பாலாஜி பிரபு அய்யா உங்கள் மன வேதனை தெள்ள தெளிவாக புரிகிறது.
@pasupathiraj5714Ай бұрын
உங்கள் குரல் வளம் உடறற்திறனை வைத்து நடிகராக முயற்சித்து வெற்றி காணுங்கள்... வாழ்க வளமுடன் ❤❤❤
@rameshp-us8gtАй бұрын
பாலாஜி பிரபு சார். உங்கள் பேட்டியை முழுமையாக பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு இடையிலேயே கருத்தை பதிவு செய்தேன். ஆனால் இறுதியில் நீங்கள் சொன்ன விஷயம் பிலிம் பெட்டியை சவபெட்டி போல் பார்க்கிறேன் என்பது மனிதாபமுல்ல எந்த மனிதனின் இதயத்திலும் இரத்த கண்ணீர் வரவழைக்கும்
@subramanianv3793Ай бұрын
😂😂😂
@sanju8159Ай бұрын
yen ithil.vikram i coener panna matterngala ...kundharrm....sir hero ba super teavel panrannuga...nalla hit ah than pocchi
@nalandavid29 күн бұрын
Go for nf
@rabujik18 күн бұрын
Digitalize panna selavu aagum
@TamilArasan-qr6vk16 күн бұрын
சகோ உங்க படத்த ஆனலைன்ல விடுங்க நிச்சயம் ஓடும்.
@gokulvijai58893 күн бұрын
Excellent Balaji Prabhu Sir
@sivasamik689929 күн бұрын
கேட்கவே மனசு ரெம்போ கஷ்டமா இருக்கு அய்யா.
@rajkumarsundaram4918Ай бұрын
ஹாஹாஹா கந்தசாமி விக்ரம் 😊😊😊 நன்றி கடன் 😊😊😊
@rajasakthi170229 күн бұрын
அவன் பேர் ஏதற்கு உங்கள் அனுபவமும் பண்பும் வெளிப்படுகிறது அவை நாகரீகம் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் மகிழ்ச்சி அண்ணா
@ushanatarajan1755Ай бұрын
MGR was the hero of film " Alibabavum Narpathu Thirudargalum" taken by Modern Theaters owner Thiru. T. R. Sundaram. Only three days shooting was pending to be taken. MGR s portion was pending. But he didnt come for shooting. When he came after some days producer asked hero MGR whether they could have a rush of the entire film. MGR agreed. But he was shocked to see that the remaining parts were taken fully by using a suitable dupe. MGR didn't speak a word and went. Producers should know all works in cini production.
@kilbertableАй бұрын
நீங்கள் சொல்வது நியாயமானது. ஒரு நடிகனோ, இயக்குனரோ தான் சிய்யும் தொழிலை துஷ்ப்ரயோகம் செய்தால் சுந்தரம் sir செய்ததையேதான் செய்யணும். அதுவே சிறந்த தீர்வு.
@balemurupi659Ай бұрын
Dupe lam vaikkala, banumathi ya vache finisg pannitar
@thiruneelakandar4846Ай бұрын
சில இயக்குனர்கள் செய்யும் தவறுகள் புது இயக்குனர் வாய்ப்பு புதிய சிந்தனைகள் என அனைத்தையும் தடுத்து நிறுத்தி விடுகிறது இது சினிமாவின் சாபம்
@seshoo76Ай бұрын
Cine industry based on illegal money , illegal sex torture (me too) so it can not be avoided.
@SubraMani-y9bАй бұрын
Oothari pada directer naathari Super punch sir
@honywell404628 күн бұрын
😅😅
@rajakarthick9397Ай бұрын
உண்மையை உரக்க சொல்லிய தயாரிப்பாளர்க்கு வாழ்த்துக்கள்
ஒரு டைரக்டர் இதுக்கு முன்னே எடுத்த படம் என்ன! அது flop ஆக இல்லையா.. இதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் அதே டைரக்டர் ஐ வைத்து படம் எடுத்தால் இப்படி தான் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டும்.... 😢😢😢
@tamilplasma-kf6mxАй бұрын
Apidi sola mudiyathu flop director can give hit in nxt film so cant predict
@tharsan83Ай бұрын
Director: Sakthi Krishna ( Oodhari)
@karthikeyan.p207629 күн бұрын
சினிமா பட தயாரிப்பாளர்கள் மிக சிறமத்திற்கு மத்தியில் படம் எடுக்கிறார்கள் ஆனால் அதை நடிகர் நடிகைகள் மற்றும் டைரக்டர்கள் இன்னும் சிலர் உணர்வது இல்லை சார்......
@riyas8331Ай бұрын
ஜெயிச்சா இலாபம் 100 மடங்கு தோற்றால் தாங்குற சக்தி வேணும் ... படம் முடிக்கிறதுக்கு முன்னரே மொட்டை அடிப்பானு சொல்றார்னா இவர் சினிமாவில் பைனான்ஸ் மட்டுமே செஞ்சிருக்கனும் சொந்த படம் எடுக்க வரவே கூடாது
Car la வரவங்க கிட்ட தான் கதை keppennu அடம் புடிச்சா இப்படி தான் sir நடக்கும் Producer Ku முதல்ல ஸ்டோரி knowledge இருக்கணும்
@mohamedrafi7899Ай бұрын
ஒரு தயாரிப்பாளரின் பணத்தில்.. படம் எடுக்கிறேன் என்று கும்மாளம் அடிக்கும் சொக்காலிகளை.. உங்கள் மனசாட்சி உங்களை சும்மா விடாது.. 😢😢
@MaruthupadaiАй бұрын
இவரது தந்தை Oscar Movies M.பாஸ்கர் ஒரு சிறந்த படைப்பாளி மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர். இன்று உச்சத்தில் இருக்கும் ரஜினியை கதாநாயகனாக பைரவி படத்திலும், வைரமுத்துவை பாடலாசிரியராக சூலம் படத்திலும், அறிமுகப்படுத்திய இயக்குனர், வெளிபடதயாரிப்பாளராக விஜயை வைத்து முதலில் விஷ்ணு என்ற படம் தயாரித்தவர், நான்கு முறை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர். சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் M.பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
@thanislausm42887 күн бұрын
SIR MUTHUPANDI WHY CASTE IN 21 CENTURY. LET US ALL WRITE BOOK LIKE THE GREAT CONTRIBUTION OF TAMILIANS IN THE WORLD CINEMA. NO CASTE. BY CASTE WE DESTORYED OUR GLORIOUS TAMIL CULTURE.. CASTE WAS CREATED BY UGLY MINDED PEOPLE TO DIVIDE TAMILIANS. SO BEWARE THAT FOXY CRUEL PEOPLE.
@sankaranc3178Ай бұрын
பாலா மாதிரி 100 டைரக்டர்கள் வரவேண்டூம். மக்களின் சினிமா மோகம் குறையும்.
@shankarraj7515Ай бұрын
Very good interview...
@ChathrikaabalaАй бұрын
Anna is speach true,
@velmurugan-gw9uoАй бұрын
Sir Balaji Prabu movie story ready
@gopalankannan1102Ай бұрын
அருமையான, உண்மையான பதிவு.
@rbalachandran88015 күн бұрын
இதை கேட்கும் போதே மனது வெளிக்கின்றது. நீங்கள் எப்படி தாங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள்.நிறைய பேர் இப்படி தான் இருக்கின்றார்கள்
@King-fq4meАй бұрын
பாலாவிற்கு இறைவன் தண்டனை கொடுத்து விட்டான்.
@thilagarajan2117Ай бұрын
நல்லாத்தானே இருக்காரு.
@nagarajnagaraj8982Ай бұрын
பாலா பொண்டாட்டி ஒபிஸ் மகன் கூட ஓடி போயிருச்சு @@thilagarajan2117
@tamilplasma-kf6mxАй бұрын
Pondatti odita😂@@thilagarajan2117
@RameshRamesh-pq3rc18 күн бұрын
@thilagarajஅ வ ன் பா லா வி ன் ம ணை வி யா செ ல் ரா ன் 2117
@arumugamchandrasekar688628 күн бұрын
உண்மை உண்மை உண்மை நானும் படம் தயாரிப்பாளர் தான் நீங்க சொல்லும் அனுபவம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அதுதான் நடந்தது மக்கு பயல்கள் பெரிய படைப்பாளி மாதிரி நடிப்பார்கள் இவர்களிடம் சிக்கும் தயாரிப்பாளர்களை சின்னாபின்னம் ஆக்குவார்கள் உங்கள் மோசமான அனுபவம் படம் தயாரிக்க வரும் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் நல்ல பதிவு
@kannanragupathy-j2f28 күн бұрын
அருமை அருமை
@prabakaran409020 күн бұрын
🙏🏻ஐயா கவலைப்படாதீர்கள் உங்களை இந்த நிலைக்கு சிரமப்படுத்திய அந்த இயக்குனர் மிக விரைவில் உங்கள் முன்பாக பிச்சை எடுப்பார் அது உறுதி😡
@gkrasiАй бұрын
படத்தின் பெயரை ஊதாரி என்று வைத்து டைரக்டர் மறைமுகமாக சொல்லி உள்ளார்😮😮
விஜயகாந்த் எத்தனை பேருக்கு பிரியா நடித்தார் செந்தூரபாண்டி பெரியண்னா ராவுத்தருக்கு நிறைய படம்
@viswanathanradha9979Ай бұрын
ராவுத்தர் கடைசி காலத்தில் மனம் நொந்து இறந்தார்விஜய்காந்தால்
@sundarnstalinАй бұрын
எப்படினு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா
@DravidaTamilanCАй бұрын
ப்ரேமலாதாவால் தான் அது நடந்தது விசியகாந்த் சூழ்நிலை கைதி. அவர் தவிர்த்திருக்கலாம்@@viswanathanradha9979
@arularul15656 күн бұрын
ராவுத்தர் விஜயகாந்த் பட்ட கஷ்டம் உனக்கு தெரியாது@@viswanathanradha9979
@ajanthankathir1002Ай бұрын
10:55 😂😂😂😂😂 how is say that without laughing 😅😅😅
@nasriya_forever651128 күн бұрын
😂😂😂😂😂
@RajeshRajagopalan-yl2keАй бұрын
Moodevi bala
@kilbertableАй бұрын
எனக்கு இவருடைய பேட்டிகள் பிடித்திருக்கு. உண்மையை சொல்லுகிறார்.
@farooqdubai766617 күн бұрын
ஒருதலைராகம் ..ரீலிஸ் ஆன இரண்டாம்நாளில்..C சென்டரர்புரஜெட்டரில் ஏறிவிட்டதுநல்நேரம் திரும்பAசென்டருக்கு போய்விட்டது..சூப்பர்ஹிட்படம்
@balemurupi659Ай бұрын
Vinod Kishan sema actor
@farooqdubai766617 күн бұрын
சூப்பர்பாலா....சூப்பர் ஸ்டார்பாலா..
@sivaperumal7972Ай бұрын
Super sir
@ethirajbalaji331Ай бұрын
இந்தியா முழுவதும் சினிமா தடை செய்ய வேண்டும். நாடகம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
@nammaludekadaАй бұрын
உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல என்ன புத்திசாலித்தனம்...
@vinothvedamurthy3934Ай бұрын
ada pavi cinema naala evlo tax goverment nu revenue varudhu teriyuma.. ennavo india la mattum dhan cinema edukura madri pesra mental payale.. cinema va ban pannitu cinema nambi irukura technicians kudumbatha neeyum ungappanum vechu soru pottu kapathuvingala da lusu gala...
@thiruvengadamm6572Ай бұрын
@@nammaludekadaI அவர் போட்டுக்க துணிமணி எல்லாம் வேணாம் ஆதிவாசி மாத்திரி இலை தலையே இடப்புலே கட்டிக்கச்சொல்லுறார்..!
@nammaludekadaАй бұрын
@@thiruvengadamm6572 அதாங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசுனா பரவாயில்ல ஏதாச்சும் பேசணும்னு பேசுனா இப்டி தான் புதிசாலித்தனமா பேச தோணும்
@d.s.k.s.vАй бұрын
ஒனக்கு என்னப்பா என்ன வேணாலும் பேசுவ நீ தான் பைத்தியம்மாசே😂😂😂
@rameshp-us8gtАй бұрын
பாலாஜிபிரபு சார். தயாரிப்பாளர்களை முதலாளி என்றழைத்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களின் காலத்தில் இருந்த சினிமா துறை வேறு இப்பொழுது இருக்கும் கார்ப்பரேட் சினிமா துறை வேறு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இன்று பல வழிகளில் வெகு இலகுவாக பணம் கிடைக்கிறது. அதனால் படத்தின் தயாரிப்பு செலவுகளும் கூடுகிறது. எனவே சிறிய தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றினைத்து ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அவரவர் சக்திகேற்ப முதலீடு செய்து ஒரு படத்தினை தயார் செய்து லாபத்தினை பகிர்ந்து கொண்டால் தான் தற்காலத்திந்தில் நிலைதிருக்க முடியும். இல்லையென்றால் கார்ப்பரேட் உங்களை காணாமல் போக செய்து விடும்
@PunnagaikumarАй бұрын
Sivajiganeshan OK mgr pola thayarippalargalai sirama paduthiya nadigan evanum illa
@rameshp-us8gtАй бұрын
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. மறுபதற்கில்லை உதாரணமாக திரு.சந்திரபாபுவை சொல்லலாம். அதே சமயம் திரு.சின்னப்பதேவர் போன்றவர்களிடம் அவர் நடந்து கொண்டவிதத்தையும் மறுக்க முடியாது. தனக்கு வேண்டாதவர்களை அவர் விட்டு வைத்ததில்லை.
நிங்க ஏன் சார் போய் நிக்கிறீங்க audio லான்ச்கு வர மாட்டேன் சொல்லு ம் nyanthara ஆனால் போயி nikkranga கண்டுகவை கூடாது
@Aaram2019Күн бұрын
பொதுவெளியில் புலம்புவதை விடை உங்கள் சங்கத்தில் செயல்பாடுகளை உறுதியாக செயல்படுங்கள் .. நடிகர்கள் பின்னால் ஓடுவதை நிறுத்துங்கள்
@Eagleman763Ай бұрын
Cinema production என்பது சூதாட்டம் மாதிரி... எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்
@Thamizhan-c5sАй бұрын
Bala s Great director
@aaphotoshop1380Ай бұрын
அடுத்த 7th சேனல் நாராயணண் இந்தாளு 😂😂😂
@manivasakamrangasamy3330Ай бұрын
Gummalam Director Name Sugi S. Moorthy
@senthamaraikannan8987Ай бұрын
Balaji sir ❤
@chandrasegaranparthasarath425128 күн бұрын
எத்தனை பட்டாலும் புரடியூஷர்களீ திருந்தமாட்டார்கள்
@dompower500Ай бұрын
தயாரிப்பாளர் பாலாஜி மனம் வெதும்பி சொல்வதைக்கேட்க மிகவும் கவலையாக இருக்கிறது. தோழரே தயாரிப்பாளர் சங்கம் உங்களுக்கு உதவிக்கு வருமா??
@nsundu12328 күн бұрын
Yes the producer of Vaanam is Mr Ganesh!!! Who acted in Gummalam two songs were good but film was not ok!!!
@balas9841Ай бұрын
Feel sad for Balaji prabhu Anna 😔
@k.rajaguru1988Ай бұрын
சார் ஒரு முழு கதை பேப்பர்ல வாங்கி படிச்சிட்டு அப்புறம் ஏன் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க மாட்டான்கிறாங்க சொல்லுங்க
@Go4GuruАй бұрын
Producer Balaji Prabhu maathiri nalla producers ai directors payan padithukkanum.
@taveda11 күн бұрын
Bala is a creator and he will take his own time. Even Vetrimaran and Amir is the same, but the Crux is Vetrimaran worry about Producer and financial impact and takes care of that. That’s is why he is getting producer to make movies.
@navnirmaansamrakshana4938Ай бұрын
நீங்க சொல்ற லெஜண்ட்ஸ் ஆடின ஆட்டத்தை அவிங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களை கேட்டால் கதைகதையா சொல்வாங்க, சார்!
உங்க ஒவ்வொரு Video வும் பார்த்துட்டு வரேன். ஏன்யா இவ்வளவு Problem ஆன தொழில்ல பன்றீங்க. Risk னு தெரிஞ்சும் Invest பண்ணிட்டு இவ்ளோ loss அவன் ஏமாத்திட்டான் இவன் ஏமாத்திட்டான் னு புலம்புறீங்க..
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
ஒரு low பட்ஜெட் பட தயாரிப்பாளர் production manager ஆகவும் வேலை செய்யணும்.... அப்ப தான் பிழைக்க முடியும்.... இல்லை என்றால் வந்தவன் போன வ ன் எல்லாம் .....த்து சாப்பிடு விடுவார்கள். 😂🎉😢
@jbtrading2336Ай бұрын
Cinema oru vidamana bodhai
@அழகன்ஆசீவகர்Ай бұрын
இலுமினாட்டிகளை பற்றிபேசவேண்டியதுதானே
@sivagamikannan2155Ай бұрын
Oru padathil vitadhai innoru padathil eduthiralam nu ninaippanga pola suthattam madhiri
@murali29kАй бұрын
high risk, high reward
@gopinathr3496Ай бұрын
ரஜினி பாலசந்தர் பல படம் கொடுத்து உதவி செய்து உள்ளார், தேவர் பிலிம்ஸ் தர்மத்தின் தலைவன் ரஜினி உதவி , பாண்டியன் படம் ரஜினி உதவி S P முத்துராமன் unit, அருணாச்சலம் படம் உதவி, Rs 1000 advance பெற்று ரஜினி படம் விற்ற பிறகு AVM சம்பளம் கொடுத்த படம் சிவாஜி, பஞ்சு சார் வீரா படம் எடுக்க தேதி , சிவாஜி குடும்பம் காப்பாற்ற சந்திரமுகி இப்படி பல
@manjunath.mmanjunath1107Ай бұрын
Kandasamy movie is so good
@ethirajbabu2138Ай бұрын
👌
@bmanikanndanАй бұрын
When you say Film Producer, they should know about film industry. If they don't, then it's a gamble.
@prabakaran409020 күн бұрын
நான் ஒரு ஒளிப்பதிவாளர்📽 தான் தயவுசெய்து தயாரிப்பாளர்களை இந்த மனநிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் அது தமிழ் திரை உலகத்திற்கு நல்லதில்லை🙏🏻😡😡😌😌
@sid_rajesh11 күн бұрын
மிகவும் வருத்தமாக இருந்தது
@vinothvedamurthy3934Ай бұрын
this guy saying wrong... sethu budget 47lacs... movie outrate ku 30lcs 40lcs ku kodutrukaru... padatha rate koduthu vanginavan 4crs vasool aagi 2crs 2.5crs share pathutu poitan...
@J.VidyaSagarАй бұрын
The naadari director is sugi Moorthy
@tamilplasma-kf6mxАй бұрын
😂😂😂
@manojmegha1390Ай бұрын
Hiyiyo Hiyiyo Hiyiyo en life sir, Hiyiyo Hiyiyo - Thangar bachan
@jagan.v.s.4589Ай бұрын
O my God
@bashada8546Ай бұрын
Neega Basha da ❤
@balasubramanianm9889Ай бұрын
Director name sugi s moorthi
@nammaludekadaАй бұрын
சுகி s மூர்த்தி கும்மாளம் பட director ஊதாரி பட director name தெரியுமா
@vinothvedamurthy3934Ай бұрын
@@nammaludekada sakthi krishna oodhari movie director.. name change pannitan yarukum teriyama second film
@msmmsm8001Ай бұрын
ஊதாரி படத்தின் இயக்குநர் பெயர் சுகி மூர்த்தி, இவர்தான் கும்மாளம் என்ற படத்தை இயக்கியவர், கும்மாளம் படத்தின் தயாரிப்பாளர், சேது படத்தை தயாரித்த கந்தசாமி அவர்கள், நடிகர் இயக்குநர் சசிகுமார் ரின் சொந்தகாரர்,
@mohann688Ай бұрын
இப்போ தன் புரியுது தமிழ் சினிமா என் icu லா இருக்கு பக்கத்து ஸ்டேட் கேரளா, தெலுங்கு, கன்னட இந்த கமியான பாஜெட்லா நல்ல நல்ல நல்ல படம் எடுத்து ஹிட் தரங்க தமிழ் சினிமா மட்டும் என் இப்படி இருக்கு பார்த்த பாலாஜி அண்ணா சொல்லுவது போல தன் நடகுத்து ...
@jeevans5975Ай бұрын
Naadhari vs oodhari 😂😂😂. Paatha sirippu varum aana last le koncham manasu varuthappedum.
@subburamuv3010Ай бұрын
ஒரு தயாரிப்பாளரின்குமுறல்வருத்தமளிக்கின்றன. இனிமேலாவது. இயக்குனர் கள்நடிகர்கள்திருந்தவேண்டும்
@nagarajansubramaniam187628 күн бұрын
எல்லாம் சரி நண்பா இயக்குனர் பெயர் சொல்லு.
@adinecadarmogayadine2988Ай бұрын
😪🎥😪
@manojveerasamy112027 күн бұрын
Hero va introduce panna producerku hero pinnadi vaaipu kodukanumaa? Hero vey ennoruthana nambi erukuraan, avan yepdi help panuvan?
@faizulriyaz9135Ай бұрын
நீங்களே டைரக்டர் செல்வாவிடம் 2 படங்களுக்கு அசிஸ்டன்ட்டாக (புதையல், சிஷ்யா)பணியாற்றியவர் தானே!..., நீங்களே இயக்காமல் எவன் எவனையோ நம்பி எதற்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு தற்போது மனம் வெதும்பவேண்டும்!?...😮
@Solaaiimuthu28 күн бұрын
உண்மையாகவே எல்லாருக்கும் நல்லது நடக்கும் என்று இதையும் ஒரு தொழிலாக கொண்டு தான் நிச்சயமாக சாதிக்கலாம் என்ற கனவுகளோடு தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் அந்தத் தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிப்பற்றிய நிறைய இயக்குனர்கள் இயக்குனர்கள் காணாமலே போய்விட்டார்கள் நல்லது நினைப்போம் நல்லது மட்டுமே நினைப்போம் வாழ்க்கையில் மற்றவர்களை வெற்றி பெற வைத்து அதை ரசித்தால் தான் நமது வெற்றி நிரந்தரமாக நிற்கும் நான் உண்மையாலுமே பாலாஜி பிரபு சார் அவர்களுடைய தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன் காரணம் சார் அவர்கள் பேசுவது முழுக்க முழுக்க முழுக்க உண்மையை மட்டுமே பேசுகிறார் சார் கண்டிப்பா நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தொடுவீர்கள் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐💐💐🤝
@pvanandkumar5652Ай бұрын
Story nalage iruka producer's success pannuvanga illathavana mathavangala kurai solvanga
@pvanandkumar5652Ай бұрын
Nalla director neraiya per irukankanga avangala balage mathiri production kannuku tyriyathu
@bigbluei5farookАй бұрын
❤
@biotechnologybasics6002Ай бұрын
He scolded all directors
@ragavendiranl272821 күн бұрын
every movie have lot stories behinds.
@CranjithkumarCranjithkumarАй бұрын
பாவம் இவர் நெறைய பேருக்கு வாய்ப்பு குடுத்து ஏமாத்துருக்கார் ரொம்ப கொடுமை 😔
@ramcfdАй бұрын
Bala is Psychic person and ruined all the producers whom he worked with in terms of failures . Pro dmk ,anti hindu ,dml sombu and hypocrites , there should gebuine report card to written on director and wastage
@KalaiyarasiSurendran19 күн бұрын
கும்மாளம், ஊதாரி திரைப்படத்தின் இயக்குநர் பெயர் சுகி.மூர்த்தி