எழுப்புதல் நாட்களிலே | NEW YEAR REVIVAL SONG | KALYAN | SAM MOSES | SOLOMON ROBERT

  Рет қаралды 1,590

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

Күн бұрын

JESUS MEETS MINISTRIES PRODUCTION © 2023
எழுப்புதல் நாட்களிலே | NEW YEAR REVIVAL SONG | KALYAN | SAM MOSES | SOLOMON ROBERT
பல்லவி
எழுப்புதல் நாட்களிலே அறுவடை சேர்த்திடவே
அறுவடை எஜமானே ஆட்களை அனுப்பும் x2
அனுபல்லவி
ஜெபிக்கிறோம் நாங்கள் ஜெபிக்கிறோம்
ஜெபிக்கிறோம் இயேசு தேவா x2
சரணங்கள்
1. இருள் தேசம் ஒளி அடைய
சுடர் எங்கும் சென்றடைய x2
எரிபந்தமான முன்னோடிகளை
எழுப்பிடும் இயேசு தேவா
எழுப்புதல் காணணுமே! x2
2. ஈராயிரம் ஆண்டுகளும்
சென்றதே மிக வேகமாய் x2
தீவிரமாக தீப்பொறி போல
திரள் சேனை பெருகட்டுமே
எழுப்புதல் காணணுமே! x2
3. தரிசனமில்லாத நிலை
வேண்டாமே இந்நாட்களில் x2
ஆத்தும பாரம் ஆதங்க வேகம்
அழுகை கண்ணீர் ஜெபமே
எழுப்புதல் காணணுமே! x2
4. ஒருமனம் இல்லாத சபை
பெலனற்ற பரிதாபம் x2
வேற்றுமை களைந்து வேதனை மறந்து
வேண்டுமே ஐக்கியமே
எழுப்புதல் காணணுமே! x2
5. கெர்ச்சித்திடும் சிங்கம் போல
பாய்ந்திடும் பலவானை x2
அடக்கியே அமர்த்தி ஆளுகை செய்வோம்
ஆண்டவர் துணை நமக்கே
எழுப்புதல் காணுவோமே! x2
NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
​Subscribe to telegram channel to get ministry updates and notifications. t.me/jesusmeet...
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
---------------------------------------------------------------------------------------------------
Follow us: Telegram: t.me/jesusmeet...
Follow us: Facebook : / gpsrobinson
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
----------------------------------------------------------------------------------------------------------------------
#GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeets Ministries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies #jesusmeetsministries #gpsrobinson #prayer

Пікірлер: 13
@florencececilia6302
@florencececilia6302 7 ай бұрын
Praise the Lord
@pavithra8592
@pavithra8592 7 ай бұрын
Amen
@deenajoyce8027
@deenajoyce8027 7 ай бұрын
Beautiful song. GOD BLESS you all abundantly.
@pavithra8592
@pavithra8592 7 ай бұрын
Glory to God Jesus
@helenshiabatrice7294
@helenshiabatrice7294 7 ай бұрын
Praise the lord.
@MrArultheking
@MrArultheking 7 ай бұрын
Prise the lord. 🎉
@a.smuthu2870
@a.smuthu2870 7 ай бұрын
amen
@florencececilia6302
@florencececilia6302 7 ай бұрын
Amen!
@devadass3900
@devadass3900 7 ай бұрын
Praise.God.ver.nice song.👌🙏👍
@kamalamvaradarajan6931
@kamalamvaradarajan6931 7 ай бұрын
Very nice revelation song, thanks for creating this song for the Glory to God 🙏🙏🙏
@benitadaniel5209
@benitadaniel5209 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 7 ай бұрын
All glory to God. Praise the lord. Beautiful singing 🎤🎹🎼🎵🎙️🎸🥁🎻Amazing music. May almighty God bless abundantly all of you. Amen
@benitadaniel5209
@benitadaniel5209 7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 918 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 102 МЛН