கண்ணதாசனால் சட்டையை கிழித்துக்கொண்ட சிவாஜி | Kannadasan songs stories

  Рет қаралды 46,203

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

கண்ணதாசனுக்காக சட்டையை கிழித்துக்கொண்டு நடித்துக்காட்டிய சிவாஜி | எங்கே நிம்மதி பாடல் | புதியபறவை | Shivaji pretended to tear his shirt for Kannadasan | Puthiya paravai movie- Enge nimmadhi song,
#kannadasan #sivajiganesan #msviswanathan #MSவிஸ்வநாதன் #கண்ணதாசன் #சிவாஜிகணேசன்

Пікірлер: 66
@DuraiRaj-q9i
@DuraiRaj-q9i Күн бұрын
பாடல் வரிகள் super super super🌹 kavigar ஒரு கடவுள்🎉
@radhakrishnankannan6942
@radhakrishnankannan6942 Күн бұрын
சிவாஜியின் நடிப்பு அற்புதம்! கவிஞரின் வரிகள் மகா அற்புதம்!! இசையோ பிரம்மாண்டம்!!! கண்ணை மூடி பாடலைக் கேட்டுப் பாருங்கள்.... அற்புதமாக மாயாஜாலம் நிகழ்த்தியிருப்பது டிஎம்எஸ் இன் குரலும் பாவமும் தான்!!!
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 5 күн бұрын
சூப்பர் ஒரு நல்ல படத்தை விமர்சனம் செய்தது மாதிரி இருக்கு படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவும் இன்று இளைஞர்களுக்கும் இருப்பது போல் விமர்சனம் செய்து உள்ளீர்கள் வசந்த மாளிகை அடிக்கடி ரி ரிலீஸ் செய்யும் பொழுது புதிய பறவையை ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் புதிய பறவை ரீரிலீஸ் செய்ய வேண்டும் புதிய தொழில்நுட்பத்தில்
@parakitssongspara1090
@parakitssongspara1090 5 күн бұрын
வாழ்த்துக்கள் துரை .சரவணன். கண்ணதாசனின் கவிதை திறனையும், M.s.v அவர்களின் இசைத்திறனையும் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
@sppspp2007
@sppspp2007 5 күн бұрын
படம் பார்த்த அளவுக்கு கதையையும் விவரித்து விட்டீர்கள்.. மிக்க நன்று.. எங்கே நிம்மதி.. இந்த பாடலுக்கு விடை போல சுட்டு விடும் நெருப்பு; அதனால் சூனியத்தில் நிலைப்பு.. என்று உருவம் கடந்து ஆகாச சூனியத்தில் தான் சும்மா நிம்மதியாக இருக்க முடியும்.. ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.. இன்னும் சேர்ந்து ஜெக ஜோதி ஆக எரியும் என்றாலும்.. உடல் உருவம் இருக்கும் வரை ஏதாவது ஒரு அருள் காரியங்களை செய்து தான் ஆக வேண்டும்.. சும்மா இருக்க முடியாது.. { இப்படிக்கு.. பழனியப்பன் சுவாமி..}👌🎇👍🤗✊💙👁️
@seenivasan7167
@seenivasan7167 5 күн бұрын
மறக்க முடியுமா உலக ஸ்டைலே என் தலைவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@nagarajanr4342
@nagarajanr4342 5 күн бұрын
எனது வாழ்கையில் இன்று வரை எவ்வளவு முறை கெட்டுஇருபேன் என்று எனக்கு தெரியாது மறைந்திந்து என்றும் வானத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கும் திரு சிவாஜி கணேசன் திரு எமஸ் விஸ்வநாதன், மற்றும் திரு கவியரசர் கண்ணதாசன் யினைண்டு கொடுத்த ஓர் அற்புதமான பாடல் கண்ணிற்கும் காதிற்கும் மனதிற்கும் கவர்ந்த பாடல்
@raghunathank327
@raghunathank327 5 күн бұрын
ஐயா டிஎம்எஸ் அவர்களின் கம்பீரக் குரலும் கூட.
@RajamanickamManickam-qk3gk
@RajamanickamManickam-qk3gk 3 күн бұрын
T. M. சௌந்தர்ராஜனை மறந்து விட்டது ஏன்
@somasundarmt.k.8182
@somasundarmt.k.8182 Күн бұрын
😊😊😊😊😊😊😊😊
@VediSamy-ns2du
@VediSamy-ns2du 6 күн бұрын
சூப்பர்காணோலி
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 күн бұрын
Thanks for the comment
@sivaanandanvallipuram8714
@sivaanandanvallipuram8714 5 күн бұрын
வணக்கம் தம்பி! அருமை ,சிவாஜி அவர்கள் தன் படங்களில் இடம்பெறும் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கறார் என்பது தங்கள் தகவல்மூலம் தெரிகிறது. நன்றி.
@visukumaran5023
@visukumaran5023 3 күн бұрын
சிவாஜி tms எம்எஸ்வி kvm கண்ணதாசன் இவர்களைப்போர் இனிமேல் ஒருவரும் வரமாட்டார்கள்
@RamyaBai7
@RamyaBai7 5 күн бұрын
Super Ji 💯👌Semmaa I regularly watch ur Kannadasan videos. Keep doing more such videos🎉👍
@ts.raghavantsr
@ts.raghavantsr 5 күн бұрын
சிறப்பாகப் பாடிய டி எம் எஸ் ஐயா அவர்களைப் பற்றி கூறாதது வருத்தம்தான்..
@BALASUBRAMANIAM-l3x
@BALASUBRAMANIAM-l3x 3 күн бұрын
❤Super
@venkateswararao1120
@venkateswararao1120 5 күн бұрын
உண்மையில் எம் எஸ் வியின் பேட்டி ஒன்று நானும் கண்டேன் அற்புதமான விளக்கம் சிவாஜி அவர்களின் அற்புதக்காவிய திரைப்படம் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவர்களின் புகழ்
@vpmanickam3745
@vpmanickam3745 5 күн бұрын
நிம்மதி தம்பி அருமை
@letchumananletchu3435
@letchumananletchu3435 5 күн бұрын
சிறப்பு துறை சரவணன்.
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z Күн бұрын
Congratulations world famous my friend Durai Saravanan Sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you ❤ Thank you very much 🎉 DRJ.. Devotional songs writer kurangani
@murughaduraivl5527
@murughaduraivl5527 Сағат бұрын
Super sir valghavalamudan
@ravichandran6018
@ravichandran6018 5 күн бұрын
அருமை
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 5 күн бұрын
இந்த வயதில் நீங்கள் இந்தபாடல் உருவாக்க விதத்தை அழகாக எளிதில் புரியும்படி விளக்கம் அளித்தவிதம் போற்றக்கூடியது. இந்த தலைமுறைக்கு பழைய பாடல்களை பற்றி விளக்கவுரை அளித்து வரும் உங்கள் சேவைகளை கண்டு வணங்குகிறோம்.
@ramvenkat8742
@ramvenkat8742 6 күн бұрын
I greatly like your presentations. Your articulation of the bygone events, holds the attention. Super job ! Keep it up.
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 күн бұрын
Thank you so much for your kind words, I appreciate your support!
@raghunathank327
@raghunathank327 5 күн бұрын
அதிகமாக மேடைகளில் இசைக்கலைஞர்களால் பாடப்பட்ட பாடலும் கூட.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 21 сағат бұрын
❤M.S.Visvanathan❤
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 6 күн бұрын
Congratulations world famous my friend Durai Saravanan Sir 🎉 Welcome my friend ❤ I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ Devotional songs writer kurangani
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Күн бұрын
Good and true informations .
@lavanperuncholan457
@lavanperuncholan457 5 күн бұрын
அருமையா சொன்னீங்க
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z Күн бұрын
Congratulations world famous excellent movie actor Shiva ji.sir
@jeyakumarr6858
@jeyakumarr6858 5 күн бұрын
Very very good effort by U thank U
@kuganthiyagarajan2662
@kuganthiyagarajan2662 6 күн бұрын
Super efforts grt job hats off to durai
@sgvasann
@sgvasann 4 күн бұрын
Thanks to you. Difinetly you are taking some extra time to get the information of old movies.
@vijaifz2248
@vijaifz2248 5 күн бұрын
Super bro 💐💐 congratulations
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 күн бұрын
Thank you so much
@kuganthiyagarajan2662
@kuganthiyagarajan2662 6 күн бұрын
Vy nice to watch n see yr videos congrats.. Pl continue yr videos
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 күн бұрын
Thanks for watching
@subhashiniruckmangathan4729
@subhashiniruckmangathan4729 6 күн бұрын
Nice
@tmsundhramurthysundarjee26
@tmsundhramurthysundarjee26 17 сағат бұрын
தெரியும் தம்பி நீ உண்மையானவன்
@shanmugamr9718
@shanmugamr9718 5 күн бұрын
SUPER CRIME STORY
@gunasegaranradhakrishnan8709
@gunasegaranradhakrishnan8709 2 күн бұрын
Super super
@balajibalakrishnan3887
@balajibalakrishnan3887 5 күн бұрын
அருமையான பதிவு
@ratnamsivakurunathar3252
@ratnamsivakurunathar3252 6 күн бұрын
💯💯🙏🙏
@maniganeshs2720
@maniganeshs2720 2 күн бұрын
TMS என்ற ஒருவர் பாடலில்லை எனில் இந்த பாடல் வெற்றியடைந்து இருக்காது.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 5 күн бұрын
Intha paadalai miga, Miga sirappaga paadiya Tms avargalai patri ondrum sollathathu varuthamalikkirathu.
@chinnapanselvaraj6574
@chinnapanselvaraj6574 2 күн бұрын
THIRU.TMS தான் இந்தப் பாடலை தூக்கி நிறுத்தினார்.திருTKR 150 வயலின்களை உபயோகித்தார்.நடித்தவருகுமெழுதியவர்க்கும் இசை அமைத்தவர் களுக்கு ம் ஒளிப்பதிவாளருக்கும் இப்பாடலை திரும்பா திரும்ப கேட்கும் நமக்கு ம் நிம்மதியில்லை.பாடியவருக்கு மட்டும் நிம்மதியிருந்ததுகாரணம் நான் அவஃபிடமே நரில்சொல்லியிருக்கிறேன்.அவர் என் மேல் பற்று கொண்டவர்.அவர்தான் தெய்வீகக் குரல் கொண்ட திரு.டி.எ.ம்.எஸ். தமிழ் சிமா உலகம் - திரு.டி.எம்.எஸ் ---0 !
@ranganathanr7636
@ranganathanr7636 5 күн бұрын
எங்கே நிம்மதி பாடலைப் பற்றி தாங்கள் கூறியது சிறப்பு.ஆனால் T.K. ராமமூர்த்தி,TMS பற்றி ஒரு வார்த்தையும் கூறாதது ஏன் என்று விளங்கவில்லை.இப்பாடலில் 100க்கும் மேற்பட்ட வயலின்கள் பயன்படுத்தி orchestration செய்தது TKR தான்.
@sritharansellappah5436
@sritharansellappah5436 5 күн бұрын
Good
@AnnasamyEswaran
@AnnasamyEswaran 4 күн бұрын
T M S. T M S. T M S
@tvgkannan1620
@tvgkannan1620 3 күн бұрын
Ah! Fantastic infrmtn
@tvgkannan1620
@tvgkannan1620 3 күн бұрын
😅😅😊😅🎉😂
@PalanisamyM-o2c
@PalanisamyM-o2c 18 сағат бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@VediSamy-ns2du
@VediSamy-ns2du 6 күн бұрын
கவிஞ்சர்கண்ணதாசன்ஞானச்சித்தன்நன்றி
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 күн бұрын
urr ethu
@bavanisrinivasan2410
@bavanisrinivasan2410 4 күн бұрын
இது என்ன படம்
@KathirvelM-lp6mv
@KathirvelM-lp6mv Күн бұрын
PUDIYA PARAVAI PADAM MUSIC DIRECTOR VISHWANATHAN RAMAMOORTHY EHAI SOLLUGA PAITHIKA THAMAI SOLATHIGAL
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 5 күн бұрын
You don't have age to comment on this song.....not good comment
@sundaramr9732
@sundaramr9732 Күн бұрын
Keep talking nonsense-
@GousAhamed
@GousAhamed 5 күн бұрын
allorin mana milamaiyum athu poll than
@Royapuramரங்கா
@Royapuramரங்கா 5 күн бұрын
அதுக்காக ? உச்சக் கட்ட சோகத்துல பாட்டாயா பாடுவீங்க... 🤣🤣🤣
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 5 күн бұрын
சினிமா ஒரு மாயை. Logic எதிர் பார்த்தால் அது முட்டா்தனமானது.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 5 күн бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னரின் நிழல் அருகே வரக்கூட யாருக்கும் அருகதை கிடையாது
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН