ஊரடங்கு முடிந்தவுடன் கூறுகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்
@MS-dc9tx4 жыл бұрын
@@SirkaliTV thank you sir. Please don't forget
@SirkaliTV4 жыл бұрын
Sure
@pitacokarthi78404 жыл бұрын
எங்க ஊருலையும் இது போல கூட்டங்கள் நடத்தனும்னா என்ன பன்னனும் .. எனக்கு மாயவரம் தான் நம்ம ஊரு பக்கம்லாம் நிறைய விவசாயம் நடக்குது அவங்களாம் இதபத்தி தெரிஞ்சுகிட்டா இன்னும் நல்லாயிருக்கும்.. அதுக்கு என்ன பன்னனும் சொல்லுங்க🙏🙏🙏
@SirkaliTV4 жыл бұрын
arrage meeting and invite ayya has chief guest
@pitacokarthi78404 жыл бұрын
நன்றி.. கன்டிப்பா பன்றன் அண்ணா
@asarudeenmohamed13554 жыл бұрын
What is the procedure for attend the training class
@SirkaliTV4 жыл бұрын
ஊரடங்கு காலமென்பதால் பயிற்சி வகுப்புக்கள் தற்சமயத்துக்கு நிப்பாட்டி வைக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக அடுத்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது முன்னரே அறிவிக்கப்படும்
@m.navaneethan23774 жыл бұрын
உப்பு தண்ணீரில் விளைவிக்ககூடிய விவசாய பொருட்கள் கூறுங்கள் தயவு செய்து
@SirkaliTV4 жыл бұрын
7373435865
@vijayaragavanvijayaragavan2106 Жыл бұрын
GOd
@thyahu4 жыл бұрын
Please tell at where to buy his book..
@SirkaliTV4 жыл бұрын
+91 96269 46459
@m.navaneethan23774 жыл бұрын
உப்பு தண்ணீரை பயன்படுத்தி எந்த வகையான சாகுபடி எல்லாம் செய்யலாம் அய்யா
@lttea1b2c34 жыл бұрын
எலுமிச்சை 🍋 சிறப்பாக செய்யலாம்
@m.navaneethan23774 жыл бұрын
@@lttea1b2c3 தாங்களின் உயர்வான பதிலுக்கு நன்றி அய்யா...ஏற்கனவே நான் முயற்சி செய்து விட்டேன் ஆனால் பலன் தரவில்லை.உப்பு தண்ணீருக்கென்றே எலிமிச்சையில் வேறு ரகம் எதுவும் உள்ளதா.நான் சுமார் 10 நாத்துகள் நட்டு உப்பு தண்ணீர்தான் விட்டு பார்த்தேன் ஆனால் வர வில்லை அதன் ரகத்தின் பெயர் ஒன்றும் எனக்கு தெரியவில்லை.ஆர்வத்தின் பெயரில் நட்டு தண்ணீர் விட்டு பலன் எதுவும் கிடைக்கவில்லை அய்யா.இதற்க்கு ஒரு ஆலோசனை தாருங்கள்..
@lttea1b2c34 жыл бұрын
@@m.navaneethan2377 , ஐயா! உங்கள் தொடர்பு எண் ?
@m.navaneethan23774 жыл бұрын
@@lttea1b2c3 00971559281226 my whats app number அய்யா..
@kumarjason96233 жыл бұрын
வணக்கம் சார் மண்வளத்தை எதன் மூலம் சரிசெய்ய வேண்டும் உரங்கள் மூலமாக வா அல்லது வேறு எதுவும் மூலமாகவா என்று புரிய வையுங்கள் , உரங்கள் என்றால் எந்த உரங்கள் போடவேண்டும்
@SirkaliTV3 жыл бұрын
மக்கிய எரு பசுந்தாள் உரங்கள் இன்று பல வழிமுறைகள் உள்ளது..இழந்த மண் வளத்தை 90 நாளில் மீட்டெடுக்கும் எளிய முறை | Increasing organic carbon of agricultural land | 90 நாட்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்திய மண்ணை எவ்வாறு வளப்படுத்துவது.மலடாக இருக்கும் மண்ணும் 90 நாளில் செழிப்பாக மாற்றலாம்.எதற்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் | தரிசு நிலத்தை செழிப்பாக மாற்ற இந்த முறை உங்களுக்கு உதவும் | How to convert chemical farming land to organic farming land ? increasing soil organic carbon of agricultural land | Chemical land to organic land convention kzbin.info/www/bejne/aZa3k2yoo8ilo80
@kumarjason96233 жыл бұрын
@@SirkaliTV very tq sir.maattu yeruvu thaangala sir
@SirkaliTV3 жыл бұрын
@@kumarjason9623 all including plant waste to
@karthikganesan15375 жыл бұрын
yeast is a fungus
@gunaseelansengodan4694 жыл бұрын
yenna intha prime video thamilai kappaatruma alla thu thamilarai alikkum yen ieyarkaiyai yenakku kodukkuma thamilanin kalacharathai alikkava imm yethu unmai
@SirkaliTV4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது புரியவில்லை முழுமையாக தமிழில் பதிவிடவும்
@thamilanpu77604 жыл бұрын
தயவுசெய்து மொழி பெயர்ப்பை நிறுத்துங்கள்
@SirkaliTV4 жыл бұрын
எந்த மொழி பெயர்ப்பு ஐயா
@murugu6783 жыл бұрын
@@SirkaliTV subtitles ஐ நீக்க முடியுமா அதை தான் அவர் சொல்கிறார்
@SirkaliTV3 жыл бұрын
@@murugu678 நாங்கள் subtitles எதுவும் கொடுக்கவில்லை.
@akgames33332 жыл бұрын
Support
@ஈசன்குமரன்4 жыл бұрын
மண்ணை வளமாக்க என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் சுருங்க சொல்லுங்கள். எதையும் சுருங்க சொல்லி விளக்குங்கள்.
@SirkaliTV4 жыл бұрын
அதைப் பற்றி ஏற்கனவே பல வீடியோக்கள் பதிவிட்டு உள்ளோம்