஈசக்கு யாக்கோப்பு வின் தேவன், என்னுடைய தேவன், ஆமென்
@JeevaNeerodai
@JeevaNeerodai 9 ай бұрын
🔴 இஸ்ரேலை ஆதரிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையா ? இஸ்ரேலுக்காக விசேஷமா ஜெபிக்கனுமா ? ► kzbin.info/www/bejne/pZa8hHaNqZ50nKs - admin
@BABU-on7er
@BABU-on7er 8 ай бұрын
நன்றி
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q 10 күн бұрын
​@@JeevaNeerodaiஏய்... நீ முதலில் வேதாகமத்தை பேசு... பரிசுத்த வேதாகமத்தின் படி(N.T.) யார் யூதன்?... புதிய ஏற்பாட்டில் இருந்து ஆதாரம் காட்டு... நீயும் நானும் எந்த ஏற்பாட்டின் காலத்தில் வாழ்கிறோம்?... நியாபகமாவது இருக்கிறதா?....
@babiselladurai2872
@babiselladurai2872 9 ай бұрын
அவர்களின் ஒற்றுமையே அவர்களின் வெற்றி
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 9 ай бұрын
😁😁😁😁 அமெரிக்கா மட்டும் இல்லையென்றால் இன்று யூத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நாடு கிடையாது....
@observerzz
@observerzz 8 ай бұрын
United Nation னையும் America வையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ""நான் துப்பாக்கி வைத்துக்கொள்வேன், நீ வைத்துக்கொள்ளக்கூடாது, நீ கல்லை பொறுக்கிதான் என் மேல் எறியவேண்டும். எல்லா வித ஆயுதமும் நான் வைத்துக்கொள்வேன் நீ வைத்துக்கொள்ளக்கூடாது" என்று Palestine மேல் தடைபோட்டதுதான் அவர்களின் இப்போதைய வெற்றிக்கு காரணம். Russia வும்,China வும், அவர்களை விடப்போவதில்லை.
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 8 ай бұрын
உங்கள் கருத்துக்களின் படி இறை ஞூனமகத்துவம் எதையும் சாதிக்கும் .அசுரத்துவம் அதனை ஏற்பதரிது .
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t Ай бұрын
என்னது யூதர்கள் ஒற்றுமையா????... இஸ்ரேல் லெ பல கட்சிகள் இருக்கு ஆனா. Zionist மட்டுமே ஒற்றுமை உள்ளது.... யூதன் ஒற்றுமை உள்ளவன்னா... பரிசெயர் ஆயக்காரர். சதுசெயர்.. nnu அனேகம் பிரிவினை உண்டு.... நம்ம பிரிட்டிஷ் ரோமானிய போர்ச்சுகீசிய படைகள் இஸ்ரேலை போரில் மண்டியிட செய்தன.... மூட நம்பிக்கை வேண்டாம் "al lthing இன் fact "...
@Syedsamase
@Syedsamase 5 күн бұрын
அறியாமையின் ஒற்றுமை. முதலில் அவர்களுக்கு. வசதி வாய்ப்புகளையும் சக்திகளையும் வழங்கினாலும். இவர்களின் இறுதி நிலை பரிதாபத்துக்கு உரியதாகவும். நாசத்திற்கு உள்ளாகுபவையாகவும். அமையப் போகிறது தான். இறுதி வேதமான அல்குர்ஆன் கூறும் பேரூண்மையாகும். உண்மையா .
@user-fl7dl1ed9c
@user-fl7dl1ed9c 9 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக வார்த்தையின் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் கர்த்தருடைய வார்த்தையை கேட்டு கீழ்ப்படிந்த மனிதன் மூலம் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியங்களையும் மிக நேர்த்தியாக எங்களுக்கு காண்பித்தீர்கள் நன்றி
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 8 ай бұрын
Thank you brother for the spiritual strengthening message. Thank God.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 ай бұрын
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான்
@Selvarajan-nw8uu
@Selvarajan-nw8uu 9 ай бұрын
God is great
@sundardevaraj2674
@sundardevaraj2674 8 ай бұрын
இது தான் கர்மா
@sundardevaraj2674
@sundardevaraj2674 8 ай бұрын
சொட்டு நீர் பாசனம்
@rannappan7915
@rannappan7915 8 ай бұрын
Praise the lord Jesus christ
@jeusethsanwolder3582
@jeusethsanwolder3582 9 ай бұрын
ஆபிரகாமின் சந்ததிகளை தேவன் தாமே பாதுகாப்பு கொடுக்கவேன்டும் ஆமென் ஆமென்😂
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 9 ай бұрын
🌎🙏🏾🙏🌍உலகில் உள்ள அனைவரையும் ஆண்டவன் இறைவன் கடவுள் காப்பாற்ற வேண்டும் 🙏🏾 🙏🏾 என்று இறைவனிடம் தலைவணங்கி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .... ..... 🙏🌎🙏🏾🌍🙏🏾🌎🙏🌍🙏🌎நன்றி 🌍🙏🏾🙏🌎🙏🏾🌎🙏🏾
@kasthurijasmine7500
@kasthurijasmine7500 9 ай бұрын
Q
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh 9 ай бұрын
"Priase the Lord" Thank you for your sharing.. May God bless
@helenpremavathy3191
@helenpremavathy3191 9 ай бұрын
போர் முகத்தில் உள்ள இஸ்ரேலை நினைத்து கலங்கும் வேளையில் இந்த செய்தி மனதை வருடிக் கொடுக்கிறது. கர்த்தரின் வெளிப்படுத்தப் பட்ட வார்த்தைக்கு( ரேமா ) ஸ்தோத்திரம்.
@user-ushamaushama
@user-ushamaushama 9 ай бұрын
Amen🙏
@S.kabeer
@S.kabeer 10 күн бұрын
இவர்கள் மருத்துவமனை மீதும் அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை ஆதரிகறீர்களா.. எதிர்கறீர்களா.?
@S.kabeer
@S.kabeer 10 күн бұрын
இவர்கள் துரோகம் செய்வது சரியா.. அப்பாவி மக்களை கொள்வது சரியா.. மருத்துவமனை மீது குண்டு போடுவது சரியா... Palastheena மக்களின் நிலத்தை அபகரித்தது சரியா..
@gpanneerraj9204
@gpanneerraj9204 8 күн бұрын
அருமை அருமை சரியான செய்தி 👌👏👏👏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@Sobana.v
@Sobana.v 9 ай бұрын
உலகில். யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை இந்த உலகில் மற்றம் ஒன்றே மாறாதது இன்று பாராட்டப்படுபவர்கள் நாளை வேறு மனிதர்கள் ,, மக்களை நம்ப வைக்க இந்த ஊடகங்கள் இருக்கலாம் அது உண்மை ஆகவும் இருக்கலாம் அனால் இறை குணங்கள் கொண்டவர்களே காலத்தை கடந்தும் வாழ்கிறாரார்கள் உலக மக்களை சகோதரர்கல் என்று எண்ணி வாழ்பவர்கள் நிலைத்து நிற்கிறாரார்கல்
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 9 ай бұрын
The wisdom and knowledge given to Bezelel Solomon and Daniel still continues in their generation only because of their Almighty eternal God.
@victorraja6301
@victorraja6301 9 ай бұрын
உங்களுடைய எல்லா தேவ செய்திகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதிலும் குறிப்பாக இந்த தேவ செய்தி மிக மிக பயனுள்ளதாகவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு ஊன்றுகோளாகவும், நம்மை தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வைக்க கூடிய விசுவாசத்தை தட்டி எழுப்புவதாக அமைந்துள்ளது, வீடியோ எடிட்டிங் மற்றும் அதோடு சேர்ந்த உங்களுடைய தேவ செய்தியும் தேவனை உயர்த்தி காண்பிக்கின்றது, நாமும் ஆபிரகாமை போல தேவனுக்கு கீழ் படிய கூடிய எண்ணத்தை நமக்குள் விதைக்கின்றது. அன்புள்ள சாம்சன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். 🙏💐
@prabhustephen1147
@prabhustephen1147 9 ай бұрын
Praise the Lord
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 9 ай бұрын
எவ்வளவு அறிவு இருந்ததும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வில்லையே
@user-ft1hk3gh6e
@user-ft1hk3gh6e 9 ай бұрын
அவர்கள் மூலமாகவே இந்த உலகம் முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கப்படும்...என்று வேதம் தீர்க்கதரிசனம் கூறுகிறது
@johnbritto4288
@johnbritto4288 9 ай бұрын
இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட யூதர்களும் இருக்கிறார்கள்
@thayageesan.p5120
@thayageesan.p5120 9 ай бұрын
Time will come, They accept Jesus as their saviour.
@sindhujaagin2767
@sindhujaagin2767 9 ай бұрын
@@johnbritto4288 No..U r wrong....
@pkmurthy59
@pkmurthy59 9 ай бұрын
@@sindhujaagin2767 how is he wrong?
@08raja
@08raja 9 ай бұрын
Christian should pray for peace for all. We are not Jews. Jesus loves all people. We pray and help those who are affected .. Jews fight for their nation. Palestines fight for their nation. God, Almighty knows all. But we should pray for all. Love your family, love your neighbours and love your enemy.
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 9 ай бұрын
Don't worry bro.யூதர்கள் காசாவிலுள்ள தீவிரவாதிகளை அழித்து அப்பாவி பலஸ்தீனியர்களை மீட்பார்கள்.
@hassid8276
@hassid8276 9 ай бұрын
Good comment ❤
@johadevasitham927
@johadevasitham927 9 ай бұрын
Very good comment. Jesus wants to believe Him, not Abraham.
@albertalbert8500
@albertalbert8500 9 ай бұрын
Israel was given to Abraham by God... Via Issac.... Via Jacob.. Known as Israel (given by god)....
@CL-bh5vt
@CL-bh5vt 9 ай бұрын
Man made stories! All are Fictions and Fairytales. Europeans are leaving this faith...
@jeyaretnam1328
@jeyaretnam1328 9 ай бұрын
விசேஷமாக படைக்க பட்ட இனமாக. பார்க்கிறேன் யூதர்களை
@nasirahamed-tv9yl
@nasirahamed-tv9yl 11 күн бұрын
ஆம் யூதர்கள் 10 அறிவு 20 கைகள் 10 கால்கள் உடைய விசேஷமாக படைக்கப் பட்ட ஒரு இனம் தான் அப்படின்னு நினைத்து கொண்டார்கள். ஆனால் அவரும் ஒரு மனிதன் என்று அங்கு போராடும் பேராளிகள் நீருபித்து விட்டர்கள். இஸ்ரேல் பக்கம் இராணுவமும் பாலஸ்தீனிய பக்கம் பொதுமக்களும் பெருமளவில் இறக்கிறர்கள். உடனே எனது கருத்தை அழித்து விடுவர்கள் அதை தவிரை வேறேதும் தெரியாது.
@yeshuacoming6933
@yeshuacoming6933 8 ай бұрын
இஸரேயலின் தேவன் மகா வல்லவர் அவர்தான் அவர்களின் வளரச்சிக்கு காரணம்
@user-pb6yi7se1z
@user-pb6yi7se1z 7 күн бұрын
அமெரி௧்௧ாவின் வளர்ச்சி௧்கு வேறு தேவன் இரு௧்௧ாரா, இஸ்ரேலு௧்கு மட்டும் ஏன் தேவன் ஸ்பெஸலா௧ பார்௧்௧ிரார், ஓரவஞ்சனையுள்ள தேவனோ எனத்தோன்று௧ிரது,மேலும் இஸ்ரேலை தேவன் ஆசிர்வாதிச்சிட்டதா௧ ௯றுவதை ஏற்று௧்௧ொள்ள முடியாது, ஏன்னா அமெரி௧்௧ா தான் அவர்௧ளுடைய உயரிய தொழில் நுட்பங்௧ளை வழங்௧ி௧்௧ொண்டிரு௧்௧ிரது, அமெரி௧்௧ா இல்லையென்றால் இஸ்ரேல் வெரும்பூச்சியம்தான், இன்னேரம் ஐநாசபையே இஸ்ரேலு௧்கு பாடை௧ட்டியிரு௧்கும்,
@justinesamuel7335
@justinesamuel7335 5 күн бұрын
​@@user-pb6yi7se1z இஸ்லாமியர்களின் தெய்வமும் இஸ்ரவேலர்களின் தெய்வமும் ஒன்றல்ல வேற வேற. இஸ்ரவேல் மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் & எலிகளாகவும் மாற்றப்பட்டதாக இந்த குர்-ஆன் வசனம் கூறுகிறது. இந்த வசனத்தை நிரூபிக்க வரலாற்றில் இருந்து ஏதாவது ஆதாரம் அல்லது வேறு வழி காட்ட முடியுமா? அவர்கள் உலகத்தில் நம்பர் ஒன் அறிவாளிகள் இப்பொழுது. 🇮🇱 இஸ்ரேலுக்கு எதிரான ஐந்து போர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா. 65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 2:65 60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள். குர்ஆன் 5:60 166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 7:166. ஹதீஸ் 1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக உருமாற்றப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன். அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல் : முஸ்லிம் 5176, 5177 எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் 8 : 65 நபியே, முஃமின்களிடம் போரிடுங்கள், உங்களில் இருபது பேர் பொறுமையாக இருந்தால் இருநூறு பேர் வெற்றி பெறுவார்கள், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள், ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள். குர்ஆன் 8:65 இந்த குர்ஆன் வசனத்தின்படி 100 முஸ்லிம்கள் 1000 இஸ்ரேல் மக்களை தோற்கடிக்க முடியும். என்ன நடந்தது இஸ்ரேல் ஐந்து போர்கள். Israel: 29,677 Egypt: 20,000 Transjordan: 7,500-10,000 Iraq: 15,000-18,000 Syria: 5,000 Lebanon: 436 Saudi Arabia: 800-1,200 Yemen: 300 Arab Liberation Army: 3,500-6,000. Total: 51,100 (minimum) 63,500 (maximum). According to Allah promise 100 = 1000 means 65000 × 1000 = *65,000,000* ஆறு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் தோற்கடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் 30000, மொத்த அரபு மக்கள் 64000 அந்த போர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள். அல்லாஹ் பொய் சொல்கிறானா? பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார் வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9. 125. அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் போரிட வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான். குர்ஆன் 3:125. முஸ்லிம்கள் இஸ்ரேலுடன் போரிடும் போது அல்லாஹ் 5000 வானவர்களை அனுப்புவான். இஸ்ரவேல் மக்கள் நல்லவர்கள் என்று முடிவு செய்யலாமா, அதனால் தேவதூதர்கள் உதவினார்கள். அப்படி இல்லை என்றால் அரேபியர்களின் தெய்வம் உண்மையான அல்லா இல்லை என்று முடிவு கூறலாமா.
@brightrainbow21
@brightrainbow21 21 сағат бұрын
உங்கள் deavan இரத்த வெறி பிடித்த kolaiyaligalaiyum ஆசீர்வாதம் பண்ணுவாரு அப்படின்னா எப்படி ?
@rajar937
@rajar937 7 ай бұрын
இஸ்ரவேலர்கள் பல நல்ல மக்களை கொன்றுவிட்டனர் இயேசு உள்பட
@vimalajaquline2660
@vimalajaquline2660 10 сағат бұрын
வேத வாக்கியம் நிறைவேறும்படி அப்படி செய்தார்கள் 😂
@Senthilkumar-mz3pf
@Senthilkumar-mz3pf 12 күн бұрын
ஆமென். அல்லேலூயா
@karthickrejina8339
@karthickrejina8339 9 ай бұрын
இஸ்ரவேல் மக்கள் இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு இயேசுவுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும்.
@barunenayathulla6979
@barunenayathulla6979 8 ай бұрын
விதைத்தாவன்வினை அறிப்பான்
@yovanrubi6922
@yovanrubi6922 9 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 God Bless you israel 🙏 I love you 🙏🙏🙏
@hepzipaul8170
@hepzipaul8170 9 ай бұрын
மிகவும் பயனுள்ள செய்தி brother
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 9 күн бұрын
சர்வவல்லமையுள்ள தேவன் அவர்களோடு இருக்கிறார்.... 🙏🙏🙏
@jodevi5348
@jodevi5348 7 ай бұрын
Praise the lord. Pls give me jews knowledge and Blessings Amen Alleluha
@francisthangadurai5257
@francisthangadurai5257 8 ай бұрын
ஒரு மனிதனின் கீழ்ப்படிதல் யூதர்களின் மேன்மை
@BABU-on7er
@BABU-on7er 8 ай бұрын
யூதர்கள் மட்டும் அல்ல; பூமியில் வாழும் அநேகர் அபிராமின் சந்ததியாரே. லிங்கம் என்று பெயர் வைத்திருக்கிற அணைவரும் ஆபிரகாமின் சந்ததியாரே.
@francisthangadurai5257
@francisthangadurai5257 8 ай бұрын
@@BABU-on7er இருக்கலாம்
@francisthangadurai5257
@francisthangadurai5257 8 ай бұрын
@@BABU-on7er பூமியின் வம்சங்களெல்லாம் ஆபிரகாமுக்குள் ஆசீர்வதிக்கப்படும்
@sumathisumathi805
@sumathisumathi805 8 ай бұрын
Thank you pastor and thank you Jesus God bless you
@devasena1216
@devasena1216 9 ай бұрын
🙏 praise the Àméñ
@thulasikumar4379
@thulasikumar4379 7 ай бұрын
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன போதும் ....அருமையான தகவல்...
@pkmurthy59
@pkmurthy59 9 ай бұрын
Tamil Christian Bible லெனின் இந்த விசயத்தில் மிகச்சிறப்பாக இரண்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
@rajiramachandran1438
@rajiramachandran1438 9 ай бұрын
Very solid timely message with illustrations of present situation.
@augustinejohn4401
@augustinejohn4401 9 ай бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@Princess-dt4rx
@Princess-dt4rx 13 күн бұрын
Thank you lord Amen Jesus Good is great 🌴🌴🌴🌴💙💙💙💙🌴
@myjesusnmyself
@myjesusnmyself 9 ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மைக் கும் மேடை யும் இருந்தால் தான் தமிழ்நாட்டில் சத்தமாய் கேட்கும். ஆனால் யூதர்கள் மனதில் அது செதுக்கப்பட்ட வார்த்தைகள். 👍
@govindanappaswamy34
@govindanappaswamy34 9 ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@meru7591
@meru7591 8 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கு🎉🎉
@theresavela5583
@theresavela5583 9 ай бұрын
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்.(ஆதி 1: 27) (1:26-28) மாம்சசிந்தை மரணம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். (ரோமர் 8:6) யூதர்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள். உலகத்தில் மருத்துவம் விஞ்ஞானம் அறிவியல் இன்னும் அநேகத்தில் தரமானவர்கள் யாருமே அவர்களை வெல்ல முடியாது. காரணம் அது தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்த்தம். “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர் வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்” என்றார். (ஆதி 12:2) ஆபிரகாமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடையமந்தைமேய்பருக்கும் வாக்குவாதம்உண்டாயிற்று… ஆபிரகாம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம் ; நாம் சகோதர்ர்கள். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டு பிரிந்து போகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.(ஆம் 13:7-9) யுத்தம் வேண்டாம். சமாதானம் இரண்டு பகுதியிலும் அப்பாவி மக்கள் மரிக்கிறார்கள். இதுவே ஒவ்வொருடைய வேண்டுதலாக இருக்க வேண்டும்.
@rkisaac3881
@rkisaac3881 9 ай бұрын
பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிகமாக வாழ்கின்றனர். அவர்கள் இருவருமே அரபு இனத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் இருவரையும் சேர்த்து தான் நாம் பாலஸ்தீனியர்கள் என்று அழைக்கின்றோம் . பாலஸ்தீனத்திலுள்ள தீவிரவாதக் குழுக்கள் தான் இஸ்ரேலுடன் போரிட்டு வருகின்றனர். எல்லா பாலஸ்தீன மக்களும் தீவிரவாதிகள் அல்ல. பாலஸ்தீன மக்கள் ஏழைகள் (Poor), ஒடுக்கப்பட்ட மக்கள்(oppressed people), அவர்கள் விளிம்புநிலைக்கோட்டில் (marginalised people)வசிப்பவர்கள். இந்தியாவிலுள்ள தலித்துக்களையும் (Dalits), அமெரிக்காவிலுள்ள கருப்பின மக்களையும் (Afro-American Black People) பாலஸ்தீனியர்களுடன் (Palestinians) ஒப்பிடலாம். அவர்களின் சமூக பொருளாதார வாழ்க்கை நிலையை அங்கு சென்று வந்த ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்(இஸ்ரேல் பாலஸ்தீனம் ஜோர்டன் எகிப்து சுற்றுலா சென்று வந்தவர் அல்ல):இஸ்ரேலுக்குள் நீங்கள் நுழையும் போதே நீங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நுழைவதைப்போல/இருப்பதைப் போல உணருவீர்கள். அதே நேரத்தில் நீங்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழையும் போது இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஏழைமக்கள் வசிக்கும் கிராமப்பகுதி(Colony)யில் நுழைவதைப் போன்ற ஒரு உணர்வினை நீங்கள் பெறுவீர்கள் என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது மிகவும் சரியான விளக்கம் என்று நான் கருதுகிறேன். அரபு- இஸ்ரேலிய போர்களாலும் பதில் தாக்குதல்களாளும் தீவிரவாதச் செயல்களாளும் தீவிரவாத தாக்குதல்களாளும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீன இரண்டு பக்கத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களே ஆவார்கள் ! இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் போர் நிறுத்தம் ஏற்படவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடவுள் உதவி செய்யவும் நீதி செய்யவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் பணயக்கைதிகளாக/பிணையக்கைதிகளாக பிடிக்கப்படுவதும் முற்றிலும் நிற்கவும் சமாதானம் ஏற்படவும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் . இஸ்ரேலுக்காக ஜெபியுங்கள் , எருசலேமுக்காக ஜெபியுங்கள்; எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபியுங்கள் என்று ஜெபிப்பது எல்லாம் ஒருதலை பட்சமான ஜெபம் ஆகும். மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படும் போது இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் மணிப்பூருக்காக ஜெபிக்கிறோம். ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சினையில் ஏன் நாம் யூதர்களுக்காக மட்டும் ஜெபிக்கிறோம் ? ஏன் எருசலேமின் சமாதானத்திற்காக மட்டும் ஜெபிக்கிறோம்? நமது அறியாமையினால் தான் நாம் அவ்வாறு ஜெபிக்கிறோம் என்று கூற நான் கடமை பட்டிருக்கிறேன். உண்மையில் நாம் அங்கு வசிக்கிற யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவருக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். குறிப்பாக பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக , கிறிஸ்தவர்களுக்காக -விசுவாசக் குடும்பத்தார்களுக்காக நாம் பாரத்துடன் ஜெபிக்க வேண்டும் (கலாத்தியர் 6: 10; 1 தெச.5:25).நன்றி. - பாஸ்டர் S. ஜான் மதியழகன். கொரட்டூர்RS., சென்னை-600076. Ct.Nos: +91 9884198920; +91 9952004047
@j.p.r2409
@j.p.r2409 9 ай бұрын
@rkisac நன்றாக திரும்ப கேளுங்கள் யூதர்களை ஆதரித்தோ பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவோ எதுவும் பேசப்படவில்லை யூதர்களிடம் காணப்படும் சில விசேஷ திறைமைகளை குறித்து மட்டும்தானே சொல்லப்பட்டுள்றது
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 9 ай бұрын
ஆம்பாஸ்டர், இஸ்ரவேலின் படைகள் காசாவிலுள்ள தீவிரவாதிளை அழித்து அப்பாவிகளை மீட்கவேண்டும் என்று ஜெபிக்கிறோம்.🙏🙏🙏
@rkisaac3881
@rkisaac3881 9 ай бұрын
@@j.p.r2409 not directly but indirectly you people are supporting them. People like me accepted Jesus Christ as the Saviour from the Hindu Orthodox background. we too have a great history. The point is Jesus Christ is the Saviour nothing more and nothing less. Through Him, we have salvation and reach eternal life.
@j.p.r2409
@j.p.r2409 9 ай бұрын
@@rkisaac3881why you show such an animosity on Jews?
@aam1975
@aam1975 9 ай бұрын
It is war between Allah and God of Israel. Christ follower should sit and watch. God has allowed this war. Christian will never pray for repentance of devil
@abilashabilash5811
@abilashabilash5811 8 күн бұрын
ஆமென் இயேசுவே ஆமென் அல்லேலூயா
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 9 ай бұрын
Kaartharuku magimai Arumaiyana pathivu Valga valamuden palandu ❤️
@KithiyonMokan
@KithiyonMokan 9 ай бұрын
அது ஆண்டவர் தமது பிள்ளைகளுக்கு வாக்காளித்த தேசம்
@kirubaedwin1888
@kirubaedwin1888 9 ай бұрын
Ayya...this new thought... Excellent... Useful to me...
@rajiramachandran1438
@rajiramachandran1438 9 ай бұрын
Timely solid message with illustration of present situation.
@indraniarunalam3835
@indraniarunalam3835 8 ай бұрын
மதம் எப்படியும் போகட்டும் அறிவாளிகளாகிய யூதர்கள் நிச்சியம் வெற்றிபெற வேண்டும் ஆபிரகாமின் தேவன் என்றும் தன் பிள்ளைகளுக்கு அருள்புரியவேண்டும்
@gloryglory3767
@gloryglory3767 9 ай бұрын
ஆமாம் சகோதரா
@gloryglory3767
@gloryglory3767 9 ай бұрын
ஆபிரகாமிற்கு முன்பே நான் இருக்கின்றேன் என்று கூறியதாலும் நான் மெய்யாகவே கடவுள் என்றும் இயேசு சொன்னதால கிறிஸ்து மீது குற்றம் சுமத்திய யூதர்கள்
@JeevaNeerodai
@JeevaNeerodai 9 ай бұрын
🔴 இஸ்ரேலை ஆதரிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையா ? இஸ்ரேலுக்காக விசேஷமா ஜெபிக்கனுமா ? ► kzbin.info/www/bejne/pZa8hHaNqZ50nKs - admin
@jesusislord.....
@jesusislord..... 9 ай бұрын
⛓️⛓️🕊️🕊️ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் .. இது அவனுக்கு நீதியாக எண்ணப் பட்டது ⛓️⛓️விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்❗❗இயேசு பெரியவர் ❗அவர் நல்லவர் 🔥🔥🌼🌼
@subramaniyanJintalaw
@subramaniyanJintalaw 9 ай бұрын
Mathathy prappathy
@mariselvan849
@mariselvan849 9 ай бұрын
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@jayadevielectronics9352
@jayadevielectronics9352 9 ай бұрын
No .
@jayadevielectronics9352
@jayadevielectronics9352 9 ай бұрын
Every one has power. Jews0
@anandakumar1886
@anandakumar1886 9 ай бұрын
7:09
@pkmurthy59
@pkmurthy59 9 ай бұрын
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில், அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை. யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும், அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன், தேசம் பாழாகும்- எரேமியா 7:16, 17, 20, 34 மேற்கண்ட வசனங்களின்படி நடக்கும் அல்லது நடக்கவேண்டும் என்பதல்ல என் நோக்கம். எருசலேமின் சமாதானத்துக்காக அல்ல, மனந்திரும்புதலுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதற்காகவே.
@KarthyThanan-ff9hd
@KarthyThanan-ff9hd 9 ай бұрын
Unmai Israel thesathin sapajgullum otinasergai pavam
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 9 ай бұрын
மிருகம் மரம் கனிகள் என்ன குற்றம் செய்தது கடவுள் கோபம் அடைய சிந்தியுங்கள்
@antonyjosephine494
@antonyjosephine494 9 ай бұрын
Victory...
@jacobjeyapaul6466
@jacobjeyapaul6466 7 ай бұрын
Great, genuine, fact-finding presentation God bless you all. 🙏
@S23906
@S23906 8 ай бұрын
God chosen people.
@samuvel4356
@samuvel4356 9 ай бұрын
Amen hallelujah🙌
@shrisinn701
@shrisinn701 9 ай бұрын
Positive summary of ISREAL
@saravanankumar190
@saravanankumar190 9 ай бұрын
நன்றி 👌🏽🙏🏼💗
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது போல் இஸ்லேயர்கள் சிறந்த அறிவாளிகள்
@BABU-on7er
@BABU-on7er 8 ай бұрын
அந்த அறிவாளிகளுக்கு ஏன் இயேசுதான் மேசியா என்று புரியவில்லை ?
@Dhoni-jl5mb
@Dhoni-jl5mb 8 ай бұрын
@@BABU-on7er ஏசு தூதர்தான் கடவுள் இல்லை அதனால் தான் யூதர்கள் அறிவாளிகள் அப்ப நீங்கள்
@RaviChandran-vj2lt
@RaviChandran-vj2lt 8 ай бұрын
😊
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 7 ай бұрын
சிறந்த அறிவாளி சுயநலமாணவர்களவும் cunning அகவும் இருக்கிறார்கள்
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t 4 ай бұрын
நாட்ட விட்டு வெளியேறி விட்டானுவன்னா. அறிவாளி. அவ்ளோதான் 😁😁😁
@karthickrejina8339
@karthickrejina8339 9 ай бұрын
தேவனுடைய பிள்ளைகளும் ஞானவான்கள் தான் புரோ.
@johadevasitham927
@johadevasitham927 9 ай бұрын
Correct. 1 Corinthians 1:5
@cynthiadaniel8234
@cynthiadaniel8234 9 ай бұрын
Thanks you Pastor🙏🏻. May God Bless you...
@dr.p.murugavelpalani5294
@dr.p.murugavelpalani5294 9 ай бұрын
யெகோவா தேவனின் அற்புதம் இது
@sagaya.20
@sagaya.20 9 ай бұрын
Amen . Esrawaluku werothamana autam elli . God bless Israeli. 🙌
@drsarah4437
@drsarah4437 9 ай бұрын
Super information n truth. Gbu
@davidavadimorai5124
@davidavadimorai5124 9 ай бұрын
நன்றி பிரதர். கர்த்தருக்கே மகிமை
@deenadayal857
@deenadayal857 9 ай бұрын
Sometimes lose but always WiN that’s GoDs Ultimate children’s 👍💪👍 amen hallelujah Israel 🇮🇱 love u
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 ай бұрын
அருமை மிக அருமை
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 9 күн бұрын
Faith in Jesus brought victories to them
@arunachristopher9280
@arunachristopher9280 9 ай бұрын
Super explanation.
@judhastianseba5595
@judhastianseba5595 9 ай бұрын
Aya ungalai Kadavul aaseervathipaar ❤
@Deiveegen
@Deiveegen 8 ай бұрын
Super good God bless you brother 🙌🙏
@user-ue5wu7xn2s
@user-ue5wu7xn2s 7 ай бұрын
Israel meaning "The Prince with God. God will fight for Israel!
@mohanrajm4052
@mohanrajm4052 9 ай бұрын
wonderful message, the drip irrigation in the Indian agriculture is from Israel only, Israel war technique was adopted by indian defence in the war against china and pakistan, isro is using the cryogenic engine designed by israel.
@JeevaNeerodai
@JeevaNeerodai 9 ай бұрын
🔴 இஸ்ரேலை ஆதரிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையா ? இஸ்ரேலுக்காக விசேஷமா ஜெபிக்கனுமா ? ► kzbin.info/www/bejne/pZa8hHaNqZ50nKs - admin
@sherinsweeta9052
@sherinsweeta9052 9 ай бұрын
Amen❤❤
@xavierantoni6337
@xavierantoni6337 7 ай бұрын
இவர்கள் கடவுலின் பிள்ளைகள். யாரும் இவர்களை ஒன்றும் செய்யமுடியாது
@antonykanagaraj3717
@antonykanagaraj3717 9 ай бұрын
13:07 Arumai 👍🏻🙏🙏🙏🙏
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 9 ай бұрын
Annaljansi appa angalaium valinadThungapa amen😊
@user-gr4ix2rl8w
@user-gr4ix2rl8w 9 ай бұрын
அவர்களின் கள்ளத்தனம் தான் அது களின் தற்கால வெற்றி நிரந்தர வெற்றீ அல்ல
@justinesamuel7335
@justinesamuel7335 5 күн бұрын
இஸ்லாமியர்களின் தெய்வம் / இந்துக்களின் தெய்வமும் ஒன்றுதான். சிவனின் கழுத்தில் என்ன இருக்கிறது ( பாம்பு) சிவன் தலையில் என்ன இருக்கிறது ( நிலா ) விஷ்ணு எதன் மேல் படுத்துக்கொண்டிருக்கிறார். ( பாம்பு ) ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட விஷ்ணு. ஆதிசேசனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேசாசலம் எனப்படுவதும் உண்டு. வாசுகி (பாம்பு) மகாபாரதத்தில் தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். அவர்களுக்கு எதிரான *நமது* ( *பாம்பு* ) வார்த்தை நிறைவேறும் நேரம் வரும்போது, மனிதர்கள் *நம்முடைய* அடையாளங்களை நம்பாததால் அவர்களுடன் *பேசும்* ஒரு *மிருகத்தை* அவர்களுக்காக பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவோம். குர்ஆன் 27 : 82 இஸ்லாமியர்களின் தெய்வம் ஒரு மிருகத்திற்கு பேசும் சக்தியை தருகிறார். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6. வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 5 2: ... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த *அதிகாரத்தையும்* அதற்குக் கொடுத்தது. 4: அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த *வலுசர்ப்பத்தை* *வணங்கினார்கள்* . .. 5: *பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது* . இவன் பழைய பாம்பாகிய பிசாசு என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 12 : 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது;. ஏசாயா 27 : 1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். வெளிப்படுத்தின விசேஷம் 20 : 2 *பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை* அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 9 ай бұрын
Super explanation bro
@jkiruba5203
@jkiruba5203 7 ай бұрын
ஆமென்
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 9 ай бұрын
ஆமென் அப்பா அல்லேலுயா 🙏🙏🙏
@Samsathbanu-yt5wr
@Samsathbanu-yt5wr 9 ай бұрын
Allahu இவர்கள் லுக்கு நல்ல நேர் வழி யை koduppanah
@voice639
@voice639 8 ай бұрын
சரியான ஞானம் உள்ள செய்தி 🔥🔥🔥🔥🇮🇱🇮🇱🇮🇱
@peterjohnson8577
@peterjohnson8577 9 ай бұрын
ஆமென்.🙏🙏🙏
@dossarokiya6535
@dossarokiya6535 8 ай бұрын
Praise Lord God🍒
@annallaksmin5120
@annallaksmin5120 9 ай бұрын
PRAISE THE LORD 🙏 UTHTHAM KARTH THARUDAYATHU 🙏🙏🙏🙏🙏
@SelvarajSelva-th8ui
@SelvarajSelva-th8ui 10 күн бұрын
Don't worry Israel because kartharahiya Christ Jesus with you......... my dear god Jesus Christ please bless to Israel nd Israel people please my god Jesus Christ.... Amen appa......
@user-pb6yi7se1z
@user-pb6yi7se1z 7 күн бұрын
௧ர்த்தரின் ௧டவுலா௧ிய எல்லாம் வல்ல அல்லாவிற்௧ே எல்லாப்பு௧ழும் ஆஆஆமீன்
@Amerkkalusan
@Amerkkalusan 8 ай бұрын
உண்மையா படிக்கிறான். உண்மையா உழைக்கிறான். வேறொன்னுமிலை
@drsarah4437
@drsarah4437 9 ай бұрын
Tq bro for this information❤
@balamanickam6609
@balamanickam6609 8 ай бұрын
இறைவனின் அன்பை பெற்ற யூதனுக்கு அவன் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் உருவாகுவதற்கு என்ன காரணம் என்பது வியப்பாக உள்ளது ஒரு மனிதனின் வெறுப்பைப் பெற்று வாழ்வது என்பது இறைவன் விரும்பக்கூடிய செயல் அல்ல இரண்டும் எதிர் துருவங்களாக உள்ளன
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r Ай бұрын
Iraivan in. Ashirdhan. Karanam. Amen
@babychanchan1376
@babychanchan1376 13 күн бұрын
THANK YOU JESUS AMEN HALLELUJA HOSANNA
@aaravee8489
@aaravee8489 9 ай бұрын
Amen...
@kingstonskumar
@kingstonskumar 9 ай бұрын
இரண்டுபேரும் தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்று சொல்கிறார்கள். பிறகு ஏன் சண்டை போட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்
@crimsonjebakumar
@crimsonjebakumar 9 ай бұрын
இல்லை. ஹமாஸ் பெலி ஸ்தியர்கள்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 9 ай бұрын
இதுதான் மாம்சத்தின் சந்ததிக்கும் வாக்குத்தத்த சந்ததிக்குமுள்ள பிளவு. இவர்கள் இருவருக்குமே கிறிஸ்துவின் இரட்சிப்பு தேவை.
@shobanav8308
@shobanav8308 8 ай бұрын
Jews are not responsible for the war only islamists are attacking the jews for no reason and finally loosing in the battle and hence they have reached the downtrodden condition. Whereas the people inthe isreal are flourishing .this shows that God wìll pay justice to the deserving people
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 9 ай бұрын
Semma message very nice
@Amerkkalusan
@Amerkkalusan 9 ай бұрын
Very simple. உண்மையா இருக்கான்
@inbarajarumugam8188
@inbarajarumugam8188 9 ай бұрын
Jesus save isreal❤
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 30 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН