No video

எங்களுடைய Low Budget Trip 😂 Evidence இருக்கு | Vetri Priya Vlogs

  Рет қаралды 36,241

Vetri Priya Vlogs

Vetri Priya Vlogs

Күн бұрын

எங்களுடைய Low Budget Trip 😂 Evidence இருக்கு | Vetri Priya Vlogs
#vetripriyavlogs #vlog #tamil #trending #youtube
Hello Friends,
This is Vetri Priya Vlogs Channel. We Will Upload Couple Vlogs and Important Happenings In Our Life.Subscribe For More Videos.
Thank You.
This Is Our Cooking Channel : / @tamilfoodmasala
Facebook Page : / tamilfoodmasalapriya
Instagram : / tamilfoodmasala

Пікірлер: 294
@user-oc2wl7gs8j
@user-oc2wl7gs8j 3 ай бұрын
வெற்றி குடல் தான் சொல்வோம் உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் நானும் கோவை தான்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊👍🏻👍🏻
@kokilajanakiraman3486
@kokilajanakiraman3486 3 ай бұрын
Vetri Anna supera pesureenga...Both are blessed
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@MegalaMegalapo
@MegalaMegalapo 2 ай бұрын
அண்ணா என்னுடைய வீட்டுக்காரர் லீவ்வே இல்லைனு சொல்றாரு 5 வருஷம் ஆழிடிச்சி இன்னுமே லீவ் இல்லனு சொல்றாரு இதப்பத்தி தனியா ஒரு வீடியோ போடுங்க அண்ணா தனியா இருக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு அண்ணா போலீஸ் லீவபத்தி ஒரு வீடியோ போடுங்க
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
👍🏻😊
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 3 ай бұрын
ஏம்ப்பா இப்படி தனியா இரண்டு பேரும் யாரும் இல்லாத இடத்துக்கு போறது பாதுகாப்பு இல்லப்பா.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Kovil la neraya per irundhanga sis nadandhu pora padhaila dha sis yarum illa ini konjam safe ahve porom sis. Thank you 😊
@palanikumar9831
@palanikumar9831 3 ай бұрын
Police ku irukum pothu ena pa payam😂😂
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 3 ай бұрын
@@VetriPriyaVlogs enaku பயமா இருந்துச்சு நீங்க இரண்டு பேரும் நடந்து போகும் போது
@selvakumark8983
@selvakumark8983 3 ай бұрын
பொன்னூத்தம்மன் அருள் கிடைக்கட்டும் இதேபோல் மற்றற்ற மகிழ்ச்சியுடன் வாழ என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@sheelarichard6859
@sheelarichard6859 3 ай бұрын
Vetri neenga ean pera sonnavudan shock aaitaen Vetri. Ennaku onga rendu perayum romba pidikum Malar amma samayalum regulara paapaen Amma veetu veg lunch eppadi irrundhuchu.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊...lunch super ah erunthuchu
@nageshwarie9747
@nageshwarie9747 3 ай бұрын
Anna akka ongalai enagu romba pudikum ❤ எங்க ஊர் திருநெல்வேலில இதை அப்பளபூ சொல்லுவோம்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊👍🏻👍🏻
@DharaniDhanabalan
@DharaniDhanabalan 3 ай бұрын
Hai Vetri thampi& Priya. Neenga Iruvarum eppothum happy ya irukannunnu valthukiren. En oru kovilpatti. Mangal ithai Appala poo nu Solvom. Ennakum rompa Pidikkum thampi.❤. good luck. So sweet.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you so much😊👍🏻👍🏻
@connectwithramya
@connectwithramya 3 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போடும் வீடியோ. ரொம்பவே ஜாலியா போச்சு. நாங்களும் குடல்னுதா சொல்வோம்.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊👍🏻👍🏻
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 ай бұрын
பிரியா ரெண்டு பேரும் சூப்பர் மா ஏன் மா டல்லாருக்க காதுல தோடு ஜிமிக்கி போட்டுக்கோம்மா உனக்கு நல்லாருக்கும் பிரியா சூப்பர். மா❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis Change pandren😊
@geetha9780
@geetha9780 3 ай бұрын
Yamirukka bayam eaan police kuda erukka bayam eaan sariya vetri thambi❤❤ Athu name kudal than.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Correct sis avar iruka bayam yen😊👍🏻
@gurulakshmi6345
@gurulakshmi6345 3 ай бұрын
அப்பளப் பூ.....னு சொல்லுவோம்....ஒன்று....20 பைசா...5 வாங்குவோம்...அது தான் நைட் சாதத்துக்கு சைடு டிஷ்....1992...1993 களில்...
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@MegalaMegalapo
@MegalaMegalapo 2 ай бұрын
வர்தல் பேக்கிட்
@udaykumar5015
@udaykumar5015 3 ай бұрын
😊😊nice vlog Priya sister god bless you both of you unga love story video podunga sister hlo vetri brother enga urlayum boti nu dha solluvum 😊😊😊
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis...😊👍🏻
@selvimurugesan9513
@selvimurugesan9513 3 ай бұрын
அப்பளப்பூ in tirunelveli
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻😊
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 3 ай бұрын
காத்திருந்தவனுக்கு திடிர் கிடைச்சுதான் கோதுமை அல்வா vetri anna உங்க டயலாக் vera leval both are cute vetri anna உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க கேட்டதா சொல்லுங்க ❤❤❤❤❤❤❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤣👍🏻....nalla erukanga...ok
@banupriya3191
@banupriya3191 3 ай бұрын
Now a days thambi neenga thaa rombo pesringa priya sis ha pesavaey vida matringa konjom naughty ayitinga thambi 😂😂😂
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤣🤣
@banupriya3191
@banupriya3191 3 ай бұрын
@@VetriPriyaVlogs my native is karaikudi but we are in gujrat i like u both priya sis and vetri bro next video la my name also mension panunga bro my name is Banu priya
@BuvanaVlm-zf3dj
@BuvanaVlm-zf3dj 3 ай бұрын
வணக்கம் ப்ரியா மற்றும் வெற்றி அண்ணா எனக்கு உங்க இரண்டு பேரை ரொம்ப பிடிக்கும் மிக மிக அழகான ஜோடி நாங்க குடல் தா சொல்லுவோம்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@bhuvana4987
@bhuvana4987 2 ай бұрын
Annuvavi,Palamalai ,thanasi easer nearby periyanaiken palayam ponga video podunga super ah erukum priya
@antonyandrews8178
@antonyandrews8178 3 ай бұрын
Super jodi anna akka.... Ungala pakumpothu engalaiye pakura mathiri iruku..... Athavathu husband and wife bonding 🥰ipd ye ypothum happy ah irunga.... My husband name Andrews my name maheswari ❤️🎉🎉🎉
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@narenammu9632
@narenammu9632 2 ай бұрын
Hai Priya vetri apadi erukiga unga videos epa tha first time pakura yanaku romba pudichu eruku made for each other a erukiga unga rendu parum smileum romba nalla eruka rendu parum vittu kudathu anba pasariga romba santhosama eruka murugan ungaluku thunaiya erupar bye frnds👍👍👍💟💟💟
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Thank you 😊
@naviysuresh7530
@naviysuresh7530 3 ай бұрын
மீன் குழம்பு எப்படி இருந்தது எங்க ஊர்ல போட்டின்னு சொல்லுவோம்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Supera erunthuchu....😊👍🏻
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 ай бұрын
Take care when you are alone travelling brother and Priya ma..Bro nanum correctta andha guest unga akka pasangannu..yennod peru sollunga kavitha kamaraj from Chennai 😊nice vlog enjoyed..conversation between you both nice..God bless you both and fulfil your wishes ❤❤❤❤❤very soon..Boutti dhan five finger's la potttu sapiduven..when my childhood time.i like very much pa
@mullaisanjai4607
@mullaisanjai4607 3 ай бұрын
Thanks for my hi. Priya va தூக்க வேண்டாம், பதிலாக மல்லி,முல்லை பூ வாங்கி உங்க கையால் வச்சி vdo la podunga vetri.ஒரு மனைவிக்கு அதைவிட பெரிய ஆசை இருக்காது,அதான். And sight adikaamala marriage panni nga naan than sonnean vetri.. Then மாமியார் வச்ச மீன் குழம்பு எப்படி இருந்தது சொல்லுங்கள் vdo la....🎉😂
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊😊 ok sis pandrom. Thank you 😊
@premalathasaju7597
@premalathasaju7597 3 ай бұрын
Nice vlog. Vetri has become very naughty 😅😅 I was so happy to see you feeding the dog. Please continue to do that.God bless you. 🙌 ❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻Thank you 😊
@abishekraj06
@abishekraj06 3 ай бұрын
எங்க ஊர்லயும் பிரியா சொன்னது தான் வெற்றி நல்லா பேசறீங்க வாழ்த்துக்கள்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@user-mk8zj3ql2f
@user-mk8zj3ql2f 3 ай бұрын
யாரும்இல்லாத இடத்துக்குபோககூடாதுபாதுகாப்பு இல்லாநீங்கசின்னசிருசுககவணம்அத்தைசொல்லயா
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis ini safe ah family oda porom indha mari place pogum podhu. Thank you😊
@MahaMaha-vm
@MahaMaha-vm 3 ай бұрын
Hai sis bro enjoy ur trip instal la na follow kudutha accept panave ila sis
@paramuthangavel619
@paramuthangavel619 3 ай бұрын
எங்க ஊரில் குடல் வத்தல், விரல் குடல் வெற்றித் தம்பி, பிரியமான பிரியா மா ❤❤😂ஹாய் சொல்லுங்க தம்பி.. உங்கள் இருவரின் ஆரவாரமில்லாத அன்பான பேச்சும் சமையலும் அருமை. நீங்கள் கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் மேலும் உயரிய பதவிகள் பெற வாழ்த்துக்கள் பா தம்பி. என்றுமே கடவுள் துணை இருப்பார். இன்று போல் என்றுமே இதே மாறாத மாசற்ற அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ நானும் பிராத்திக்கிறேன். சுற்றும் குழந்தைகளுடன் சூழ நல்வாழ்வு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் பா..
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
ரொம்ப நன்றிங்க சகோதரி 😊😊
@ashascott429
@ashascott429 3 ай бұрын
அடடடடடடட இவ்வளவு நாள் பிரியா பேசிக்கிட்டு இருந்துச்சு.தம்பி இந்த வாய இவ்வளோ நாள் எங்க மறச்சு வச்சுருந்தீங்க.இப்போ பிரியா பேசமுடியல.சூப்பர் தம்பி.இப்படியே எப்போதும் சந்தோஷமாக இருங்கள்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤣🤣...Thank you 😊
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 ай бұрын
அருமையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@sasirekha245
@sasirekha245 3 ай бұрын
God bless you both of them
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@sajitharobert3592
@sajitharobert3592 3 ай бұрын
Super happy to see both of you🎉
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@sheelarichard6859
@sheelarichard6859 3 ай бұрын
Both of you are a blessed couple God bless you both with good health and happiness prosperity ever and ever Vetri and Priya
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@user-sk5mc6yn5d
@user-sk5mc6yn5d 3 ай бұрын
Hai priya and vetri bro eranduperum sernthu naraiya video podunga video athigamma varuvathu ellai neenga upload panninal mattuma naraiya comments varum viraivil one million reach aaka vallthukkal 👌🥰😄
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊👍🏻👍🏻
@sujaysam394
@sujaysam394 3 ай бұрын
Happy to see u both vetri &.. Priya 👍
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@vallikkannum-pk4uw
@vallikkannum-pk4uw 3 ай бұрын
Enjoy pa
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻😊
@yasinbee6615
@yasinbee6615 3 ай бұрын
Super priya and bro.. very happy to see your vlogs. Keep it up...🎉🎉🎉❤❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@SaraswathiSomasudharam-ik4xx
@SaraswathiSomasudharam-ik4xx 2 ай бұрын
Hi Anna thanks you so much ❤❤❤❤name vlog soniga thanks ❤❤❤for Anna anni
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Welcome 😊
@kavyakavyachinnu1422
@kavyakavyachinnu1422 3 ай бұрын
Booti than solluvon hosurla enga oorula
@rathakumar9807
@rathakumar9807 3 ай бұрын
Hi Bro en Peru ratha Ooty atutha vedeyolo sollunga
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK nga sis👍🏻😊
@jayaprathapr5343
@jayaprathapr5343 3 ай бұрын
Nalla pesuringa sis&bro
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 3 ай бұрын
GOD BLESS BOTH OF YOU SISTER&BROTHER❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@sasikalathangavelu1285
@sasikalathangavelu1285 3 ай бұрын
Go along with your family or friends don't go alone sister. That is only safe
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis👍🏻😊
@janemariadoss3027
@janemariadoss3027 3 ай бұрын
Thanks Vetri thambi & Priya ma,for saying. Hai.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊😊😊
@savithareena3281
@savithareena3281 3 ай бұрын
Vetri sir priya thank u for telling my name I am very happy plz tell Savitha reena my husband name Vinoth I am from kgf
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊😊
@murugan264
@murugan264 3 ай бұрын
அப்பளப்பூ திருநெல்வேலி
@muthumaheswari7046
@muthumaheswari7046 3 ай бұрын
Thoothukkudi layum same name
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@kalyanijagan5195
@kalyanijagan5195 3 ай бұрын
i lke urv vedio .priya pls upload more veg recipe
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@supiramaniambalaganesh
@supiramaniambalaganesh 2 ай бұрын
Hi sollunga, next video la....
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Ok
@mathig6989
@mathig6989 3 ай бұрын
God bless you akka and Anna
@karthikavasudevan6039
@karthikavasudevan6039 3 ай бұрын
Hi Priya and vetri. Now a days i am watching your videos not for your recipe but to listen to vetri bro's speech😊. Good luck to you both. Love from London. 🎉
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@rabiakou883
@rabiakou883 3 ай бұрын
Beautiful place the trees are lovely. God bless you both. Thank you for sharing.❤❤🙏💐
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@radhachannel5075
@radhachannel5075 3 ай бұрын
Comment ku response pannathu ku very happy name radha
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻😊😊
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 3 ай бұрын
தம்பி நீங்கள் நல்லா பேச ஆரம்பித்து விட்டீர்கள்..🎉❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@preetijadhav55
@preetijadhav55 3 ай бұрын
Very kind and good person priya❤ luckey to have such husband
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 3 ай бұрын
எங்க ஊரில் (காரமடை) குடல் தான் தம்பி பிரியா & வெற்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 😊😊😊
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@selvimurugesan9513
@selvimurugesan9513 3 ай бұрын
காத்திருத்தவனுக்கு கிடைச்சுதான் கோதுமை அல்வா super
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤣🤣
@kanimanoharan146
@kanimanoharan146 3 ай бұрын
Vetri ungalukku promotion irukkuma,iruntha ennava irukkum neenga try pannunga
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Eruku sis...okk
@Mary_13133
@Mary_13133 2 ай бұрын
Hello I have an doubt, traditional village home cooking apdinu oru channel pathe athule unge ammavode oru video irunthichu nethaku. So athu unge amma channela?
@Mary_13133
@Mary_13133 2 ай бұрын
Village traditional home lifestyle antha channel name athu unge channela?
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Yes
@naviysuresh7530
@naviysuresh7530 3 ай бұрын
வெற்றி பிரியாக்கு எதாச்சும் ஊட்டி விட்டு வீடியோ போடுங்க இது நான் உனக்கு குடுக்கிற சேலஞ்சு
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤣🤣😊👍🏻
@AbinayaChakravarthy-eq2gr
@AbinayaChakravarthy-eq2gr 3 ай бұрын
Hi sollunga Priya this is c.Abinaya from Trichy priya neenga yen dull a irukinga elachi poitinga nalla sapudunga and periya earing jimiki kammal pota face innum nalairukum ungaluku very nice vlog 🎉
@mullaisanjai4607
@mullaisanjai4607 3 ай бұрын
Same thinking sis, he is very dull.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Kandipa try pandren sis Thank you 😊
@ritajerome8554
@ritajerome8554 3 ай бұрын
Priya is running two KZbin channels then why you are telling no money.Nowadays vetri is speaking more.Previous he was very silent now talkative.very nice.Buy AC for your house you can buy
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
No money nu sollavarala sis earn pandra money ah vida commitments konjam adhigam nu andha meaning la sonnom sis. Ana engalukaga yosikura unga anbuku thank you sis😊
@nithyaalagar5693
@nithyaalagar5693 3 ай бұрын
Everybody have commitments, when you don't know the complete story just have peace with your mouth
@mangalamnarayanan2573
@mangalamnarayanan2573 3 ай бұрын
Some times Priya talks in an artificial manner.
@mangalamnarayanan2573
@mangalamnarayanan2573 3 ай бұрын
Some times Priya talks in an artificial manner.
@nithyaalagar5693
@nithyaalagar5693 3 ай бұрын
@@mangalamnarayanan2573 Do you know her? If not don't judge
@kavyakavyachinnu1422
@kavyakavyachinnu1422 3 ай бұрын
Hi. Hosur vantha vannga enga veetuku anna and anni ur vry nice couple
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
OK.. Thank you 😊
@prithapritha3357
@prithapritha3357 3 ай бұрын
Anna say hi very entertaining couples 🎉🎉😂😂😂
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊👍🏻
@MallikaArmugam-jw3rq
@MallikaArmugam-jw3rq 3 ай бұрын
Hi sister my name sul ga sister desika karur anna prank vedio poda ga
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis👍🏻😊
@athivikathivik4427
@athivikathivik4427 3 ай бұрын
God bless you all family
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@user-oe5rk3zf8i
@user-oe5rk3zf8i 3 ай бұрын
Hai Priya,vetri.enka ooril ithu appalapoo entru solvom.kai viralkal la matitu sapiduvom.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@ritajerome8554
@ritajerome8554 3 ай бұрын
Priya you keep the house very clean.very nice
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊
@nagaprabu1155
@nagaprabu1155 3 ай бұрын
Super nanga kudal vathal solluom
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@dividivya7988
@dividivya7988 3 ай бұрын
Vetri priya vaa prank pannunga avanga reaction pakkanum
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊😊
@shenbanathu3798
@shenbanathu3798 2 ай бұрын
Nice vlog super 👌👌👌
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Thank you so much 🙂
@MariMuthu-hw9eg
@MariMuthu-hw9eg 2 ай бұрын
Hai sollunga next video la l my name is muthu Lakshmi🙏
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 2 ай бұрын
Okk
@mathig6989
@mathig6989 3 ай бұрын
Enjoy both of you
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@umamuthusamy1814
@umamuthusamy1814 2 ай бұрын
குடல் தான் சொல்வோம்
@radhachannel5075
@radhachannel5075 3 ай бұрын
Thank u vetri nathan challenge video poda sonna 10mins thoka sonna
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Okok sis😊😊
@bhairavisatbhai6777
@bhairavisatbhai6777 3 ай бұрын
We call it bobby fryums it will be super actually..im from Maharashtra
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@user-sk5mc6yn5d
@user-sk5mc6yn5d 3 ай бұрын
Pudusa video upload pannunga varaiti desh podunga please sister
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis👍🏻😊
@sujathasethuraman273
@sujathasethuraman273 3 ай бұрын
Ithukku name appalapoo
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻😊
@narmadhamasila1090
@narmadhamasila1090 3 ай бұрын
Superb be safe sis
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻Thank you😊
@amudhasiva3165
@amudhasiva3165 3 ай бұрын
💖💖💖💖💖💖💖Hi bro and priya thank u so much for mentioning my name 💖💖💖💖💖 very beautiful place last time water was there sure once I will visit by the way then AC buy cooler u can use it in all season just 8k only use ice cubes cold water it will be like AC only bye 😊😊😊😊😊
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you 😊...
@lazarpontamilselvi2939
@lazarpontamilselvi2939 3 ай бұрын
Name sonninga na santhosa paduven❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Okk
@Ramyaa973
@Ramyaa973 3 ай бұрын
Nanga intha kovilku poirukom akka. Good kovil.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@nithyaalagar5693
@nithyaalagar5693 3 ай бұрын
Hello Mr& Mrs vetri epo enaku ennoda photo anupa poreng
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🤔🤔🫣🫣
@dushaamritha8579
@dushaamritha8579 3 ай бұрын
Hi vetri bro priya sis enakkum hi solluga love from srilanka
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Ok
@user-cj6bz5yt9s
@user-cj6bz5yt9s 3 ай бұрын
Hi sollunga sis
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Name sollunga sis
@user-cj6bz5yt9s
@user-cj6bz5yt9s 2 ай бұрын
Rohini
@user-cj6bz5yt9s
@user-cj6bz5yt9s 2 ай бұрын
Rohini
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 3 ай бұрын
Priya why don't try group exams. You have lot of time after vetri gone to office.dont waste your time.
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊
@PremaMani-gd1qu
@PremaMani-gd1qu 3 ай бұрын
Hi sis ennodu sister perum priyatham Aana avanga ippa Illa miss you Akka 😭😭😭
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Nanum unga sis dhan sis
@donkm5174
@donkm5174 3 ай бұрын
Full day routine vlog poduga...sis...
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Sure 😊
@user-pg4xz5ek3w
@user-pg4xz5ek3w 3 ай бұрын
my favourite couple ❤
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@aymenmubeen1296
@aymenmubeen1296 3 ай бұрын
Super sis bro keep gng❤😊Boti sollu von
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊🙌🏻
@megaladurai9912
@megaladurai9912 3 ай бұрын
நான் உங்களை திருச்செந்தூர்ரில் கோவில்லில் பார்த்தேன்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
🙌🏻🙌🏻😍😊
@Dhivyatharshinisuresh
@Dhivyatharshinisuresh 3 ай бұрын
நாங்க கெங்கவல்லி பக்கம் வீரகனூர் ஒரு hii sollunga sis and bro
@Dhivyatharshinisuresh
@Dhivyatharshinisuresh 3 ай бұрын
Naan unga videos daily paarthuttuthan than iruken niraiya cooking videos podunga
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
OK sis
@punithak2034
@punithak2034 3 ай бұрын
Enga oor laum kudal tha .
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊😊
@umakathirc2576
@umakathirc2576 3 ай бұрын
Kudal than solluvom i am from sankagiri
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
👍🏻👍🏻😊😊
@sathyap3310
@sathyap3310 2 ай бұрын
Hi
@vetrivm7205
@vetrivm7205 3 ай бұрын
❤😊
@PriyaPriya-mu6by
@PriyaPriya-mu6by 3 ай бұрын
Ethu entha urula erukura temple name sollungka priya
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Coimbatore ponnuthu amman kovil varapalayam
@sairabanu7554
@sairabanu7554 3 ай бұрын
Super
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Thank you😊
@shakilasalem9587
@shakilasalem9587 3 ай бұрын
நான் ஆத்தூர் நாகலூம் குடல் தான் சொல்லுவும்
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
😊👍🏻
@lutchmeegovender-jn6qb
@lutchmeegovender-jn6qb 3 ай бұрын
Hi vankam to you and your family ❤️ kogie
@VetriPriyaVlogs
@VetriPriyaVlogs 3 ай бұрын
Hello sis😊
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,8 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 73 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
For Whom We Built Our 2nd House: THE BIG REVEAL 🤟🏻
19:07
Shankar Murugesan
Рет қаралды 87 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН