எ1,எ2 பால் அப்படின்னு சொல்றாங்க இரண்டும் என்ன மாதிரி பால்? Myth behind A1 and A2 Milk | Pamayan

  Рет қаралды 29,769

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

Пікірлер: 69
@vijaysekar3023
@vijaysekar3023 5 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு. குழந்தைகளுக்கும்,குட்டிகளுக்கும் மட்டுமே ஏற்ற பாலை வயதான பின்னரும் பாலைத் திருடி உண்டு வாழும் ஒரே இனம் மானுடம் மட்டுமே.இதில் ஆராய்ச்சியும்,காலத்தின் அருமை கருதாத பொழுது போக்குப் பேச்சுக்களும் ,நேரம் வீணடிக்கப்படுகிறது என்பதை என்றுதான் உணர்போகிறோம். சிங்கத்தின் பாலில் அதிக கால்சியமும்,புலிப்பாலில் அதிக மாங்கனீசும்,யானைப்பாலில் அதிகப் புரதமும்,கரடிப்பாலில் பொட்டாசியமும்,பன்றிப்பாலில் அதிக தாமிரச்சத்தும்,நாய்ப்பாலில் இரும்புச்சத்தும்,கழுதைப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும்,எருமைப்பாலில் அதிகக் கொழுப்பும்,நரிப்பாலில் நிறைய துத்தநாகமும்,குரங்குப்பாலில் நிறைய மெக்னீசியமும் ...உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறுதியில் இறுதிவரை நம்மிடம் சிக்கி சிரமப்படுவது என்னவோ நமது வளர்ப்புப் பிராணிகள்தான். இந்த சித்து வேலைகளை சிங்கம்,புலி,கரடி,குரங்கு, யானை போன்றவைகளிடம் நாம் காண்பிக்க இயலாது. சிந்திப்போம் பால் என்ற உணவு குட்டிகளுக்கும்,குழந்தைகளுக்கு மட்டுமே. மேலும் எந்த ஒரு குட்டியும் மற்ற இனத் தாயிடம் அதாவது மான்குட்டி நரியிடம் பால் குடிப்பதில்லை. சூரிய ஒளியில்,வெப்பத்தில் இறைவன் மிகச்சிறப்பாக சமைத்து அன்புடன் அளிக்கும் தாவர உணவுகள் மட்டும் போதுமே. சற்றே அல்லது முற்றிலும் இனியாவது கைவிடுவோம் நமது ஆறாமறிவு ஆய்வுகளை.ஆய்வின் விளைவுகள் எந்த ஒன்றுக்கும் சிறிதும் உதவாது. அமைதியான சூழலில் சற்றே அமர்ந்து சிந்திப்போம்.நன்றி.
@nijanthandurai8334
@nijanthandurai8334 4 жыл бұрын
Mr. Vijay in 1900 dr.porter cured 18,000 patients using raw milk. Milk is bad if source is wrong, if pasturised, if collected in wrong environment. Boiled milk doesnt contain live enzymes to break lactase.
@devadoss9597
@devadoss9597 4 жыл бұрын
கோ
@velmurugan8621
@velmurugan8621 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்..🙏🙏
@yashanpriya4838
@yashanpriya4838 2 жыл бұрын
அய்யா 🙏உங்களின் வகுப்பு மிக அருமை 👏👏உங்களின் ஆராய்ச்சி தொடர வேண்டும் அய்யா 💐
@erdsarathi
@erdsarathi 5 жыл бұрын
ஐயா, தங்களின் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு மிகவும் நுட்பமாக ஜெர்சி மாடு மற்றும் பாலின் பயன்பாட்டை குறைக்க/ தவிர்க பரிந்துரைக்கின்றது, நன்று. பால் பயன்பாடு குறையும் பொழுது நமக்கு நாட்டு மாடுகளே போதுமானது, அருமை.
@spicylife4173
@spicylife4173 5 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா🙏 உங்களை போல அறிவார்ந்தவர்கள் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை
@Rosie__123
@Rosie__123 4 жыл бұрын
ஏ1 ஏ2 பால் பற்றிய ஐயம் தீர்ததற்கு நன்றி!
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
ஐயா கேள்வி கேட்க விடுவதால் தாங்கள் சொல்லவந்த கருத்துகள் திசைமாறி போகின்றன.முதலில் கேள்விகளை கேட்டு பதிலைப் பெறுங்கள்.பிறகு யாரும் சந்தேகம் கேட்டால் இறுதியில் பதில் சொல்லுங்கள்.உங்கள் கருத்துகளை கூறி தெளிவு படுத்துவது மிக முக்கியம்.பிறகு கேள்விக்கே இடம் இல்லாமல் போகும்.நேரம் பொண்போன்றது
@veeramanisubramani8308
@veeramanisubramani8308 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kishoreviswanath4333
@kishoreviswanath4333 5 жыл бұрын
Apart for A2 protine isn't there any benifit in drinking A2 Milk. It is better to mention the direct difference in comment section ,as I felt some indistinct content to understand. So that common consumes ( like me) can also understand effectively.
@20.vithul.afn33
@20.vithul.afn33 3 жыл бұрын
Nenga solrathu engaluku puriyuthu.. Ana ithu rendukum epdi difference kandupudikarathu
@mechaniclife7468
@mechaniclife7468 4 жыл бұрын
அருமை🌻🌾🌱🌿🌲🌳
@frozenprakash
@frozenprakash 4 жыл бұрын
13:03 Answer for entire video 😇👍🏼
@yashanpriya4838
@yashanpriya4838 2 жыл бұрын
எருமை மாடு வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அய்யா, மதுரை, கூமாபட்டி போன்ற ஊர்களில் என் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன், ஆனால் இப்போது எப்படி என்று தெரியவில்லை அய்யா 🙏
@velmurugan2634
@velmurugan2634 5 жыл бұрын
தெளிவான விளக்கம் பசுமாடு எருமை மாடு நன்றி
@velmurugan8621
@velmurugan8621 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா..🙏🙏
@senthilkumar-mc4hu
@senthilkumar-mc4hu 8 ай бұрын
Betacasein protin is available only in desi cow milk
@yuvaprakashn9531
@yuvaprakashn9531 5 жыл бұрын
Thanks for video
@frozenprakash
@frozenprakash 4 жыл бұрын
Excellent post, keep posting more quality information 👍🏼
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Sure 👍Thank you, I will
@eswarkumar2961
@eswarkumar2961 4 жыл бұрын
Super
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Thanks
@ராகுல்நாராயண்
@ராகுல்நாராயண் 5 жыл бұрын
Erumai paal oda benefits Ena ?
@parambariyam359
@parambariyam359 5 жыл бұрын
விளக்கத்தை சொல்லாமல் ஸ்7ம்மா ஜவ்வு மாதிரி இழுத்து கொண்ட இருக்குறார். தயவு செய்து நேரிடசயக விடயத்திற்கு வரவும். ஜெரசி மாட்டிற்கு பரிந்திய பொசுவது போல் உள்ளது.
@vidhivaliyathu8657
@vidhivaliyathu8657 4 жыл бұрын
Hello sir.. ipo ennadhan solla vareenga🙆‍♂️🤦‍♂️
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்த்திருந்தால் அது உங்களுக்கு தெரிந்திருக்கும்
@jeevanarts8254
@jeevanarts8254 5 жыл бұрын
a1 a2 nu oru mani nerama pesura pathila solluya
@balasubbramani7670
@balasubbramani7670 4 жыл бұрын
இவரு கூறும் லாஜிக் படியே சிந்தித்து பார்க்கும்போது Crossed ஜெர்சி / HF : 1. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. 2. இதனால் வண்டி மற்றும் கடினமான வேலைகளை செய்யமுடியாது 3. இதனுடை ஆற்றல் மற்றும் வீரியம் மிக குறைவு. (because of its generation) 4.இது தேவைஇல்லாத சில்லாவற்ரை உணவாக எடுத்துக்கொள்ளும் 5.அசை போடும் திறன் குறைவு. 6.இது மனிதனால் இயற்கை மாறாக உருவாக்கப்பட்டது நாட்டு மாடு : 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் 2. கடிமான வேலைகளை செய்யமுடியும் 3. ஆற்றல் மற்றும் வீரியம் அதிகம் ( இதன் பால் மற்றும் அதை சார்ந்த பொருள்களை உணவக எடுத்து கொள்ளும்போது நாமும் பயனைடய வாய்ப்பு அதிகம் ) 4.தேடி திரிந்த்து முகர்ந்து பார்த்து அதற்கான உணவை உட்க்கொள்ளும் 5. அசை போடும் திறன் அதிகம். 6.இது இயற்கையாகவே உருவாக்கப்பட்டது . குறிப்பு : இயக்கைமுறையில் விவசாயம் என்பது நம் மண்ணில் இயற்கையால் உருவாக்கப்பட்டதை வைத்து பண்ணும் பொது தான் அது நிவர்த்தி அடையும்.
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 жыл бұрын
Laabam paal vilaila illa.aarokyame laabam
@vrmathsintamil
@vrmathsintamil 4 жыл бұрын
நாட்டு மாடு சாணம் தான் நல்லதுனு சொல்ராங்க, அப்போ எந்த மாடு அல்லது எருமை சாணம் இருந்தாலும் நல்லதா?? இயற்கை விவசாயத்திற்கு எது நல்லது?
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
கலப்பின மாடுகளின் சாணத்தையும் பயன்படுத்தலாம் தவறு ஏதுமில்லை
@ammutv9743
@ammutv9743 3 жыл бұрын
கலப்பின மாடுகளின் சாணத்தையோ கோமியத்தையோ உபயாகிக்கக் கூடாது.....அவர் பயன்படும் லாஜிக் என்ற வார்த்தையை பயன் படுத்துவோம்....எந்த கலப்பின மாடாவது, இயற்கையாக கருத்தரிக்கின்றதா..? இல்லை...அதன் பாலை குடிப்பவர்களுக்கு எப்படி இயற்கையாக குழந்தை பிறக்கும்... இவரது பேச்சுக்கள்....இயற்கை விவசாயத்திற்கு எதிரானவர் இவர். யார் இவர் பின்புலம்.......????
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
25 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இயற்கை விவசாயத்தையும் நடித்து வருகிறார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாளாண்மை என்ற மாத இதழ் வெளியிட்டு வருகிறார் இயற்கை விவசாயம் சார்ந்த 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்
@ammutv9743
@ammutv9743 3 жыл бұрын
@@SirkaliTV வியாதிகள் பெருகிம் கேன்சர் பெருகும் , மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணம் கலப்பின மாடுகளே....்்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
முழுமையாக கலப்பின மாடுகள் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது ஐயா ரசாயன விவசாயமும் இதற்கு முக்கிய காரணம்
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 жыл бұрын
Pesa theriyala.arivu irukku aana pechu
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 5 жыл бұрын
நம்மாழ்வார் போல இருக்கும் நல்ல உள்ளங்களால் இன்று அதிக அளவில் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட்டு வரும் வேளையில் இவருடைய கருத்தை கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன் இது போன்ற கருத்துக்களை பதிவிடும் சேனல்கள் இதை தவிர்க்க வேண்டும்
@MrCbakkiya
@MrCbakkiya 5 жыл бұрын
Good you talk about Nammalwar. He is a younger brother of G. Balakrishnan, a pioneer in organic and natural farming through microbial applications when the concept was not even in the realms of popular belief. Pamayan and G. Balakrishnan belong to the group of people even before Nammalwar. He speaks with lots of experience and understanding. G. Balakrishnan sparked and kindled interest in sustainable agriculture in his more famous younger brother G. Nammalwar who became popular name in the world of natural and organic farming. Born on December 9, 1925, Balakrishnan graduated from the College of Engineering, Guindy, Madras, and during his professional engineering career that spanned several decades tried to conserve green cover patches. He started simplifying technologies on organic and natural farming and made them more accessible to the common man. Though not a biologist or agricultural scientist, he ventured into the study of microbial applications and did wonders in that field. G. Balakrishnan conducted more than 150 seminars and workshops on organic farming in Erode, Karur, Namakkal, Salem, Coimbatore and Tirupur districts to inspire legions of farmers in natural farming practices and became a beacon in the field of sustainable farming.
@ammutv9743
@ammutv9743 3 жыл бұрын
இயற்கைக்கு எதிரானவர் இவர். கார்பரேட்டின் கைக் கூலி....
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
1:10 first balle out😐
@prabunkl6754
@prabunkl6754 5 жыл бұрын
Apo pig gean aa jersey la add panliyaaa...atha pathology pesavae illaaa...
@mohamedali-vt5nw
@mohamedali-vt5nw 3 жыл бұрын
டொப்பக் கொளல் பொருட்டு பொருட்டு ஒரு கை செய்யும் சுற்றி காண காண ர
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Puriyala ayya
@karthickraja7976
@karthickraja7976 5 жыл бұрын
Athigama padisa ippadithan... correctnu solliringala...illa thapunu solliringala....ellam sarethanu solrenga
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
Naatu maadu vachi business panravangaukku than avar solrathu puriyum. Nammalum puriya try pannanum.
@PooPoo-rs8hf
@PooPoo-rs8hf 5 жыл бұрын
Karthick Raja
@ibrahimismil3383
@ibrahimismil3383 3 жыл бұрын
நாட்டு மாட்டு சானம் மற்ற மாட்டு சானம் அப்ப. ஒன்று தான ஐய்யா
@prakashpalanivel2392
@prakashpalanivel2392 5 жыл бұрын
Unga logic ahh kuppailaa podunga Mr
@gangadaran6835
@gangadaran6835 5 жыл бұрын
நீ எதை உண்கிராயொ அதுவாகவே ஆகிறாய்
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 5 жыл бұрын
Ivar நாட்டு மாடும் ஜெர்ஸி மாடும் ஒண்ணுன்னு சொல்றார் இவர் உண்மையில் வேளாண் விஞ்ஞானி தானா
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
Nalla video va understand pannitu comment podunga. பால் சேர்க்கும் பழக்கம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சித்த மருத்துவம் மட்டும் தான் பாலை குறிப்பிடுது. மருத்துவத்துக்கு மட்டுமே பால், புரிஞ்சிக்கோங்க. சங்க இலக்கிய பாட்டுல, தாய்பாலில்லாத குழந்தைக்கு வைத்தியர் மாட்டுப்பால் கொடுக்க சொல்றார். மறுபடியும் தாய்பால் கிடைச்சதும் நிருத்த சொல்றார். இலக்கியவாதிகள் அந்த பாட்டை கோடிட்டு காட்டுனா நல்லாருக்கும். ஆங்கிலேய காலத்துக்கு பிறகு தான் பால் சாப்பிடும் வந்தது. A2 பால்னு பாக்கெட்ல வந்திருச்சு தெரியுமா உங்களுக்கு. எல்லாம் வியாபாரம். Jersey Ah அவரு ஆதரிச்சு பேசவே இல்லயே. நாட்டுமாடுக்கு வீரியம் அதிகம்தான். அதன் சாணத்தில் வேறுபாடு உண்டு. உழவுக்கு அதான் சிறந்தது. ஏன்ன அது இங்க உள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்பட்டு இங்குள்ள உணவ சாப்பிடுது. பாலை பிரிச்சு பாக்குறது வணிகம் பண்றதுக்குனு புரியவைக்கிறார். A2 தான் சிறப்புனு மக்கள் ஏத்துகிட்டா, அதை முழுசா இங்க வணிகம் பண்ண idea பண்றான். நம்ம விவசாயிகளுக்கு அவனோட போட்டி போட முடியாது. அத மக்கள் புரியட்டும் னு தான் சொல்றார்.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 5 жыл бұрын
ஐயா சரிதான் A2 பால் உண்மையில் பாக்கெட்டில் விற்கப்பட்டால் அதனால் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படும் உங்க வீட்ல யாரும் பால் குடிக்காதீங்க நாட்டு மாடுகள் காப்பாற்ற வேண்டும் என்று உங்க சங்க இலக்கியத்தில் மக்களுக்கு சொல்லுங்கள்
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
@@pmtkangayamcattles4204 அத காப்பாத்துறதுக்கு நீங்க இருக்கீங்க!!! நன்றிகள் பல. ஏன்னா நாட்டு மாடு மட்டுமே நம்ம நாட்டுல இருக்கணும் னு நினைக்கிறவன் நான். A2 பால்னு விக்கிறது என்னவோ கலப்பின மாட்டு பால் தான். அது புரிஞ்சிக்கோங்க.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 5 жыл бұрын
சரிங்க சகோ படிப்படியாக இந்நிலை மாறும் நம்மால் முடிந்ததை செய்வோம் நாம் பால் வாங்கவே வேண்டாம் நம் வீட்டிற்கு ஒரு நாட்டு மாடு வளர்த்தால் குழந்தைகளுக்கு பாலும் விவசாயத்திற்கு சாணம் எரு கிடைக்கும்
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
@@ntneswara690 பால் நாம் உண்ணும் மருந்தின் உஷ்ணத்தை குறைக்கும். நாட்டு மாடு வச்சி தான் விவசாயம் பண்ண முடியும். ஏர் பூட்ட முடியும். ஆனா tractor தான அதை செய்யுது. அப்போ அதையும் நாம செய்யனும். அப்போ தான் மக்கள் ஆரோக்கியமா இருப்பாங்க. நாட்டு மாடு சாணமே அதற்கு காரணம். பால் முக்கியம் இல்லை. நான்கு தலைமுறை முன்னாடி பால் நேரடியாக சேர்க்க மாட்டோம். மோர் மட்டுமே. அது ஒரு பெரிய விவகாரம். அத சொன்னாலும் கோப படுவீங்க...
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 42 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 15 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 42 МЛН