Engal Kudumbathin Devanae | Godson GD | Joel Thomasraj | Zac Robert | New Tamil Christian Song 2024

  Рет қаралды 11,041

Godson GD - Official Channel

Godson GD - Official Channel

Күн бұрын

All Glory to The Lord and Savior Jesus Christ !
Amazing Beats for Christ Presents
ENGAL KUDUMBATHIN DEVANAE
Lyrics, Tune & Sung by Godson GD featuring ‪@JOELTHOMASRAJ‬ & ‪@zacrobertofficial‬
Executive Producer - Diana Godson
Music Arranged & Produced by Calvin Immanuel
Drums - Renan Martins (United States)
Acoustic, Electric and Bass Guitar - Keba Jeremiah
Backing vocals - Diaga (Jenita Ancy, Tryphena, Cheruba Angeline, Angello joshua) Arranged by Angello joshua
Guitars & Vocals recorded at Tapas studio by Vijay Mathew
Godson GD vocal recorded @ Bethel Records, NewZealand
Vocal Processing - Angello Joshua
Mix & Master - Uggioni Estúdio (Brazil)
Video Production - Studio c
Shot by Cecil Samuel & Ajay Allen
Photography - Monish
Lighting Engineer - Joshwa Cooper
Edit & DI - Cecil Samuel
Designs - Prince Joel
Audio - Jubilo Live (Rajesh & Jabaraj)
Video Featuring
Drums - Alan Mark Kevin
Electric Guitar - Prasanna Raj
Acoustic Guitar - Angello Joshua
Bass Guitar - Emmanuel Bernard
Backing Vocals - Jenita Ancy, Joyce, Eunice & Cheruba Angeline
Special Thanks to
Ps. Joel Thomasraj
Ps. Zac Robert
All my friends and families
----
Lyrics
வாரத்தின் முதலாம் நாளில்
உம்மை தேடி வந்தோம்
(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரே
உந்தன் முகத்தை காண வந்தோம் - 2
எங்கள் குடும்பத்தின் தேவனே
உமக்கே நன்றி ராஜா
எங்கள் வாழ்கையின் நாயகனே
உமக்கே நன்றி ராஜா
1.
சுக பெலன் ஜீவனை தந்து
வாழ வைப்பவரே
குறைவுகள் அனைத்தையும் நீக்கி
நன்மைகள் அளிப்பவரே - 2
எங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளும்
எங்கள் தகப்பனே
எங்கள் தேவைகளை சந்திக்கவே
நீர் போதுமானவரே -2
2.
அனுதின மன்னாவை தந்து
வழுவாமல் காப்பவரே
தடுமாறி விழுந்த போதும்
திரும்ப மன்னித்தீரே - 2
உம் பாதத்திலே கூடி உள்ளோம்
எங்கள் இயேசுவே
நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே
உம் வார்த்தைகள் போதுமே - 2

Пікірлер: 58
@GodsonGD
@GodsonGD 5 күн бұрын
I would like to call it as 'Sunday family Song'! First day of the week is very special to believers specially when it comes to worshipping our Lord along with our family in the house of the Lord. That's how I was able to conceptualize this song of thanks giving and praise. Kindly watch and share with your family and friends and sing in your congregation. I rejoiced with those who said to me, “Let us go to the house of the LORD.” Psalms 122:1
@DanielKishore
@DanielKishore 5 күн бұрын
வாரத்தின் முதலாம் நாளில் உம்மை தேடி வந்தோம் எங்கள் வாழ்க்கையின் ஆதாரம் நீரே உந்தன் முகத்தை காண வந்தோம்-2 எங்கள் குடும்பத்தின் தேவனே உமக்கே நன்றி ராஜா எங்கள் வாழ்க்கையின் நாயகனே உமக்கே நன்றி ஐயா-2 1.சுக பெலன் ஜீவனை தந்து வாழ வைப்பவரே குறைவுகள் அனைத்தையும் நீக்கி நன்மைகள் அளிப்பவரே-2 எங்கள் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் எங்கள் தகப்பனே எங்கள் தேவைகளை சந்திக்கவே நீர் போதுமானவரே-எங்கள் குடும்பத்தின் 2.அனுதினம் மன்னாவை தந்து வழுவாமல் காப்பவரே தடுமாறி விழுந்த போதும் திரும்பவும் மன்னித்தீரே-2 உந்தன் பாதத்திலே கூடியுள்ளோம் எங்கள் இயேசுவே நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே உம் வார்த்தைகள் போதுமே-எங்கள் குடும்பத்தின்
@VijayVijay-fv4gp
@VijayVijay-fv4gp 4 сағат бұрын
Amen Jesus blessed always🎉❤🙏✝️
@calvinimmanuel2798
@calvinimmanuel2798 2 күн бұрын
So blessed to have produced music for this beautiful congregational song, thanks for having me Godson Anna 🙏
@GodsonGD
@GodsonGD 2 күн бұрын
It's truly a blessing to know you thambi. Music is great but more than that I love your Christian nature and testimony life. God bless you more ❤
@victor_rajofficial
@victor_rajofficial 2 күн бұрын
You did great man ❤️
@jsjo2791
@jsjo2791 3 күн бұрын
3 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். ஏசாயா 51:3 ❤😊
@jefla7
@jefla7 17 сағат бұрын
W😍W
@ebenezer.gpriyakumar5359
@ebenezer.gpriyakumar5359 3 күн бұрын
ஞாயிறு ஆராதனை நேரத்தில் கர்த்தரை துதித்து பாட நன்றி பலிகளை ஏறெடுக்க இந்த அருமையான பாடலை இயற்கை இசை அமைத்து பாடிய குழுவிற்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகளையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவிக்கின்றேன்
@mercydeborah672
@mercydeborah672 Күн бұрын
Godson anna very nice song. Good to see you among 2 legend singers.
@jsjo2791
@jsjo2791 3 күн бұрын
14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். யாத்திராகமம் 14:14
@joshuae7192
@joshuae7192 5 күн бұрын
Amen God bless you anna kindly release more songs anna your songs getting motivation to broken heart...
@MichaelAngel77
@MichaelAngel77 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤💚
@GlaucioeRayne
@GlaucioeRayne 4 күн бұрын
My friends Uggioni Studio is international, My congratulations to everyone involved, won a letter from Brazil
@anusiakumaranusiakumar3597
@anusiakumaranusiakumar3597 4 күн бұрын
Amen appa Glory to God
@steveebenezer6149
@steveebenezer6149 4 күн бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️. Very Blessful and Anointing Song Godson GD Annan, Pastor Joel Thomas Raj Annan and Pastor Zac Robert Annan 🎊🎊🎉🎉. Lyrics are Meaningful and Spiritual ✨✨💫💫. Very Fantastic Music Calvin Immanuel Brother 🎹, Angello Joshua Brother 🎸, Prasanna Raj Brother 🎸, Emmanuel Bernard Brother 🎸 and Alan Mark Kevin Brother 🥁. Very Fantastic Videography and Edits Cecil Samuel Brother 🎥. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 3 күн бұрын
Beautiful song. Very touching words. May God bless you all.Stanley and Indra.🙏🙏
@velapodyabitha8767
@velapodyabitha8767 4 күн бұрын
Wow great
@MercyMusicInstitute
@MercyMusicInstitute 4 күн бұрын
Awesome song anna😊
@thambiraja7200
@thambiraja7200 4 күн бұрын
Glory to God …🎉🎉🎉🎉
@chakkop4770
@chakkop4770 5 күн бұрын
Glory to God Amen 🙏 praise God Amen 🙏 praise 🙏 praise 🙏 praise 🙏 God bless you all Amen 🙏
@SilambuEzra
@SilambuEzra 4 күн бұрын
Amen Amen ❤ super God bless you💐💐💐
@jsjo2791
@jsjo2791 3 күн бұрын
Outstanding Glory songs ❤😍
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 5 күн бұрын
Glory to God Jesus Christ Hallelujah hallelujah 🎉✨ wonderful song ✨
@Mrsamnoah1330
@Mrsamnoah1330 4 күн бұрын
Glory to Jesus Christ 🎉
@Gladyswinnie
@Gladyswinnie 5 күн бұрын
This song is really a blessing to all families.. 🙏
@JessyRaja
@JessyRaja 5 күн бұрын
Wonderful worship song for churches 🎉
@selvaselvakumars3855
@selvaselvakumars3855 5 күн бұрын
Amen Praise The lord anna ..
@solomonrobert3081
@solomonrobert3081 4 күн бұрын
Engal Valkayen Adharamey Beautiful song Excellent music
@festudio999
@festudio999 4 күн бұрын
❤ super Anna..god bless
@Blessing_Eden_Ministries.
@Blessing_Eden_Ministries. 5 күн бұрын
Wonderful Lyrics Dear Brother. Praise God 🙌
@jadonchannel
@jadonchannel 5 күн бұрын
Praise the Lord!Brother Godson🙏 I just listened to your song "Engal Kudumbathin Devanae". Man, it blew me away!🎶 The lyrics are touching and the sound is absolutely divine. We've got it on repeat because it just sounds so good every time we listen. Keep up the great work, bro. May God bless you with even more songs for us to enjoy. Shine on! 🌟🎉
@Indumathy-z8c
@Indumathy-z8c 4 күн бұрын
Super keep it up
@itsmesekar7990
@itsmesekar7990 5 күн бұрын
Nice score guys #GodsonGD and team, Stay blessed. Sing-Along track uploaded in #SMULE!
@jsjo2791
@jsjo2791 3 күн бұрын
Believe dady
@jsjo2791
@jsjo2791 3 күн бұрын
Faithful dady
@elanjiumm7819
@elanjiumm7819 5 күн бұрын
Nice song Glory to be Jesus
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 5 күн бұрын
Praise the lord pastor
@melbarajan149
@melbarajan149 5 күн бұрын
Super hit song anna❤️ All praise to God alone❤️
@RanjithKumar-or2cr
@RanjithKumar-or2cr 5 күн бұрын
Praise the lord 🙏
@rajesh2004-lm9xv
@rajesh2004-lm9xv 5 күн бұрын
Amen 🙏
@durgadevir2846
@durgadevir2846 5 күн бұрын
Glory to Jesus ❤ Nice song
@neutralguy2248
@neutralguy2248 4 күн бұрын
Bro so happy to see this 🎉. I still remember the launch of God music app 😅. How life changes 🎉
@GodsonGD
@GodsonGD 4 күн бұрын
Yes we learn lessons, we are forgiven, we are brothers, we work together for the glory of God ❤ Thanks for the reminder. I can't remember those days 😅 May God continue to help us all.
@AbishaAnjalose
@AbishaAnjalose 4 күн бұрын
Mahimai appa❤
@praveenjohnedwardwilliam9887
@praveenjohnedwardwilliam9887 5 күн бұрын
Nice song godson….. God bless your ministry….
@Joyce-edb
@Joyce-edb 5 күн бұрын
❤❤ Aligning Minds!!
@amuthanelson1143
@amuthanelson1143 3 күн бұрын
பாடல் மிகவும் அருமை, இளம் தம்பதியர் ஐக்கியத்திற்கு ஒரு பாடலை தேடிக் கொண்டிருந்தேன். நல்ல அருமையான பாடலை தேவன் உங்கள் மூலமாக தந்ததற்கு நன்றி. இந்தப் பாடலின் Track இருந்தால் தயவு கூர்ந்து அனுப்பி வைக்கவும். எங்களது ஆலயத்தில் நேர்த்தியாய் பாட உதவியாய் இருக்கும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
@GodsonGD
@GodsonGD 3 күн бұрын
வெகு விரைவில் அந்த track ஐ வெளியிடுகிறோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி
@amuthanelson1143
@amuthanelson1143 3 күн бұрын
Thank's Ayya
@geethaprem6205
@geethaprem6205 5 күн бұрын
Continue your journey pa awesome🎉
@jebajudah43
@jebajudah43 5 күн бұрын
Nice Song
@rajansam5698
@rajansam5698 5 күн бұрын
Amen amen amen எங்கள் குடும்பத்தின் தேவனே வாழ்க்கையின் நாயகனே உமக்கே நன்றி ஐயா
@HephzibahVictor-w5i
@HephzibahVictor-w5i 5 күн бұрын
Hi praise the lord bro can you please upload bgm for this song 😊
@GodsonGD
@GodsonGD 4 күн бұрын
Sure will do soon
@gilwilraj
@gilwilraj 5 күн бұрын
Awesome Song. Praise be to Jesus, the head of our families!!
@deepakaneshkumar1035
@deepakaneshkumar1035 5 күн бұрын
Praise the lord Anna❤
Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal :: JJ 454 #newchristiantamilsong
10:30
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 59 М.
KANEERAAL NANDRI SOLGIRAEN | ZAC ROBERT FT. JOHNSAM JOYSON & WESLEY MAXWELL
9:02
Zac Robert - Official
Рет қаралды 572 М.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 724 М.
Sarah Navaroji Medley
12:44
Dishon Samuel
Рет қаралды 55 М.
Курьер привёз необычный заказ #shorts
0:20
@DramaChronicles6 ВОТ ЭТОГО ОН НЕ ОЖИДАЛ
0:51
ХАЙЛАЙТЕР
Рет қаралды 2,4 МЛН
Best funny game 😂#shorts
0:28
Funny TV
Рет қаралды 19 МЛН