எங்கள் குடும்பத்தினரின் இரவு (மாலை) நேர வேலைகள் / EVENING ROUTINE FAMILY VLOG

  Рет қаралды 314,837

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

எங்கள் குடும்பத்தினரின் இரவு (மாலை) நேர வேலைகள் / EVENING ROUTINE FAMILY VLOG

Пікірлер: 463
@dhivyadivi8751
@dhivyadivi8751 3 жыл бұрын
இப்படி வாழ்வது எவ்வளவு பெரிய வரம் வாழ்த்துக்கள் ஆனந்தி
@kumarvanka9808
@kumarvanka9808 3 жыл бұрын
சேர்ந்து சமையல் செய்வது மிகவும் அழகாக இருக்கிறது அன்பு நிறைந்த குடும்பம் வாழ்த்துக்கள்
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் ... அனைவரும் அன்போடு சேர்ந்து செய்த அருமையான கோழி குழம்பு ..சுவை அதிகம் இருக்கும்..🙏🙏👍👍👍❤️❤️.
@soniyageetha9849
@soniyageetha9849 3 жыл бұрын
Super
@Queen-cw4xv
@Queen-cw4xv 3 жыл бұрын
உங்க எல்லா வீடியோக்களையும் மறக்காமல் பார்ப்பேன். கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகு🤗🤗🤗🤗🤗
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து சாப்படனும் போல இருக்கு அக்கா அன்பான குடும்பம் வாழ்க வளமுடன்
@sharmithilip7663
@sharmithilip7663 3 жыл бұрын
அருமையான சமையல், Super Family 👌👍👌
@dhamodharan2005
@dhamodharan2005 3 жыл бұрын
மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க...😊
@psychobeats7257
@psychobeats7257 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பாக்கும் போது வாழ்க வளமுடன்
@venkatselvi.v1949
@venkatselvi.v1949 3 жыл бұрын
சூப்பர் அக்கா. அன்பான 🌹அழகான குடும்பம்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👪
@balaselviashikahasini4713
@balaselviashikahasini4713 3 жыл бұрын
Amma ungalukku kitaiththa marumakal thangamana marumakal ... evarkal unga makal pola neengal ninaikkirirkal.. good nantri amma
@ashiasmrletseat891
@ashiasmrletseat891 3 жыл бұрын
வணக்கம் அக்கா! நான் உங்களின் பல வருட ரசிகை🙋 எனக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்ப பிடிக்கும், உங்கள் வாழ்க்கை முறை சுபர்👌
@JAABIRGAMING
@JAABIRGAMING 3 жыл бұрын
அக்கா உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசையாக உள்ளது 👪👏👏👏👏😄😄😄
@bhargavis6810
@bhargavis6810 3 жыл бұрын
My mouth started watering seeing chicken gravy with chapati my favorite combination.
@kumarrajan8777
@kumarrajan8777 3 жыл бұрын
Wow, very interesting cooking with family. Little boy calling Periyappa, good hospitality I miss you'll. USA.
@baranjanbaranjan1246
@baranjanbaranjan1246 3 жыл бұрын
Super akka
@maheswarimohan8288
@maheswarimohan8288 3 жыл бұрын
Anandi your village life really we feel that we should come to your village spend a day with yr family forget our problems and relax ourselves.
@shanthikrishnakumar1372
@shanthikrishnakumar1372 3 жыл бұрын
Super kudumbam Ananthi God bless u
@Rajeshrajesh-hg6fm
@Rajeshrajesh-hg6fm Жыл бұрын
വീഡിയോ അടിപൊളി 👍👍👍👍👍👌👌👌
@akvlogs3395
@akvlogs3395 3 жыл бұрын
வரோம் அக்கா .... உங்க விருந்து சாப்பிட....
@nithyamamennumkongameseyab5575
@nithyamamennumkongameseyab5575 3 жыл бұрын
உங்கள் vedio பாக்கும்போது மகிழ்சியாய் இருக்கு
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Yelarum Ipadi Onna Samaikaratapa Santosam Iruku Ananthi Super da 👌🌹🌹 Selvee 🇲🇾
@sangeethaduraisamy2117
@sangeethaduraisamy2117 3 жыл бұрын
2nd comment. Super sister
@ashokjuliyarashokjuliyar3132
@ashokjuliyarashokjuliyar3132 3 жыл бұрын
நீண்ட நாளைக்குப்பின் கமெண்ட்.சமையல் அனைத்தும் சூப்பர் ஆனந்திமா.
