ENAKKAAI KATHARUM | எனக்காய் கதறும் |TAMIL CHRISTIAN SONG | Bro. Sam Moses

  Рет қаралды 25,866

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

5 жыл бұрын

LYRICS : Eva . J V. PETER (Late)
எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே
எனக்காய் மரித்த என் இயேசு வல்லவரே
கஷ்டங்களில் எந்தன் துணை அவரே
கண்ணீரெல்லாம் துடைப்பார்
எனக்காய்
1. மரணத்தின் பாதையில் நடந்தாலும்
மாறாத வாக்கு உண்டு
இருள் சூழ்ந்த பாரங்கள் நெருக்கினாலும்
இமைப் பொழுதேனும் மறவாதவர்
இருக்கின்றவராக இருக்கின்றாரே
இன்றும் என் ஜெபம் கேட்பார்
எனக்காய்
2. வியாதியால் சாீரம் வாடினாலும்
வல்லமை தாங்கிடுமே
ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே
ஆற்றுவார் அன்பினாலே
பரலோகில் உம்மையல்லால் யார் எனக்கு
புவியில் விருப்பம் வேறில்லை
எனக்காய்

Пікірлер: 46
@RamRam-lo1wg
@RamRam-lo1wg 4 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤
@sarawesley7090
@sarawesley7090 5 жыл бұрын
எல்லா பாடலும் நன்றாகபாடுகிறார் கர்த்தர் பயன்படுத்தும் பாத்திரம் இவர்
@sarawesley7090
@sarawesley7090 5 жыл бұрын
மரணத்தின் பாதையில் நடந்தாலும் மாறாத வாக்கு உண்டு ஆமென்
@jayaseelapandian5379
@jayaseelapandian5379 2 жыл бұрын
மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுகொடுக்க வேண்டியதில்லை. தேவனுக்கு மகிமை தேவன் தந்த கிருபைகளுக்கு தேவனுக்கு நன்றி
@hepsibasundrakumari9579
@hepsibasundrakumari9579 Жыл бұрын
Praise the Lord
@philipgnanakkan1011
@philipgnanakkan1011 5 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல்...நன்றி சகோதரர் சாம் அவர்களுக்கு...
@jpjconsultancy
@jpjconsultancy 3 жыл бұрын
என் இயேசு நல்லவர்
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 Жыл бұрын
Nice song brother! Anointed song ! Thank you brother Sam
@anburajanbu7446
@anburajanbu7446 4 жыл бұрын
All song nice brother God bless you
@samuvelmca7876
@samuvelmca7876 Жыл бұрын
எனக்காய் கதறும் (மரித்த) என் இயேசு நல்லவரே கஷ்டங்களiல் என் துணையவரே கண்ணீரெல்லாம் துடைப்பார் மரணத்தின் பாதையில் நடந்தாலும் மாறாத வாக்கு உண்டு இருள் சூழ்ந்து பாரங்கள் நெருக்கினாலும் இமைப்பொழுதும் மறவாதவர் இருக்கின்றவராக இருக்கின்றாரே இன்றும் என் ஜெபம் கேட்பார் வியாதியால் சாIரம் வாடினாலும் வல்லமை தாங்கிடுமே ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே ஆற்றுவார் அன்பினாலே பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் எனக்கு புவியில் விருப்பம் வேறில்லை
@leethiyal1018
@leethiyal1018 5 жыл бұрын
Sam Moses Anna song nice Glory to God
@dominicrajar6070
@dominicrajar6070 5 жыл бұрын
Amen praise the lord brother.. God bless you...
@nandhinikathiravan9438
@nandhinikathiravan9438 5 жыл бұрын
Amen
@sarawesley7090
@sarawesley7090 5 жыл бұрын
Super song super voice God bless you
@thulasik1310
@thulasik1310 5 жыл бұрын
Amen.. Glory to God...
@sujisuriyan2123
@sujisuriyan2123 4 жыл бұрын
Wonderful song, God bless you ji
@beaulaantonroy2457
@beaulaantonroy2457 5 жыл бұрын
I felt the holy spirit! Bro Sam you sing very nice .
@tsudhakarsudhakar6740
@tsudhakarsudhakar6740 5 жыл бұрын
yes. JESUS s only great and good.
@sathiyaa1215
@sathiyaa1215 4 жыл бұрын
Nice song❤️❤️... Felt so comfortable👌👌👍👍... Thank you jesus..🙏🙏.. God bless you Sam.. ❤️❤️👏👏👏
@selvakumari8671
@selvakumari8671 5 жыл бұрын
Nice signing bro.sam God bless you
@danielarulrajsomu5207
@danielarulrajsomu5207 5 жыл бұрын
Awesome song bro feel god touch
@lydiarajasekar
@lydiarajasekar 5 жыл бұрын
Praise the Lord.Nice song .
@shabeenar1601
@shabeenar1601 5 жыл бұрын
I feel happy to hear this song from u brother.
@johnsis7021
@johnsis7021 5 жыл бұрын
awesome bro .......
@helensujatha4326
@helensujatha4326 5 жыл бұрын
Praise Jesus
@r.m.pauljeyachandran9613
@r.m.pauljeyachandran9613 5 жыл бұрын
Praise the Lord ! A very nice song inspiring faith. Good voice. God bless u brother.
@jansiabraham8834
@jansiabraham8834 4 жыл бұрын
Nice song..Your voice is like your father
@wayoftruth8937
@wayoftruth8937 4 жыл бұрын
Super songs
@evachristy283
@evachristy283 5 жыл бұрын
I can feel God's presence always when u r worshipping Bro.. Praise God..
@johnnylatha2458
@johnnylatha2458 3 жыл бұрын
very nice song also sam very bold voice
@brightsam933
@brightsam933 4 жыл бұрын
Anointed voice.....
@bennythoughts1431
@bennythoughts1431 5 жыл бұрын
Sam brother song very nice
@estherpappu
@estherpappu 4 жыл бұрын
Awesome sam.... I praise god for God's presence in your singing... God bless you..
@GRACEMEDIAAllwynjohn
@GRACEMEDIAAllwynjohn 5 жыл бұрын
Nice...this song was realesed by Athmeeya Yathra Radio Ministries 1984 in Malayalam.... The original song is in Malayalam and they translated in Tamil
@bettyfrancis2755
@bettyfrancis2755 5 жыл бұрын
Beautiful song
@julignanasekaran1998
@julignanasekaran1998 5 жыл бұрын
Praise God... nice Sam,, meaningful song.
@sheelaraj6363
@sheelaraj6363 Жыл бұрын
Heart wrenching song....... Glory Be To Almighty God 🙏 JESUS CHRIST
@saralvasanthia5182
@saralvasanthia5182 5 жыл бұрын
Nice
@joshyjulie1363
@joshyjulie1363 5 жыл бұрын
I heard this singing by Malayalam Worship leader Lordson Antony.. I had a small thought as to why the same song be translated in my own Language (Tamil) and here I am listening to it.. great work brother sam..I am listening to live Worship feeling God's presence..experiencing the change that GOD is bringing into me..
@nancyg7695
@nancyg7695 5 жыл бұрын
Super song ....Praise the lord...Brother...🙏
@lilianjoanna8301
@lilianjoanna8301 5 жыл бұрын
Excellent.. Song.. Bro.. Pls upload tamil sentences in English font...
@lilianjoanna8301
@lilianjoanna8301 5 жыл бұрын
Pls upload... Tamil sentences into English Font Bro
@blessya6360
@blessya6360 3 жыл бұрын
8
@jayaseelapandian5379
@jayaseelapandian5379 2 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனை அல்ல. தாய்க்கு 8 அடி குட்டி 16 அடி
@kathrynd8156
@kathrynd8156 2 жыл бұрын
Please correct the song writer after verifying. Looks like this song is written by Dr. Clifford
@ramana.gramana.g8534
@ramana.gramana.g8534 5 жыл бұрын
Amen
En inba thunba neram - Original Performance rare video.3gp
6:59
Jerome Mohanan
Рет қаралды 665 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 52 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
13:55
Paralogame En Sonthame
7:52
Worship Songs
Рет қаралды 21 М.
Eva.Dr.Clifford Kumar Funeral Service || Dr.Joseph Aldrin|| CVM
12:17
Calvary Vision
Рет қаралды 3,2 М.
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,5 МЛН
Engalukulle Vasam Seiyum \ Bro. Sam Moses
8:35
Jesus Meets Ministries
Рет қаралды 48 М.
கர்த்தரை ஆராதிக்கலாம் வாங்க #thirappin_vasal_jebam #jesusredeems
12:18
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 130 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН