Рет қаралды 6,582
1. எனக்காக பூமிவந்த தேவகுமாரனே
என்னை மீட்க ஜீவன் ஈந்த என் தேவனே - 2
ஏருசலோம் வீதிதனில் இரத்தம் சிந்தி மீட்டிரே - 2
குற்றமில்ல இரத்தம் சிந்தி என்னையும் மீட்டிரே
chorus
உயர்த்தியே உம்மைபாட எனதுள்ளம் ஏங்குதே
உயர்ந்தவர் உம்மைஎன்றும் என்றும் உயர்த்திடுவேன் - 2
2.பாவத்தின் ஆழத்தில் சுழன்றிட்ட போதிலும்
பாதாளம்வரை
மீட்க வந்த என் தேவனே - 2
இருளான என் வாழ்வில் உதித்திட்ட வெளிச்சமே - 2
கலிலேயாகாற்றில் என் படகில் நீரே
- உயர்த்தியே.....
3.மனிதனின் கண்கள் என்னை வெறுதிட்ட போதிலும்
என்னை உம் உள்ளங்கையில் வரைந்தவரே - 2
என்னையும் உன்னதத்தில் உயர செய்திட - 2
சிலுவையில் மரித்து எனக்காக உயிர்திரே
- உயர்த்தியே.....