36v350w total kit =6500/- 48v850watt hub motor =8000/- 48v1000watt hub motor =9000/- 48v900watt bldc motor =2400/- 48v50amp controller =1400/- 48v1000watt bldc motor=3000/- 48v controller =2200/- Thanks for uploading this.
@alhikmaislamicclassroom2293 жыл бұрын
24 V 250 watts how much
@tamilwork3 жыл бұрын
Contact no??
@lokeshbabulokeshbabu53162 жыл бұрын
48 v 1000 w hup moter price
@najirakitchentpl32102 жыл бұрын
Your address and contact number pls
@lironmusic39692 жыл бұрын
Sir please mob no
@ags23943 жыл бұрын
உங்கள் உழைப்பு, எங்களுக்கான உயர்வு மிக்க நன்றி .🙏
@designerpark90514 жыл бұрын
Very good Service Mr.Sundar . Fantastic... you are always encourage new entrepreneur...... you are nice patriotic person ....
@anandsalian83242 жыл бұрын
super
@msanthosh58693 жыл бұрын
sundar is a good man...we like him very much
@muskaanverma80754 жыл бұрын
Vimal-G Sir ji !! You rock!!! Very good quality products. Excellent
@ferozkhan66164 жыл бұрын
சர்க் கொஞ்சம் சென்னையில இருக்க எலக்ட்ரிக் குருவிகள் சம்பந்தப்பட்ட கடை பற்றி ஒரு தனி வீடியோ பண்ணா நல்லா இருக்கோம் சார்
@அருணாசலா4 жыл бұрын
காந்த சக்தியால் இயங்குவது மற்றும் பெடலிங் மூலம் இயங்குவது இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தவும்.
@யாவரும்என்மக்கள்2 жыл бұрын
நீங்கள் கேட்பது நான் ஆன்லைனில் தேடிய போது வெளிநாட்டில் இதுபோன்ற ஒரு சைக்கிள் ஆனால் பைக் வடிவத்தில் பார்த்தேன். அருமையான வடிவமைப்பு. பேட்டரி மற்றும் எரிபொருள் இரண்டும் இல்லை. வெறும் பெடலிங் மட்டுமே. மணிக்கு சுமார் 40கிமீ மதல் 60கிமீ வரை பயணிக்கலாம். விலை இந்திய மதிப்பில் பத்து லட்சமாம்.!!!!
@mathew__e-Ride2 жыл бұрын
👍
@SITHICK10004 жыл бұрын
Sir எல்லா நாட்டுக்காரனும் எலெக்ட்ரானிஸ் ல no 1 இருக்கானுக நம்ம நாடு மட்டும் தான் இன்னும் அந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்ககிங்கா வருங்காலத்தில் இளைஞர்கள் எலக்ட்ரானிக்ஸ் ல ஆர்வம் காட்டணும் அப்பதான் நம்ம நாடு முன்னேறும்
@sureshkumar-rs8ct4 жыл бұрын
You have made a big awareness about e vehicles and solar power among the people by your videos , Best wishes.
@mohanmohana35733 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமை இளைஞர்கள் பயனடையவும்
@parita.patel.593 Жыл бұрын
Waddaksm 🙏🙏🌹 Excellent video clips 👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻 information well done ✅ Congratulations Respected sir
@SakthiVel-ut5xr4 жыл бұрын
Bro futurela corporate ads neenga edukaatheenga because corporate is monster your a big inspiration for all youngsters
@dineshmuthiya1613 Жыл бұрын
Bro what is the cost full set .Santro Ls zip plus. one time fully charged means how many killometer we can drive.
@natesansabapathi51464 жыл бұрын
வல்லராசு இந்தியா ஆக வேண்டும்னா இது போன்ற பொருள்களை நம்ம நாட்டிலே தயாரிக்க வேண்டும்.நம்ம மக்கலும் இதற்க்கு மாற வேண்டும்.அண்ணனின் இந்த சேவை மிக மிக நன்று.அவறின் குடும்பத்தின் அனைவருக்கும் இனிய அன்பான வாழ்த்துக்கள்
@venusselvarajcnp5803 жыл бұрын
Battery packup is very very important and it's costliest one, Durability???
@geethavikas51373 жыл бұрын
Hello Sir, Thanks a lot for your Videos, May i know, how much will it cost for me to convert my 2002 Model Activa, to Hybrid, with 1000 Watts, Front Hub Motor, What will be the kit Price and how much will the Lithium Batteries cost, and Alteration Charges, Most importantly, how many kilometers will it run in one full charge My Scootor is in Very Good Condition and FC Current till next year 2022 MAY, Please reply.
@SenthilKumar-oi8fp4 жыл бұрын
அருமை லித்தியம் அயன் பேட்டரியும் இந்த வீடியோவில் இணைந்து இருந்தால் மொத்த செலவு எவ்வளவு வரும்ன்னு தெரிந்து இருக்கும் உங்க உழைப்புக்கு நன்றி. என் சைக்கிளை எலக்ட்ரிங் சைக்கிளாக மாற்ற முயற்சி செய்கிறேன்
@saravananakshaya12683 жыл бұрын
Classes iruntha sollunga ji .it's very informative.u done a great job.thamk u
@malaragencies52674 жыл бұрын
சார் நீங்கள் 1000வாட் மோட்டார் சைக்கிள் கிட் காட்டினிர்கள் விலை சொல்லவில்லை சார் உங்களது அனைத்து வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறேன் அருமை
@s.muthuperumalmuthu90263 жыл бұрын
Yes, I am parses
@siddhamuniherbalspolurtiru96144 жыл бұрын
தன்னலம் சாராத பிறர் நலம் பயக்கும் பதிவுகள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி உங்கள் தொண்டுள்ளம் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@தமிழ்விடுதூது-ட9ப4 жыл бұрын
அண்ணா நீங்க நல்ல பண்றீங்க வாழ்த்துக்கள் 🙏🙏
@ArunKumar-tu5jb3 жыл бұрын
I want to convert my Maruti Omni. Which capacity of motor to be used if I want to maintain top speed of 70 KMPH
@sekarng39883 жыл бұрын
விமல் ஜியின் கடையை தெரிவித்த உங்களுக்கு நன்றி ஐயா.
@Sivakkumar_R3 жыл бұрын
அருமையான பதிவு.👍🏾
@peoplenews-b5o3 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ மற்றும் பொது மக்களுக்கு செய்யும் சேவையும் மிகவும் பெரிய விசயம் நாண் ஒரு ஆட்டோ ஓட்டுநர்....ஆட்டோக்களுக்கு e electric spare parts எங்கெ கிடைக்கும் இங்கே மோட்டார் கண்ட்ரோலர் இருப்பது போல மற்ற உதிரி பாகங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் என்று போட்டால் நன்றாக இருக்கும் நன்றி
@rameshwaragarwal89449 ай бұрын
विशाल जी नमस्कार जी,मेरी TVS Super 50 हैं,चाहते हैं इलेक्ट्रिक व्हीकल में बदलना .कृपया किट बैट्री के साथ क्या खर्चा आएगा
@MohiniSiddharKALIDAS3 жыл бұрын
அண்ணா உங்கள் ரசிகன் நான் இன்னும் நிறைய நீங்கள் பண்ணுங்க
@RameshS-xf4tw3 жыл бұрын
ரொம்பா நன்றி அண்ணன்
@silambarasann31954 жыл бұрын
GOGOA1 அங்கேயும் நிறைய எலக்ட்ரிக்கல் கன்வெர்ஷன் கிட்டு கிடைக்கிறது நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அங்கு சென்று நீங்கள் எங்களுக்கு சில யோசனைகள் கொடுங்கள்
@selwynjoseph37174 жыл бұрын
Gogoa1 is costly one
@user-ei9fx2ig6j4 жыл бұрын
Sir, pls make one video on Holsale Lithium ion cells /and battery pack market. Pls pls pls.
Sir this e bike kit with battery or without battery?
@VinothKumar-jr2xg3 жыл бұрын
Hi Anna do you know any coil rewinding work shop I need to rewinding my bldc motor please advise
@vars-itlearnings74674 жыл бұрын
Unga padi ellam super sir require your support make the indian more products and reach to our people so all our people will get good earning within country
@vasuvvasuv77514 жыл бұрын
Bro niga soldringala cycle e-convertor athuku lithium battery life and full charge how many hours consume
@mustafamohamad87963 жыл бұрын
நன்றி சார்
@hanifemihyrin4 жыл бұрын
hub motor scooter la fit panitu hybrid use panlam nu solriga ...basic ah motor ignition ON la iruntha thana engine head and piston ku oil supply kidaikum..ippa namma charging la use panum pothu engine off la irukum ...same time back tyre moment la irukum tyre rotate agum pothu definitely piston pumb agum ithanala piston damage and engine bore damage agatha anna
@chandramoulimouli69783 жыл бұрын
while in elecric mode engine should be in nuetral so no power to engine
@உழவர்தொலைக்காட்சி4 жыл бұрын
லித்தியம் அயன் பேட்டரி எங்கு கிடைக்கும் 1000 வாட் மோட்டாரை இயங்குவதற்கு தேவையான பேட்டரி எது
@harishkumarp99543 жыл бұрын
72 volts 30 Ah correct a irukkum
@venkatvenkat86693 жыл бұрын
@@harishkumarp9954 engu kidaikkum Anna
@lakshmikanthansubbiah26753 жыл бұрын
இந்த கடையின் விலாசம் தொடர்பு எண்கள் தரமுடியுமா
@KannanKK103 жыл бұрын
பெட்ரோலை தூக்கி எறிந்து விட்டு மின்சார கார் மற்றும் பைக்யை செய்து பயன்படுத்துவோம்.
@a.k.selvam48704 жыл бұрын
Brother if we change petrol engine to electric bike did we want to do registration again or what is the procedure
@madhuprabhuraj17403 жыл бұрын
Yes. No procedure to get it done. So don't cross check post. Go ahead to convert
@cybernit4524 Жыл бұрын
Need a foldable electric scooter what Was the price in Carolbagh
@pravinbhaleraochikhalibuld11702 жыл бұрын
Nice information Sir 💐👌👌👍
@kuttiharislab4 жыл бұрын
Great channel, would love to do a project with you one day. electric bike or even a small electric car. ⚡️⚡️
@-s-m-r-3 жыл бұрын
I would be glad to join u
@sajankale35183 жыл бұрын
17 inches hub motor kit price ...sir
@pashupatheeeswaran42542 жыл бұрын
1000 w bldc motor for retrofitting autorickshaw howmuch with charger
@bijaymardibijaymardi77272 жыл бұрын
Kya power tiller ka past milaga
@Anandkumar-hz8mn2 жыл бұрын
Thumbnail shows some speedometer and I got curious, but they are missing in the video.
@thangaraj196294 жыл бұрын
உருப்படியான காணொலி👌
@lingaraja99474 жыл бұрын
48v 30v இப்படி ரன்னிங்யே சார்ச் ஏத்துரமாதிரி டைனமோவோ இல்லை ஜெனரேட்டர் உன்டா சிரியதா பிட்பன்னுரமாதிரி இருக்கா இருந்தா சொல்லுங்க. இரண்டு பேட்டரி ஒன்னு ரண்னிங்கல சார்ச் இண்ணொன்னு பயன்பாடு. மருபடிஇதுசார்ச் அது பயன்பாடு அப்படி மாத்தி ஓட்டலாம்ன்னு என்னுடைய ஐய்டியா சார்ச் படவேண்டியவேலை இல்லை அல்லவா அதான் கேட்டேன் முடிஞ்சா சொல்லுங்க நன்றி தோலர்களே
@vaikundaputhran28354 жыл бұрын
It's possible
@dineshrao4574 жыл бұрын
Vimal g uum Arunai Sunder sir ungala mathori ehh Sirichikitteh irukaru , Nice informative Video sir ...
@கார்த்திக்ஏழுமலை4 жыл бұрын
Hello sir scooter front wheel hub motor use better?
@umeshrai93233 жыл бұрын
Where it's locate wholesale shop? Please reply me plz i need it
@boopathyg86034 жыл бұрын
தலைவா. வீடியே மிகவும் உபயகரமானது
@sureshi87553 жыл бұрын
Hai Bro very informative Rombha nanri....intrested to meet personal,,,,thanks Iswerji
@HarishKumar-zo6bs3 жыл бұрын
Etha shop la eruthu online la product vankura mari podu ka anna
@VijaySingh-xq9ps3 жыл бұрын
Great video also put a video on lithium battery
@yousufbest82453 жыл бұрын
What is the rate of 24v 350w kit
@karthikeyans22882 жыл бұрын
Fantastic...🙏
@Anand-karnataka2 жыл бұрын
Shop Address ?
@jonnyimranjonnyimran6543 жыл бұрын
அண்ணா இதற்கான training, வேலை நல்லமுறையில் கிடைக்க ஒரு வீடியோ போடவும்.
@thanjavursreemuruganreales75824 жыл бұрын
ஹப் மோட்டார் டைனமொ வாக செயல்பட்டு, பேட்டரியில் சார்ஜ் ஏற்றி எரிபொருள் இன்றி செயல்படுமா? தெளிவாக ஓர் பதிவு போடுங்கள். பிஎல்டிசி யே நீங்கள் சொல்லிதான் அறிந்தவர் பலர். சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்
@kalaiarasanr87243 жыл бұрын
SUPER
@amitraj33312 жыл бұрын
Sir e cycle hub moter kit ka price kya hai
@msanthosh58693 жыл бұрын
kovapadatheenga sundar...I understand ur emotions 😔
@anandraoanand37783 жыл бұрын
Super 👍 sir
@windowsplayer54654 жыл бұрын
அண்ணே வந்ததும் like பண்ணின பின் தான் வீடியோவை பார்ப்பேன்.
@ewheeler4 жыл бұрын
. மிக்க நன்றி நண்பரே
@sesa0053 жыл бұрын
Want discover bike 100cc hub motor, whT is the price
@s.ksreevatsaav684 жыл бұрын
Sir can you pls tell us any place in chennai near porur or in parrys connor
@kamaleshsivakumar55144 жыл бұрын
online delivery irukka sir...
@sankarsathriyan36264 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நன்றிங்க
@கவிதைகாதலன்-ச8ற Жыл бұрын
அண்ணா நானும் திருவண்ணாமலை தான் அண்ணா, எனக்கும் ஒரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்ள ஆசை, தயவு செய்து எலக்ட்ரிக் வாகன பழுதுபார்த்தல் சம்மந்தமான வகுப்பு இருந்தால் கூறுங்கள் அண்ணா.
@murugesanaakash15172 жыл бұрын
Super Bro
@rajam87883 жыл бұрын
Bro coimbatore la kidaikuma...
@sivarajank10654 жыл бұрын
திரு.அருனை சுந்தர் அவர்களுக்கு தங்கள் பதிவு மிக மிக அற்புதம் ....தாங்கள் தயவுகூர்ந்து நமது நன்பர்களை ஒருங்கினைத்து ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து ஒவ்வெறுவரும் தங்களுக்குள் உள்ள அனுபவதினை பரிமாரிக்கொள்ளவும்....பொருட்களை பரிமாரிக்கொள்ளவும் ஒரு பாலமாகவும் இருக்கும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்....வாழ்க வளமுடன்....நன்றி...
@pandipandi12984 жыл бұрын
நல்லது
@pathanbabavali56273 жыл бұрын
Good infarmision brother
@balajiv5524 жыл бұрын
Hi which best motor mid drive or hub motor sir
@hanifemihyrin4 жыл бұрын
please doubt clear pannuga anna ...helpful ah irukum
@webdevsom72743 жыл бұрын
Where it is bangalore or where?
@OnlineAnand4 жыл бұрын
good
@MSP9794 жыл бұрын
Bro take the video about second hand e bike under 20000 in delhi.
@parthibanperiasamy52534 жыл бұрын
Sir,Just now I saw this market in Delhi. Largest market for automobile part's. 🔋⚡வாழ்க தமிழ் ⚡🔋
@mohanchandk38892 жыл бұрын
Electric scooter market in delhi video podunga l bro
@sureshkumaran52433 жыл бұрын
Tamil nadula iruka anna
@rajasekarrajasekar87563 жыл бұрын
Any electric conversion kit spare parts shop in chennai Address details Please its useful
@shivakumar-gg6br4 жыл бұрын
Vimal ji GREAT
@ScienceInfoTech3 жыл бұрын
Super
@mrcubes97294 жыл бұрын
But still not allowed ride that vechile in tamilnadu.more than 250wts need road tax.registration number and insurance for vechile.I just know details.let me know above not required.tnx
@ramsamylakshminarayan31103 жыл бұрын
Delivery available ??
@Mx123484 жыл бұрын
I'm from Karnataka but I know tamil good job brother
@HarishKumar-zo6bs3 жыл бұрын
Online la shop panura mari podu ka anna
@cinnavanmathynoftentravels24503 жыл бұрын
Sir will you send to chennai minimum 3 nos.
@sudharsanjega49133 жыл бұрын
I need hi speed motor It must have top speed 80 km/hr How much it cost sir
@lallu74093 жыл бұрын
U are gonna need a 2000w motor . And 96 lifepo4 cells (6000mah,3.2v).
@omprakashramdass89502 жыл бұрын
Where can I get hero flash crash guard
@KannanKK103 жыл бұрын
Super ❤️
@mmohanram20034 жыл бұрын
நார்மல் சைக்கிள் கிட் தமிழ்நாடடில் திருச்சி இல் கிடைக்குமா