ஓட்டுநர் தரப்பு நியாயத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பளித்த பாலிமருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.👍
@zpunchinfo6 ай бұрын
True
@deekshifashion84156 ай бұрын
Police man ?
@manickampaulraj23826 ай бұрын
இப்படி நாலு தரங்கெட்ட காவல் அதிகாரிகளை தெருவில் இழுத்துவிட்டால் தான் அடங்குவார்கள்.
@360viewlens6 ай бұрын
தைரியமாக கேள்வி கேட்டு ஊடகத்தை அணுகி விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி 👏👏👏👏😇
@MrKL-rl8bq6 ай бұрын
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@rk.digital42796 ай бұрын
ஊடகத்திற்கு முதல் நன்றி. அந்த அதிகாரி பேசாமல் குடும்பத்தோடு பிச்சை எடுக்கலாம்
@RAMBA4206 ай бұрын
PONDATTIKKI MAMA VELAI PARKKALAM. AVALUKKUM SUGATHTHU SUGAM
@velansubramani7286 ай бұрын
உன்மையாகவே வழிப்பறி தான்....
@MrKL-rl8bq6 ай бұрын
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@gopinathramanathan82366 ай бұрын
எவ்வளவு காரி துப்பினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க 😡😡😡
@Dan-gt1ds6 ай бұрын
🤣
@factsofinterviewskills6 ай бұрын
Yes, these people has to get proper punishment either by govt. or god.
@MrKL-rl8bq6 ай бұрын
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@riyasree58896 ай бұрын
முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
@karthikvinayaga75846 ай бұрын
Super bro semma kelvi
@SarathKumar-bq6sq4 ай бұрын
Super
@sathyasathya68266 ай бұрын
இதை விட தெளிவாக பேச முடியாது....வாழ்த்துகள் நண்பரே .. பிச்சை எடுக்கும் நபர் நேர்மையானவன் .🙏🙏🙏🙏.
@MrKL-rl8bq6 ай бұрын
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@SarathKumar-bq6sq6 ай бұрын
இதுக்கு பேசாமல் இந்த காவலர் பிச்சை எடுக்கலாம்
@gudcvjnbvbb29746 ай бұрын
Ila bro sagalam Avan picha eduka matan picha eduthavan kita irunthu pudunguvan
@rameshkrishna33826 ай бұрын
படிச்சி வேலைக்கு வந்தா தானே... பல பேர் கால புடிச்சி 🙄 வந்தா.. இப்படி தான்..
@SarathKumar-bq6sq6 ай бұрын
@@gudcvjnbvbb2974 kandippa athaiyum seiyuvaar
@rajendrana35656 ай бұрын
இது வழக்கமாக நடக்கிறது செந்தில் நகர் அந்த இடத்தில் பல ஆயிரங்கள் காவலர்கள் வழிபறி செய்கிறார்கள் இந்த வழி பரி செய்யும் காவலர்களை இந்த சட்டம் என்ன செய்ய போகிறது
@Praveen516 ай бұрын
Atha thaan daily pandraanugale bro
@skkumar22396 ай бұрын
அருமை தோழரே நீங்கள்தான் உண்மையான ஹீரோ
@ManzoorAli-ss7zb6 ай бұрын
மறுபடியும் சொல்றேன் இதுபோன்று ஏமாத்தி சாம்பாருச்சா நல்ல சாவே வராது. வியாதி வந்துதான் செத்து povanga
@whatsnextexplore6 ай бұрын
Athula avangalku no issues bha
@mgk558206 ай бұрын
பாய் ஓட்டு போடுவது விடியல் ஆட்சிக்கு அதை நிருத்தினால் நாடு நல்லா இருக்கும்
@VisakaP6 ай бұрын
Namma summa solla vendiyathu than Avan nalla tha irukkan
போலீஸ் காரனுக்கு இதை விட செருப்படி யாரும் கொடுக்க முடியாது...
@shaikmohideen70186 ай бұрын
Periya thirudan
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்
@GeethaM-r3q6 ай бұрын
Case irundaa tana explain pannuvangu!
@manikandan.r59366 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா 🙏
@sivanesanr20396 ай бұрын
உன்னுடைய தைரியதுக்கு நன்றி தம்பி
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@subbumani79956 ай бұрын
All driver pls support.... அவர் தனிமையாக போராடுகிறார்
@jaychinnas95016 ай бұрын
அந்த போலீஸ்கார் பிள்ளைகளுக்கு தான் அவமானம்.
@kumarr98346 ай бұрын
குடும்பத்தினருக்கு இதெல்லாம் தெரியாதா???
@senthilkumar84106 ай бұрын
என்னய்யா இது நாடா இல்ல சுடுகாடா... போலீஸ் அராஜகத்துக்கு அளவே இல்லையா
இல்ல இது விடியல் ஆட்சியின் டார்கெட் வைத்து அபராதம் வசூல் நடக்கிறது காவல்துறைக்கு...@@rajmohan5614
@yamaha7586 ай бұрын
இந்த போலீஸ்கார குடும்பம் வெட்கப்பட வேண்டும். குடும்பத்தோட உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்
@bala73886 ай бұрын
This comment pin panna vendiya comment @polimer
@arunkumaran37246 ай бұрын
அதெப்படி வெட்க படுவாங்க துட்டு காசு பணம் அதுமட்டுமே
@francisratanakumar62646 ай бұрын
Police officer should appoint mupte police to collect bribe money at least they can give respect to the uniform.
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்
@jeyaseelanchandrasekar15916 ай бұрын
பெயரை மறைத்து வேலை செய்யும். பேடி......
@thenmozhip18476 ай бұрын
இது போல நான்கு பேர் இருந்தா போதும் இந்த மாதிரி போலீஸ் எல்லாம் பயப்படுவாங்க
@muthub26406 ай бұрын
அந்த காவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டிம்
@irose40666 ай бұрын
Suspenda!!!! 1 week la Thirumala vanthu join panniduvan……. Dismiss pannanum…
@hustlehardfamily96206 ай бұрын
பதவிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த பொருளாதாரம் தரவேண்டும்
@shankar8376406 ай бұрын
Dismiss him Stalin sir 😢
@mukesd6 ай бұрын
யாரு இந்திய அரசா😊😊😊😊😮😮😢😅
@mohamedvadalurvadalur67046 ай бұрын
Pani neekkame seyyalaam
@arulkutty.6 ай бұрын
லஞ்சத்தில் முதல் இடம் வகிக்கிறது தமிழகம் 😡😡😡😡😡😡😡🤬🤬
@jayasiriya40816 ай бұрын
Therinthum nama vote poduroam.
@sasikumar.p25546 ай бұрын
ஓட்டுக்கு பணம் வாங்குவதிலும் முதலிடம் தமிழகமே.!
@karthik53146 ай бұрын
Endha kombanalam korai solla mudiyathu aatchi
@sampath-21516 ай бұрын
வாகன சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்
@arunc42486 ай бұрын
எத்தனை மாநிலம் பார்த்து இருக்கீங்க.
@shajahanshajahan57356 ай бұрын
இவரை உடனடி பனிநீக்கம் செய்யவேண்டும்...
@sakthiharikumara.g.72106 ай бұрын
இதை விட சரியாக யாரும் கேள்வி கேட்க முடியாது. வாழ்த்துக்கள் தோழரே !
@Itz_Yaazhan6 ай бұрын
படிச்சவன் படிச்சவன் தான்யா... நிஜமா இந்த போக்குவரத்து காவலரை பணி நீக்கம் பண்றது தான் சரியான நியாயம். அவருடைய தரப்பை விளக்கி வாய்ப்பு அளித்த பாலிமருக்கு பாராட்டுகள்.
