எட்டுக்குடி திருப்புகழ்

  Рет қаралды 118

Gayathri

Gayathri

Күн бұрын

எட்டுக்குடி திருப்புகழ் # திருப்புகழ் #அருணகிரிநாதர் #tamil #devotional
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த கயலொத்த மலரொத்த ...... விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை மிகநட்பொ டருள்தற்கு .. வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தருசக்ர தரனுக்கு ...... மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.

Пікірлер: 2
@sharathanb
@sharathanb 6 ай бұрын
Om muruga
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 6 ай бұрын
முருகா...
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 16 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 18 МЛН
Baby shows SURVIVAL skills 💦🧼
0:27
Fun Fun TV
Рет қаралды 19 МЛН
Best view
0:24
Emmkoo
Рет қаралды 40 МЛН
Family Fishing Camping Adventure with Andrea Ben & Bobby
0:56
Toys and Colors
Рет қаралды 59 МЛН
Student athlete #boxing #boyka #martialarts #tutorial  #taekwondo #kick #kungfu
0:17
👶‼️BOLACHGA BITTA LAYK👶‼️
0:14
KHOLYOROV_26
Рет қаралды 2,1 МЛН