@mahimachacko6706
@mahimachacko6706 3 жыл бұрын
Nalla kudumbam.... santhosham 👌😍😍😍👍
@sangeethas7281
@sangeethas7281 3 жыл бұрын
I can control my 🤣😂😆😆😅 after hearing guest vantrunganu poi soli vageerukom 🤣😂😂😆 what nice persons u all r keep rocking. I won't miss watching a single blog from your channel fr this innocent way u all wrk and without any show off ☺️
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 3 жыл бұрын
Nite atmosphere vera level... Super
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Anandhi sister you're brother is very nice and straight forward person God bless you all🔝
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
அழகான..அன்பான..அருமையான குடும்பம்.!!🧓👵👨👩👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦 முன் இரவு பொழுதின் இனிமையுடன் கூடிய விருந்து.!!😋 சொந்தங்கள் உடன் கலந்து வேலை செய்வதை பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது ஆனந்தி.!!❤🤗 இப்படி அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ...தினமும் விருந்து போலவே இருக்கும்.!!! சாதம், கறி குழம்பு, வறுவல், ரொட்டி என.. சமைத்த ருசி தெரியாவிட்டாலும்.. 👌நானும் உங்களுடன் இருந்தது போல் உணர்ந்தேன் அம்மா, ஆனந்தி, கலா...!! அனைவரும் என்றும் இந்த அன்பு, ஆனந்தத்துடன் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி.!!❤💕💞🤗 (Special thanks to ...உன் அத்தான்,அக்கா மற்றும் குட்டீஸ்)
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை லெட்சுமி அக்கா🙏🏼🙏🏼🙏💐💕❤️
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@mycountryfoodsமிக்க மகிழ்ச்சி மா.!! விரைவில் பழையபடி அழகான விறகு அடுப்பு சமையல் அறையை எதிர் பார்க்கிறோம் ஆனந்தி.!!!!
@edna19.
@edna19. 3 жыл бұрын
Hari 👏💕
@user-ic5cr7vm8p
@user-ic5cr7vm8p 3 жыл бұрын
அருமை அக்கா
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 2 жыл бұрын
அழகான கூட்டுக் குடும்பம் அக்கா நானும் உங்களுடன் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசை யாக உள்ளது அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏💐❤️❤️
@StarzTele-pl4sm
@StarzTele-pl4sm 8 күн бұрын
Super ❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 7 күн бұрын
🙏💜💙🌷🌷
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் ஆனந்தி. ஹரி சூப்பர் தம்பி கலா அருமை.அமலா நீங்க தான் மிஸ்ஸிங்
@tanaesther9570
@tanaesther9570 3 жыл бұрын
Happy family God bless.
@aniskaja1422
@aniskaja1422 3 жыл бұрын
Masha Allah
@spectresparkz4077
@spectresparkz4077 3 жыл бұрын
Kala is so sweet...soft spoken...
@narmathamuthukumar3637
@narmathamuthukumar3637 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா ♥️
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
Sema kuzambu super varuval 👌👌👌
@mohammedrahmath2760
@mohammedrahmath2760 3 жыл бұрын
Super kalaa akka neenge rombo dise 👌👌👌👌👌👌
@haris240
@haris240 3 жыл бұрын
உங்களுடைய சமையல்ல விட உங்களுடைய அன்பான குடும்பம் பிடிசிருக்கு
@elangesk
@elangesk 3 жыл бұрын
1st VLC.. சிறப்பு
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 3 жыл бұрын
Super Ananthi
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super very tasty food thank you
@durgamanjunathrao4308
@durgamanjunathrao4308 2 жыл бұрын
Nice
@vanikanaran5047
@vanikanaran5047 3 жыл бұрын
Add potatoes to your gravy. Childrenwill love it
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
அருமை 👌
@gowthamgowsik9873
@gowthamgowsik9873 3 жыл бұрын
Arumai
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 жыл бұрын
Super super ma
@indhurani2148
@indhurani2148 2 жыл бұрын
Super
@priyadarshinivenkat4345
@priyadarshinivenkat4345 3 жыл бұрын
👌👌👌👌🤤🤤🤤🤤நாக்கில் எச்சில் ஊறுது ❤️❤️❤️
@athirairamkumar8770
@athirairamkumar8770 3 жыл бұрын
Super👌
@anushiyaanushiya5058
@anushiyaanushiya5058 3 жыл бұрын
மிகவும் அருமையான குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அக்கா
@SaraSara-pd7fk
@SaraSara-pd7fk 3 жыл бұрын
வணக்கம்.. உங்கள் சமையல் சுப்பர். எங்க ஊர் கோழி கறிக்கு உருழகிழங்கு சோத்து கெள்ளுவும். சுப்பர இருக்கு. (மலேசியா சரஸ்)
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏💕🙏🏼❤️❤️
@venkatesanjashvika3826
@venkatesanjashvika3826 3 жыл бұрын
God bless you...Akka and ur family
@jananijerusha8849
@jananijerusha8849 3 жыл бұрын
Super akka. Unga video pakurapo romba happya iruku. Ithupola ipo yar onna irukanga. Pakave sandhosham ah iruku. Stay blessed..
@kanimozhi4046
@kanimozhi4046 3 жыл бұрын
Super enjoy welcome
@geethagowrinathan1676
@geethagowrinathan1676 3 жыл бұрын
Chicken kolumbu super anandhi 👍☺
@amudhadamodharan319
@amudhadamodharan319 3 жыл бұрын
super sister whole family cooking chicken curry and chicken fry👌👌👌👌👌
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 3 жыл бұрын
அருமை 🌹🌹🌹🌹
@akshayadharshini785
@akshayadharshini785 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.இப்படி குடும்பம் ஆக சேர்ந்து செய்யும் பதிவு தான் பார்க்க நன்றாக இருக்கிறது.சென்னைல்கூட்டு குடும்பம் பார்ப்பது அரிது.இப்படிக் குடும்பத்தோடுசபார்ப்பதுதான்அருமையாக இருக்கிறது.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@MohammedArif-zi7qc
@MohammedArif-zi7qc 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கிராமத்து வாழ்க்கை மிக அருமையான வாழ்க்கை சூப்பர் தேங்க்யூ அக்கா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏🙏
@gloryanthony6315
@gloryanthony6315 3 жыл бұрын
Eppadi panam anupuvathu help people sollunga nan singaporil irrukiren
@fairoseelias6143
@fairoseelias6143 3 жыл бұрын
உங்கள பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு ஆனந்தி கலா உங்க குடும்பத்தையும் 😍
@LittleChefKitchen
@LittleChefKitchen 3 жыл бұрын
Super 👌
@senthilsuji996
@senthilsuji996 3 жыл бұрын
ஆனந்தி அக்கா அமலா அக்கா கலா அக்கா we love yours always நீங்கள் எது செய்தாலும் வேர லெவல் அருமையாக உள்ளது
@MahaMaha-wc7re
@MahaMaha-wc7re 3 жыл бұрын
👌👌👌
@hemaravi1194
@hemaravi1194 3 жыл бұрын
Hi anandhi . Am happy to see all ur family join together and cooking chicken rice and chapati so nice . It's really good to see family like this. Thanks to ur husband who is supportive to u and taking beautifull video's. Thank u sir for sharing this video
@shamshathshamshathazeez3372
@shamshathshamshathazeez3372 Жыл бұрын
. D
@shamshathshamshathazeez3372
@shamshathshamshathazeez3372 Жыл бұрын
Kk😊😊 8april
@bakyalakshmibakyalakshmisa1066
@bakyalakshmibakyalakshmisa1066 3 жыл бұрын
எவ்வளவு ஒற்றுமையா இருக்கிறீங்க பார்க்கவெ சந்தோஷம இருக்குது ஆனந்தி
@karthickkeerthan3312
@karthickkeerthan3312 3 жыл бұрын
Very nice video 👌👌👌😊😊👌
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 3 жыл бұрын
Romba super thank you
@radhashiva669
@radhashiva669 3 жыл бұрын
சகோதரி ஆனந்தி நீங்கள் செய்யும் அனைத்து சமையலையும் நான் பார்ப்பேன். ஒரு சின்ன தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அரிசி களைந்த தண்ணியை சமையலுக்கு உபயோக படுத்துங்கள். அதை நாங்கள் கழனி தண்ணீர் என்று சொல்வோம். அதில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. வாழ்க வளமுடன்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏💐💐💐
@saranyav9680
@saranyav9680 3 жыл бұрын
Superrrrrrrrrr 💐
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 3 жыл бұрын
⭐Bailor koli chicken varuval supper akka⭐👌👌👌😍😍😍😋😋😋😋
@queen_girl4598
@queen_girl4598 3 жыл бұрын
Super akka very nice akka God bless you 😍😍😍😍
@nivithanivitha9101
@nivithanivitha9101 3 жыл бұрын
Nice your video
@vanithap5146
@vanithap5146 3 жыл бұрын
Really 👌🏻 sis😍
@sahayasujitha1804
@sahayasujitha1804 3 жыл бұрын
Always enjoying your family sister
@Anjanassamayal
@Anjanassamayal 3 жыл бұрын
Super ananthi
@jeyamkk5569
@jeyamkk5569 3 жыл бұрын
உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையாக உள்ளது அக்கா.
@umajeevaratnam187
@umajeevaratnam187 3 жыл бұрын
So nice to see you cooking ananthi👍🥰🥰🥰
@saranyab1424
@saranyab1424 3 жыл бұрын
Sema Kaa😍❤️ Oru Hi Solunga Akka
@p.sathyap4569
@p.sathyap4569 3 жыл бұрын
Super Akka
@josephines3064
@josephines3064 3 жыл бұрын
I like your joined family.So nice
@venucollectionsandtrends1565
@venucollectionsandtrends1565 3 жыл бұрын
Vegetarians samayal podunga akka
@sumitham3198
@sumitham3198 3 жыл бұрын
Nice akka 👍
@safaqueen9406
@safaqueen9406 3 жыл бұрын
அருமை சகோதரி
@lakshnasrilakshnasri6891
@lakshnasrilakshnasri6891 3 жыл бұрын
Sema super...
@roopa.r3636
@roopa.r3636 3 жыл бұрын
Super chicken gravy my son favorite akka super recepe moon
@poopandipandi6250
@poopandipandi6250 3 жыл бұрын
Mmm nalla iruku akka
@duraiarasi1618
@duraiarasi1618 3 жыл бұрын
2 view
@vishalvichu6340
@vishalvichu6340 3 жыл бұрын
Super 👍🏻
@suhailsuhail2236
@suhailsuhail2236 3 жыл бұрын
Your family is very nice you are all joing and cooking very nice
@karthykarthykeyan4950
@karthykarthykeyan4950 3 жыл бұрын
Mass Hari super
@sumathivt898
@sumathivt898 3 жыл бұрын
Supper chekan kolambo frey
@annalakshmi8404
@annalakshmi8404 3 жыл бұрын
Super Akka 😋😋
@Azhar-gr7pm
@Azhar-gr7pm 3 жыл бұрын
Kala saree spr spr vlog
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 3 жыл бұрын
super sister congratulations 🙏🙏🙏🙏
@vinovino6491
@vinovino6491 3 жыл бұрын
Akka naan srilanka. Enata peyar vino unga video ellam paapan akka Saudila vela panran. Enta peyar sollunga akka neenga vedio podakkola
@yuvatharani4176
@yuvatharani4176 3 жыл бұрын
Sema ah erundhuchu Kari virundhukaga waiting 😍😆
@ayyappa7daysovenumpleasesi526
@ayyappa7daysovenumpleasesi526 3 жыл бұрын
Antha anna supera pesuranga video super
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 3 жыл бұрын
ம் ம் சப்பாத்தி வருவல் சூப்பர் சூப்பர் 👌
@theebavinasithamby4774
@theebavinasithamby4774 3 жыл бұрын
வணக்கம் ஆனந்தி அக்கா நல்ல சாப்பாடு ஓற்றுமையான குடும்பம் வாழ்த்துக்கள்
@jananikannan8329
@jananikannan8329 3 жыл бұрын
Super 😍😍😍
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 20 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН