ELLA NERUKAMUM ( எல்லா நெருக்கமும் ) | Nambathakkavar 2 | Tamil Christian Song | Ranjith Jeba

  Рет қаралды 303,874

Ranjith Jeba

Ranjith Jeba

Күн бұрын

Пікірлер: 643
@johnkarthick5811
@johnkarthick5811 3 күн бұрын
Amen Amen Amen 🙌🏻 Hallelujah Hallelujah 🙌🏻 Praise the Lord 🙏🏻 🙏🏻🙏🏻
@itsmesekar7990
@itsmesekar7990 3 жыл бұрын
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்,,சுக வாழ்வு துளிர்த்திடும் காலம் எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம், நம் ,சுக வாழ்வு துளிர்த்திடும் காலம் கலங்காதே என்றும் திகையாதே இந்நாள் அழைத்தவர் முன் செல்கிறார் - 2 அவர் நாமம் எல்ரோயி, நம்மை எந்நாளும் காண்கின்றவர் - 2 கைவிடப்படுவதில்லை, நீ ஒடுங்கி போவதில்லை ஒஹோ ஓஹோ கைவிடப்படுவதில்லை, நீ அவமானம் அவமானப்படுவதில்லை ஒன்றுமே இல்லையென்று, ஏங்கி நீ தவித்திடாதே , ஒஹோ..ஒன்றுமே இல்லையென்று, ஏங்கி நீ தவித்திடாதே சொந்த பிள்ளையை தந்தவராம் சொந்த பிள்ளையையே தந்தவராம் மற்ற எல்லாமும் அருளிடுவார் -2 அவர் நாமம்.. முந்தின காரியமோ, பூர்வத்தின் எல்லைகளோ- ஒஹோ முந்தின காரியமோ, பூர்வத்தின் எல்லைகளோ ஒன்றும் நினைத்திடாதே ,நீ ஒன்றும் நினைத்திடாதே புது வழி திறந்திடுவார், இயேசு புது வழி திறந்திடுவார்,- அவர் நாமம் எப்பக்கம் நெருக்கப்பட்டும், சோர்ந்து நீ போய்விடாதே-2 உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2 எந்நாளும் நடத்திடுவார் உன்னை எந்நாளும் நடத்திடுவார்- அவர் நாமம்
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much for the lyrics
@aksamarythomas5662
@aksamarythomas5662 3 жыл бұрын
I can give original lyrics www.chordsver.com/k-a-thomas/ella-prathikoolangalum-lyrics
@aksamarythomas5662
@aksamarythomas5662 3 жыл бұрын
As this song was released in Kerala before 10 years n was done by my father pastor K. A. Thomas
@deivasigamanig2858
@deivasigamanig2858 4 ай бұрын
❤❤❤
@selvib4600
@selvib4600 2 ай бұрын
Paster onga Pattu Supera irukku😊😊😊😊😊❤❤❤
@vengateshr4622
@vengateshr4622 Жыл бұрын
தேவனே எங்கள் நெருக்கமும் இயேசுவின் நாமத்தில் மாறட்டும் ஆமேன்
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@vengateshr4622
@vengateshr4622 6 ай бұрын
Thank u anna எனக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா என் பெயர் ரூபன் நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாதமாகிறது திருமணத்தேவைகள் சந்திக்கப்படும்படி
@jesuslove15
@jesuslove15 11 ай бұрын
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் சுக‌ வாழ்வு துளிர்திடும் காலம் -(2) கலங்காதே என்றும் திகைதயாதோ இன்நாள் அழைத்தவர் முன் செல்கிறார் (2) அவர் நாமம் எல்ரோயீ நம்மை என்னாலும் காண்கின்றவர். (2) கைவிடப்படுவதில்லை நீ ஒடுங்கிப்போவதில்லை கைவிடப்படுவதில்லை நீ அவமானம் அடைவதில்லை (2) (1) ஒன்றுமே இல்லை என்று ஏங்கி நீ தவித்திடாதே (2) சொந்தப் பிள்ளை தந்தவராம் (2) மற்ற எல்லாமும் அருளிடுவார் (2) ‌. (அவர் நாமம்) (2) முந்தின காரியமோ பூற்வத்தின் எல்லைகளோ (2) ஒன்றும் நினைத்திடாதே -நீ (2) புது வழி திறந்திடுவார்-இயேசு (2) (அவர் நாமம்) (3) எப்பக்கம் நெருக்கப்பட்டும் சோர்ந்து நீ போய் விடாதே (2) உந்தன் ஒட்டத்தை துவங்கியனவர் (2) என்னாலும் நடத்திடுவார் -உன்னை (2) ‌‌. (அவர் நாமம்)
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@selvib4600
@selvib4600 2 ай бұрын
😊❤❤😊🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
*Scale: D# minor* எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2 கலங்காதே என்றும் திகையாதே இந்நாள் அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயி நம்மை எந்நாளும் காண்கின்றவர்-2 கைவிடப்படுவதில்லை நீ ஒடுங்கி போவதில்லை ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை நீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்று ஏங்கி நீ தவித்திடாதே-2 சொந்த பிள்ளையே தந்தவரால் சொந்த பிள்ளையையே தந்தவரால் மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம் 2.முந்தின காரியமோ பூர்வத்தின் எல்லைகளோ-2 (நீ) ஒன்றும் நினைத்திடாதே-2 (இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம் 3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும் சோர்ந்து நீ போய் விடாதே-2 உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2 (உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம் Ella Nerukkamum Maridum Neram Nam Sugavazhvu Thulirththidum Kaalam-2 Kalangaathe Endrum Thigayaathae Innaal Azhaithavar Mun Selgiraar-2 Avar Naamam Elrohi Nammai Ennaalum Kaangindravar-2 Kaividappaduvathillai-2 Nee Odungi Povathillai O..o..o..Kaividappaduvathillai Nee Avamaanam Adaivathillai 1.Ondrumae Illai Endru Yengi Nee Thavithidaathae-2 Sontha Pillaye (Pillayaiyae) Thanthavaraal Matra Ellamum Aruliduvaar-2-Avar Naamam 2.Munthina Kariyamo Poorvaththin Ellaigalo-2 (Nee) Ondrum Ninaithidaathae (Yesu) Puthu Vazhi Thiranthiduvaar-2-Avar Namam 3.Eppakkamum Nerukkappattum Sornthu Nee Poi Vidaathae-2 Unthan Oottathai Thuvakkinavar-2 (Unnai) Ennalum Nadathiduvaar-2-Avar Naamam
@godschild4233
@godschild4233 3 жыл бұрын
Thank you Dani bro...
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much for the lyrics bro
@PrincenishaDonell
@PrincenishaDonell 3 жыл бұрын
Super uncle
@PrincenishaDonell
@PrincenishaDonell 3 жыл бұрын
Thankyou
@joycep6023
@joycep6023 3 жыл бұрын
Praise the Lord
@keerthyjesus
@keerthyjesus 4 ай бұрын
அண்ணா உங்களுடையா அனைத்து பாடல்களும் அருமை அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@lalithalalitha2229
@lalithalalitha2229 Жыл бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது எண்ணிலடங்கா ஆனந்தத்தோடு கர்த்தருடன் இருப்பது போல இருக்கிறது கர்த்தர் உங்களை இன்னும் அதிகமான பாடல்களைத் தந்து ஆசீர்வதிப்பாராக
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@ilayarevathi8779
@ilayarevathi8779 2 жыл бұрын
எங்கள் வாழ்க்கையின் நெருக்கங்களை மாற்றினவரே உமக்கு கோடி நன்றி அப்பா
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@rajasingamandrew3408
@rajasingamandrew3408 3 жыл бұрын
அருமையான பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@selvib4600
@selvib4600 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍👍👍👍👍👍
@sankars6889
@sankars6889 4 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen Amen Amen 🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santharaj.r.meghavel9792
@santharaj.r.meghavel9792 3 жыл бұрын
Amen ........ பிள்ளையை தந்தவர் மற்ற எல்லாம் தந்திடுவார்
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@regijeriregijeri8108
@regijeriregijeri8108 3 ай бұрын
ஆமேன்
@sivahrenuka6613
@sivahrenuka6613 Ай бұрын
Amen hallelujah 🙌🙏
@DaisySumeetha-ox1cg
@DaisySumeetha-ox1cg Жыл бұрын
Praise the Lord 😍😍😍
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@SathyaleninMathavi123
@SathyaleninMathavi123 3 ай бұрын
❤❤❤I ❤❤love ❤❤JESUS ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VICTORIA-s1r
@VICTORIA-s1r 6 ай бұрын
Amen amen From Malaysia
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 2 жыл бұрын
AMEN APPA
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 2 жыл бұрын
ஆமென்
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@SuganiyaSutha
@SuganiyaSutha 3 ай бұрын
Aamen Aamen Aamen Appa 🙏 🙏 ❤❤❤❤❤
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
Happy Birthday Ranjith Jeba bro...💐🎂 May God bless you abundantly !!! May God bless your ministries and gives you more souls and more songs for his glory...
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@sarvaratchanisarvaratchani1524
@sarvaratchanisarvaratchani1524 3 жыл бұрын
hi
@srinivasand4422
@srinivasand4422 Жыл бұрын
Very nice song.🎉🎉🎉
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@ramakrishnanlakshika37
@ramakrishnanlakshika37 Жыл бұрын
Ranjith jeba faster vera leval prasangam youth cumb super ha irunthuchiiii..🥰🥰🥰 thank you faster
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@shanthinitjesus360
@shanthinitjesus360 2 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள்👌👍
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 3 жыл бұрын
சூப்பர் பாடல் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதித்து உயர்த்துவாராக ஆமேன் 🙏
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much Pastor. Keep our Ministries In your Prayers Pastor!
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 3 жыл бұрын
Of course we pray more for you
@dhanalakshmidhanalakshmi812
@dhanalakshmidhanalakshmi812 3 жыл бұрын
Ella nerukamum maridum neram👏👏🙏🙏
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Amen
@selvib4600
@selvib4600 26 күн бұрын
❤❤❤❤❤❤
@ebinezarfaithministries4667
@ebinezarfaithministries4667 3 жыл бұрын
amen nice song Pastar Jesus loves your family and your ministry
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 жыл бұрын
Wonderful Machiiiii ❤️❤️❤️... Keep going... So happy for you Machiiiii 😍😍
@samuvelraj-revivalvoice
@samuvelraj-revivalvoice 3 жыл бұрын
Amazing Bro Jeba 💓
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much Machi ❤️❤️❤️
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
@@samuvelraj-revivalvoice Thanks Sam
@a.a6641
@a.a6641 3 жыл бұрын
பாடல் வரிகள் தேவன் கொடுத்த கிருபை சகோதரர். கர்த்தர் உங்கள் உடன்.
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@TamilTamil-ns7co
@TamilTamil-ns7co 3 жыл бұрын
Yes good song bro
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@AshaAsha-qp8qr
@AshaAsha-qp8qr 3 жыл бұрын
Superb... 😇Semma lyrics.... Everything is Awesome....👌👌👌👌. Glory to Jesus...❣️
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@jacobmount9826
@jacobmount9826 3 жыл бұрын
Happy birthday pastor
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 3 жыл бұрын
ஆம் கைவிடபடுவதில்லை ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Amen
@devaeditingsds2562
@devaeditingsds2562 3 жыл бұрын
Super
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@angelmeena5487
@angelmeena5487 6 ай бұрын
👍amen Amen🙏 🥰
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@jersiananthi3223
@jersiananthi3223 3 жыл бұрын
Na nerukkathula erunthapa entha songala andavar enotu pesinar...thank lord...enum unagali thevan enagalukaka payan patuthanum...pastor....
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Amen! Glory to God
@nancynancy8629
@nancynancy8629 Жыл бұрын
Song super brother. Naraiya paadal iyesappa unggaluku thara naanum prey panra brother.
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@samthangarajofficial7602
@samthangarajofficial7602 3 жыл бұрын
Nice songs super Anna
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@parameshwarik8798
@parameshwarik8798 Жыл бұрын
Amen ✨✝️👍👌🙏💯🥰🤞 TQ daddy love yess Appa
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@revathyk2686
@revathyk2686 Жыл бұрын
Super brother very good song
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@tamilselvic5129
@tamilselvic5129 2 жыл бұрын
Amen
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@arvindking7565
@arvindking7565 3 жыл бұрын
Iove is song, I love you bro ,Nice. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@sudhapeter3957
@sudhapeter3957 6 ай бұрын
Amen thank u jesus
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@prakashtamizha9822
@prakashtamizha9822 11 ай бұрын
Amen.... avar nammam ellrohi...
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@Loourdhumary
@Loourdhumary 2 ай бұрын
Praise the Lord pastor the song was really good. Can you send the guitar chords 🙏🙏❤❤🙂
@jesusjesus6227
@jesusjesus6227 3 жыл бұрын
👌👌👌👏👏👏
@velankanniraj3528
@velankanniraj3528 10 ай бұрын
Amen JESUS This song very nice Glory to God ❤
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@jesusliftsprivatelimited6379
@jesusliftsprivatelimited6379 3 жыл бұрын
Super brother 💐
@arjunjerald
@arjunjerald 3 жыл бұрын
Happy birthday Renjith bro/paster
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@jacobmount9826
@jacobmount9826 3 жыл бұрын
Very nice song pastor
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@jacobmount9826
@jacobmount9826 3 жыл бұрын
I really touched by your message paster (In AFF church)
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
@@jacobmount9826 Glory to God
@arthiratha6164
@arthiratha6164 2 жыл бұрын
Praise the lord
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@sivasakthidevi8632
@sivasakthidevi8632 2 жыл бұрын
Super song paster🙂nice lines😍
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@pradeepapradeepa5020
@pradeepapradeepa5020 3 жыл бұрын
Super bro 👌👌👌💐💐💐
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@Yes-ItsMe_rvin
@Yes-ItsMe_rvin 3 жыл бұрын
This song is be blessing in my current situation. Lyrics are been like god's speaking. Nice bro.
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Amen. Thank you so much
@aksamarythomas5662
@aksamarythomas5662 3 жыл бұрын
The link for original song is given below www.chordsver.com/k-a-thomas/ella-prathikoolangalum-lyrics kzbin.info/www/bejne/iqm3dXSFpc5-kM0
@sheejathomas4102
@sheejathomas4102 3 жыл бұрын
The lyrics, tune n composition of ghis song is done before 10 yrs by pastor K A Thomas Its a malayalam hit worship song
@samthemusicloversam3110
@samthemusicloversam3110 3 жыл бұрын
Super bro 👍👍👍👍👍👍✌️✌️
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@velloreesa4511
@velloreesa4511 3 жыл бұрын
Nice song anna very useful song anna iam next song iam waiting anna god bless you anna
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@velloreesa4511
@velloreesa4511 3 жыл бұрын
Today issac samathanam message nice anna very useful anna
@velloreesa4511
@velloreesa4511 3 жыл бұрын
You're message anna kzbin.info/www/bejne/iX2zZ2p-i7tnbNU
@JAYY1631
@JAYY1631 3 жыл бұрын
Verra maari song bro❤️
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@jesusloveu4925
@jesusloveu4925 3 жыл бұрын
Amen hallauyaa ❤❤❤❤❤❤ என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@yuvashri1006
@yuvashri1006 Жыл бұрын
Super song anna
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@ArunKumar-kw7hf
@ArunKumar-kw7hf 2 жыл бұрын
Glory to God
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@vedhasarani3617
@vedhasarani3617 3 жыл бұрын
All Glory to my Heavenly Father Yesappaappa
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@deivasigamanig2858
@deivasigamanig2858 11 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you brother's and sisters ❤ 🌹 🌹 🌹 🌹
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@maryshalini1350
@maryshalini1350 3 жыл бұрын
Anna what a song😇I praise Jesus for you anna
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@sheejathomas4102
@sheejathomas4102 3 жыл бұрын
This is the song by pastor K A Thomas He is the actual lyricist n composer of this song
@annmarythomas6713
@annmarythomas6713 3 жыл бұрын
This song is composed n lyrical by pastor K A Thomas
@ravidhayalan7891
@ravidhayalan7891 3 жыл бұрын
super
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@davidj1384
@davidj1384 Жыл бұрын
I praise you lord Jesus
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@meashakfrances6404
@meashakfrances6404 3 жыл бұрын
Wounderful na blessed song
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@rubaravi6076
@rubaravi6076 Жыл бұрын
Amen 💐
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@jemi4677
@jemi4677 2 жыл бұрын
semmma pastor ....... enaku rempa putichiruku 🥰🥰
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@nanunano6889
@nanunano6889 Жыл бұрын
Amen 😭😭😭😭🙏🙏🙏
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@gnanabharathi9461
@gnanabharathi9461 2 жыл бұрын
Wonderful song👌👌Jesus is great👏👏👏
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@dineshebinezer5829
@dineshebinezer5829 3 жыл бұрын
Amen just believe his name
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@shiny5051
@shiny5051 3 жыл бұрын
Amen thiz month promise word of my church glory to God praise the lord brother God bless you keep going on Christ 🙏🙏🙏
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@jobydevasia2039
@jobydevasia2039 Жыл бұрын
Hallelujah
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@stellajegan
@stellajegan Ай бұрын
🎉🎉🎉🎉
@_micahruth_official
@_micahruth_official 3 жыл бұрын
Amen நம்மை அழைத்தவர் முன் செல்கிறார்...🖤💚💙🤍🛐🙏🙌🙌🙌
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Amen
@ezrapaul2645
@ezrapaul2645 3 жыл бұрын
Praise.....God
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Praise God
@m.joycemoses8375
@m.joycemoses8375 2 жыл бұрын
Very very very nice unmaiyana varthai May God bless you pastor
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@evangelineevangeline6206
@evangelineevangeline6206 3 жыл бұрын
Praise God my heart filled with peace thank you for this amazing song pastor 🙏
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@j.s.ravikumar4567
@j.s.ravikumar4567 2 жыл бұрын
Thank you jesus
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@jairusmc3039
@jairusmc3039 Жыл бұрын
Avar namam elroyiiiii❤❤
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@shobana.j4319
@shobana.j4319 3 жыл бұрын
Amazing💕 Praises to Lord alone.
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 2 жыл бұрын
❤️❤️
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@lovelylovely2748
@lovelylovely2748 2 жыл бұрын
Super song pastor ji 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@vishwak1246
@vishwak1246 2 жыл бұрын
Super song, God bless you
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@yesudhasofficial421
@yesudhasofficial421 3 жыл бұрын
அருமையான பாடல் சகோ சூப்பர்
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@gideone7704
@gideone7704 3 жыл бұрын
Superb song... Praise God
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@arivuchelvik5678
@arivuchelvik5678 Жыл бұрын
Wonderful and spiritual meaning song. Glory to be God. God bless you.
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@priskillapriskilla5071
@priskillapriskilla5071 3 жыл бұрын
Amen.....Glory To God...... Nice Anna God Bless u Anna..... Whenever i heard The song tears comes in my eyes ..... Lyrics Vera level ANNA
@RanjithJeba
@RanjithJeba 2 жыл бұрын
Thank you so much
@jeremeditz4823
@jeremeditz4823 3 жыл бұрын
All praise is due to Jesus
@vjcreation33
@vjcreation33 3 жыл бұрын
Nice song bro
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@Ayrami777
@Ayrami777 3 жыл бұрын
Nice song bro...
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@sampatrick2067
@sampatrick2067 3 жыл бұрын
Your Songs are really touching us alot...Praise The Lord...
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Praise God! Thank you so much
@aksamarythomas5662
@aksamarythomas5662 3 жыл бұрын
This song doesn't belong to him. Never get misleaded by this copier
@jesinthajesintha4670
@jesinthajesintha4670 3 жыл бұрын
Nice song
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you
@rameshshalomiya4535
@rameshshalomiya4535 2 жыл бұрын
Blessed words. God bless you anna, akka and team
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@rehobothelimchurchsprabura7653
@rehobothelimchurchsprabura7653 3 жыл бұрын
Praise the Lord Glory to God Jesus Christ God Bless you
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@dhanamercy7870
@dhanamercy7870 Жыл бұрын
Thanks anna God will change my life😭😭😭😭
@RanjithJeba
@RanjithJeba 6 ай бұрын
Praise God
@manoahsarathkumar
@manoahsarathkumar 3 жыл бұрын
Blessed Birthday Anna.... Wonderful Song Anna.... Keep Go.... God Bless
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@sivajames7544
@sivajames7544 3 жыл бұрын
My situation words song na keep it up gbu
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@aksamarythomas5662
@aksamarythomas5662 3 жыл бұрын
Originally this song is done by Pastor K. A. THOMAS from Kerala 10 years ago
@jeyamani1879
@jeyamani1879 3 жыл бұрын
Love you jesus super song
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
@ancymeja6562
@ancymeja6562 3 жыл бұрын
It's amazing pastor 🔥 Glory to Jesus ❤️ It's really useful for me
@RanjithJeba
@RanjithJeba 3 жыл бұрын
Thank you so much
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 183 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 16 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 261 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН
Worship God With Evg : Ranjith Jeba I Nissi Ministries Chennai
31:01
Grace Televisions Pvt Ltd
Рет қаралды 21 М.
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 183 МЛН