Emil Jebasingh Messages- தமிழ் கிறிஸ்தவ செய்திகள்- எமில் அண்ணன்!

  Рет қаралды 12,552

Vishwa Vani Tamil

Vishwa Vani Tamil

4 жыл бұрын

வாழ்க்கை வாழ்வதற்கே அதை வாழ்ந்து விடு என்று உலக சத்தம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
ஆனால் பூமியில் வாழ கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையில், நித்திய வாழ்க்கைக்கான அனுமதிச் சீட்டை வாங்கி விடு என்று தேவ சத்தம் நம் இருதயத்தில் மோதிக் கொண்டே இருக்கின்றது!
உலகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் வாழ்க்கை வாழ போகிறோமா அல்லது தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து எல்லையில்லா பேரானந்தத்தை தருகின்ற நித்திய வாழ்க்கைக்கு தகுதியடைய போகிறோமா என்பது பூமியில் வாழ்கின்ற இந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவுக்கு நாம் சொல்லும் பதிலில் அடங்கியிருக்கிறது!
அந்த பதில் நல்ல பதிலாக இருக்கட்டும் நல்லவரை ஏற்றுக் கொள்ளுகின்ற பதிலாக இருக்கட்டும் நித்திய வாழ்விற்கு அனுமதி சீட்டை தருகின்ற பதிலாக இருக்கட்டும் என எமில் ஜெபசிங் அண்ணனின் இந்த செய்திகள் உங்களை ஆண்டவரிடத்திற்கு அறைகூவி அழைக்கிறது!
ஆண்டவரின் அந்த அழைப்பின் சத்தத்திற்கு செவி கொடுக்கும் பாக்கியத்தை தேவன் உங்கள் அனைவருக்கும் தருவாராக!

Пікірлер
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
EMIL JEBASINGH - Legends of Tamil Christian Music
45:45
Sujatha Selwyn
Рет қаралды 11 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН