மிகவும் அருமை அண்ணி வாழ்க வளமுடன் என்றும் மக்கள் தளபதி அண்ணி அவர்கள்
@veeranganait40876 ай бұрын
சகோதரியின் அன்பு தாயையும் மறக்கச் செய்துவிடும் என்றால் அது ஜென்மாந்திர கொடுப்பினை ❤வாழ்த்துகள் துர்காம்மா ❤🧚
@RajamP-v3o6 ай бұрын
வணக்கம் உங்கள் தொடர் பார்க்கும் போதலெலாம் உங்களை நேரில் பார்த்தமாதரி இருக்கும்
@malathimalathi40976 ай бұрын
எப்பவும் மூத்த அக்கா. ""அம்மா" தான். எனக்கு எங்க அக்கா "என் அம்மா"எவ்வளவு தெய்வீகமான வார்த்தை❤❤❤❤🙏🙏🙏
@jimjeev31136 ай бұрын
Eanakum durka ammavai rompa rompa pidikkum avangalai polavey kiruththiga uthayaum Stalin sirum rompa simple god bless you durka Amma Stalin sir needuli bala vendugiren 40 thum vidiyal aatchi than
@sowmiyaradhakrishnan20196 ай бұрын
அம்மா அருமை❤❤
@malathimalathi40976 ай бұрын
துர்கா அண்ணியின் மாறாத கிராமத்து பண்பு&இயல்பு எனக்கு. மிக மிக பிடிக்கும் ஏனென்றால் நானும் கிராமத்து காரி. இயல்பான எளிமையான சாந்தமும் துர்கா அவர்களுக்கே பெருமை சேர்க்கும் நான் மிக மிக ரசித்த கிராமத்து தேவதை "நம் பாரம்பரியம் மாறாத திருமதி"துர்கா அண்ணி💚💚💚💚💚💚💚💚❤️🙏🙏
@vasukipanneerselvam87526 ай бұрын
ஆம் அக்காநான் திருவெண்காடு தான் என் அக்கா திருவெண்காடு பெண்கள் பள்ளியில் டீச்சர் பெயர் சரோஜா உங்கள் திருமணத்தின்போது நான் எட்டாம் வகுப்பு படித்தேன் நீங்கள் திருவெண்காடு வடக்கு வீதியில் பிரேமா அன்பரசி அக்கிஉடன் படித்தீர்கள் உங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மில் பாலமுரளி கிருஷ்ணா கச்சேரி நான் மறக்கவில்லை அக்கா நான் இப்போது கும்பகோணத்தில்இருக்கிறேன்அக்கா
@rajeswarid20096 ай бұрын
Durga amma enaku romba ungala pidikum
@Venugopal-me2pmАй бұрын
❤god ❤life ❤
@mkngani47184 ай бұрын
உடன்பிறப்புகள்
@thankaraj51866 ай бұрын
ANBIN..VALIMAI..MIGA.PERIYATHU..AMMA..THAAYANBU..
@malahsinha21166 ай бұрын
Rombe mukiyum...
@malathimalathi40976 ай бұрын
உன்னை யார்?பார்க்க சொன்னது? உனக்கென்ன
@RadhakrishnanVelmurugan6 ай бұрын
"என்னை வளர்த்தது, என் அக்காதான்", என்னை வளர்ந்தது அல்ல இல்லையா .....?