No video

பிரபஞ்சத்திடம் கேட்டது கிடைக்கும் (Create your Own Reality)

  Рет қаралды 26,039

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

2 ай бұрын

பிரபஞ்சத்திடம் கேட்டது கிடைக்கும் (Create your Own Reality)
❤️ வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறை
❤️ அற்புதங்களை நிகழ்த்தும் பிரபஞ்சம்
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
1)Jennisons Piano
/ @jennisonspiano
2)AdhithyhaJayakumar
/ @adithyhajayakumar

Пікірлер: 213
@kavisri5999
@kavisri5999 2 ай бұрын
மதங்களை தவிர்த்து ஆன்மீக வாயிலாக பல நல்ல செய்திகளை பரப்பும் உங்களைப் போன்ற மனிதர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி நண்பரே😂❤🎉😂
@sujathas6822
@sujathas6822 2 ай бұрын
கோடி நன்றிகள் தம்பி.அருமையான பதிவு
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 2 ай бұрын
இன்று பிரபஞ்சம் தரும் வாழ்க்கையை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன் பிரபஞ்சப் பேராற்றல் என்னுள் இருக்கிறது இறைசக்தி என்னுள் இருக்கிறது பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி இந்த வாக்கியத்தை தினமும் காலை பிரம்பமூகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் சொல்லி வணங்குவேன் தாங்கள் கற்றுக் கொடுத்த பிராத்தனைதான் சார் dr.vignesh சாரும் அவர்தம் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் பிராத்தனை செய்வேன் இது எனக்கு மகிழ்ச்சி ஆத்ம திருப்தி தருகிறது.பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤
@mariamercyrani6097
@mariamercyrani6097 2 ай бұрын
நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் உங்களுக்கு நன்றி❤ காலை, இரவு, மற்றும் உறவுகள் சார்ந்த சொற்களுக்கு நன்றி❤இனிமையான குரலுக்கு நன்றி❤
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
vanakkam
@rameshkannanamarakavi1064
@rameshkannanamarakavi1064 2 ай бұрын
தங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்
@murugavelm5037
@murugavelm5037 2 ай бұрын
தாங்கள் மனிதகுலத்தின் பொக்கிஷம்
@Vijai1980-ts8ys
@Vijai1980-ts8ys 2 ай бұрын
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஆரோக்கியமாக இருக்கிறேன் பிரபஞ்ச பேராற்றல் என்னுள் நிறைந்து இருக்கிறது இறைவன் எனக்குள் இருக்கிறார் பிரபஞ்சதிற்க்கு நன்றி.
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 2 ай бұрын
எல்லா சூழ்நிலையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் இறைவா என்றும் அழியா உங்களை உணர காத்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்தும் என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤❤❤❤❤ I Love you universe ❤
@selvandinesh7358
@selvandinesh7358 2 ай бұрын
உங்கள் வீடியோக்கள் மூலம் பிரபஞ்சம் என்னிடம் பேசுகிறார் மிக்க நன்றி சார்
@manickam-tw7lx
@manickam-tw7lx 2 ай бұрын
உங்கள் வார்த்தைகள் எங்களை நல்வழிபடுத்துகிறது.மிக்க நன்றி அண்ணா.🙏🙏🙏
@1cool1vijay
@1cool1vijay 2 ай бұрын
ஏற்றுக்கொண்டு பிரபஞ்சத்தின் உள்ளுணர்வு வழிகாட்டுதல், தீர்வுகள் , அமைதி மற்றும் மகிழ்ச்சி
@malaiarasanmalaiarasan6995
@malaiarasanmalaiarasan6995 2 ай бұрын
இறைவா நீங்கள் தான் வேனும்...நன்றி இறைவா...❤
@jessyramesh
@jessyramesh 2 ай бұрын
💐🌹🌹🪴நன்றிகள் கோடி அண்ணா.... என் பிரபஞ்ச வழிகாட்டி க்கு நன்றிகள்... என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்.... 💐🌷🪷🌹
@1cool1vijay
@1cool1vijay 2 ай бұрын
அனைத்தும் நிறைவாக அளிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 😊
@alameluv6075
@alameluv6075 2 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பிரபஞ்சம் வாழ்க இறைநிலை நன்றி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா
@manjuladurairajan130
@manjuladurairajan130 2 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன் இன்று எனக்கு தேவை யான அபர்மேஷன் வார்த்தைகளை எனக்கு தேவையான நேரத்தில் தந்ததற்கு நன்றி
@lakshmirangarajan5950
@lakshmirangarajan5950 2 ай бұрын
இந்த அருமையான பதிவு கேட்க வைத்த பிரபஞ்ச பேராற்றல்லுக்கும் உங்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.😊😊😊
@sivajayaraj8213
@sivajayaraj8213 2 ай бұрын
என் கனவு நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி❤
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 2 ай бұрын
எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியை கொண்டு வரணும்னு தெளிவா சொன்னீங்க மிக்க நன்றி சார்
@sanjaystoreaavinfranchise2296
@sanjaystoreaavinfranchise2296 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சகோ
@senthilkumarr6054
@senthilkumarr6054 2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்,
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 2 ай бұрын
வணக்கம் அண்ணா பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 2 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி மிகவும் ஆனந்தமாகவும் உத்வேகத்துடனும் பல அற்புதத்தை ஏற்படுத்தக்கூடிய உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆற்றலை வழங்குகிறது. பலருடைய வாழ்க்கையில் அற்புதத்தையும் ஆற்றல்மிகு செயல்களையும் தன்னைத்தானே உருவாக்கச் செய்யும் உங்களுடைய வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி இதனால் பலர் பல பல நன்மைகளை அடைகிறார்கள் அதற்கும் என்னுடைய நன்றி நன்றி நன்றி நன்றியுடன் மாணிக்கம் வெங்கடேசன்
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 ай бұрын
Guruvey saranam radhe Krishna Thank you Anna arumai Anna 🙇🙏😊
@marinaanton3153
@marinaanton3153 2 ай бұрын
நன்றி அண்ணா🙏🏾பிரபஞ்சத்திக்கு நன்றி🙏🏾
@priyakuppusamy795
@priyakuppusamy795 2 ай бұрын
நன்றி இறைவா ❤❤
@Luckshara-Lucky
@Luckshara-Lucky 2 ай бұрын
Kodana Kodi nandrigal ayya en manam ennum maaya kuthiraiyil sikki thavikkiren veliye Vara mudiyamal
@user-pe3no1gn6e
@user-pe3no1gn6e 2 ай бұрын
Thankyou sir
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
vanakkam
@sangeethapalanivel5479
@sangeethapalanivel5479 2 ай бұрын
உங்கள் இந்த அற்புதமான கருத்தைக் கொண்ட பதிவிற்கு நன்றி நன்றி நன்றிங்க ஐயா 🎉🎉
@murthymurthy35
@murthymurthy35 2 ай бұрын
❤இந்த நிமிடத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ❤
@malathyb4956
@malathyb4956 2 ай бұрын
உங்கள் அருமையான பதிவுக்கு நன்றிகள் கோடி என் மன அமைதிக்கு ஓரு ஆறுதல் என் மனதில் சில பிரச்சனைகள் எழும் போது சில பதிவுகளை நினைத்து பார்த்து அமைதி அடைவேன் 🙏🙏🙏🙏🙏🎉🎉
@N.P.RAMESH-tx8hf
@N.P.RAMESH-tx8hf 2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@innocent03ms
@innocent03ms 2 ай бұрын
I love you universe ❤ thank you universe ❤ thank you sir daily am waiting for your beautiful speech❤
@yuvi_love2god
@yuvi_love2god 2 ай бұрын
GOD is enough🙏🤗🌹
@sankarand8290
@sankarand8290 Ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@UthirapathiThangavel.omSaiappa
@UthirapathiThangavel.omSaiappa 2 ай бұрын
Vankkam Anna NANDRI 👏❤️🌹 NANDRI 👏🌹 NANDRI
@asmdfamily377
@asmdfamily377 2 ай бұрын
நன்றி நற்பவி
@akashanbu8019
@akashanbu8019 2 ай бұрын
❤❤❤❤ நன்றி நன்றி நன்றி அய்யா
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 2 ай бұрын
நான் ராெம்பா ராெம்பா சந்தாேசமாய் இருக்கன் பிரபஞ்சம் இருக்கு நன்றி நன்றி பிரபஞ்சமே
@thiru786
@thiru786 2 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@Iraisakthi93
@Iraisakthi93 2 ай бұрын
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
@saiSangeetha671
@saiSangeetha671 2 ай бұрын
Om sai ram🙏 Thank you universe🙏🙏 Thank you sir🙏🙏
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 2 ай бұрын
Nandri sir Nandri, 🙏🙏🙏
@vidhur2051
@vidhur2051 2 ай бұрын
Thank you🙏💕 so much
@chanbasha9537
@chanbasha9537 2 ай бұрын
அய்யா,தங்களது ஒவ்வொரு வீடியோவும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.தங்களுக்கு இந்த எளியவனின் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் ❤🎉. மேலும் வீடு அமைவதற்கான "Afarmetion"என்ன? என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்...! மீண்டும் உங்களுக்கு நன்றிகள் பல! நன்றி 🙏 நன்றி 💐 நன்றி 🥀
@deepikarani2170
@deepikarani2170 2 ай бұрын
En prabanjame pesuvathu pola irundhathu.. thanks for this video
@vijibaskar3434
@vijibaskar3434 2 ай бұрын
🙏🙏🙏
@jayamwisdomcentre4451
@jayamwisdomcentre4451 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@thiruthiru1748
@thiruthiru1748 2 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@mlakshmi454
@mlakshmi454 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
@praghu2015
@praghu2015 2 ай бұрын
நன்றி🙏
@amuthabasker
@amuthabasker 2 ай бұрын
Nengal solvadu pol tanabikaiyodu irukiren vignesh anna. Inda video ku NANDRI. Last a sona words m semayana words. Thanku Anna 🙏
@thamilmagal
@thamilmagal 2 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றிங்க சார் 🙏
@ismailmydeen2682
@ismailmydeen2682 2 ай бұрын
Super 👌 👍 👏 dr
@adiyamaanks3387
@adiyamaanks3387 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@kavithaperiyasamy4935
@kavithaperiyasamy4935 2 ай бұрын
நன்றி, நன்றி, நன்றி sir 💐💐💐💐🥰🥰🥰🥰🌟🌟🌟🙏🙏😊😊🌸🌸🌸🌸🤗😃😃😃😃😃
@anandann6415
@anandann6415 Ай бұрын
Thanks for sharing your worthy mssg thanks 🙏🏻
@raguraman3595
@raguraman3595 2 ай бұрын
Thank you so much god
@3dzoomcreativity697
@3dzoomcreativity697 2 ай бұрын
Thank you Irai Aatral for we
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 2 ай бұрын
very good video sri thanks thanks god , god thanks
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 2 ай бұрын
Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us sir. Vaazhga Valamudan 🎉
@destiny6163
@destiny6163 2 ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 2 ай бұрын
I believe universe! I love you universe! Thank you🙏 universe!
@ohmkumar.k4203
@ohmkumar.k4203 2 ай бұрын
Thanks
@ramyapalani1024
@ramyapalani1024 2 ай бұрын
Thank you VIGNESH ANNA ❤️🙏
@user-pd4bx4zn7v
@user-pd4bx4zn7v 2 ай бұрын
Wow super sir....... Manathikku rompa amaithiyagavum inpamagavum innaikku naan iruntha mananilaikku migavum thelivana pathil tharum videovaga irunthathu.... En pirapancha thaai enakku kooriya nal varthsigal sir..... Thank you sir.... Thank you universe..... ❤️❤️❤️❤️❤️ I LOVE UNIVERSE ❤️❤️❤️❤️❤️ I believe universe ❤️❤️❤️❤️❤️
@revatheemadavan8410
@revatheemadavan8410 2 ай бұрын
Thank you very much 🙏🙏🙏
@Tamilselvi-jq4ip
@Tamilselvi-jq4ip 2 ай бұрын
Vazhga valamudan
@p.sasikala1925
@p.sasikala1925 2 ай бұрын
நன்றி! நன்றி!
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 2 ай бұрын
அருமை இனிமை எளிமை பெருமை புதுமை திறமை வாய்மை தூய்மை நேர்மை உண்மை உங்களின் இந்த அன்புத் திறமையால் எங்கள் வாழ்வில் அனைத்தும் இனி என்றும் அருமை நன்றி நன்றி நன்றி உங்கள் வீடியோ வை காணசெய்த மகா பிரபஞ்சசக்திக்கும் Vignesh shangar அண்ணா உங்களுக்கும் என்றும் நன்றிகள் பலகோடி ❤❤❤
@hesihansiva5451
@hesihansiva5451 2 ай бұрын
Mikka nandri sir, i love you sir, God bless you and your family vazhga vazhamudan sir 🎉
@chamukalki4776
@chamukalki4776 2 ай бұрын
நன்றி ஐயா இந்த நேரத்துல கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கும் உங்களுக்கும் நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
@balakumar3304
@balakumar3304 Ай бұрын
நன்றி.....!❤
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 2 ай бұрын
Mikka nanri ayya ungal affirmations ....kodi nanrigal 🙏😃
@pandimeenalnaga9027
@pandimeenalnaga9027 2 ай бұрын
Nantri Aiya valga valamudan
@rameshsivasankaran6756
@rameshsivasankaran6756 2 ай бұрын
நன்றி ஐயா ❤
@PalaniSenthil-ph6qz
@PalaniSenthil-ph6qz 2 ай бұрын
Thank you sir ❤❤❤
@sumathithirukumar7943
@sumathithirukumar7943 2 ай бұрын
Nandri ayya 🎉
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி sir
@valliammalcomputerscience5790
@valliammalcomputerscience5790 2 ай бұрын
Thank you அண்ணா Super Thanks
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏நான் பிரபஞ்சத்தை நேசிக்க தொடங்கியபிறகு எனக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கின்றது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
how you
@justapple1956
@justapple1956 2 ай бұрын
Anna
@vadivug8515
@vadivug8515 2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி சார்🎉
@senthilchitra9888
@senthilchitra9888 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி
@mahalinggam6836
@mahalinggam6836 2 ай бұрын
vanakam Vignesh sir 🙏🙏👍👌👌👍👌👍 super sir rombe nandri koodi nandri vignesh sir 🙏👍👍👌👍 ❤❤❤💯person unmai sir 🙏🙏🙏🙏 unggal arokiyam enggal magilchi Vignesh sir ungelode video parthale manam nimmathiyage irukirethe vignesh sir 🙏🙏🙏 vaalge valamudan vignesh sir 🙏🙏🙏🙏 anbey deivam koodi nandri prabanjamai irukum iraiveneke 🙏🙏🙏🙏
@sudhasudha-pl7nj
@sudhasudha-pl7nj 2 ай бұрын
Thank you univers thank you sago🙏
@gandhichipssd3582
@gandhichipssd3582 2 ай бұрын
நன்றி🙏💕
@anittafrancis
@anittafrancis 2 ай бұрын
honourable vignesh shankar sir and epicrecap channel brother .thanks to both of you.what a positivity people you both are.amaising
@p.sasikala1925
@p.sasikala1925 2 ай бұрын
Thank you sir. பிரபஞ்சத்திற்கு நன்றி
@selvakumar8485
@selvakumar8485 Ай бұрын
Mikka Nandri.
@srk8360
@srk8360 2 ай бұрын
மிக மிக அருமை.💙💙💙💙💙 நன்றி 🙏💐💐💐💐💐💌
@nagarajraju1820
@nagarajraju1820 2 ай бұрын
Super sir
@user-fd2mt5dj2i
@user-fd2mt5dj2i 2 ай бұрын
@manotilecontractors1949
@manotilecontractors1949 2 ай бұрын
❤❤❤❤❤
@senthilpooja1038
@senthilpooja1038 2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 😊😊😊😊
@atmansaravanan5979
@atmansaravanan5979 2 ай бұрын
❤❤❤
@sabeenabegam8445
@sabeenabegam8445 Ай бұрын
நன்றி அண்ணா
@hariharanm9912
@hariharanm9912 3 күн бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
@avinashmohan2022
@avinashmohan2022 2 ай бұрын
Prabanjathirku nandri ayyavirku nandri🎉🎉🎉
@kulothunganjm4021
@kulothunganjm4021 2 ай бұрын
நன்றி அண்ணா 🙏
சக்தி தரும் இறைவன் (Trust God's Timing)
10:14
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 17 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН