அம்மா நாங்களும் கொங்கு சமுதாயம்தான்.அருமையான விளக்கம்.
@logambalkandasamy4839 Жыл бұрын
கொங்கு சமுதாயத்தின் எழுதிங்க சீரை அருமையாக பதிவு செய்ததிற்கு மிக்க நன்றி மா! 🙏
@vsivamani3889 Жыл бұрын
நான்னும் கோயமுத்தூரில் இருக்கிறேன் முதல் முறையாக பார்க்கிறேன் அம்மா
@saraswatig8836 Жыл бұрын
வித்தியாசமான முறையில் இருக்கிறது சந்தோஷ் ம இருக்கிறது
@nevethadurai6235 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ங்க மா நம்சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து செய்யும் இந்த சீர் முறை களை முன்பே ஒரு வீடியோ வில் காட்டிஇருக்கீங்க ஆனால் இப்பொழுது எதற்காக செய்யவேண்டும் என்பது முதல் கோதை மாவு பிளப்பது வரை அனைத்து ம் தெரிந்து கொண்டேன்ங்க மா மிக மிக நன்றீங்கமா❤️❤️
@Nagendran_sanju Жыл бұрын
வரக்கூடிய எங்களமாதிரி இளைய தலைமுறையினர் க்கு நல்ல விளக்கமாக புரிகிறது நன்றி ங்க... வருகின்ற பிப்ரவரி 24 திருச்செங்கோடு அருகில் நல்லூரில் என் அக்காவுக்கு எழுதிங்கள் நடைபெற இருக்கிறது.. நல்ல பயனுள்ள தகவல் 🙏🙏 வாழ்க கொங்கு சமுதாயம் 🙏🙏🙏
@SarasusSamayal Жыл бұрын
🙏🙏👍
@sosambalbalusamy9906 Жыл бұрын
அருமையான நிகழ்வு அம்மா நன்றி
@rsuresh1839 Жыл бұрын
பதிவிற்கு நன்றி 🙏
@periyasamypalanisamy691 Жыл бұрын
கொங்கு சமுதாய மக்களுக்கு, குறிப்பாக இந்த கொங்கு இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி.
@indhus5889 Жыл бұрын
அம்மா மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு
@MeenaGanesan68 Жыл бұрын
அம்மா உங்க கொங்கு நாட்டுத் இப்படியெல்லாம் கூட செய்யற்து உண்டாங்க மா ரொம்ப சூப்பர்ங்க மா அருமைங்க மா 👍👍👍👍
@thenmozhiponnusamy7828 Жыл бұрын
வீடியோ பதிவு அருமையாக இருந்ததுங்க அம்மா
@kaviraj9153 Жыл бұрын
அருமையான பதிவு சரசம்மா
@SenthilKumar-gl4nn Жыл бұрын
அருமையான பதிவு அம்மா.
@anandhia4759 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா.
@raduvedi Жыл бұрын
Amma romba thanks for sharing
@selvee6669 Жыл бұрын
Super Video Akka ❤️❤️❤️ Selvee 🇲🇾
@SM-yp6gk Жыл бұрын
Wow, Super amma , konguseer explanation.🥰🤗🥰
@Hemarajapandiyan-13 Жыл бұрын
Sooooooper soooper sooooooper thq for sharing...,😘😘😘🥰🥰🥰🥰🥰
@tamilnanba9297 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super 👍👍👍👍
@excellentrangoli Жыл бұрын
அருமையான விளக்கம் மா... நாங்க பெருங்குடி குலம்... கரூர் வாங்கலம்மன் கோயில் மா...
@parasakthimuniappan5751 Жыл бұрын
அருமைங்க மா 🙏🏻
@ratish3662 Жыл бұрын
அம்மா பூப்பெய்தும் பெண்களின் கொங்கு சீர் பற்றியும் தெளிவாகப் பதிவிடவும்.
@DevisreeDevisree-rp6ug10 ай бұрын
Eluthiyam kandippa seiyanuma nu sollunga pls reply me immediately
@SarasusSamayal10 ай бұрын
நம்முடைய குடும்பத்தில் எப்படி பழக்கமோ அதை நாம் கடை பிடிக்க வேண்டும்
@sathyanponnusamy1314 Жыл бұрын
Amma ithu mulukkaatha seer amma
@rselvi1239 Жыл бұрын
Mam nangaalum ethu mathiri cheyalama nanda Nadar samuthayam oru silaruku kovilgal Ora kuladevivam than pls tell ma
@SarasusSamayal Жыл бұрын
இது கொங்கு சமுதாயத்தில் மட்டுமே செய்யக்கூடிய சீர் 🙏
@rselvi1239 Жыл бұрын
Ok ma
@dr.s.kausalya7277 Жыл бұрын
Kongu vellalar all seerkalum video podunga amma ex. Pooppu neerattu , kalyanam, enaicheer, nichayam