@rockstars14546 ай бұрын
Andha sunni yellam panna mattanunga endha periya policeum
@joshuat00756 ай бұрын
தைரியமாக கேள்வி கேட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@rameshn22506 ай бұрын
அண்ணே நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவங்களுக்கு .. வாழ்த்துக்கள் ❤❤
@SureshKumar-ef8yl6 ай бұрын
உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர் சங்கங்களும் இவரைப் போன்றோருக்கு பக்க பலமாக நிற்க வேண்டும். 🙏🙏🙏🙏
@AntPromoTV6 ай бұрын
வேற லெவல் பாலிமர் ஏழைகளின் நண்பன்
@Muthu1234-y6s6 ай бұрын
🤝🤝💪💪👌👌 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் பாயிண்ட் போலீஸ்காரன் தவிக்கிறார்
@User6998-p3b6 ай бұрын
பாலிமர்க்கு பாராட்டுக்கள்
@ganeshvijaya49426 ай бұрын
Super bro 👌 இவங்க எல்லாம் பிச்சை எடுக்கலாம்
@AruMugam-oh2bh6 ай бұрын
இதை விட எவனும் இந்த பகல் திருடர்களை சிறப்பாக செருப்பால் அடிக்க முடியாது. மிகச் சிறப்பு. கடவுளே நீ இன்னும் இருக்கின்றாய். வாழ்க
@maidelidevi10196 ай бұрын
பொதுமக்களாகிய நாம் வாழ்வதற்காக இன்னும் எத்தனை நாட்கள் போராடி சாவதோ தெரியவில்லை. எப்படிதான் வாழ்வதோ தெரியவில்லை.
@thambiraj83246 ай бұрын
இன்னும் ரெண்டு வருஷம் இப்படி கஷ்டப்பட்டு தான் ஆகணும்.. ஓட்டு போட்டோம் அனுபவிக்கிறோம் 😭😭😭
@ishaknm60536 ай бұрын
அதற்கு பிறகு? போலீஸ் வசூல் யார் வந்தாலும் இப்படித் தான்.
@thambiraj83246 ай бұрын
@@ishaknm6053 படித்தவனுக்கும்.. படிக்காதவனுக்கும் அப்போது வித்யாசம் தெரியும் wait and see..
@jagadeeshuae6 ай бұрын
திராவிட கட்சிகள் யார் வந்தாலும் இது தான் நிலமை
@ramalingamselvaraj69436 ай бұрын
@@thambiraj8324அதிமுக காலத்தில் காரணமில்லாம வாயில் சுட்டது மறந்துடுத்தா
@sadishviews11476 ай бұрын
இந்த போக்குவரத்து காவலர் மீது தமிழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@Raj99696 ай бұрын
கொள்ளை அடிக்க துணையாய் இருப்பது ஆளும் கட்சி திமுக தான்
@srithirumaltravelsmanikand71676 ай бұрын
தப்பில்லாமல் அபராதம் விருத்திக்கும் போலீசாரின் சம்பளத்திலிருந்து ஆயிரம் மடங்கு அந்த டிரைவரின் குடும்ப செலவுக்கு கொடுக்க வேண்டும்
@sathishb45616 ай бұрын
உண்மை ப்ரோ நீங்க பேசுனது எல்லாமே 100%உண்மை
@NilachandiranR6 ай бұрын
மாறனும் மாற்றனும் மாறும் உங்கள் விழிப்புணர்வுக்கு என் வீர வணக்கங்கள்
@tamilantn56486 ай бұрын
இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குபதிந்து நீதி வழங்க வேண்டும்.
@samysamy84316 ай бұрын
ஒருவருக்கு நீதி வழங்கி விட்டால் போதாது படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் இப்படி லஞ்சம் வாங்கி சுற்றித் திரியும் மிருகங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு துடிப்புள்ள இளைஞர்களை நேர்மையான அவர்களை பணி அமைத்திட வேண்டும் அப்பொழுதுதான் போலீஸ் துறை நேர்மையாக இருக்கும்
@VenkatachalamP-be7wj6 ай бұрын
பிராமண ஐயர்கள் ராஜ்புட் ஜாதிக்காரர்கள் மட்டும் ஏன் 90% நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள் என கேள்வி கேட்டால் தான் நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரே நாளில் தீர்ப்பு சொல்லி ஜெயிலில் போடுவார்கள் அதாவது நீதித்துறையே நியாயம் இல்லாமல் பிராமணர்கள் ராஜ்புட் ஜாதிக்காரர்கள் மட்டும் தான் அநியாயமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை
@saraswathysaraswathy49066 ай бұрын
Edhu nadakkira kaariyamaa
@Sankarsubbu-jw8bl6 ай бұрын
நீதிமன்றம் இதை விட பெரிய பிராடு
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@elancheran74476 ай бұрын
அதிகார திமிர் என்றுமே நிலைக்காது ஆபிசர்.💥சாகலாம்
@nancyjael13966 ай бұрын
தமிழக அரசு இதை அறிந்து அந்த காவல்துறை கண்டிக்க வேண்டும்.அது தான் நீதி.
@kidsattitudes6 ай бұрын
உங்களைப் போல் அனைத்து டிரைவர் தோழர்கள் இருந்தால் காவல்துறையினர்கள் லஞ்சம் வாங்குவதற்கு பயப்படுவார்கள் நீங்கள் மிகவும் தைரியசாலி அண்ணா உங்களைப் போல் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் 🙏👍👍👍👌👌👌👌
அந்த ஓட்டுநர் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து
@oviyabaskarank10966 ай бұрын
தூங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும். முதலமைச்சர் அவர்களே உங்கள் ஆட்சியின் சாதனையை பாருங்கள் உங்கள் லச்சனம் தெரியும்.
@shankarm48536 ай бұрын
இந்த ஓட்டுனரின் பேச்சும் செயலும் 💯✅
@Palanivel-ps1ow6 ай бұрын
இதைவிட உங்களை அவமானப்படுத்த முடியாது.
@krishg166 ай бұрын
அந்த பிச்சைக்கார நா இப்படிதான் பண்ணுவாங்க
@இராகவன்ஆ.மா.தங்கம்6 ай бұрын
இந்த காவல் அதிகாரி மீது நீதி மன்றம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்
@infowell25606 ай бұрын
@@Humanity__5644சிறந்த சிந்தனை
@vijayenthiranvijayenthiran99946 ай бұрын
ஐயா அருமை அருமை உண்மையில் இது தான் நடைமுறையில் உள்ளது ஐயா நாங்கள் உண்மையில் உழைக்கிறோம் ஆனால் நீங்கள் வாங்கற சம்பளம் உங்களுக்கு போதுமா பத்தாதா ???? இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சேர்ந்தே பிச்சை எடுங்கள் !!!!
@maduraimeenavan6 ай бұрын
ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு போறதுலையும் படாத பாடு பட வேண்டியதா இருக்கு 🎉🎉🎉🎉🎉 நாங்க எல்லாம் படிக்காதவன் கேட்கல அண்ணே நீங்க படிச்சதனால கரெக்டா கேட்டுட்டீங்க
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@maruthigarments786 ай бұрын
இந்த அதிகாரியை நீக்க வேண்டும் போலிஸ் வேலையே இதுதான் எல்லா மக்களும் இது மாதிரி கேள்வி கேக்கணும்👍
@balamuruganmurugan13316 ай бұрын
சூப்பர் அருமையான கேள்வி
@ganesanselvi-os8dp6 ай бұрын
இந்த அதிகாரியை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும்
@SelvarajuShanmugam-og2gh6 ай бұрын
Suspend செய்து ஆயுதப்படைக்கு மாற்றுவது குற்றத்துக்குரிய தண்டனையல்ல. பிற அரசு ஊழியர்க்கு விதிப்ப்து போ ல incrementஐ With or without cumulative effectல் நிறுத்😅தி வைப்பதே சரியா தண்டனை. இதைக்காவல்துறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓட்டுநர் எவ்வாறு உரிய Uniform ல் இருக்கிறாரோ அதைப்போல அலுவலரும் இருக்க வேண்டாமா?
@manis93606 ай бұрын
டிஸ்மிஸ்.!!!
@gnanasekar88236 ай бұрын
திராவிடமாடல் ஆட்சி.முதல்வர் வெட்கப்பட வேண்டும். ஊழலின் ஊற்றுக்கண் இந்த ஆட்சி.
@brucelee49716 ай бұрын
அவனுக்கேது அதெல்லாம் 😂 பணம் மட்டும் தான் அவனுக்கு தேவை அதுக்காக யாரை வேணாலும் காவு குடுப்பான்
@thirumugamv67876 ай бұрын
ஆமாம் eps காலத்தில் இந்த போலீஸ் காரன் எல்லாம் உத்தமர்களாக இருந்தார்கள். இந்த ஆட்சியில் எல்லாம் மாறி டச்சு
@T.Prabhakar-h1q6 ай бұрын
Vedal achee
@robertk48256 ай бұрын
சிறப்பான முறையில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்.. திராவிடக் காவலர்களுக்கு இதைவிட செருப்படி வேற எதுவுமே கிடையாது
@KandagopiK6 ай бұрын
அந்த காவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.😡
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்
@gorgeousglobe5506 ай бұрын
100 times obstruction charges fine should be imposed to police officer.
@kumarkumar-sd3xt6 ай бұрын
கைபேசி யின் மகிமை,வாழ்த்துகள் சகோ❤..
@muthukumari66736 ай бұрын
எனக்கு கார்நாடக போலீஸ் 4500வங்கிட்டாங்க இந்த மாரி போலீஸ் தேவையா மக்களுக்கு போது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை 👏👏👏🙏🙏🙏
@apuhigh6 ай бұрын
இவர் சொல்வது நூறு சதவீதம் உண்மை.பாலிமர் வாழ்க, இதுபோல் பல சரக்கு வாகனங்கள் எதற்கு அபராதம் என்பதே தெரியாமல் அபராதம் விதிக்கப்படும்.
@senthilkumar84106 ай бұрын
நம்ம நாடு இன்னும் சுதந்திரமே கிடைக்கலையா
@patturajan52376 ай бұрын
காவல்துறையே கவனமாக இருங்கள்.. நல்லவர்களை சோதித்தால் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்..
@gmrmathu20236 ай бұрын
இவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது. 🤬🤬🤬🤬
@manickamerd77726 ай бұрын
தலைமையே சரியில்லை..இனி இவர்களை யார் கேட்பது..😮
@vigneshwaran86116 ай бұрын
நம்மை ஆளும் இடத்தில் மாற்றம் வரம் வேண்டும் நண்பர்களே மிகவும் கவனத்தில் கொள்ளுங்கள்
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@socialnetwork31786 ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேஸ் அவர் மீது போடுங்க தம்பி
@rajee70266 ай бұрын
தம்பி ❤ உன் பேச்சு ❤ நடவடிக்கை ❤ நேர்மை ❤ பாலிமர் டி வி ❤
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@rajpayanam6 ай бұрын
Super thambi
@ravikumarramprasad6 ай бұрын
Super தம்பி. இப்படி கேள்வி கேட்டா இவங்களுக்கு கோபம் வரும். பதில் இல்லை
@Iduppazhagi6 ай бұрын
தவறின்ரறி அபராதம் விதித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
@ALLNEWEDITz6 ай бұрын
மக்களை பாதுகாக்க போலிஸ் இல்லை மாறாக மக்களுக்கு தொல்லை தருவதே வேலையாகிவிட்டது
@senthilkumaran16616 ай бұрын
போலீஸ், RTO, Subregister and staffs குடும்ப சொத்துக்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செக் பன்ன வேண்டும்.
@MrCheck916 ай бұрын
Semmma point bro ....ana govt waste
@vigneshwaran86116 ай бұрын
நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது ஆனால் இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர் இதை பற்றி கண்டு கொள்ளப் போவதில்லை மாற்றம் கண்டிப்பாக நிகழ வேண்டும்
அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் இவர்களையும் செக் செய்ய வேண்டும்
@raajeshkanna83006 ай бұрын
சூப்பர்.🎉
@aqua1292m16 ай бұрын
Definitely everyone must support him, great speech🎉 shameless police
@Rocky-yp6qy6 ай бұрын
பொது மக்களே அனைவரும் அரசை திருப்பி கேட்க வேண்டும்.......மக்களே யாருமே கேட்பதில்லை.......
@Humanity__56446 ай бұрын
சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
@selvasamy58196 ай бұрын
ஓட்டுனர்கள் படித்து முன்னேறி விட்டனர். காவலர்கள் இன்னும் முன்னேறவில்லை. காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.
@saravananv28256 ай бұрын
10attempt 12th attempt panni pass panavanlam.. selection panna apadithaan
@natarajanm5353 ай бұрын
ஓட்டுனரின் நேர்மையான, நியாயமான மற்றும் பொறுமையான பதில்🎉
@MyRightsMyQuestion6 ай бұрын
இது தமிழக காவல் துறைக்கு மிகப்பெரிய அவமானம்.. எவ்வளவு களங்கம் வந்தாலும் எதுவும் மாறப்பொரது கிடையாது.. ஈனம், மானம், சூடு, சோரனை அற்றவர்கள்…
@mariacriseldaa.j58196 ай бұрын
போலீஸ் மட்டும் அல்ல அரசு அலுவலகங்களிலும் இந்த கொடுமை நிகழ்கின்றன இதில் இவர் களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் 1008 சலுகைகள்.
@mohamedhussain30196 ай бұрын
1008 சலுகைகள் வாங்குறவன் 108 தான் போவான்.
@mdfayas29786 ай бұрын
இந்திய மக்கள் பாவம்
@RajKumar-cq1hk6 ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@thisaipandianlakshmananope18806 ай бұрын
போலீஸ்காரரை துறை ரீதியாக விசாரணை செய்து பணி நீக்கம் செய்து படித்த இளைஞர்களுக்கு அந்த வேலையை கொடுக்க வேண்டும்
@Sathishkumar-ir3wz6 ай бұрын
தம்பி செந்தமிழன் உங்கள் போராட்டம் வெற்றி பெறும்.வாழ்த்துக்கள்.
@rgaakshi60076 ай бұрын
Antha Driver ku oru royal salute..
@karthikkarthik84326 ай бұрын
அந்த நாய்க்கு 50 ரூவா வடிவில் உள்ள எலும்பு துண்டு போடாதது தான் பிரச்சினை
@sahara77916 ай бұрын
இவனுங்க இப்படி சம்பாதிச்சு பொண்டாட்டி பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்குறது நிலைக்குமா
@boomirajankm24846 ай бұрын
இந்த போலீஸ்காரன் மேல் நீதிமன்றம் வழக்கு போட்டு இவனை உள்ள தள்ளனும்.
@raajeshkanna83006 ай бұрын
கிழிச்சிட்டாலும்!!! என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?
@muthudharnesh57556 ай бұрын
ஓட்டுநர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் அப்போதுதான் நிலைமை மாறும் நண்பா
@kamalkannan9316 ай бұрын
Super bro இவனுங்க திருந்தவே மாட்டானுங்க .
@victorjaison62316 ай бұрын
இந்த காவலரை பணிநீக்கம் செய்து விட்டு அந்த படித்த வாலிபரை அந்த இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்...
@srishakthibuilders29186 ай бұрын
இந்த காவலரை, உடனே பணி நிக்கவேண்டும்
@magesvaranv36096 ай бұрын
இதுதான் ஒரிஜினல் திராவிட மாடல்......... சுடுகாட்டில் எரிக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.......... சொந்த காசில் வீடு வாங்கினாலும் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும்......... வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும்......... எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் அதுவே திராவிட மாடல்..........
@arunc42486 ай бұрын
பிஜேபி ஆழ்கிற மாநிலங்களில் காவலர்கள் அரசு அதிகாரிகள் எல்லோரும் புனிதர்கள்
@ravichandrannatesan78916 ай бұрын
True
@dpgsekaran84476 ай бұрын
சங்கீ மாடல் GST டோல்கேட் கொள்ளைக்கு என்னபேரு?
@robinprabu8076 ай бұрын
Enda Naaiye Admkla intha prchna iliya
@anandvijayapuri6 ай бұрын
அருமை அருமை அருமை அண்ணா .தமிழன். நிலை.என்ன
@duraisinghk54956 ай бұрын
சூப்பர் அண்ணா.. தினமும் தமிழ் நாட்டில் குறைந்தது ஒரு 50 🐕🐕 களை வண்டி ஏற்றி கொள்ள வேண்டும் 👍🏼 கொஞ்சம் பயம் வரும் ❤❤
@punithavengatpunithavengat70356 ай бұрын
இது 200%உண்மை
@manomano49056 ай бұрын
Corract
@GaneshGanesh-lo7yt6 ай бұрын
தமிழ்செல்வன் நல்ல மனிதர் ஒரு நல்ல ஒரு மனசாட்சியோட வாழக்கூடியவர் மக்கள் பாவம் தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை இதையாற்ற தன்மை நல்லதே நடக்கட்டும்
அந்த போலீஸ்காருக்கு இந்த விடியா அரசு விருது கொடுக்கும் பாருங்கள்! அதுதான் high light!!
@schoolboy73846 ай бұрын
வாகன உரிமையாளர்கள் சங்கம் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்யுங்கள்
@krishnamurthyarunajatesan576 ай бұрын
எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?பாவம் காவலர் பிழைப்பு
@schoolboy73846 ай бұрын
@@krishnamurthyarunajatesan57 சம்பளம் தவிர வேறு எதுவும் அவர்கள் வாங்குவது இல்லையா சகோ
@Siva-o5k5i6 ай бұрын
Correct
@popcornparam6 ай бұрын
Correct thaliva .. good job polimar . Nice that you are covering the issue of a comman man
@kumarc60606 ай бұрын
ஏழைகள் வயிற்றில் அடிக்காதே விளங்கமாட்ட.😢😥😭😰
@periyasamyn94426 ай бұрын
இதே போல செருப்படிகொடுங்கய்யா
@p.pooranee88236 ай бұрын
100%, உண்மை Bro, நான் எல்லாம் போலீஸ்காரங்க கிட்ட நிறைய அவமானப்பட்டு இருக்கேன், ஆனா இந்த மாதிரி போலீஸ்காரர்களுடைய குடும்பத்தை நான் பார்த்து இருக்கேன் நல்லாவே இல்ல, குடும்பமே தலைக்காம தான் போகுது
@ramesha30856 ай бұрын
டிரைவர் அவர்களுக்கு வாழ்த்துகள் நண்பரே ❤
@krishhub.37246 ай бұрын
இந்தப் பிச்சைக்காரனுக தொல்லை 😢
@saraswathysaraswathy49066 ай бұрын
Enghum pichchai kaarar. Point
@SivaG-wi2lf6 ай бұрын
அவன சொல்லி என்ன பிரயோஜனம் நம்ம நிலைமை அப்படி இருக்கு 👍
@govindrajan2486 ай бұрын
இந்த மாதிரி போலீஸ் காரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இந்த வியாதி தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்றைக்கு விடிவுகாலம் பிறக்குமோ