என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே . 1. பிதாவான, என் தேவனே தகப்பனே, என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே . 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ செய்தீர் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் . உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் உம்மை ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை . எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே . Glory To God ... ✨️
@joydeva63852 жыл бұрын
Thanks for writing lyrics
@maryjosphine36652 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamaraiselvi92842 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@angel54073 жыл бұрын
Praise the lord
@joan61692 жыл бұрын
Glory to God... amazing and decent voice 👌 👏 🙌
@Pavishath3 жыл бұрын
Super beautiful message pastor
@findme43363 жыл бұрын
Praise the Lord.
@samuvelmca78763 жыл бұрын
Amen👏👏👏👏👍👍👍👍👍
@jayamuruganj80063 жыл бұрын
Amen
@BalajiBalaji-my2bd3 жыл бұрын
Very powerful song
@kumardevikadevidevika39803 жыл бұрын
Amen🙏🙏
@pooraninaveen53133 жыл бұрын
Amen amen
@prajkumar83873 жыл бұрын
Praise God 🙏🏻
@poornimas5503 жыл бұрын
Samuel,👌👌
@SanthoshKumar-ec8yz3 жыл бұрын
Amen appa🙏🙏🙏
@yasumalai14593 жыл бұрын
Nice👏
@pooraninaveen53133 жыл бұрын
Prisethelord
@pooraninaveen53133 жыл бұрын
Please prayar 🙏🙏🙏🙏🌹🔥🙏🌹🔥🙏🙏
@MuththulaxmiLaxmi-ht4ce Жыл бұрын
Hi
@kamalakamala77663 жыл бұрын
🙏🙏🙏🙏💞❤👌👌😍
@kamalakamala77663 жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌💞💞😘🥰
@rajamannarkj39902 жыл бұрын
Aman
@rajamannarkj39902 жыл бұрын
Mannarraniwife
@eddiebrock29262 жыл бұрын
என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே