அருமையான அற்புதமான பதிவு வாழ்க கலைவாணர் புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ்
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@mohameduwais62916 ай бұрын
எம்ஜிஆர் ஒன்றும் உண்மையான ஜனநாயகவாதியும் அல்ல பாரியைப் போன்ற வள்ளலும் அல்ல. தானம் செய்வதை தன் சுயநலத்திற்காக தமிழகத்தை ஆளும் பேராசையில் அப்பாவி தமிழக மக்களின் ஏழ்மையை அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேவைக்கேற்ப பணம் கொடுத்து தாய்க்குலம் என்று பெண்களை ஏமாற்றி அன்றைய தமிழக மக்களின் வாக்குகளை மறைமுகமாக கொள்ளையடித்த மகா நடிகன் காரியகாரன் மறைந்த எம்ஜி ராமச்சந்திரன் என்பதை புரியாத ஏமாந்த தமிழக மக்களில் பலர் மடமையின் உச்சியில் இருந்த வண்ணம் தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது உண்மையில் அறிவீனமான செயலாகும்
@rvsakthivell50814 ай бұрын
எம் ஜி ஆர் மாதிரி ஒரு மக்களின் மனம் கவர்ந்த தலைவருக்கு பின் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே
@arumainayagam92016 ай бұрын
அருமை நன்றி
@rajapandirajapandi18536 ай бұрын
அருமையான பதிவு நன்றி அறியாத தகவல் தந்தீர்கள்
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@murugaiyankannaiyan66516 ай бұрын
சரவணன் நீங்கள் போடும் பதிவு மிகவும் அருமை சூப்பர்
@rajammalsujitha24536 ай бұрын
தெரியாத செய்தி சொன்னதற்கு. நன்றி
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@AlwaysWithMeeАй бұрын
எம்ஜிஆர் மனதளவில் மாமனிதர் ❤
@jagadeesanr45866 ай бұрын
KALAIVANAR THE GREAT 👍
@ATRRajan.3175 ай бұрын
நன்றி அன்பரே... வாத்தியார் என் இதய கனி.....
@kasiviswanathanjaisingh98634 ай бұрын
NSK உண்மையான கொடை வள்ளல். கடைசி asset வெள்ளி வெற்றிலை பாக்ஸ் ஐ தானம் கொடுத்தவர்.
@RamachandranKandiah3 ай бұрын
நல்ல தகவல் தம்பி நன்றி
@RMurugan-jy5fw6 ай бұрын
துரை சரவணன் வாழ்த்துக்கள் .
@rajavp96646 ай бұрын
அட்டகாசமான பதிவு
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@raghumani78896 ай бұрын
Super❤
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@raveenthirankasi45036 ай бұрын
நான் ஏன் பிறந்தேன் என்ற ஆனந்தவிகடனில் எம் ஜி ஆர் எழுதிய தொடரில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்...
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@vanamalik39895 ай бұрын
பரத்தைகளுடனுன் சல்லாபிப்பதையும், விவாகம் தாண்டிய உறவுமுறைகளையும் ஆதரித்து பின்பற்றிய ராமசாமியிடமிருந்து என்ன வாழ்வியல் ஒழுக்கங்களை கற்க முடியும் ? தயவு செய்து இந்த போலியான பிம்பத்தை பரப்பாதீர்கள். மற்றபடி உங்கள் முயற்சி தரமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@subramanian43215 ай бұрын
ஏழ்மையிலும் அவமானப்பட்ட சூழ்நிலையிலும் இருந்த மக்கள் திலகத்திற்கு ரோஷம் வந்தது இயற்கைதான். அதைப் புரிந்து கொண்ட கலைவாணரின் பண்பு மதிப்பிற்குறியது!
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@ajayanajayan85253 ай бұрын
போன ஜென்மத்தில் இவர்தான் கலைவாணர் கூட இருந்தவர் இவர் சொல்வதெல்லாம் உண்மை
@haneef3045 ай бұрын
NSK was clever man and in good movement, MGR also was good charitable mind
@natarajanr66966 ай бұрын
தீய திராவிட இயக்கத்தில் தவறுதலாக நுழைந்து வாழ்ந்த நல்ல மனிதர் கலைவாணர். நல்லவனைப் போலவே நன்றாக வாழ்க்கையிலும் நடித்து நல்ல பெயரைத் திருடியவர் எம்ஜிஆர்.
@mohameduwais62916 ай бұрын
@natarajanrநீர் சொல்லுவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. எம்ஜி ராமச்சந்திரன் நாடக மேடை மற்றும் திரையரங்குகளில் மற்றும் நடிக்கவில்லை. திரையுலகில் நடிக்க வந்த எம்ஜி ராமச்சந்திரன் தனது சொந்த வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி அதிகார மமதையிலும் தனக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவதிலும் தன்னைவிட திரையுலகம் உட்பட அரசியலில் எவரும் முன்னுக்கு வருவதை விரும்பாத, அழகான பெண்களை தன் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் தமிழக அப்பாவி ஏழைகளுக்கு அவ்வப்போது தானம் செய்வது என்ற போர்வையில் சுயநலத்துடன் பிரதி உபகாரம் எதிர்பார்த்து கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களது உள்ளங்களில் வஞ்சகமாக குடியேறியவரே ஒழிய எம்ஜிஆர் ஒன்றும் பாரியைப் போன்ற வள்ளலோ உண்மையான ஜனநாயகவாதி அல்ல. உண்மையாக தன் குறிகோளான தமிழகத்தை ஆள வேண்டும் என்ற பேராசையில் தானம் செய்வதாக தமிழக மக்களை ஏமாற்றிய தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற பேராசையில் அனைத்திலும் நடித்த மகா நடிகன். காரியகாரன் அவ்வளவு தான். எம்ஜிஆர் ஆட்சியில் தேனாறு பாலாறு ஒன்றும் ஓடவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி பயங்காட்டி அடக்கி ஆண்டார் என்ற உண்மைக்கு ராமாவரம் தோட்டமே சாட்சி.
@velayuthamsivagurunathapil63934 ай бұрын
கணேசர் ரசிகரா கட்டுமரம் கட்சியா?
@thiyagarajansubramanian33014 ай бұрын
@@velayuthamsivagurunathapil6393இரண்டுக்கும் நடுவில் 🤣🤣🤣
@sankarnarayanan24403 ай бұрын
மக்கள் திலகம் என்றுமே நல்லவர் தான் ஆனால் உன்னை போல் குருடனுக்கு தெரியாது