ஐயா இப்போதும் கிராமத்தில் வயல் வேலைக்கு தொழி அடிக்க போகிறேன் என்பார்கள் என்ற நினைவு 👍
@pSethu Жыл бұрын
நெல்லையில் வயல்களில் கவலை எடுத்து விட்டுப் போ என்பர். அதாவது தண்ணீர் பாய அடைத்திருக்கும் வயல் அடைப்பை கவலை எடுத்து விடு என்றால் வழி ஏற்படுத்தி விடு எனப் பொருள். ஆகா அருமை! என் வயல் கவலையை அடைச்சிட்டு வருகிறேன் என்பர். ஐயா கவலை என்ற சொல்ல்லும் முடுக்கு என்ற சொல்லும் இன்னும் திருநெல்வேலி ஊர்களில் புழக்கத்தில் உள்ள சொல் ஆகும். அவை எங்கும் போகவில்லை. சங்க இலக்கியச் சொற்களை நாங்கள் கட்டிக்காக்கிறோம்.
@balasubramaniansethuraman86864 жыл бұрын
தற்காலத்தில் மயிலாடுதுறை சீர்காழி பகுதிகளில் கடைமடை (கடைசி) என்று இன்றும் கூறுவார்கள்.
@RamGopal-fj9sy Жыл бұрын
பாரா ஐயா அவர்கள் இந்தப் பொருண்மையில் மணிக்கணக்காக பேசக்கூடியவர்கள் என்றாலும், அதன் பரப்பை சுருக்கிக் கொண்டு சொல்வன திருந்தச் சொல் என்ற நோக்கில் எளிமையான எடுத்துக்காட்டுகளோடு உரையை தொகுதி பிரித்துக் கொண்டு சுருக்கமாகவும் யாவர்க்கும் விளங்கும் வண்ணம் எளிமையாகவும் ஆற்றி இருக்கிறார். ஐயாவை வாழ்த்தி வணங்குகிறோம்.
@amsnhameed4 жыл бұрын
எங்க ஊர் பக்கம், பங்கா(Fan), சுக்கான்(Steering Wheel), துருவி(Sharpener), அழிப்பான்(Eraser) இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது
@krithikagokulnath41606 жыл бұрын
என் பாட்டி ஊசி பித்தான் என்று safety pinஐ குறிப்பிடுவார்
@Nirmala19695 жыл бұрын
அருமை இனி நாமும் பயன்படுத்துவோம்
@mani676696 жыл бұрын
Respected Sir, Your lecture kindled my imagination as reverse engineering. As you explained that the generation pass the words also pass but occupy the void with a new word. If you apply this rule the old tamil literature might have lost much more words during their period. As tamilians lived in small groups in different four lands where for a word there might have been numerous equal words used in the pockets. The best way to explore old words is to visit villages and interact with old people in finding that the obsolete words have become obsolescence. Thanks.
@TheSuresh19513 жыл бұрын
Ppppppppppppppppppppppppp0p0000
@kolandasamyp38085 жыл бұрын
நன்று.
@sankararamasubramaniang54933 жыл бұрын
Even old words disappeared. Uyir exithu 12.mey exithu 18.uyirmey exithu 216 My is written as mai.? Ove is written av. Because one old man who is not a tamilan could not write such letters
@arumughams79804 жыл бұрын
கணினி, பேருந்து, அடுக்கு மாடி, பல்கலைக்கழகம், பேராசிரியர் போன்ற எண்ணற்ற சொற்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் பயன்படுத்தப் படவில்லை.
பழந்தமிழ்சா சொற்களை இழந்தது போல் பல புதிய சொற்கள் தமிழில் பிறந்துள்ளதை மறுக்க முடியாது.
@m.alamelu86453 жыл бұрын
Tamil. Words. Yenga
@kumaravelsadayan22667 жыл бұрын
Nice
@valari88274 жыл бұрын
இல்லை ணு சொன்னா வகுந்துறுவேன் பாத்துக்கோ😛
@gpvcam5 жыл бұрын
வெஞ்சனம் (அப்பா)= பொரிக்கறி (நான்) = கூட்டு பொரியல் (மனைவி) = side dish (மகன்). அடுப்பு + அங்காடி = அடுப்பாங்கடி , அடுப்படி, அடுப்பாங்கரை.
@Nirmala19695 жыл бұрын
ஒண்ணுமே புரியல
@k.r.johnpushparaj96785 жыл бұрын
மலை நாட்டு தமிழ் , பழய தமிழ் ( கேரளா , தென் இந்தியா ) படி ஞாயிறு = ஞாயிறு ( Sun ) படிதல் ( Sun set ) . மலையாளம் : படிஞாறு പടിഞ്ഞാറ് . மலைநாட்டு தமிழ் , பழைய தமிழ் ( கேரளா ) அங்காடி ( Bazar ) மலையாளம் : அங்ஙாடி അങ്ങാടി . கேரளமக்களின் கலாச்சாரமும் மலையாள மொழியும் உருவான காலமாக கணிக்கபடுவது பொது வருடம் ( C E 900 ) ஒன்பதாம் றூற்றாண்டாகும் . ஏறக்குறைய பதினான்காம் நூற்றாண்டு வரை கேரளநாட்டு மொழியை மலைநாட்டு தமிழ் அல்லது மலைநாட்டு வழக்கம் என்றுதான் கூறபட்டுள்ளதாக வரலாறு .