எனக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள உறவு | Rangaraj Pandey

  Рет қаралды 5,712

Rangaraj Pandey

Rangaraj Pandey

2 жыл бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 12
@saravanantrichy536
@saravanantrichy536 2 жыл бұрын
*தற்போது உள்ள பாரளுமன்றத்தில் அவை கூடும் இடம் மட்டும் அரசுக்கு சொந்தமானது அதன் அருகில் உள்ள அமைச்சக பிரிவின் தனி அலுவலகம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது* *இதன் வாடகை மட்டும் வருடத்திற்கு சுமார் 500 கோடியாகும்!* *நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அமைச்சக அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை அறிந்து நமது பாரத பேரரசின் ஹிந்துஸ்தான் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து அலுவலகமும் நவீன வசதியுடன் அமைத்திட முடிவெடுத்தார்* *புதிய பாரளுமன்றத்தை கட்டி முடிக்க 975 கோடி செலவு என தீர்மானித்து கட்டிட பணியை துவக்கியுள்ளார்..* *சுருக்கமாக சொன்னால் காங்கிரஸ் கட்சியினருக்கு தரும் 2 வருட வாடகை பணத்தில் புதிய பாரளுமன்றத்தை கட்டி விடலாம்* *கட்டிய பின் வாடகை எனும் பெயரில் வீணாகும் மக்களின் வரிப்பணம் மிச்சம் செய்யப்படும்* *இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுக்கு வால் பிடிக்கும் கூட்டணி கட்சியினரும் புதிய பாரளுமன்ற கட்டிட பணியை எதிர்த்து வருகின்றனர் என்ற உண்மையை மக்களுக்கு சென்றுசேரும் வரை இச்செய்தியை பகிருங்கள்.* *பாரத பிரதமர் மோடிஜி எடுக்கும் அனைத்து முடிவும் நம் நாட்டிற்கான நல திட்டம் மக்கள் பணத்தை காப்பாற்றவே!!* *உண்மையை உணர்வீர்* *ஊருக்கு உரைப்பீர்* 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gramanan2478
@gramanan2478 2 жыл бұрын
Sir நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இப்போது தான் பார்க்கிறேன்.
@santhanamganesh6708
@santhanamganesh6708 2 жыл бұрын
Super pandeyji
@giricharanr4229
@giricharanr4229 2 жыл бұрын
வாழ்க சனாதானம் 🙏🙏🕉️
@venkatesand5776
@venkatesand5776 2 жыл бұрын
Meaning of sanadhanam
@saravananangeline
@saravananangeline 2 жыл бұрын
@@venkatesand5776 endless
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 2 жыл бұрын
Jaihindh
@sakethasriv4841
@sakethasriv4841 2 жыл бұрын
Jai shriram! 🙏🙏🙏🙏
@manikanna6135
@manikanna6135 2 жыл бұрын
Jai Hinduisms 🚩🚩
@krishnamoorthyp.s6163
@krishnamoorthyp.s6163 2 жыл бұрын
D p pl talk to as usal tamil
@subbramaniam7381
@subbramaniam7381 2 жыл бұрын
பெரியாரின் கடவுள் மறுப்பும் ஆதி சங்கரரின் அத்வைதமும் கூறுவது ஒன்றே - இப்போது உள்ள, அறிவியல் கூறுவதும் இந்து மதம் கூறுவதும் ஒன்றே- சனாதன ஆன்மீகமும் , கலிகால அறிவியலும் ஒன்றே.- காவிச் சட்டை சங்கிகள். “கடவுள் இல்லை - இல்லவே இல்லை, கடவுளை மற - மனிதனை நினை “ - சொன்னது கருஞ்சட்டை பெரியார், மற்றும் பல செஞ்சட்டை கம்யூனிஸ்ட் தலைவர்கள். ------------------------------------------------------------------- “ உன்னை படைத்தது யாரு , உனக்கு உள்ளே இருக்கிறான் பாரு” - ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள். “ நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றி வந்து முணு முணுத்து சொல்லும் மந்திரம் என்னடா ?- நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உன் உள் இருக்கையில் “ - சிவ வாக்கியர் “ஓடி ஓடியே தேடிய உட்கலந்த ஜோதியை, நாடி நாடி தேடிய நாட்களும் கடந்து போய், வாடி வாடியே போன எண்ணிறந்த மாந்தர்கள், கோடி கோடியே, எண்ணிறந்த கோடியே “ பத்ரகிரி சுவாமிகள். “ மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்” - உனது மனமே உத்தமன் கோயில் கொண்ட இடம் “ - திருமூலர் : அகம் ப்ரமைஸ்ஸ “ - ஆதி சங்கரர் “ தெய்வம் மானுட ரூபைஸ்ஸ “- அத்வைதம் “Service to Humanity is Service to God”- English Proverb. “ In God., We trust” - Every American Dollar Notes. “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே”- இறைவன் என்பது ஒரு தன்மை- அருவம்- பூமியில் உள்ள அனைத்து பொருள்களிடமும் பஞ்ச பூதங்கள் உளளன- இறைவன் + ஆணவம், கன்மம், மாயை = மனிதன். மனிதன் - ஆணவம், கன்மம், மாயை = இறைவன்” என்கிறார் மகரிஷி வேதாத்ரி. இஸ்லாம், பௌத்தம், மதங்கள் இறைவன் என்று, உருவமே கிடையாது, என்கிறது. “ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாத பரஞ்சோதிக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி, தெள்லேனம் கொட்டோமோ” - திருவாசகம் “ நான் யார், என்று அறிய தியானம் செய்” என்றார் ரமணர், ராமகிருஷ்ணர், J.K. கிருஷ்ணமூர்த்தி. ஆகவே கடவுள் என்பது, வெளியே இல்லை, இல்லவே இல்லை. உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்து இருக்கும் ஒரு பேராற்றல் அது. ஆகவே ஆஸ்தீக அன்பர்கள் நாஸ்திக வாதங்களை, பொருட்படுத்த வேண்டாம். அவர்கள் செய்வது அறியார்கள். நீங்கள் இல்லாத இடத்தில் தேடி, இருக்கும் இடத்தை கோட்டை விட்டு, விடாதீர்கள். பெரியார் சொன்னதும் சீடர்கள் செய்ததும். “Action and Reaction are always equal and opposite to each other” “ Energies can not be created nor destroyed. They can always be converted from one form to the other” “ The entire universe is made out of Magnetism, Electricity and Chemicals. The shape, properties, appearance, reactions are the deciding issues due to the number of Atoms in it, for any existing items in the world. தீண்டாமை என்றால் என்ன? அது மனித குலத்திற்கு எவ்வளவு அவசியம். என்பதனை உணர்த்தியது, COVID 19, ( கொரோனா ) மேலும் வரும்.
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН