கதம்ப சாதம் விளக்கம் மிக அருமை. மார்கழி மகத்துவம் அருமையோ அருமை.. மிக தெளிவான விளக்கம்... மிக்க நன்றி. சமையல் குறிப்புடன், இறை சிந்தனையும் சேர்த்தது மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன்... சர்வம் கிருஷ்ணார்பணம்...
@annapoorninatarajan268219 күн бұрын
Super
@sundarsundar823920 күн бұрын
தேவையற்ற பேச்சை தவிர்க்கலாம். சமையல் குறிப்புகள் மட்டும் தெளிவாக சொல்லவும்.