எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே 1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம் ஆவியே ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே 2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை 3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
@MizraFathima-db3lq Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus 🙏🙏🙏 i love you Jesus Christ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️