ஏன் என் மேல கைய வச்சீங்க.... வீடியோ எடுத்து சீன் போட்ட டிரைவர்... சாவி கொடுத்து சமாளித்த போலீசார்

  Рет қаралды 359,220

Polimer News

Polimer News

Жыл бұрын

ஏன் என் மேல கைய வச்சீங்க.... வீடியோ எடுத்து சீன் போட்ட டிரைவர்... சாவி கொடுத்து சமாளித்த போலீசார்
#vellore | #trafficpolice | #van | #driver
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 213
@joshuaorange6758
@joshuaorange6758 Жыл бұрын
ஓட்டுனர்கள் சிக்னல்களில் நிற்காமல் வந்தால் அபராதம் விதிக்கவேண்டும்.காவல் துறை அடித்தது தவறு.
@satheeshanand7713
@satheeshanand7713 Жыл бұрын
Signalil nirkamal vandhu public rendu perai adithu thookkinal parava illaiya! Adhukkappuram Avan Mela fine pottu enna use, ippadi public munnadi thandanai koduthal dhaan pakura matru people kku arivu varum da mutta pasangalaaaa........summa vetti law paesi kittu.....
@KarthikKarthik-nt1zj
@KarthikKarthik-nt1zj 11 ай бұрын
Adithathai neenga pathingala
@srikanthofficial1240
@srikanthofficial1240 Жыл бұрын
போலீஸ் ட்ரைவர் இரண்டு பேரும் மனிதர்கள் தான் யாரும் யாரையும் அடிக்க கூடாது அடிக்கிற அளவுக்கு பெரிய தவறு செய்ய வில்லை போலீஸ் என்ற திமிரு 😅
@playtime7386
@playtime7386 Жыл бұрын
இந்த மாதிரி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதிகார திமிரு அடங்கி போகும் ...பாதிக்கபட்ட நபரில் நானும் ஒருவன்...
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 Жыл бұрын
தறிகெட்டு ஓடும் தனியார் பேருந்து நா....... மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை இதுக்கு மட்டும் முடிகிறதா. வேலூரில் இதான் நடக்கிறது
@karthikayang7112
@karthikayang7112 Жыл бұрын
ஒரு அரசியல்வாதி கார் இப்படிச் சென்றால் இவர்கள் இதுபோன்று நடவடிக்கை எடுக்க உங்களால் முடியுமா
@rajaudhay888
@rajaudhay888 Жыл бұрын
அடித்தால் பதிலுக்கு கையை உடைக்கணும்... யாருடா உங்களுக்கு அடிக்க அதிகாரம் குடுத்தது...
@KarthikKarthik-nt1zj
@KarthikKarthik-nt1zj 11 ай бұрын
Aduchatha nee pathiya summa vai iruku nu ethayum pesa kodathu...
@rajaudhay888
@rajaudhay888 11 ай бұрын
@@KarthikKarthik-nt1zj டேய் முட்டு... அடிசாங்கன்னு பாதிக்க பட்டவர் விடியோ எடுத்து பொடுறார்... நீ அடிக்க வில்லை நு சொன்னா அதுக்கு ஆதராதை காட்டு... அவர்கள் பேசி கொள்ளும் முதல் கடைசி நிமிடம் வரை விடியோ வேண்டும்... உன்னிடம் இருக்காது... So, மூடிட்டு போ...
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
மக்களை அடிக்க இவர்கள் யார். தவறுனா சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
அடித்தது தவறு தான்
@munichandranmunichandran6279
@munichandranmunichandran6279 Жыл бұрын
நானும் திமுக தான் திமுக ஆட்சி வந்தாலே அலப்பறை தான்
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔சுத்தி ஐம்பது அறுபது பேர் போன கையில் எடுத்தாலே போதும் போலீஸ் பயந்து ஓடி விடும்.😂😂😂😂
@user-td6kf9ux6s
@user-td6kf9ux6s 9 ай бұрын
Appram un veetil ellorum vandhu un pengalidam poovai tharudhalaigal aati vidum
@36lucky_boy
@36lucky_boy 11 ай бұрын
காக்கிச்சட்டை போட்டிருக்கிறது ஒரு திமிர் தான்😡
@commentsforyou4747
@commentsforyou4747 Жыл бұрын
ஒருத்தன் புடிச்சி கத்தவிட்டு ஊர் கூட்டி அசிங்கம் படுத்தி இதுலாம் தேவைய இந்த காவல்துறை வேற வேலையே இருக்காது போல.
@ksnataraj8
@ksnataraj8 Жыл бұрын
சாலைவிதிமுறைகளை அனைத்து பொதுமக்களும் சரியாக பின்பற்ற வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்...
@Darkside33538
@Darkside33538 Жыл бұрын
Police athigaram irukurathunala romba panreenga 😡
@saravananm3873
@saravananm3873 Жыл бұрын
Adikka rights illa, signal na stop panama ponathuku fine podu, avan court la fine kattanum, police karanungalaku over timiru tha
@gangatharangangatharan587
@gangatharangangatharan587 Жыл бұрын
ட்ராப்பிக் போலீஸ்சுக்கு அடிக்க யார் அதிகாரம் கொடுத்து
@prabakaranprabakaran6321
@prabakaranprabakaran6321 10 ай бұрын
Police ku துணை போகும் பத்திரிக்கை துறை
@commonman885
@commonman885 Жыл бұрын
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 😂😂😂
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx Жыл бұрын
காவல் துறை அசிங்கமான துறை
@rockyyt93
@rockyyt93 Жыл бұрын
Respect drivers 😳
@user-jm4yc7ye8u
@user-jm4yc7ye8u Жыл бұрын
திருடர் முன்னேற்ற கழக குடும்ப கட்சி ஆட்சியில் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்...
@rkdeltaforce_Rk
@rkdeltaforce_Rk Жыл бұрын
காக்கி சட்டை போட்ட பிச்சைக்காரர்கள்
@t.manivel.746
@t.manivel.746 Жыл бұрын
இப்படியே போயிக்கிட்டு இருந்தால் போலிஸ் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை உண்டாகும். நான் என்ன சோல்ரன்ன மின்ன அடுத்தவர்ரை.குட்ரம் சொல்வதை விட்டுட்டு நாம் ஒழுங்கை கடைப்பிடிப்போம். இதற்காகவா சுதந்திரம் வாங்நோம் இதெல்லாம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை 😂
@asshhokk
@asshhokk 11 ай бұрын
Police மக்கள் பணத்தை ஆட்டைய போடுவதால், மக்கள் கேள்விக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்
@VarisuVarisu-cv4fv
@VarisuVarisu-cv4fv Жыл бұрын
டேய் போலிமர் அங்க சிக்னலே கதையே இல்ல வேற கதை
@Murugaiyan925
@Murugaiyan925 9 ай бұрын
அதிகாரிகளுக்கு பதில் பணம் தேவைபடுது. டிரைவருக்கு நியாயம் தேவைபடாதா. என்ன இப்டி
@holmes0087
@holmes0087 Жыл бұрын
500+ 100 kudutha 10 seconds la matter over😂😂😂
@sumisow5901
@sumisow5901 Жыл бұрын
Apadi ellarum irukamatanga maybe i think your mindset
@jeyacapricorn
@jeyacapricorn Ай бұрын
Sorry avaru kammiya solitaaru...
@kumarmobile9948
@kumarmobile9948 Жыл бұрын
காவலர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் சொன்னது என்ன ஆனது
@user-pt1ij7wj3i
@user-pt1ij7wj3i Жыл бұрын
வெள்ள சட்டை கிட்ட காட்டு கத்து கத்தறே காக்கிசட்டை கிட்ட பவ்யமா பேசுற
@Ghosh807
@Ghosh807 Жыл бұрын
Namba pasanga ellam ipdi tha category pathu pesuvanga all officers kku same respect kudukamattanga .
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
👍👍
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl Жыл бұрын
Om ⛳
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
Adikrathuku yar urimai kuduthathu......
@sumisow5901
@sumisow5901 Жыл бұрын
Adichatha neenga pathingala ? Ennaku adichamari yethaium pakkaliye , proof illama pesathinga
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
@@sumisow5901 ne patha adikalanu poviya
@shajahans235
@shajahans235 Жыл бұрын
Driver bro👍🔥🔥
@udhaya850
@udhaya850 Жыл бұрын
🔥💯
@respectshotz2826
@respectshotz2826 Жыл бұрын
அது எவண்டா.. bag மாட்டிகிட்டு 😅😅
@dhushyanthpkg5998
@dhushyanthpkg5998 9 ай бұрын
Public to be support drivers...
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 8 ай бұрын
விதி மாறினால் அபராதம் விதிக்க அதிகாரம் உண்டு அடிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தார். . என்று பலருடைய கேள்வி❓ சட்டம் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருந்தால் நல்லது.
@koteeswarana6016
@koteeswarana6016 Ай бұрын
இந்த போலீஸ் எல்லா சீக்கிரம் செத்து மடி வானுங்க
@munichandranmunichandran6279
@munichandranmunichandran6279 Жыл бұрын
இனிமே எல்லாம் புது தான் பார்க்கலாம்
@mallusamy5345
@mallusamy5345 9 ай бұрын
ஏன் சார் எங்க போனாலும் டிரைவர் வைத்தே அடிக்கிறீங்க உங்களுக்கு வேற யாருமே கிடைக்கலையா டிரைவர் எல்லாம் ஒத்துமை இல்லை ஒற்றுமையா இருந்தா உங்க கதை வேற 🤨🤨🤨
@user-xr5eq8rp2r
@user-xr5eq8rp2r Жыл бұрын
டிரைவர் விதியை மீறி விட்டார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் அதை விட்டுட்டு எதுக்கு நீங்க அடிப்பீங்க அதுக்கு யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.....???
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
Good climax
@manikesav3812
@manikesav3812 Жыл бұрын
Aticha thirippi atikanum....rules meeruna fine potu .....yethukku atikira ...atikka evan yaru......just kaval karan than.....evan...
@sumisow5901
@sumisow5901 Жыл бұрын
Avangalu yethana problem aana neeya help panna pora , police kuda kastam policeku mattumtha therium , yethana accident nadantha avangathan porupu so avanga kekurathula thappu illa , avanga adikavela , adichi iruntha videola irukum , avanthan blame pannuran atha pathu neengalum blame pannuringa
@kamalisrig2019
@kamalisrig2019 Ай бұрын
இந்த டிரைவரை Arrest பண்ணி ஜெயில்ல போடுங்க.
@sivakumar-ui9oq
@sivakumar-ui9oq Жыл бұрын
Thravida model of Stalin.
@jayaramanmohankumar5683
@jayaramanmohankumar5683 Жыл бұрын
இவஙக என்ன செய்வாங்க இதனை செய்ய சொல்லி மிரட்டி வற்புறுத்துபவர்களை ..........
@sampathnandha8194
@sampathnandha8194 5 ай бұрын
I'm sure case will not file against traffic police. Who given the rights to traffic police to beat the public..
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
அதே போல பச்சையப்பன் காலேஜ் சிக்னலில் இருந்த ரிசர்வ் இன்ஸ்பெக்டர், ரெட் சிக்னல் போட்டிருந்தும் என் வண்டியை நகர்த்தாததுக்காக, வேறொரு போலீஸ் வண்டியை கடந்து போக அனுமதிச்சதால கத்த ஆரம்பிச்சாரு. நான் மூத்த குடிமகன் என்றும், குரல் எழுப்ப முடியாது என்றும் கூறியபோது, ​​சாலையில் வாகனம் ஓட்டாமல் வீட்டிலேயே இருங்கள் என்று திட்டினார். அவமானம் அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த காவல் துறையினருக்கே.
@paramakalyanic1741
@paramakalyanic1741 Жыл бұрын
If everyone started arguing like this how police will work?? If he crossed the signal when it is red then it is punishable offense. If he start argue ing with police Then it is not wrong if police beats him in return. He have to do his work.
@rameshkrishna3382
@rameshkrishna3382 Жыл бұрын
சிக்னல் ல நிக்காம வந்தது டிரைவர் தவறு.. ஓட்டுநர் உரிமத்தை ரத்து செயுங்கள். 🙏
@hariprasadr7571
@hariprasadr7571 Жыл бұрын
Ur correct but police have no right beet the driver, he can be fined. This us too much
@rameshkrishna3382
@rameshkrishna3382 Жыл бұрын
@@hariprasadr7571 நாம் ஏன் அவர்களுக்கு..கேள்வி கேட்க . இடம் தர வேண்டும்.. இதுவே பெங்களூரு வாக இருந்து இருந்தால்... காவல் துறை கேள்வி கேட்காது.. மற்ற வாகன ஓட்டியே.. பதில் தருவார்கள்.. காவல் துறை வேடிக்கை பார்க்கும்.. அவ்ளோதான்
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
In a similar way, the Reserve Inspector at the pachayapp's college signal, started shouting at me for not moving my vehicle despite red signal, just for allowing another police car to pass by. When I told him that I am a senior citizen and he cannot raise his voice, he insulted me to stay at home and not to drive on the road. Shame just not on him but for the Police entire community.
@sethuraman9410
@sethuraman9410 Жыл бұрын
Evlo avamanam thevaya😂😂😂😂 entha police v2la ethu papangala
@ramamurthy3375
@ramamurthy3375 8 ай бұрын
Traffic police have no right to touch anyone. They should be punished immediately woh ever touch physically
@variyarkm5534
@variyarkm5534 Жыл бұрын
மினி லாரி டிரைவர் பப்ளிசிட்டிக்கு காவல்துறையினரிடம் ஓவர் அல்றா சிட்டி
@threepartnersdjvellore9463
@threepartnersdjvellore9463 Жыл бұрын
Nalla thumbline nalla varuvinga neengala
@rockselva5797
@rockselva5797 Жыл бұрын
Mothala title mathu vara vara nee news channel ndrathee maranthutudra. . . .
@VijayVijay-th9lx
@VijayVijay-th9lx 9 ай бұрын
Signal offence driver panrar ,proper uniform podula , intha offence other country pannuna punnishesment heavy a irukum, itha traffic police questen ketta police kettavanga agividuvanga, traffic rules follow pannuga.
@People_Mindset_10
@People_Mindset_10 Жыл бұрын
Both are not followed rules
@muthukani3327
@muthukani3327 7 ай бұрын
ஒரு போலீச வாது சஷ்பெண்ட் பன்னுங்க பாப்போம்
@ramrajp3527
@ramrajp3527 Жыл бұрын
Heading mathunga polimer
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Жыл бұрын
police will support police
@hariprasadr7571
@hariprasadr7571 Жыл бұрын
We will support only the right people
@mastermind918
@mastermind918 Жыл бұрын
original rowdy paathaley onnuku poiruvaanunga kaaki mamas😂
@manikumar149
@manikumar149 Жыл бұрын
Police 100. launcher
@Saitotal
@Saitotal Жыл бұрын
Government beggers
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
@1: 52 where is your CAP? டேய்....நீ என்ன சொல்கிறாய்? காசு தேடுகிறார்களா???
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
எங்க ஊர் பக்கம் நியூஸ்
@govindarajanv8001
@govindarajanv8001 Жыл бұрын
காவல் துறை இவன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vijaiaji
@vijaiaji Жыл бұрын
அவர் singnel crossed பண்ண fine podaanum அவர் மேலா ethukku adikkunum
@rajpushpa5005
@rajpushpa5005 Жыл бұрын
என்ன ம. கு
@trendsnow5495
@trendsnow5495 Жыл бұрын
ஸ்டாலின் னால தான் எல்லாம்
@saikuttydogs2752
@saikuttydogs2752 Жыл бұрын
அடித்தது தவறு
@user-oy3zj7ry6c
@user-oy3zj7ry6c Жыл бұрын
Guys in few days they will come up with alternatives.. police officials will have war room and gonna tackle this kind of situation
@ratamil1
@ratamil1 Жыл бұрын
Yethuku sir ivalo argue pesama. Camera vachu irunga. Signal. Avan rules follow pannalaya. Fine ah adinga. Mudinchuruchu
@sumisow5901
@sumisow5901 Жыл бұрын
Traffic signal mari vanthu irukanga atha keta adichitanga nu blame pannuramari iruku .
@threepartnersdjvellore9463
@threepartnersdjvellore9463 Жыл бұрын
Police adichatha pesnadha record pana seen podran, idhea police a adichi irundha? Thumbline mathu thala
@rajandurai3751
@rajandurai3751 11 ай бұрын
Police very ost
@sumisow5901
@sumisow5901 Жыл бұрын
Adichamari proof illaye adichanga adichanga nu antha anna trendingaga pakkuranga
@pathiban6939
@pathiban6939 Жыл бұрын
Why they can't follow rules if they follow rules properly why they cross you public also behaving worst breaking the rules riding without helmet,tribles in bike,overload in lorry ,van ,goods van,etc this easily give the money and escape from rules
@hariprasadr7571
@hariprasadr7571 Жыл бұрын
Rules are for everyone as if everyone follows it positive people drive without helmet & 4 people in one bike can u or ur police touch them. Politicians are doing the same why can't your police take action against them. Ladies are also not fined why what is the special.
@pathiban6939
@pathiban6939 Жыл бұрын
@@hariprasadr7571 do you think rules for everyone it's wrong political people as got power for you what you have ok did you think people's are going proper way none of them because every people are selfish fellows
@ASVlogs_200
@ASVlogs_200 Жыл бұрын
News ah correct ah podunga pa traffic police driver ah adichru nu solraru ni......
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
Drivera konjum mathiga
@sriramkumar9583
@sriramkumar9583 Жыл бұрын
Dai polimer unmaya news ah podunga da
@venkateshg8496
@venkateshg8496 Жыл бұрын
police kaaran lam inimel avalo dhan people usaaru aaitanga 😅
@subramanian3051
@subramanian3051 9 ай бұрын
Traffi c loi e thevaiiai Sig a mattum plfu.
@sambathkannamma4516
@sambathkannamma4516 11 ай бұрын
ராபிட் காவல்துறைக்கு அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது
@vijaiaji
@vijaiaji Жыл бұрын
Dai police nainkkalaa first nenkaa rules follow பண்ணுங்கஅ அப்புறம் vanthu மக்கள் கிட்டா fine podunkka
@anbumani8284
@anbumani8284 Жыл бұрын
வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்
@vijayaragavan3186
@vijayaragavan3186 Жыл бұрын
Worst
@vijayrag3830
@vijayrag3830 11 ай бұрын
Uniform thimuru, erumaingalukku Eh cycle edhukku nikra nu oru voice
@sureshjustin2158
@sureshjustin2158 Жыл бұрын
Signal cross panna adi police ku yarum rules koounga 😅 signal cross panna fine potanga idhu police ku support panndra maari dha new potanga😬
@rajandurai3751
@rajandurai3751 11 ай бұрын
Polimer tv police ku sapotta makkal pavam Suma vedatdu
@lokeshm6554
@lokeshm6554 Жыл бұрын
Enimel cemara thaan naam kaval theivam
@prashanthravi3747
@prashanthravi3747 Жыл бұрын
Dai dai anga na irunthan da anga yena nadanthuchi theriyum police muttu kuduthu pesunga media ipadi thana 🗣️
@subramanian9146
@subramanian9146 Жыл бұрын
Policein,Adavadi Akkeramam Aniyayam Neethi,Arasarkal Ethu,Pattri, Nadavadikai,Edukka,Vendum
@KNISHANTHKUMAREEE
@KNISHANTHKUMAREEE Жыл бұрын
Police ku la ipola kombu mullachikichi romba thimira irukanunha avngalum oru human dhaanaa
@naveensoundar4617
@naveensoundar4617 9 ай бұрын
Ava appa road la pora signal ha nikka matta avanuku saport pandrava opposite la bike la vantha avanuku ena akkum
@greatprime8506
@greatprime8506 11 ай бұрын
இதுல சீன் போட என்ன இருக்கு அடி வாங்கி
@rprabhu3375
@rprabhu3375 Жыл бұрын
I will dus like polimer
@balasundaram9226
@balasundaram9226 11 ай бұрын
ரூல்ஸ் மீறி வண்டியை ஒட்டி வந்ததும் தவறு அதை மீறி காவல்துறை கை வைத்து அடித்ததும் தவறு
@shivashankar6218
@shivashankar6218 11 ай бұрын
Trafic police they can put fine ,heshould not manhandl
@kumaravel3858
@kumaravel3858 Жыл бұрын
Signal nikama ponathu thapu than
@saravananm3873
@saravananm3873 Жыл бұрын
Athuku fine podalam bro, but adikirarhu thappu
@kumaravel3858
@kumaravel3858 Жыл бұрын
​@@saravananm3873adichathu thapu than bro but adchangalanu thrlala
@thiruvikramanlakshmanan4730
@thiruvikramanlakshmanan4730 Жыл бұрын
விடியா ஆட்சியின் அவலம்.காவல்துறையின் கஷ்டம்.ஒருநாய் எப்படிகூவுதுபாருங்க
@dinesh91599
@dinesh91599 Жыл бұрын
Idhuku ethukuda veliaium chollaium ah aaiyanum
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 122 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 60 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Intelligent Hacking Scene in Singam 3 Tamil Movie
3:17
Cinema World Entertainments
Рет қаралды 1,9 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 122 МЛН