Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@maheseswari3746 ай бұрын
எங்க அப்பாவும் குண்டாக இருப்பார் உங்களைப்போல் தான் அவரையும் கமெண்ட்ஸ் பண்ணுவார்கள் எங்க அப்பா இப்போ இல்லை ஆனால் comments செய்தவர்கள் யாரும் நன்றாக இல்லை நீங்கள் எதற்கும் கவலை படாதீர்கள் கடவுள் பார்த்திட்டு தான் இருக்கார்
@ShaliniPerumal-q5k6 ай бұрын
யோகாம்பாள் அம்மாள் அவங்க சமையலை பார்த்து தான் நான் சமையல் சமைக்க இப்படி சமையல்செய்யலாம் என்று கற்றுக்கொண்டேன் உதாரணத்துக்கு வத்த குழம்பு பீன்ஸ் உஸ்லி என்னை எண்ணற்ற பல சபைகள் இனிப்பு வகைகள் கார வகைகள் பலகார வகைகள் அம்மா நீங்க பெண்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் உங்கள் குரல் சமைக்கும்போது நீங்க சொல்லித் தரும் அந்தப் பக்குவம் அனைத்துமே எனக்கு ரொம்ப பிடிக்கும்மா கை இரண்டும் கரம் வணங்குகிறேன் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏻💐👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙇🏻♀️
@girijasankar43525 ай бұрын
Love yogambal madam and her recipes ❤
@indhirasivaramakrishnan28205 ай бұрын
ரொம்ப பிடிக்கும் உங்க பேச்சு
@devarajsrinivasan59116 ай бұрын
அக்கா கண்ட கண்ட நாய்கள் பண்ணும் comments கெல்லாம் அப்செட் ஆகாதீங்க. தெரு நாய்ங்க குலைக்க தான் செய்யும். எங்கள் வரை நீங்கள் மஹாலக்ஷ்மிதான்.
@raduvedi6 ай бұрын
Amma you are truly a genuine human
@lalithabalasubramanuan55036 ай бұрын
ஆயிரம் பேர்கள் ஆயிரம் சொல்வர். நீங்கள் அதற்காக வருத்தபடாதீர். பிறர்கஷ்டம்புரிந்துகொள்ளாதவர்கள்
@avs51676 ай бұрын
பாட்டி என அழைத்து சந்தேகம் கேட்டவர்களை நானே செம பதில் கொடுத்தேன். என கோபமான பெருந்தன்மையோடு நீக்கினார்கள். மிக நல்ல குடும்ப தலைமுறை …காமாக்ஷ தாயே …எங்கள் யோகாம்பாள்..
Amma, you are a respectable lady, please ignore the negative comments, God bless you, our prayers for your healthy life style
@foodoomomsumathy87806 ай бұрын
Mam neenga Vanisree mathiri irukkeenga appo avangalum olliyathan irunthanga ippo ungalai mathiri than irrukksnga age ana appadiththan yellorumey dont worry unga thiramai than yengalukku pidichirukku
@jeewahema32645 ай бұрын
Amma namaskaram mekavum arumayana speech very very excellent answers neegal Nalla erukkanum Amma ungal mangala karamana Amma neegal arogyamaka santhoshamaka deerga aulodu erukkanum kamachi ambalin Arul kadchcam eppvum ungalukku kedaikkm engal blessings eppavum ungalukku kedaikkm
@meenakshiboardhigh78525 ай бұрын
Amm🎉🎉🎉🎉🎉🎉 You Are very Inspiring to Me feeling motivated on hearing❤❤❤❤❤❤❤ your Talking
@guruchelvithangavelu57336 ай бұрын
வணக்கம் அக்கா. உங்கள் சமையல் அனைத்தும் எளிமை. அருமை. அனைவருக்கும் எளிமை யாக புரியும். எங்கள் வீட்டில் உங்களை பேசிகிட்டு இருப்பேன். என் மகளிடம். உடம்பு கொஞ்சம் குண்டு எனில் பேசும் மனிதர்கள் அனைவரும் கபட குணம் உடையவர் என்று சொல்லுவேன். அவர்களுக்கு சாப்பிட சரியான உணவு ருசியான உணவு கிடைக்காது. கவலை படாதீர்கள். உங்கள் சாதனைக்கு அதெல்லாம் ஒரு தடையல்ல. நீங்கள் ஒரு Feenix பறவை போலவே. இன்னும் ஒரு படி மேலே செல்லவழி வகுக்கும். நம்புங்கள். நல்லதே நடக்கும். 👍👍👍👍👍🌹🌹🌹🌹
@vasanthanagarajan31485 ай бұрын
You aregreTtslented Amma. Happy mother's dY
@pksk-nx2vb6 ай бұрын
Amma, u r so cute, ignore some negative comments
@krsk9006 ай бұрын
மாமி இந்த interview ரொம்ப ஆருதலா இருக்கு. நான் மத்தவா சொன்னதை மனசுல போட்டு கொழப்பிண்டே வறுத்தப்பட்டுப்பேன். ஒங்கள meet பண்ணனும் போல இருக்கு, ஆனா இங்க அமெரிக்காவில் இருக்கேன், எப்படி சாத்தியம். Lots of love❤❤
@harekrishna61076 ай бұрын
Amma u are great loving admirable 🎉
@srividhyasenthilkumar14396 ай бұрын
Amma.. I am the big fan of you. Please ignore those negative comments ma.
@revathishankar9466 ай бұрын
Mean mindrd people will comment others very easily They dont know about others feelings and emotions But we have tocome out from all these madam
@bhuvaneswarithomas86306 ай бұрын
Superb semma God bless youma. We really appreciated your efforts are too great. Have a good Health and Happiness by the grace of Kamakshis ammas ashirvathams.
@swarnayegneswaran95846 ай бұрын
You are Avery good mother
@umamaheswari96265 ай бұрын
Super Amms unga preperations.❤😊
@k.srimathysarada13736 ай бұрын
Excellent interview.very soft spoken and good cook Mrs yogambal sundar
@malanarasimhan15056 ай бұрын
Your politeness and beautiful smile and your soothing voice is a plus with your delicious cooking madam. God bless you with very good health ma
@rangasrijitamitra42695 ай бұрын
I love Yogambal amma's videos!!!! Her style of cooking reminds me of a maami back in Mylapore and my paati ❤. My husband and I love cooking her recipes every weekend.
@sudhas34495 ай бұрын
God bless you amma,love you❤
@vibhukalagopalakrishnan67456 ай бұрын
God bless you mami .❤❤❤
@ChampaKrishnamurthy6 ай бұрын
You are really a great person. God bless you Sister.
@subashinir265 ай бұрын
Super and inspiration interview.super madam.happy mothers day
@swarnalathakrishna17226 ай бұрын
Mami you are a great loving soul. Don't worry about others. Neenga neengalave irungo. That's your specialty ❤
@vijigopalan81166 ай бұрын
You are great don't worry about the negative comments❤❤❤❤
@JeevaJothi-vh9pe5 ай бұрын
Yogampal Sundar recipes ellamaysupera erukkum. ❤❤
@VedavalliNarasimhan6 ай бұрын
Smiling face ignore the negative comments
@kokilanavaneethan11856 ай бұрын
God bless you madam I love your cooking
@vijayanambiraghavan34066 ай бұрын
Really you are great Mami. I like your cooking very much and Thank you so much🎉
@vrganesan71936 ай бұрын
Mam you are great, don't mind about comments
@jayajayakumar44746 ай бұрын
Mami, ur a great human being, just ignore idiotic comments. So many of them have learnt from your cooking Channel. Women power rocks.
@kalajayaraman60426 ай бұрын
Ignore the comments who have dirty mind mam Your recepies are really good.dushyant sridar mentions u mam.way to go mam
@harikrishnan88086 ай бұрын
Good conversation n talk that I heard from u. All the best in ur endeavours.
@chitras50084 ай бұрын
Mami namaskaram naan seira ella samayalume snacks sweets anaithum unga video parthuthan seiven my fav mami❤
@ushaiyer74796 ай бұрын
God bless you Yogambal
@nisharamakrishnan25035 ай бұрын
Suuuuprb... Dear Mam... Big salute.. To u....
@chitramanivannan87686 ай бұрын
Love this lady❤❤
@lakshmipriya89666 ай бұрын
Super amma
@choodi60826 ай бұрын
Hello mami, neenga solli kudukara receive ellamae super ah solli kudukarael, na neraya panni irukaen thank you mami, yar enna sonnalum don't worry mami
@mariarathika48056 ай бұрын
God bless you amma.
@sanjayph75185 ай бұрын
Bi mam Happy mother's day I'm ur greatfan and follower ,I'm running a home catering follow ur step
@aarthibalaji12156 ай бұрын
Mami..unga talent ku oru periya namaskaram ...enna kooda hurt pannanga mam..romba ollie solva
@umasankaru.ushadevi.43356 ай бұрын
Don't worry Amma. 🙏🙏
@rajalakshmidevarajan22546 ай бұрын
Unga shop eppadi pogudu Amma
@shankarishankari74676 ай бұрын
Amma beleated mothers day amma pl share dosai chappathi idle side dish how are you ma take care of yr health amma thank ypu amma
@LakshmiVyas-b7d6 ай бұрын
Good human being why should people hurt her😢
@jyothisrinivasan9136 ай бұрын
I am also a big fan of Mrs.Yogambal Sundar. I follow her recipies especially Diwali palagarams, pickles etc...
@SecretMedia5606 ай бұрын
Arjun Daughter Marriage | Umapathy & Aishwarya Love Story😍 Arjun Sarja Emotional Speech | Survivor
@devanb35846 ай бұрын
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க வளமுடன் அம்மா
@mycrafts81396 ай бұрын
Amma Vaazhka Valamudan.Oomsai🙏
@rajeswaric15196 ай бұрын
Neenga ennoda samayal guru amma❤❤❤❤❤.....
@parvathiseshadri90946 ай бұрын
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
@soundarivijayakumar66376 ай бұрын
Yes, just ignore them madam
@meenakshir6236 ай бұрын
அன்னை யரதினவாழ்த்துக்கள்
@Gayathri-jo7se6 ай бұрын
Amma ❤❤
@chithraramamurthy24336 ай бұрын
You are great
@malathiramthilak38196 ай бұрын
Vaayirundhal kandapadi pesuvaargal. In this world more ppl like to discourage successful ppl.
@ramyaravi52966 ай бұрын
Madam , I always watch your channel for any dishes that too authenticated dishes.
@TomJ-tu4yc6 ай бұрын
Naan Olli yay irunthe ippkunda aki tirumba olliaagittenkavalai paadi ammanammmal mudiyum
@jeewahema32645 ай бұрын
Amma chandren I parthu nai Chandra nukku seeytham illai nila seretha vannamay erukkum en Amma neegalum seretha vannamay ungali parkkanum kamachi ambal pathuppa
@lalitharavisankar65866 ай бұрын
Super Amma ❤
@saibrother54886 ай бұрын
Amma super ma
@chellammalrajaram63445 ай бұрын
Great ma last aah sonba vizhayam nanum feel panni irrukkean
@swthiSwthi-cj9wn6 ай бұрын
Super,Amma,all,so,sweet
@indrasairam95336 ай бұрын
The recipes she is doing ll be what my mom used to do. Tq mam
@jayalakshmiglakshmi5892Ай бұрын
👃 7:46 7:49
@sletchumisubramaniam14856 ай бұрын
Amma valga vanakam
@Vidya-yz2yy5 ай бұрын
உங்க தெய்வபத்தி,உங்கள போல அருமையாக சமைக்க முடியுமா