என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க..? ஒரு தலைக்காதலால் காதலனின் மனைவியை கொல்ல முயற்சி..!

  Рет қаралды 440,548

Polimer News

Polimer News

11 ай бұрын

என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க..? ஒரு தலைக்காதலால் காதலனின் மனைவியை கொல்ல முயற்சி..! காற்றடைத்த ஊசி குத்தியதால் பிடிபட்டார்..!
#kerala | #thiruvalla | #privatehospitals | #loveissue | #polimernews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 224
@arasiyalnayyandi
@arasiyalnayyandi 11 ай бұрын
இதற்கெல்லாம் காரணம் தமிழ் சீரியல்
@rammc007
@rammc007 11 ай бұрын
தமிழ்நாட்டு சீரியல் இல்ல International level ல எல்லா சிரியலும் இப்படி தான் இருக்கு
@howsikl8594
@howsikl8594 11 ай бұрын
Yean da , keralakum tamilnadukum serial sandayada
@padmavathyv3645
@padmavathyv3645 11 ай бұрын
இது கேரளா சம்பவம்😅
@manjulashivaram9341
@manjulashivaram9341 11 ай бұрын
Yapdra......
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
சம்பவம் கேரளா😂😂😂தமிழ் சீரியளா?
@kvictoria7021
@kvictoria7021 11 ай бұрын
எத்தனை பேருக்கு விஜய்காந்த் படம் ஞாபகம் வருது அதில் தான் இந்த ஊசி கதை உள்ளது இப்ப கேரளாவில் நிஜத்தில்
@bharathinaveen6072
@bharathinaveen6072 11 ай бұрын
Rajeeyam movie...enakum adhan nyabagam vandhuchu
@sivashankarimohankumar3271
@sivashankarimohankumar3271 2 ай бұрын
Enakum
@anudhiya9160
@anudhiya9160 11 ай бұрын
இது எல்லாத்தையும் கற்று கொடுப்பது சீரியல் தான்.அதுல நடக்குறதை அப்படியே apply பண்றாங்க...😅😅
@rb4017
@rb4017 11 ай бұрын
Sona real life la nadukuradhu dhan serial la edukran solluvanga use idots
@Ruby.......
@Ruby....... 11 ай бұрын
மனிதன் உணர்ந்து கொல்ல இது மனித காதல் அல்ல. 😊
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
அதையும் தாண்டி கொடூரமானது
@nithesh575
@nithesh575 5 ай бұрын
Kalla kathal
@magesh9924
@magesh9924 11 ай бұрын
Brave n clever mother 💪
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 11 ай бұрын
அம்மா புத்திசாலி
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
படையப்பா நீலாம்பரி இவர் தான்!!! இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறையில் களி தின்று விட்டு வந்தாலும்!! இந்த ஒரு தலை காதலனை அடைந்தே தீருவேன் என்று சபதம் எடுத்துள்ளார்.. அனுஷா!!
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 11 ай бұрын
பிறரின் உடைமைக்கு ஆசை படாதே.. அது பாவம் 😠😡
@sasikumaren8731
@sasikumaren8731 11 ай бұрын
இவளை எல்லாம் பாவம் பார்க்கவே கூடாது ஏரியும் அடுப்பில் இவள் முகத்தை சொருக வேண்டும்
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
பொதுவாக ஆண்கள் தான் ஒரு தலை காதல் செய்து பெண்கள் முகத்தில் acid அடிப்பது, கொலை செய்வது என்று தான் அதிகம் செய்தி வரும். இங்கே படையப்பா நீலாம்பரி போல ஒரு பெண், ஒரு தலை காதல் பைத்தியம் மண்டைக்கு ஏறி இப்படி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டார். அருண் தான் இனி மிக கவனமாக தன்னுடைய மனைவியை பார்த்து கொள்ள வேண்டும்..
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 11 ай бұрын
Enakku romba iditha padivu
@mrarabianhacker
@mrarabianhacker 11 ай бұрын
That baby's star is good.otherwise with in a second he lost his mother.that baby is blessed by god.grandmother is intelligent officer.😅
@palanichamysamy3612
@palanichamysamy3612 11 ай бұрын
கேரளா கடவுளின் தேசம் 😂😂😂
@komalamohanavel3268
@komalamohanavel3268 3 ай бұрын
சீரியல் கற்றுத் தரும் பாடம். அடுத்தவள் புருஷனையே குறி வைத்து நாடகத்தைக் கொண்டு போறாங்க
@sivanandamv4292
@sivanandamv4292 11 ай бұрын
கலியுகம் உச்சத்தில் உள்ளது. நாம் யாரையும் நம்ப முடியாது.
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 11 ай бұрын
உயிர் கொடுக்கும் ஊசிக்கு ஆசைப்பட்டு உயிர் எடுக்கும் ஊசியை குத்தப் பார்த்திருக்கிறாள் 😂😂
@SBoopathi-qr5vh
@SBoopathi-qr5vh 11 ай бұрын
🤣🤣
@ashokkumar-ih9rp
@ashokkumar-ih9rp 11 ай бұрын
Yenna oru kavithai!!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
உயிர் கொடுக்கும் ஊசியா..?😂😂😂😂..
@vijistephen1023
@vijistephen1023 11 ай бұрын
😂
@AJ_saran2918
@AJ_saran2918 11 ай бұрын
ஒரு தலை காதல் தந்த இந்த நர்ஸ் மனசுக்குள் வந்த....😂😂😂😂😂😂
@parveenmaahira
@parveenmaahira 5 ай бұрын
Bro neenga vera level 😂
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 11 ай бұрын
என்ன ஆயிற்று கடவுளின் தேசத்திற்கு? மக்களின் மனதில் எப்பவும் குரூரமும் கொடூரமும் 🤔🤔🤔
@janakik.janaki4686
@janakik.janaki4686 11 ай бұрын
Polimer செய்தியாளர் ஒருவரை நிரந்தரமாக கேரளாவில் பண்ணிமர்த்தி செய்தி தொகுப்பு தயாரிக்க விட்டிருக்கலாம். அண்மை கேரளா செய்திகள் 😂😂
@rajilango4829
@rajilango4829 11 ай бұрын
கடவுளே இது என்ன கொடுமை😮
@tamilselvitamilselvi8564
@tamilselvitamilselvi8564 11 ай бұрын
கேரலாவுல என்னதான் டா நடக்குது இந்த மாதிரி நிகழ்வு லா அதிகம்மா அங்கதா நடக்குது
@gopubujin6449
@gopubujin6449 11 ай бұрын
Good Mother save the women.🙏, Good survive.
@metalman2320
@metalman2320 11 ай бұрын
ஒன்னு சொல்லனம் இவ காதல் உண்மையானது. 2 கல்யாணம் பண்ணி வெச்சாலும் யார் கூடவும் வாழல. இவ லவ் பண்றத அந்தாளு கிட்ட சொல்லியிருந்தா இந்த மாதிரி பிரிச்சனை வந்திருக்காது. இவ பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. ஆனா லவ் உண்மையானது.
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 11 ай бұрын
Exactly this is what I wanted to say
@user-om1jc7ys9m
@user-om1jc7ys9m 11 ай бұрын
Kerala ku enna than aachi 😢
@asiya411
@asiya411 11 ай бұрын
🤣🤣😂
@janav8769
@janav8769 11 ай бұрын
Heaven என்ற மலையாளப் படத்தின் வரும் வில்லனை இது போல் தான் கொல்லுவார்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
அந்த ஊசியை பிடுங்கி அவள் குண்டியிலேயே போட்டு விட்டிருக்கவேண்டியது தானே...😊😊😊 அதுதான் அவளுக்குசரியான தண்டனை..😆😆
@SandhiyaSudhan-db8qu
@SandhiyaSudhan-db8qu 11 ай бұрын
😂😂😂
@surensundars6085
@surensundars6085 11 ай бұрын
நல்ல‌ காதலி... இப்பிடி ஒரு காதலி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
@janakik.janaki4686
@janakik.janaki4686 11 ай бұрын
😂😂😂
@surensundars6085
@surensundars6085 11 ай бұрын
@@janakik.janaki4686 சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
@jabeerjabeer4580
@jabeerjabeer4580 11 ай бұрын
Yes
@ElizSathya5995
@ElizSathya5995 11 ай бұрын
Bharathi kannamma venba mathiri😢
@karthiksri9033
@karthiksri9033 11 ай бұрын
Fun
@sg8nj
@sg8nj 11 ай бұрын
Correct. Tv serial parthu keddu poranuka
@karthiksri9033
@karthiksri9033 11 ай бұрын
Puriyala ah ga
@user-zd9ok9dn1k
@user-zd9ok9dn1k 11 ай бұрын
யோவ்..வேல்ராஜ் ரொம்ப நக்கல்யா...உனக்கு..😅
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi 11 ай бұрын
அந்த அளவுக்கு அரிப்பு எடுக்குது இவளை எல்லாம் சும்மா வச்சு செய்யனும்
@manichellam777
@manichellam777 11 ай бұрын
உண்மையான காதல் 😂😂😂
@jayaprathaks8791
@jayaprathaks8791 11 ай бұрын
Real life venba 😂
@sabikrahman2075
@sabikrahman2075 11 ай бұрын
Gods own country
@karthikeyank2940
@karthikeyank2940 11 ай бұрын
வெறித்தனமான காதல்...
@anandhanjamesbond6960
@anandhanjamesbond6960 11 ай бұрын
என்ன பாலிமர்.. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் எங்கே.. நீண்ட காலமாக ஆள் வரவில்லை.என்னாச்சு பாலிமர்??😮😮
@ds1632
@ds1632 11 ай бұрын
Ranjithu......wrk resain panitaru.... Ipa polimer wrk panurtha ila
@sathiyadoss1647
@sathiyadoss1647 11 ай бұрын
Resine pannitaru
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
அவர் வேலை விட்டு வெளியேறி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவரை. யூ ட்யூப் சேனல்கள் கூட பேட்டிகள் எடுத்தார்கள்.
@anandhanjamesbond6960
@anandhanjamesbond6960 11 ай бұрын
@@RainbowSuriya-tq1vs அப்படியா.. இன்று வரை எனக்கு தெரியாது..
@Atchayaartandcraft
@Atchayaartandcraft 11 ай бұрын
வேறு சேனலில் நியூஸ் வாசிக்கிறார். வேந்தன் டீவி. வேல்ராஜ்.
@romandesign8995
@romandesign8995 11 ай бұрын
தீராத ஆசையால்....😂😂😂
@krishnadevan
@krishnadevan 10 ай бұрын
உனது வசன உச்சரிப்பு அவளின் மனதின் குரல் போல உள்ளது.
@sudhasudha7963
@sudhasudha7963 11 ай бұрын
எல்லோரும் நாள், நட்சத்திரம், சொந்தம்,பந்தம் என கோடி கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து குடும்பம், மனசு வெருத்து வாழ்வதைவிட உண்மையான காதல் ,சந்தேகம் இல்லாத வாழ்க்கை சூப்பராக இருக்கும்
@vikand2310
@vikand2310 11 ай бұрын
அனுஷா இது புது தினுசா இருக்கே மா
@Computer_Vijey...
@Computer_Vijey... 11 ай бұрын
2 திருமணம் செய்து கொண்ட "படையப்பா ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் ?!?" 😈
@user-oo6fm5br4r
@user-oo6fm5br4r 11 ай бұрын
அடைந்தால் அருண் 😅😅😅
@manickam3334
@manickam3334 11 ай бұрын
என்னமா நீங்க இப்படி பன்னுறிங்கலேமா😂
@tamil_tamilian
@tamil_tamilian 11 ай бұрын
உள்ளே சூடு கம்பியை சொருகவும்.
@keyk8144
@keyk8144 11 ай бұрын
😁SECHIIIII
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
இந்தச் சேச்சிங்க தொல்லை தாங்க முடியல...😵😵
@beast-bz2fi
@beast-bz2fi 11 ай бұрын
🤔என் பொண்டாட்டி ஜெயிலுக்கு போகும் நேரம் வெகு விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்😂😂😂😂😂😂😂😂😂
@jeffreyaro9564
@jeffreyaro9564 11 ай бұрын
Y
@ramyaraj7872
@ramyaraj7872 5 ай бұрын
Yenga epdi sollriga
@gnanasekart9421
@gnanasekart9421 11 ай бұрын
அடைந்தால் அருண்
@ragulvignesh4551
@ragulvignesh4551 11 ай бұрын
Velraj explain this story ultimate ra😅😅😅😅
@RajaRaja-go3bt
@RajaRaja-go3bt 11 ай бұрын
அடைத்தால் சிறை இப்ப என்ன பன்னுவ சேச்சி
@vibinm5433
@vibinm5433 11 ай бұрын
Sneha mom is awesome..
@maharajas9809
@maharajas9809 11 ай бұрын
தீராக் காதல் 😅😅
@Jayan.
@Jayan. 11 ай бұрын
நர்சு நர்சு நர்சம்மா நர்சு.பர்சு கொடுத்தா case-யே கோளோஸ்😂😂😂
@fareedabegum7500
@fareedabegum7500 11 ай бұрын
Oruvarai kolai seidhu aduthavargal nimmadhiyaga vala mudiyadhu yenbadhu yeno paditha muttalgalukku kooda puriyavillai?
@kvictoria7021
@kvictoria7021 11 ай бұрын
திருமணம் ஆன பிறகு பிரிந்து திருமணம் ஆனவரை அடைய இத்தனை போராட்டம் ச்சி
@Potter4545
@Potter4545 11 ай бұрын
Ethuku... Life ah jolly valthutu poganum it's okay take it easy pona nala irukum atha vitutu pudivatham pudicha iapditha
@Pagadi5
@Pagadi5 11 ай бұрын
பாலி இதுபோல ஒரு நெருக்கு நெருக்குனா,.. இதை போல பல திடுக்கிடும் சம்பவங்களை வெளிப்படுத்தலாம். வருங்காலத்தில் நிறைய சம்பவங்கள் வெளிப்படுத்த வாழ்த்துகள்
@commonman1738
@commonman1738 11 ай бұрын
Idhu dhaan da pala tv serialgal vijay,sun,zee,colors nu elame idhe concept dha
@joshuaorange6758
@joshuaorange6758 11 ай бұрын
மருத்துவமனைகளில் பணி புரியும் பெண்களில் பலர் இவரை போன்றே தவறான வாழ்கையை, அங்கு வரும் பல ஆண்களிடம் நட்பை வளர்த்து வாழ்ந்து வருகின்றனர்.ஆண்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
@harshakutty7313
@harshakutty7313 11 ай бұрын
It's true including doctors worst behaviour
@subashribankers8192
@subashribankers8192 11 ай бұрын
Ella department laum tha irukku not only medical field
@TamilSelvi-vw9nz
@TamilSelvi-vw9nz 11 ай бұрын
ஐயா தயவு செய்து இவளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் யாரும் இவலுக்கு பாவம் பார்த்து வாதாடகூடாது வக்கீல் ஐயா ஜர்ஜ் ஐயா இல்லை சும்மா விடாதீர்கள் ஐயா பிலிஸ் பிலிஸ் ஐயா
@seethashreesri
@seethashreesri 10 ай бұрын
😢
@MrFunCrow
@MrFunCrow 11 ай бұрын
Vera level Chechi
@seyadpeer1868
@seyadpeer1868 11 ай бұрын
Diologe super
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 11 ай бұрын
😮
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 11 ай бұрын
அடைந்தால் அருண் 😂😂😂 சூப்பர் பாலி
@ajency6251
@ajency6251 11 ай бұрын
Oh my God
@RajadevRaja-nr5cl
@RajadevRaja-nr5cl 11 ай бұрын
செத்தாலும் விடமாட்டா போலயே 😮
@renukanair2396
@renukanair2396 11 ай бұрын
What all happening in the world....
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 11 ай бұрын
ரஞ்சித்தை வேந்தர் டிவி யில் பார்த்தோம் 😂😂
@nsiva6495
@nsiva6495 11 ай бұрын
இவளுக்கு சாகும் வரை தண்டனை கொடுங்கள் ஐய
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 5 ай бұрын
இதேபோல் எனக்கும் வெறும் காற்று நிரம்பிய வூசி போட்டாங்க ஆனா எனக்கு ஒன்னும் ஆகவில்லை நான் டாக்ரரிடம் சொல்லி VC கேமரா பார்க்க சொன்னேன் அவங்க எதுவுமே கண்டுக்காம இருந்தாங்க புறிஞ்சிகிட்டேன் இது அந்த ஹாஸ்பில்ல சீப் டாக்டருக்கு தெரிஞ்சி பன்றாங்கண்ணு சரி நமக்கு யாரு இருக்கா என் வுசுரு போனால் போகட்டும் என்று நினைத்து விட்டுட்டேன் ஆனா மக்களே நோயாளிகளை காப்பாற்றும் பணி கடவுள் பணி போல ஆனா சில டாக்ட்டர்கள் பணத்துக்கும் காமத்திற்கும் உல்லாச வாழ்க்கைக்கும் இப்படி பண்றாங்க நிரந்தரம் இல்லாத இந்த மணிதவாழ்க்கையில் எத்தனை கொடுமைகள் இன்னும் எவ்ளோ நயவஞ்சகம் எதுவும் சில காலம்தான் எல்லாம் மாயை இதை புரிந்தால் ஏண் மனதில் காயம் அனைத்தும் சிவமயம் சிவாய நம📿🔱
@pradeeshkumar469
@pradeeshkumar469 11 ай бұрын
Karumam
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 11 ай бұрын
என்னய லவ் பன்றதுக்கு இப்படி யாரும் இல்லையே😌
@user-ww6iz8em7m
@user-ww6iz8em7m 11 ай бұрын
அதேஊசியைஅவள்அதுநரம்புலபோட்டுவிட்டாசரியாகிடும்
@user-ij7rk9rw9b
@user-ij7rk9rw9b 8 ай бұрын
Theerakkathal movie dubing😅😅😅
@vinishasiva
@vinishasiva 11 ай бұрын
Enna da ethu padaiyappa movie pola eruku
@lakshmilachu9937
@lakshmilachu9937 11 ай бұрын
D.pharm padicha ponna enda nurse inreenga,,,,,,,yar enna pannalu nurse than
@lakshmilachu9937
@lakshmilachu9937 11 ай бұрын
Pharmacist
@christianquotestamil3227
@christianquotestamil3227 11 ай бұрын
அவர்கள் நர்ஸ் கிடையாது Pharmacist
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 11 ай бұрын
கமெண்ட் பாத்து அதுக்கு ரேபிலே பாத்து படிக்க வந்தது ஓரு குத்தமா டா polimer செய்றங்களோ இல்லையோ நீங்க நல்ல செய்யறீங்க டா 🙄
@Krishnakrithik
@Krishnakrithik 11 ай бұрын
Family lamp
@Kalashnikov1211
@Kalashnikov1211 11 ай бұрын
Kooda natpu kedai mudiyum yenbargal athupola 😂😂
@palrajdeep7936
@palrajdeep7936 11 ай бұрын
இவர் பாடிய இறுதி துதியை கவனித்தீர்களா வேல்ராஜ் யை விட்டுவிட்டார் ஐயா...
@surensundars6085
@surensundars6085 11 ай бұрын
பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே...
@MalarThankam-kt3pt
@MalarThankam-kt3pt 11 ай бұрын
Sathaaaammmm🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vasippuku.ungal.thivira.rasikai.naan.vaaippu.puravum.🎉🎉🎉🎉🎉🎉
@dozen8597
@dozen8597 11 ай бұрын
Indhaaa ponnu odaaa pervious 2 husband's great escape
@afran4
@afran4 11 ай бұрын
ஊசியில் காத்துநிறப்பட்டு ஊசி உடம்பில் போட்டால். அட்டாக் வந்துவிடும்
@mohammedazaruddin8252
@mohammedazaruddin8252 11 ай бұрын
Kerala va ippalam orumba adhigam. Because education rate high profile state
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 3 ай бұрын
பெற்றோர் அருகில் இல்லையென்றால் மர்ம மரணம் ஆகிருக்கும்
@payspays1468
@payspays1468 11 ай бұрын
இவங்களுக்கு எல்லாம் தூக்கு தெண்டன குடுக்கனு ஒரு உயிர கொல்ல போரா
@nasreenbanu4579
@nasreenbanu4579 11 ай бұрын
Serial pathu tha ellam ketu poraga
@catopper6880
@catopper6880 5 ай бұрын
ipo thaanda puriyuthu sun tv la serial epdi oho nu oduthunu....
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 ай бұрын
Rajiyam movie la vijaykanth sir idhathan kandupidipparu. Padathoda kadhaiya indha one line la than start agum. Tamilcinema appove solluchi
@Divyakallachi_Msc
@Divyakallachi_Msc 11 ай бұрын
Yenaku theni eswaran venum avanuku wife irukae
@ashak8900
@ashak8900 11 ай бұрын
Seems like Bharathi kanamma venbha 😂😂
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 11 ай бұрын
My mother and older brother did same to me !!! This is nothing to me !!! 😮
@sjgl1737
@sjgl1737 11 ай бұрын
,நீ என்ன செஞ்ச.அத முதல்ல சொல்லு
@awesome5196
@awesome5196 9 ай бұрын
If someone has a spouse or if they have a gf/bf just leave them alone
@hajimohamed2560
@hajimohamed2560 11 ай бұрын
Police 🚨 mamu korali vitthayaa Kaatra yemaanthuratha 😂😂 treatment Vera mathiry erukkanum🤝
@user-ru5ji5xz3q
@user-ru5ji5xz3q 9 ай бұрын
Just miss
@RAJARAJA-do6zz
@RAJARAJA-do6zz 11 ай бұрын
😂😂enna headline enna voice
@voiceoframmu4889
@voiceoframmu4889 10 ай бұрын
Bharathi kannamma serial ...venpa-anusha...bharathi-arun..kannamma- sneha...
@rthangaraj9592
@rthangaraj9592 11 ай бұрын
என்ன ஒரு கேவலமான செயல்...
@anbuselvi9284
@anbuselvi9284 8 ай бұрын
Real venba from bharathi kannamma
@karnaguru7436
@karnaguru7436 5 ай бұрын
Neegalum nadagam paapingala???
@maharasianbu7103
@maharasianbu7103 11 ай бұрын
D.pharm padicha nurse a....ethuku thevaillama nurse pera kodukueinga
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 8 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 157 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН