நுரையீரலை பலப்படுத்த என்ன செய்யலாம்? | How lungs work and clean itself 123

  Рет қаралды 70,983

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 137
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 Жыл бұрын
அய்யா மருத்துவர் அவர்கள் பொதுமக்களுக்கு புரியும் படி பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து உள்ளார் கள் இதனால் பல பேருக்கு தம் உடலை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது வாழ்க ஐயா பல்லாண்டு🎉.
@meenakshithiyagarajan4688
@meenakshithiyagarajan4688 Жыл бұрын
அருமையான விளக்கம் ஸார் நுரையீரல் இயக்கம் பற்றி எவ்வளவு அருமையாய் விளக்கம் கொடுத்தீர்கள்
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
நுரையீரல் செயல்பாடு மற்றும் அதன் பயன்கள் பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
நுரையீரல் பற்றிய தங்களது பதிவினைப் பார்த்தபோது, மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவனைப் போல் நான் உணர்ந்தேன்! அவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும், இலகுவாகவும் தாங்கள் கற்றுக் கொடுத்ததை நாங்கள் பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான் என்றால் அது மிகையில்லை! நல்வாழ்த்துகள்!!
@Ravichandran-2
@Ravichandran-2 Жыл бұрын
நாங்கள் மருத்துவ கல்லூரியில் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் டாக்டர்
@saravananr3614
@saravananr3614 Жыл бұрын
மருத்துவ படிப்பு மாணவர்கள் மட்டும் அணுகி காணக்கூடிய தரவுகளை அறிவியல் காரணமாக இதுபோன்ற காணொளிகளை காண்கிறோம். அருமை!
@sowmyaganesh-l2e
@sowmyaganesh-l2e 9 ай бұрын
😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😅😅😅😅😅😅😅😅😅😅😊😅
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Жыл бұрын
அருமையான பதிவு. Very nicely explained about the functions of our lungs. எங்களுக்கு புரிகிறதோ இல்லையோ medical terms use பன்னி மிக அழகாக விளக்கம் அளித்துள்ளார்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐. எங்களுக்கு எளிதாக புரிய வேண்டி மிக அழகாக, விரிவாக எடுத்துரைத்தீர்கள். நுரையீரலை பாதுகாக்க செய்ய வேண்டிய பயிற்சியையும் எடுத்துச் சொல்லி எங்களுக்கு புரிய வைத்துள்ளீர்கள். God is great❤. அவரது படைப்புகளிலேயே மிக அற்புதமான படைப்பு மனிதர்களாகிய நாம் தான். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉
@jiyalightsandshades
@jiyalightsandshades Жыл бұрын
Antha last 16:00 ஆண்டவனோட படைப்பு காம்ப்ளிகேட்டடா இருந்தாலும், அதற்கான தீர்வு ரொம்ப சிம்பிள்னு சொன்னீங்க பாருங்க vera vera leval sir...... my first comment. ரொம்ப நன்றி
@mohanapriya420
@mohanapriya420 Жыл бұрын
Very interesting and useful information sir. வாழ்க வளமுடன்
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 Жыл бұрын
அருமையான விளக்கம் நான் ரிடையர்ட் டீச்சர் எனவே நீங்கள் மிக மிக நன்றாக விளக்கம்கொடுப்பதை நன்கு உணர்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்.
@Alagesan-i4d
@Alagesan-i4d Ай бұрын
டாக்டர் அருமையா விளக்கினார் நன்றி வாழ்க பல்லாண்டு.
@kmohamathanivava467
@kmohamathanivava467 Жыл бұрын
என்னையே நான் கொல்லாமலும்......ஆயிரம் பேரைக்கொல்லாமலும் என்னை HARM LESS 1/2 வைத்தியனாக்கிவிட்ட நீங்கள் என் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளீர்கள்.....நன்றி நீங்கள் சொல்லாமலே உங்கள் உரையிலிருந்து இறைவனின் இணையில்லா மகிமையை நான் உணர்ந்து உருகுகிறேன். இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு கிடைக்க ஆசைப்படுகிறேன்.... நன்றி
@rajalakshmiramasundaram7930
@rajalakshmiramasundaram7930 Жыл бұрын
அருமையான விளக்கம்.நம்ப உடல் ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? எனக்கு எண்பது வயதாகிறது.இத்தனை நாள் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.உங்களுடைய பதிவுகள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன்.ரொம்ப ரொம்ப நன்றி .இவ்வளவு அருமையாக நம்மைப் படைத்த ஆண்டவனுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி
@kavithakavi1728
@kavithakavi1728 10 ай бұрын
Thank u Dr well explanation stay blessed with family 😍💐👏🤝
@VeerapandianBalasubramanian
@VeerapandianBalasubramanian 6 ай бұрын
Noble service Doctor, thanks a lot,long live,God bless.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Dome shaped தசை முக்கிய தசை மூச்சு பயிற்சி முக்கியம் Thank you Dr Sir
@seanconnery1277
@seanconnery1277 Жыл бұрын
8.11.2023.Really first class explanation and information.It is very very useful for all the people.There is no word to appreciate to you.Once again thank you.
@vasumathyrangarajan2213
@vasumathyrangarajan2213 Жыл бұрын
Excellent explanation and information to everyone in simple terms to understand about the function of lungs. Thank you so much Dr. 🙏.
@gowriu7067
@gowriu7067 5 ай бұрын
Dr. Sir, Great information and informative 🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@radhat7718
@radhat7718 Жыл бұрын
Thank you doctor.Really amazing.Most needed now as my mom is hospitalized due to lung infection.God bless you and your family for your regardless service to the mankind 🙌🙌🙌
@NoorJahan-jh8rx
@NoorJahan-jh8rx 4 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றிங்க டாக்டர் சார் 🙏
@iruthayamarygnanarajah4484
@iruthayamarygnanarajah4484 Жыл бұрын
Thank you Dr Karthikeyan for this useful information
@santhisindhu3217
@santhisindhu3217 8 ай бұрын
அய்யா வணக்கம் மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள். ஆனால் மருத்துவரையும் இணைத்தால் சரியாக இருக்கும். தங்களின் வீடியோ பார்க்கும் போது கடினமான சூழ்நிலை இருந்தாலும் எளிமையான தீர்வு கொடுக்கின்றீர்கள். வாழ்க வளமுடன். நன்றி அய்யா 😊
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Very informative Dr.K..thank you👍👍🙏🙏
@DeepMotivationforU
@DeepMotivationforU Жыл бұрын
No words say sir😊 u r explaining all the things very clearly.. anyone can understand the human body after watching your video.. whatever it is, I am going for a brisk walk 4 days a week bcz of ur explanation..thx a lot for guiding us towards healthy life🙏
@sasikala4253
@sasikala4253 Жыл бұрын
சார் எனக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கே நிங்க குடுத்த வீடியோ மிகவும் பயனுல்லதா இருந்தது நான் ரொம்ப பயத்தோட இருந்தேன் நீங்கபேசியது என் பயத்தை கொஞ்சம் போக்கியது நன்றி சார்
@ananthakumarck
@ananthakumarck 6 ай бұрын
சார் வணக்கம்எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்குது உங்களை தொடர்பு கொள்வது எப்படி உங்கள் முகவரி உங்கள் தொடர்பு எண் தரவும்
@helendali4666
@helendali4666 Жыл бұрын
Very good explanation sir🙏😎… God bless u Doctor 💐
@bijayadas9469
@bijayadas9469 Жыл бұрын
admirable lecture. You wd be loved by all your students and listeners. Thanks a lot. I had wanted to know about the functioning of the lungs. now I have downloaded ur lecture to go over it again. Being 90 yrs old, not allowed to step down the stairs, so I walk fig 8 20 times reciting Ramnam before sleep. Could u give a lecture on incontinence please?
@kalaisakthi2908
@kalaisakthi2908 Жыл бұрын
புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பற்றி பதிவு போட வேண்டும் சார்
@GothandaramanS-oo2dx
@GothandaramanS-oo2dx Жыл бұрын
ஐயா உங்கள் மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி. நீங்கள் இன்னும் அதிக அளவில் ஆலோசனை வழங்கி நீடூழி வாழ வாழ்த்துகள் 😅
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
உடற்பயிற்சி, நடை பயிற்சி அவசியம் Dr Sir
@ebenezerdaniel9001
@ebenezerdaniel9001 Жыл бұрын
Wonderful messages,Dr.Sir. May God bless you abundantly !
@renukabg5983
@renukabg5983 Жыл бұрын
Thank u for ur good explanations😊
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Really you are the best doctor very useful and very clearful explaination thanks docter you are a clever and skillful doctor man is a wonderful create by God insha'Allah we are waiting for your valuable next information
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb Жыл бұрын
Superb explanation sir.. Thank you very much.. 👍👌👌
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Жыл бұрын
What a vivid explanation Doctor!God bless u and ur family
@kalaisakthi2908
@kalaisakthi2908 Жыл бұрын
வாழ்க வளமுடன் sir❤
@LokeshwariR.S
@LokeshwariR.S Жыл бұрын
Very nice explanation doctor sir
@seeni2118
@seeni2118 Жыл бұрын
Excellent details sir thanks sir
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
விந்தை மிகுந்த மனித உடல் என்னும் இயந்திரம்.இதன் இயக்குனர் மூளை/இதயம் என்னும் எஜமானர்கள். நுரையீரல் குறித்து தெளிவான விளக்கம் கொடுத்தற்கு மருத்துவற்கு நன்றி 🙏🙏🙏
@isvaryaisvarya4722
@isvaryaisvarya4722 Жыл бұрын
Clearly explained ! Thank you Doctor 😊
@ramachandranswami9402
@ramachandranswami9402 Жыл бұрын
Easily understand the explanation. Very good information Thanks doctor
@bhavania7340
@bhavania7340 5 ай бұрын
Very interesting and useful medical information video. Good explanation for lungs health.superp voice.thank you so much doctor. Anaivarum parka vendiya payan vulla padhivu.👏👍👌🎉🙏.
@jayalakshmiarivazhagan9788
@jayalakshmiarivazhagan9788 Жыл бұрын
Friends as doctor said just walk we shall break all the deceases ,.thanks doctor 👏
@padmavathya9413
@padmavathya9413 Жыл бұрын
Wonderfully explained. Many of the learned people today fid it very difficult to communicate in Tamil. A very good video packed with a lot of information. The impact and reach would be great,only when it is communicated in the mother tongue. You may wonder,why then I send comments in English. IMy finger tips are my problem. That's why I do it English.Thank you very much, with utmost sincerity.
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Super doctor sir. Thanks. Good day
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Жыл бұрын
Thank you so much Doctor
@kalashekar7313
@kalashekar7313 Жыл бұрын
Very good explanation about lungs Thank you Dr
@buvaneswarir3971
@buvaneswarir3971 Жыл бұрын
V nice Dr,thanks a lot
@BHARADHID
@BHARADHID Жыл бұрын
God bless you Dr sir and family
@baskaranbass8186
@baskaranbass8186 Жыл бұрын
Arumai Yana explain
@vijayalakshmisubramanian838
@vijayalakshmisubramanian838 Жыл бұрын
Fabulous explanation Doctor
@malashreebalaji4357
@malashreebalaji4357 Жыл бұрын
Well explained sir.. Pls give some advice for copd patients.. and what r the care to be taken in winter season
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you, sir
@Mub-s4x
@Mub-s4x Жыл бұрын
God is great thanks lot Dr
@balamani3308
@balamani3308 Жыл бұрын
நன்றி. சார்
@1959geetha
@1959geetha Жыл бұрын
Very educative video. Thank you 😊
@vetri-8999
@vetri-8999 8 ай бұрын
That walking is great twist sir. Thanks.
@kumaruthayacumaran304
@kumaruthayacumaran304 Жыл бұрын
Thank You for your time & advice. Such a blessings! Could you please explain How to take care of the enlarged heart? Thanking you in advance 🙏
@naziyabanunaziyabanu8191
@naziyabanunaziyabanu8191 Жыл бұрын
Hi sir chia seeds feeding mom yeduthukulama 15 month baby irukku plz reply sir
@basithrahman7320
@basithrahman7320 6 ай бұрын
Very Informative Videos Sir, What is mean by Mark in the Lungs???
@jayarajchinna1636
@jayarajchinna1636 6 ай бұрын
Super explains🙏🙏
@MadhesanU
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம் 🙏
@mangai.k9114
@mangai.k9114 Жыл бұрын
Thank you so much sir
@mariyambeevi4579
@mariyambeevi4579 Жыл бұрын
படிக்கும் போது சிறப்பாக படிச்சு இருக்கீங்க
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Good explanation sir
@balamani3308
@balamani3308 Жыл бұрын
முடக்குவாதத்தினல்.. என்மகன்நுரையீரல்பாதிததுஇறந்துவிட்டான்20வயதில்இருந்து10வருடம்மாத்திரைசாப்பிட்டுவந்தான்மாதாதிரையினல்பாதிப்பா
@abinayaabinaya8114
@abinayaabinaya8114 Жыл бұрын
super sir verygood👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SathisMano
@SathisMano Жыл бұрын
Sir, You are doing a great work to our society. Keep rocking...
@binukumar2022
@binukumar2022 Жыл бұрын
Dr about CPR methods.one video pls.
@sathiknihar9143
@sathiknihar9143 Күн бұрын
Thanks
@prettysecret6236
@prettysecret6236 Жыл бұрын
Sir talk about motor neuron disease
@nakshithamizh7031
@nakshithamizh7031 Жыл бұрын
Lots of thanks sir
@chittubabu9657
@chittubabu9657 Жыл бұрын
Sir kids ku varum kidney disease and 📊charts upload panunga en payanuku kidney disease eruku
@thamizharasi3674
@thamizharasi3674 Жыл бұрын
Useful message
@narayanraju2183
@narayanraju2183 Жыл бұрын
Super doctor👏👏👏
@dbanupriya2220
@dbanupriya2220 Жыл бұрын
Super sir good information 👍
@chandrakk319
@chandrakk319 Жыл бұрын
Nandri sir 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Good morning sir 🙏
@metturkandasamymeenakumari469
@metturkandasamymeenakumari469 Жыл бұрын
எனக்கு தினம் வீசிங் வரும் நான் asthalin எடுத்தும் சரியாக வில்லை. எனக்கு வயது 61 ஒரு நல்ல வழி சொல்லுங்கள்
@sankaralingamv1058
@sankaralingamv1058 Жыл бұрын
Dr. you are great
@VidhyaVidhya-g7n
@VidhyaVidhya-g7n 6 ай бұрын
🎉super doctor
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
Thanks DR
@sasipriya4830
@sasipriya4830 Жыл бұрын
நன்றி டாக்டர் நான் இந்த பிறச்சனையால்7வருடமா அவஸ்தை படுத்தேன் இன்கஎல்லர் யஊஸ் பின்னுதல் ஆனால் என்னால் நடக்க முடியவில்லை மூச்சுத்திணறல் அதிகம்தான் இருக்குநடப்பத தவிர்க்க சொல்லிட்டாங்க டாக்டர் ஆஸ்மி லிமோனியா
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi Жыл бұрын
நுரையீரலின் வடிவம் வேர் மாதிரி இருக்கிறது... இதயம் விதை மாதிரி இருக்கிறது அதனால் ஒறறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை தண்ணீர் தேவை... முன்பு வாழ்ந்த மனிதர்கள் தூய நீர் குடித்தார்கள் பலமாகவும், திடமாகவும் இருந்தார்கள் வெறும் தண்ணீரில் வாழும் ஆலமரம் அரசமரம் போல்.. இன்று தண்ணீர் கலப்படம் தண்ணீரில் இருந்து கிடைக்கும் நல்லவைகள் சுத்திகரிக்கபட்டு செயற்கையாக minerals சேர்த்து mineral water என்று விற்றால் அதை குடித்துவிட்டு நோய்களுக்கு உங்களிடம் வர வேண்டியுள்ளது... பண்டைய காலத்தில் காட்டில் வாழ்ந்த மனிதன் கூட இவ்வளவு கிருமி தொற்றை அனுபவித்திருக்க மாட்டான்... செயற்கை மருந்து கம்பெனிகளை நடத்த இயற்கை மருந்துகளான உணவில் கலப்படம் செய்கிறார்கள்...
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Skipping Jogging ரொம்ப முக்கியம் Dr Sir
@anujav4527
@anujav4527 Жыл бұрын
Enakku 3 month aa cold romba irukku sir. Veliyave varamaramattithu sir
@ismailmohamed5813
@ismailmohamed5813 11 ай бұрын
Super 🎉
@anbalaganperiyan6401
@anbalaganperiyan6401 Жыл бұрын
Fine sir.
@premad6125
@premad6125 3 ай бұрын
How to removeLung scare sir.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
நாம் கோவிட் நாட்களில் உபயோகித்த என்95 மாஸ்க்கை எப்போதும் (சாப்பிடவேண்டிய நேரம் தவிர) உபயோகித்தால், காற்றின்மூலம் நுறையீரலுக்கு வரும் அசுத்தமான காற்றை தவிர்த்து, சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் அல்லவா?
@yohanvasan5122
@yohanvasan5122 Жыл бұрын
Sodium bicarbonate tablet எதற்கு பயன்படுகிறது விளக்கம் தாருங்கள் டாக்டர்.
@parvathamsundaresan4372
@parvathamsundaresan4372 6 ай бұрын
Thks
@ValarMathi-x8k
@ValarMathi-x8k 3 ай бұрын
அம்மா வயது 58 ஙரையீரல் சுருக்கம் அதிகம் உள்ளது மூச்சு விட o2 வைத்தால் நன்றாக உள்ளார் நடந்தால் பயிற்சி செய்தால் மூச்சு விட சிறமமாக உள்ளது 6 வருடமாக உறியும் மருந்து எடுத்து வருகிறார் வீட்டில் வைத்து எப்படி கவனிக்க வேண்டும் கூறுங்கள் நன்றி.
@rithirathi
@rithirathi Жыл бұрын
En husband ku wheezing problem irukkum so running skipping pannalama sir because running pokun pothu athikama breath pannuvanga
@ekambaramtarun1286
@ekambaramtarun1286 Жыл бұрын
TQ Dr sir
@SivaKumar-cq3fc
@SivaKumar-cq3fc Жыл бұрын
nice superb
@ManiKandan-md9bz
@ManiKandan-md9bz Жыл бұрын
Lungs healthy food
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 Жыл бұрын
Yoga is good for lungs , 🫁 Pranayama ,, it is like bladder Pump concept ,,,,,,
@radjaradja9149
@radjaradja9149 Жыл бұрын
Super
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
ATOMY HEALTH SUPPLEMENT REVIEW |
21:42
ATOMY Success Together
Рет қаралды 3
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41