🪔🪔ஓம் நமச்சிவாய 🪔🪔 இறைவன் பிறப்பு இறப்பிற்கு அப்பார் பட்டவர்_ அவர் ஜோதி பிந்து அவர் பரமாத்மா . அவர் சர்வ குணங்களின் கடல், ஞானத்தின் கடல் , அன்பின் கடல், முக்தி, ஜீவன் முக்தி அளிப்பவர், கீதா ஞானம் அளிப்பவர் , உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பரமதந்தை பரமாத்மா. கல்பத்தின் இறுதி 100 ஆண்டுகளில் தான் வருவார் - நம்மை தேவதா ஆத்மாவாக ஆக்கி விட்டு பின்பு அடுத்த கல்பத்தின் இறுதி அதாவது கலியுகத்தின் இறுதியில் மீண்டும் வருவார் இது அழிவற்ற நாடகம். இதை நாடகம் என்று உணர்ந்து இறுதி கலியுகத்தில் இறைவனை நினைவு செய்து முக்தி, ஜீவன் முக்தி அடைவோம் இறைவனின் தர்மத்திற்கு எப்போதும் அழிவில்லை. பரமாத்மா வந்து விட்டார் இனி கலியுகம் முடிவதற்கான நேரம் இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்து அமைதி வழியில் பாரதத்தில் சுவர்கம் அமைய முயற்சி செய்யவே இந்த ராஜயோக தியானம். Watch "WHO AM I - TAMIL - FULL MOVIE - BRAHMAKUMARIS" on KZbin kzbin.info/www/bejne/rJWYd5yql7GUjJY www.brahmakumaris.com kzbin.info/www/bejne/rJWYd5yql7GUjJY kzbin.info/www/bejne/rIale4Nrh92CjJI பிள்ளைக்குத் தந்தை ஒருவன்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...