என்ன விட நல்லா நடிப்பியான்னு தம்பி ராமையா அடிச்சாரு : Kumki Subbaiah Emotional Interview

  Рет қаралды 203,388

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#metromail #kumki #thambiramaiah
Kumki (transl. Trained elephant) is a 2012 Indian Tamil-language musical adventure romantic drama film written and directed by Prabhu Solomon. It was presented by N. Lingusamy and produced by N. Subash Chandra Bose, under the banner Thirrupathi Brothers, and distributed by K. E. Gnanavel Raja under the banner Studio Green. It features Vikram Prabhu, making his acting debut,[3] while Lakshmi Menon, Thambi Ramaiah and Ashvin Raja appear in other prominent roles.

Пікірлер: 209
@TN-ie3oh
@TN-ie3oh 5 ай бұрын
எங்கள் அண்ணன் திரு. விவேக் அவர்கள் மட்டும் தான் காமெடியன்னாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோ
@JayaKumari0191
@JayaKumari0191 4 ай бұрын
💯 true
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 3 ай бұрын
தேவன் தேவன் தான் ❤❤❤❤
@duraimurugana940
@duraimurugana940 3 ай бұрын
Karunas​@@devidasanbalasundaram8284
@TjsureshbabuSuresh-zs7td
@TjsureshbabuSuresh-zs7td 2 ай бұрын
உண்மை
@Makkal_atrocity
@Makkal_atrocity 4 ай бұрын
தம்பி ராமையாவின் உண்மை முகம் காட்டியதற்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@babugopalakrishna221
@babugopalakrishna221 4 ай бұрын
நாம் சிரித்து மகிழ்ந்த அந்த காட்சிக்கு பின்னால் இவ்வளவு வலியை அனுபவித்து இருக்கிறார் இந்த மனிதர் 😢
@Arjunan1988
@Arjunan1988 6 ай бұрын
ச்சை.. தம்பி ராமையா.. சில்றப்பலே.
@manirajendran8390
@manirajendran8390 6 ай бұрын
வெகுளியான மனிதர்❤❤❤❤
@TRPJo
@TRPJo 6 ай бұрын
மனுஷன் பட்ட கஷ்டத்தை இயல்பா சொல்றாரு பாவம்
@duraibabu5166
@duraibabu5166 6 ай бұрын
Thambi ramaiah innoru vadivelu
@shadowzzcreations800
@shadowzzcreations800 6 ай бұрын
That’s why he supports Vadivelu
@NaveenAlmulla
@NaveenAlmulla 6 ай бұрын
Yes
@Kaali-j2p
@Kaali-j2p 6 ай бұрын
பாவம் அந்த அய்யா 😢😢
@vijayamohan8173
@vijayamohan8173 6 ай бұрын
ஐயா வருத்தப்படாதீர்கள்.... உங்க திறமைக்கு சரியான அங்கீகாரம் நிச்சயம் வரும்.கெட்டவனெல்லாம் நல்லா இருக்காங்க.நல்லவங்க கஷ்டப்படுறாங்க....இதை பார்க்கும் போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தோன்றுகிறது.😢😢😢
@Choco-Vikku
@Choco-Vikku 3 ай бұрын
தம்பி ராமையா உண்மையான வில்லன்..
@anbukandiar2871
@anbukandiar2871 6 ай бұрын
He is very innocent. By the way he talking we can understand.
@lawrancelaw7405
@lawrancelaw7405 6 ай бұрын
இந்த காணொளி அனைவரது கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்....
@Artbyme819
@Artbyme819 6 ай бұрын
நல்ல மனிதர்....
@SangeethaR.sangeetha
@SangeethaR.sangeetha 6 ай бұрын
அவங்க வீட்ல சாப்டன்ன??? என்ன ஒரு பெருந்தன்மையான பேச்சு அருமை
@JayaKumari0191
@JayaKumari0191 4 ай бұрын
Vivek Sir is a true hero ❤❤❤
@rajeshdental
@rajeshdental 6 ай бұрын
Waiting to see kumki josiyar on bigscreens.
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 6 ай бұрын
Yes❤❤❤
@ArokyaVaastuConstruction
@ArokyaVaastuConstruction 4 ай бұрын
நல்ல திறமையான நகைச்சுவை நடிகராக உயர வேண்டியவரை தம்பி ராமையா தடுத்து விட்டான்
@velmurugant.e9310
@velmurugant.e9310 6 ай бұрын
மிகவும் விசுவசமானவர் நல்லா இருபார்
@mskumar669
@mskumar669 6 ай бұрын
தம்பி ராமையா அவனும் பிராட
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@PremKumar-nh2yo
@PremKumar-nh2yo 6 ай бұрын
காமெடி நடிகர் இருக்குறவங்க எல்லாரும் நிஜத்தில் வில்லனாகவே இருக்கிறார்கள்
@ramsviews5169
@ramsviews5169 6 ай бұрын
Ivar solradu matum vechu nama unmai nenaika kudathu 😢
@You_suf27
@You_suf27 6 ай бұрын
Except vivek sir
@amiedn01
@amiedn01 6 ай бұрын
@@You_suf27 avanum periya pombala porukki thaan. Malavika mela gaji pudichi thirinjavan avan.
@vinopuyal
@vinopuyal 6 ай бұрын
Vera yaaru ji solanum 😢​@@ramsviews5169
@paiyaVenkatperfectpaiya
@paiyaVenkatperfectpaiya 6 ай бұрын
Yes
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 6 ай бұрын
மறுபடியும் இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் தும்பி ராமையா வயிறு எறிய வேண்டும்
@kahunthanthangarajah3159
@kahunthanthangarajah3159 6 ай бұрын
அடுத்த சிங்கமுத்து
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 6 ай бұрын
Next vadivelu 😂😂😂😂 thambi ramaiah.
@NJ36971
@NJ36971 6 ай бұрын
வல்லுவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு... தம்பி ராமையா வடிவேலுவிடம் ஏமாந்தது சரிதான் போல... தன் வினையே தன்னை சுடும்...
@lawrancelaw7405
@lawrancelaw7405 6 ай бұрын
எல்லோருமே இப்படி தான் டா இருக்காங்க.... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@tamiltamil5967
@tamiltamil5967 6 ай бұрын
ரொம்ப நல்ல மனிதர் 👌👌👌
@Pkpoovash
@Pkpoovash 6 ай бұрын
அப்ப தம்பி ராமையாவை வடிவேலு ஏமாத்துன தப்பே கிடையாது
@NJ36971
@NJ36971 6 ай бұрын
அதான் தன் வினை தன்னை சுடும்..
@Rajeshtalkies
@Rajeshtalkies 3 ай бұрын
Nothing he is getting crores and crores for marrying his son to Arjun daughter.
@SaimalarSkodiarasi
@SaimalarSkodiarasi 6 ай бұрын
திரும்ப இவர் சினிமாவில் நடிக்க வேண்டும்.. தம்பி ராமையா எனக்கு பிடிக்கும் ஆனால் இப்படி பட்டவரா😮😮😮😮😮
@chandrasmithorg
@chandrasmithorg 5 ай бұрын
இந்த மாதிரி நிறைய தறுதலை களால் சூழப்பட்ட கனவுலகம் தான் சினிமா
@என்னமோபோங்கடா
@என்னமோபோங்கடா 6 ай бұрын
அப்போ தம்பி ராமையா க்கு.. வடிவேலு சூ த்தடிச்சதுல தப்பே இல்லை
@honywell4046
@honywell4046 6 ай бұрын
😂😂😂
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 6 ай бұрын
Rendummm
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 6 ай бұрын
Correct😂😂😂
@bala120
@bala120 6 ай бұрын
Rendum onnukonnu salaichathilla😂😂
@vemin
@vemin 4 ай бұрын
Enna visiyam athu 😂
@SangeethaR.sangeetha
@SangeethaR.sangeetha 6 ай бұрын
ச்சீ ச் சீ என்ன இவ்ளோ வன்மம் புடிச்ச சினிமா வா???? தம்பிராமய்யா பேசும்போது நல்லவன் மாறியே நடிக்கிற
@Krishnakumar-zv4lw
@Krishnakumar-zv4lw 3 ай бұрын
Ramaya is one Scounderal
@palanisamis5306
@palanisamis5306 5 ай бұрын
சுயநலவாதியா தொம்பி ராமைய்யா
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 6 ай бұрын
Thambi raamaiya...... nalla allu maari pesuva public la.....epdi patta naaya nee
@typicaltamilan4578
@typicaltamilan4578 6 ай бұрын
Avunum ms basker um apudithan
@Jesuraja-ql9mh
@Jesuraja-ql9mh 5 ай бұрын
​@@typicaltamilan4578வடிவேல் நாயும் அப்படி தான்
@KannanEmilcomKannan
@KannanEmilcomKannan 6 ай бұрын
தம்பி ராமயா நாசமா போக?
@TjsureshbabuSuresh-zs7td
@TjsureshbabuSuresh-zs7td 2 ай бұрын
ஐய்யா நல்லா நடிச்சாரு.வாய்ப்பு கொடுக்கலாம்
@GAMERKhans
@GAMERKhans 5 ай бұрын
இளையராஜா, வடிவேலு, தம்பி ராமையா, மூனும் ஓரே இனம் போல
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 4 ай бұрын
இளையராஜா சுன்னிய ஏண்டா ஊம்பற?
@rajeshdental
@rajeshdental 6 ай бұрын
Kumki subbiyah
@Foodiegsk
@Foodiegsk 6 ай бұрын
Good heart person ❤🙏
@SenthilSenthil-iv7ph
@SenthilSenthil-iv7ph 3 ай бұрын
தம்பி ராமயா 😢😢😢😢😢
@janani978
@janani978 6 ай бұрын
Epdi ipdila adipaaru thambi ramaya ..avara adicha summa erupara ...😢😢😢saga manusana manusana pakamudiyati ni ena manusan ..ela ulagathuky munadi nalla van mari nadikuranka pola
@மனிதம்காப்போம்-ஞ6ந
@மனிதம்காப்போம்-ஞ6ந 6 ай бұрын
tirippi vilakanum..paradesiii
@GoldOnline
@GoldOnline 4 ай бұрын
அயோக்கியனா தம்பி ராமய்யா அட பாவி
@venkatjayaram2880
@venkatjayaram2880 4 ай бұрын
அர்ஜூன் மகளிடம் வாலாட்டினால், அரஜூன் தம்பி ராமையாவின் கொட்டையை பிதுக்கி எடுத்துவிவான்.
@selvarajk6994
@selvarajk6994 3 ай бұрын
😂😂😂😂 yow nakkalya unaku..siripa adaka mudila 😂😂
@jayaraj8776
@jayaraj8776 3 ай бұрын
என்னடா காமெடி நடிகர்கள் லாம் நிஜவாழ்க்கையில் வில்லன
@muthuk7746
@muthuk7746 5 ай бұрын
உண்மையான ஜோசியர் போல நடித்தார்
@msankarmsankar2464
@msankarmsankar2464 3 ай бұрын
Nallavan vaalvan vaalthukal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@d.rajathi8378
@d.rajathi8378 4 ай бұрын
நிறைய காமெடி நடிகர்கள் சக காமெடி நடிகர்களை காலால் மிதித்து மேல வந்தவர்கள்😢 மக்கள் நம்ம முகம் மெயின் ல காட்டுபவர்களை ஆதரிக்கிறோம்,ஆனால் இந்த நடிகர்கள் நிறைய பேரு மக்களை ஏமாற்றுகிறார்கள்,நம்ம ஐய்யா விஜியகாந்த் மாதிரி கடவுளால் கூட செய்யமுடியாது😢
@vkr6449
@vkr6449 6 ай бұрын
சைக்கோத் தம்பி ராமையா
@DharanRajg
@DharanRajg 6 ай бұрын
Yena irunthalum vadivel team member thane Thambiramaya. Comedians la real life la villana irukan Vandivel, Thambiramaya Villan la nallavana irukan Anandraj, Daniel balaji
@sivagurur3010
@sivagurur3010 6 ай бұрын
எல்லாருக்கும் ஒரு கிரே ஷேட் இருக்கு
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
அயோக்கியர்களை ஆங்கிலத்தில் நியாயப்படுத்தக் கூடாது. விவேக், மயில்சாமி,மனோபாலா இவர்களும் மனிதர்கள் தான்
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 6 ай бұрын
அப்பாவை போல தப்பாமல் பிறந்த பிள்ளை , தம்பி ராமையா மகன்
@Soundsgood123-z4s
@Soundsgood123-z4s 6 ай бұрын
இவரே ஒழுங்கு இல்ல இதுல வடிவேலுவ இவங்க சொல்றாங்க பூரா பொறாமை புடிச்சவனுகளா இருக்காங்க.....
@siranjeevib9295
@siranjeevib9295 6 ай бұрын
true person
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 3 ай бұрын
தம்பி ராமையா துரோகமே செய்தாலும் அவர் போட்ட உணவுக்கு உண்மையான விசுவாசம் அதுதான் மனித பிறவி
@jayaram1384
@jayaram1384 6 ай бұрын
அசிங்கம்.அசிங்கம் மா பேசுங்க..சினிமாவில் நினைக்கலாம் அரசியல் விட மோசமான தொழல்
@vigneshinsidepassion
@vigneshinsidepassion 6 ай бұрын
ennaga da ellarum vadivelu maariyae irukuringa.......
@nageimaha8075
@nageimaha8075 4 ай бұрын
Pavam arunj sir
@praveenkumar-vw4hf
@praveenkumar-vw4hf 6 ай бұрын
Avara patthi theriyama Avar kudumpathuku orutthar ponnu kodukuraru nadigar arjun...
@sameersameer8621
@sameersameer8621 6 ай бұрын
இவர் சொல்றது அப்படியே நூறு சதவீதம் உண்மையாவும் எடுத்துக்க முடியாது பொய்யாக எடுத்துக்க முடியாது சினிமா உலகத்துல இதெல்லாம் சகஜம் தானே
@RaghuRaman-s2k
@RaghuRaman-s2k 4 ай бұрын
ராமையா சார் ஒரு விருது வழங்கும் விழாவில் துணை நடிகர்களைபற்றி அவ்வளவு கண்ணியமா பெருமையா பேசினார்💁‍♀️இப்ப என்ன பசுந்த்தோல் போத்திய வேஷக்காரனா🤷அடப்பாவிகளா எவனுமே சுத்தமான நல்ல குணம் படைத்தவனே திரைதுறையில் இல்லையா🤦நானும் நடிக்க முயற்சி செய்யலாமுன்னு நினைச்சேன் 👈வேணாண்டா சாமி பணம் புகழ் சேர்ந்தா இப்படி மட்டாராகமான மனிதன் ஆகிவிடுவேன் 🙅
@மனிதம்காப்போம்-ஞ6ந
@மனிதம்காப்போம்-ஞ6ந 6 ай бұрын
Thambi Ramyayya va vilaka mathala adichu pirikanum..
@rahulb06
@rahulb06 6 ай бұрын
Intha ulagam might kodiyathu 😢
@srkastro5409
@srkastro5409 6 ай бұрын
Nadigargal Romba mosamanavargal ippavathu purinchukkonga makkale
@Noyes920
@Noyes920 6 ай бұрын
மதுர காரங்க பாசகாரங்க .❤
@arvinds5935
@arvinds5935 6 ай бұрын
I don't expect this from Mr thambi ramaiah. So sad
@RaviB-f7r
@RaviB-f7r 3 ай бұрын
மதுரையில்பிறந்ததுமதுரைகாரர்என்றுநேர்மைஆனாவன்என்றுநிறுபித்துவிட்டிர்வாழ்கவளமுடன்
@DhukkaraRam
@DhukkaraRam 6 ай бұрын
வடிவேலு அடுத்து தம்பி ராமையா காலி உன் வாழ்க்கை
@Govindaraj-nb5qf
@Govindaraj-nb5qf 6 ай бұрын
oruthan poi sorana, unmai pesrannu pesuratha vachu solla mudium. kumki subbaiah pesurathu unmai.
@mithuncha123
@mithuncha123 3 ай бұрын
உண்மையா கட்டிய சேனல் ரொம்ப நன்றி 🙏 தம்பி ரம்யா நல்லாகுணம் இல்லாதவர்.
@shibian786
@shibian786 6 ай бұрын
Thambi Ramaya tevidiyea payaaaeee😂 elllaaam tiruuutu payaeee😅
@Hitback-ye8no
@Hitback-ye8no 3 ай бұрын
தம்பி ராமையா நீ எல்லாம்.......,
@mohandassmunuswamy80
@mohandassmunuswamy80 4 ай бұрын
Super acting anna
@fathimakaniut883
@fathimakaniut883 5 ай бұрын
நாதாரி தம்பி ராமையா...
@Sathish-o8s
@Sathish-o8s 6 ай бұрын
Subbiyah Anna
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 6 ай бұрын
தம்பி ராமையா எட்டப்பன் புரிந்து கொள்ளுங்கள்
@gurujeya9876
@gurujeya9876 4 ай бұрын
எல்லா சினிமாக்காரனு பிச்சைக்காரன்தான் என்று உறுதியாகச்சொல்லலாம்
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 6 ай бұрын
Kadavule ramaiyavuku arjun sambanthi
@SathishKumar-tt8do
@SathishKumar-tt8do 2 ай бұрын
வில்லன் எல்லாரும் நிஜத்தில் நல்லவங்க காமெடியன் எல்லாரும் வில்லனா இருக்காங்க ( விவேக் சார் தவிர )
@babugopalakrishna221
@babugopalakrishna221 4 ай бұрын
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்பது புரியவில்லை 😢
@100acre
@100acre 3 ай бұрын
Omg😮😢😮😢❤
@மணிபாரிஸ்
@மணிபாரிஸ் 6 ай бұрын
அது என்னங்கடா எல்லோரும் சின்னதுல கஷ்டப்பட்டோம் அப்படினு சொல்லரிங்க.....அது ஒரு வாழ்வியல்..
@indianmilitary
@indianmilitary 6 ай бұрын
Athu "valviyal" illa. Karma. Athan ellarum kashta paduvathu kidayathu
@மணிபாரிஸ்
@மணிபாரிஸ் 6 ай бұрын
@@indianmilitary என்ன கர்மா???90 வரை என்னப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் அவன் வீட்டு பிள்ளைகள் ரோட்டில் தான் விளையாடும் 10வயசு வரை ஒரு ஜட்டி தான் ஆணோ பெண்ணோ....கிட்டி பம்பரம் தான் விளையாட்டு...அது கஷ்டமா??.இப்ப அந்த வாழ்க்கை வராதான்னு ஏங்கராங்க...
@rajanr9938
@rajanr9938 6 ай бұрын
Mental Paiyana Thambi Ramaiyah
@Valavanthan-n2k
@Valavanthan-n2k 6 ай бұрын
Arjun maga pavam
@Itz_me_Prashanth
@Itz_me_Prashanth 3 ай бұрын
Slipper shot reply ❤
@tamilcnctech
@tamilcnctech 6 ай бұрын
❤❤❤
@prakashtamizholi9287
@prakashtamizholi9287 6 ай бұрын
Intha Ramaya naai eppadi vandhuchi...
@ak_236
@ak_236 6 ай бұрын
Thambi Rama iyya inum death varalaya...
@Makkal_atrocity
@Makkal_atrocity 4 ай бұрын
தம்பி ராமையா❌ தேவ*யா பையா✅
@MatmunazaVil
@MatmunazaVil 6 ай бұрын
Thambi Ramaya acted muthaya movie that time itself I understood...
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 6 ай бұрын
இவ்வளவு கெட்டபுத்தியா அண்ண ராமையா
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 6 ай бұрын
Naraya physco kal than industry ulla irupanga.
@divyamai31
@divyamai31 6 ай бұрын
Intha thatha madurai than and lorry la vachikar nu kelvipatruken
@Hari-ks8yp
@Hari-ks8yp 6 ай бұрын
Yogi Babu is worst than him, he will beat his assistants.
@HanumuVenkat
@HanumuVenkat 6 ай бұрын
Ramiya paratheci
@jai17171
@jai17171 6 ай бұрын
Sivan park la thaan walking poitrupan thMbi ramaya arjun veetu sambandham vera avan kakla pudika mudiyadhu
@samysamy6780
@samysamy6780 6 ай бұрын
thampi.ramaiya.periya.mayirata.nee
@alfared3824
@alfared3824 6 ай бұрын
அது எப்படி டா ஒரு படத்துல ஒரு சீன்ல நடிச்சா உடனே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு தன்னை தானே நெனசிகிட்டு அலையுறது ...வீணா போய் நடுதெருவுல நிக்கிற yevlo பேர் இருக்காங்க
@swarnalatha7767
@swarnalatha7767 3 ай бұрын
😢😢😢
@sethuramalingam8809
@sethuramalingam8809 6 ай бұрын
மோசமான பயகதான் நடிகர்கள்
@RRaja-n1k
@RRaja-n1k 6 ай бұрын
Thambi ramayiya pakkavadham vara.
@Vijay-xy7dd
@Vijay-xy7dd 4 ай бұрын
Ramya oru kedu arjun sir samanthi
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,3 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Vetrivel tamil movie | Full Comedy scenes | Vetrivel Full Comedy | Thambi Ramaiah | Sasi Kumar
24:03
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,3 МЛН