KANEERAAL NANDRI SOLGIRAEN | ZAC ROBERT FT. JOHNSAM JOYSON & WESLEY MAXWELL

  Рет қаралды 596,954

Zac Robert - Official

Zac Robert - Official

Күн бұрын

Пікірлер: 339
@johnsamjoyson
@johnsamjoyson 3 жыл бұрын
Blessed to be a part of this beautiful Thanksgiving song ❤️
@meenambigaiv4999
@meenambigaiv4999 3 жыл бұрын
Hallelujah
@savithria9782
@savithria9782 3 жыл бұрын
Glory to Lord, Hallelujah
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 3 жыл бұрын
Happy to see you pastor with Wesley Anna
@jesunishi8531
@jesunishi8531 3 жыл бұрын
Amen hallelujah
@vijistephen123
@vijistephen123 3 жыл бұрын
Glory be to God
@samuelvjmusic
@samuelvjmusic 3 жыл бұрын
Kanneeral Nandri Solgiraen கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர் உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் கால்கள் இடராமல் பாதுகாத்தீர் கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா 3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
@sarojajeysingh4153
@sarojajeysingh4153 3 жыл бұрын
Amen
@sarojajeysingh4153
@sarojajeysingh4153 3 жыл бұрын
Thank u Jesus
@GamaJebakumar
@GamaJebakumar 2 жыл бұрын
Super
@vijayaramakrishnan3347
@vijayaramakrishnan3347 2 жыл бұрын
Amen Amen hallelujah
@SenthilKumar-jj6lc
@SenthilKumar-jj6lc Жыл бұрын
Glory to God
@emmanuvelkonar0409
@emmanuvelkonar0409 10 күн бұрын
I can feel the Mighty HOLY SPIRIT TOUCH in this Power Song....
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 жыл бұрын
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே - 2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே 1) தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே - 2 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் - 2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் - 2 உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே 2) போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர் - 2 உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் - 2 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் - 2 கால்கள் இடறாமல் பாதுகாத்தீர் - 2 கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர் - 2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே 3) உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் - 2 உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் - 2 பாவமெல்லாம் போக்கினீரே - 2 சாபமெல்லாம் நீக்கினீரே - 2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
Thank you brother
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@merlinprabha4237 u r welcome & GBU
@gomathigracy1639
@gomathigracy1639 3 жыл бұрын
கண்ணிரால் நன்றி சொல்கிறேன் இயேசுவே கணக்கில்லா நன்மை செய்திரே.நன்றி இயேசு கிறிஸ்துவிற்கு நன்றி
@swethamol4111
@swethamol4111 2 жыл бұрын
Etula erinthu vedutala kedaikanum appa sotram apppaaaaa vedutala kodunga appa
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤❤
@narghisdevadoss3251
@narghisdevadoss3251 2 жыл бұрын
Nanri iya 😭😭😭😭 um pillaikalai aseervathiyum 🙏🙏🙏
@swethamol4111
@swethamol4111 2 жыл бұрын
Vedutala kodunga entha kariyatila erinthu enaku utavi kedaikanum appa
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤
@velmurugan-kx5lu
@velmurugan-kx5lu 3 жыл бұрын
All three Anna ungalai andavar asirvathippar
@swethamol4111
@swethamol4111 2 жыл бұрын
Nan umaku sittam ilatha yatuvum eni pana matan appa
@logen_sgb
@logen_sgb 3 жыл бұрын
Kanneeraal Nandri Solgiraen Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae Nandri Nandri Ayyaa Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae Nandri Nandri Ayya Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae 1. Thaazhvil Ennai Ninaitheerae Dhayavaai Ennai Uyarthineerae Undhan Anbai Enna Solluvaen Thaayin Karuvil Therindhu Kondeer Ullangaiyil Varaindhu Vaitheer Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa 2. Poakkilum Varathilum Kaathukkondeer Undhan Siragaal Moodi Maraiththeer Undhan Anbai Enna Solluvaen Kaalgal idaraamal Paadhugaatheer Kanmalayin mael ennai Niruthineer Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa 3. Undhan Rattham Enakkaai Sindhi Siluvaiyil Enakku Jeevan Thandeer Undhan Anbai Enna Solluvaen Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa
@jacklinwinston2023
@jacklinwinston2023 2 жыл бұрын
நன்றி நன்றி அயா
@jesicamascranghe6290
@jesicamascranghe6290 Ай бұрын
Thank u lord Anointing worship song god bless u all❤❤🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤
@devidraj9121
@devidraj9121 2 жыл бұрын
I am fill this song Jesus prasence .amen 🙏haro berok song 🙏
@KebaJeremiah86
@KebaJeremiah86 3 жыл бұрын
Blessed to have played the guitars on this beautiful song ! Happy New Year Everyone !
@angiejac8355
@angiejac8355 2 жыл бұрын
Use your amazing talent only for the giver- Lord Jesus. Pls come out of the cine world... God bless... No one can serve 2 masters
@BeatMachineforChrist
@BeatMachineforChrist 2 жыл бұрын
Thaaiyin karuvil therindhu kondir....ullangaiyil varaindhu vaithir....Nandri Yesuvey !
@rebekapushpanathan5837
@rebekapushpanathan5837 Жыл бұрын
இந்த அற்புதமான பாடலை எங்களுக்கு கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்❤ பாடல்கள் வழியாய் உம்மை மகிமைப்படுத்தும் சிலாக்கியத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரங்கள் 🎈
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤❤
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயனே
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 3 жыл бұрын
Trinity.....Success Trinity.... Zac + Johnsam + Wesley Double success...
@pasterpeter6096
@pasterpeter6096 Жыл бұрын
Amen Hallaluah
@helenmatilda1532
@helenmatilda1532 2 ай бұрын
Such a blessing to hear this beautiful. Song packed with such meaningful word to thank and praise our GOD for HE is our good GOD🎉🎉🎉❤❤❤❤.we bless all the pastors.GLORY TO GOD.
@glorinajenishaadvad7615
@glorinajenishaadvad7615 2 ай бұрын
Lyrics are most closely 💖 thanks for everything daddy ❤
@kishothan8288
@kishothan8288 Жыл бұрын
Amen 🙏 appa kanniral nanri solkiren jesuve🙏🙏🙏🙏
@akalyarakshagan544
@akalyarakshagan544 3 жыл бұрын
Nandri ayya yesuvea
@jeevignanasharmila8750
@jeevignanasharmila8750 2 ай бұрын
Praise Be To God 🙏👨‍👩‍👧‍👧
@aravinda7492
@aravinda7492 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@Willy_edits_25
@Willy_edits_25 3 жыл бұрын
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர் உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் கால்கள் இடராமல் பாதுகாத்தீர் கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா 3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா Kanneeraal Nandri Solgiraen Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae Nandri Nandri Ayyaa Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae Nandri Nandri Ayya Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae 1. Thaazhvil Ennai Ninaitheerae Dhayavaai Ennai Uyarthineerae Undhan Anbai Enna Solluvaen Thaayin Karuvil Therindhu Kondeer Ullangaiyil Varaindhu Vaitheer Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen 2. Poakkilum Varathilum Kaathukkondeer Undhan Siragaal Moodi Maraiththeer Undhan Anbai Enna Solluvaen Kaalgal idaraamal Paadhugaatheer Kanmalayin mael ennai Niruthineer Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen 3. Undhan Rattham Enakkaai Sindhi Siluvaiyil Enakku Jeevan Thandeer Undhan Anbai Enna Solluvaen Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae Undhan Anbai Enni Paaduvaen Undhan Anbai Enni Paaduvaen
@satheeshsegaran8483
@satheeshsegaran8483 Жыл бұрын
@punithannirmala9973
@punithannirmala9973 2 жыл бұрын
Thank you daddy
@sumithraarunsumithraarun711
@sumithraarunsumithraarun711 3 жыл бұрын
ದೇವರ ನಾಮಕ್ಕೆ ಸ್ತೋತ್ರ ಆಗಲಿ.ಈ ಸಾಂಗ್ ಮೂಲಕ ಆತನ ಕಾರ್ಯ ಗಳನ್ನು ನೆನಸಿ ಮಹಿಮೆ ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ.ಆಮೆನ್
@annienirmala6618
@annienirmala6618 2 жыл бұрын
Anointing✖️3️⃣ 🙌🏽❤️😇
@enlightenment2221
@enlightenment2221 Жыл бұрын
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS brother ❣️🙏 feeling the presence of JESUS ❤ Kodi Kodi Kodi nantri YESAPPA. ❤🙏 Bless brother abundantly 🙏
@davidrajadevavaram8918
@davidrajadevavaram8918 3 жыл бұрын
அற்புதமான, அபிஷேகம் நிறைந்த கருத்தான நன்றிப் பாடல், சகோதரர்கள் ஒருமித்து உயர்த்துவது மிகுந்த சிறப்பு.
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤
@jamilacrescent6455
@jamilacrescent6455 3 жыл бұрын
கால்கள் இடறாமல், கன்மலை மேல் என்னை நிறுத்தினீர் உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தினீர் உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
@sujeevanthevasagayam7076
@sujeevanthevasagayam7076 2 ай бұрын
Amen❤amen🎉amen
@alwinreginald7256
@alwinreginald7256 3 жыл бұрын
🥰🥰🥰 pastor zac robert vol3 song Lovely & pastor Johnsam Joysam & pastor Wesley Maxwell...💖altogether beautiful in God's presence🎊
@earnestdhayalanofficial6749
@earnestdhayalanofficial6749 2 жыл бұрын
Nandri nandri aayaa yesaiya
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤❤
@sureshjohnson8643
@sureshjohnson8643 3 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.....
@Christian_Songs4L
@Christian_Songs4L 2 жыл бұрын
Nantri Nantri ayya....
@SathyaSathya-ze2ps
@SathyaSathya-ze2ps 3 жыл бұрын
நன்றி இயேசையா
@kumarisubramanian794
@kumarisubramanian794 3 жыл бұрын
Raja ummai nandriodu thuthikirom
@ShilohFaithpointTamil
@ShilohFaithpointTamil 24 күн бұрын
❤❤❤❤
@arokyarajaraj6347
@arokyarajaraj6347 Жыл бұрын
Thank you Lord Jesus Christ amen hallelujah Amen 🎉
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 3 жыл бұрын
இயேசு நல்லவர்.. இந்த அன்பின் ஐக்கியம் பல புதிய பாடல்களைப்பாடி தேசங்களுக்கு ஆசீர்வாதமாக, இயேசப்பா உதவி செய்வாராக !...
@alicebondgirl007
@alicebondgirl007 2 жыл бұрын
"Pala kodi nanmai seithirae "Nandri Appa..beautiful song ❤
@FCSAMEDISON
@FCSAMEDISON 2 жыл бұрын
dany semmma
@jesusarmy777
@jesusarmy777 2 жыл бұрын
Hi zac uncle I'm raja driver's daughter hepziba in my childhood our church will sang lot of anoitful worship songs like this song pls do all of the song we'll be blessed by Christ
@jeyaseeli9000
@jeyaseeli9000 2 жыл бұрын
😭தாழ்வில் என்னை நினைத்த தேவனே நன்றி 🙏......💙
@josephbalachandran857
@josephbalachandran857 3 жыл бұрын
One of my favorite song ....
@vijaysankar2450
@vijaysankar2450 2 жыл бұрын
R Moses. Praise the LORD 🙏 Amen
@pratheepanpirathi142
@pratheepanpirathi142 3 жыл бұрын
ஆமேன் ஐ லவ் யூ ஜீஸஸ்...
@smileesecret1090
@smileesecret1090 2 жыл бұрын
Amen daddy உம் அன்பை போல் ஏதும் இல்லை நன்றி ஐயா 💐💐💐💐💐 Love u daddy🥰🥰🥰
@laveenahealen
@laveenahealen 3 жыл бұрын
Anointed Servants of God together. Amen 🙏🙏🙏
@rainnalovey9003
@rainnalovey9003 2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா பல கோடி நண்மை சொய் திரே Amen 🙋🙇‍♀️🙏🥰 amazing song uncle 🥰🎹🎹🎼🎼🎸 glory to God 🥰
@JebyIsrael
@JebyIsrael 2 жыл бұрын
Best 🔥
@tamilsundayschool6022
@tamilsundayschool6022 3 жыл бұрын
Wesley Maxwell vera Level Panniteenga ❤️
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் 3 жыл бұрын
@nithilapradeep3756
@nithilapradeep3756 2 жыл бұрын
Deva manithara erunthalum devana mattum pugalanum bro avaruku mattum than nandri solanum esaikaruvi avarghan
@gomathigracy1639
@gomathigracy1639 3 жыл бұрын
வருடத்தின் கடைசியில் ஒரு அருமையான பாடல் நன்றி இயேசுவே உமக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்களுக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@soimkumarkorie1945
@soimkumarkorie1945 Жыл бұрын
Nics song ❤ Jasu Amen Ramis
@kumarisubramanian794
@kumarisubramanian794 3 жыл бұрын
Nandri nandri iyya
@angelveeramani3215
@angelveeramani3215 Жыл бұрын
Arumaiyanna song 🙏
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 Жыл бұрын
God bless you Zac, thanking Jesus with you for his redeeming blood.
@anthonyjoseph1448
@anthonyjoseph1448 2 жыл бұрын
Beautiful Thanks giving song, could sing all the day. we could worship in his presence, Thank you all, God Bless You all.
@sekarjohn3664
@sekarjohn3664 3 жыл бұрын
Happy to see all the three anointed worship leaders together Singing an anointed thankful song. Praise be to God !!!!!!!
@solomonk4029
@solomonk4029 3 жыл бұрын
Tq jesus
@melvin6117
@melvin6117 3 жыл бұрын
💯🙏Pleasant 💯🙏
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் 3 жыл бұрын
Wesley Maxwell anna always ultimate❤❤addicted ur voice
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 Жыл бұрын
Amen Amen Hallelujah Amen yesapa namdri 😊
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
அபிஷேக ஆராதனை
@jamesvasanth9567
@jamesvasanth9567 Жыл бұрын
Very beautiful song glory to Jesus pastors team song wonderful Jesus grace
@anbalaganjesus1959
@anbalaganjesus1959 3 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்ல ஒரு அருமையான பாடல். கர்த்தருக்கு மகிமை.
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
ஆமென் உங்களைப்போல என் இளைய சகோதரன் அப்பாவை தேடமாட்டாரா. அப்பா கண்ணீரோடு காத்திருக்கிறேன் அவன் உங்களை விட்டு தூரம் போகிறான் குழந்தை இல்லாத எனக்கு அவன் வேண்டும் அப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா... 🖐️🖐️🖐️.
@klojpm
@klojpm 2 жыл бұрын
கர்த்தர் உங்கள் ஜெபங்களை கேட்டார். நன்றி செலுத்துங்கள்
@ivenish1
@ivenish1 2 жыл бұрын
Amen
@samuelvjmusic
@samuelvjmusic 3 жыл бұрын
My Dear Zac ma It's awesome. As you know since the release of this first version it was my ring tone and wake up alarm. Till today.And on the go travel Anthem of our family .And guys this song is already done great things in Kenya.They were translated in swaheily .Hope we will release soon. All praise and glory to Our God. Love you ❤️ Sam family.
@arokyarajaraj6347
@arokyarajaraj6347 Жыл бұрын
Praise the lord Jesus Christ amen hallelujah
@sabinamergin1243
@sabinamergin1243 2 жыл бұрын
Arputhamana padal
@edwardselvaraj
@edwardselvaraj 2 жыл бұрын
Amen Thank you Jesus 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@lailarlailalailar8043
@lailarlailalailar8043 3 жыл бұрын
നന്ദി അപ്പാ നന്ദി കോടി കോടി നന്ദി. എത്രയോ നന്മകൾക്കു നന്ദി. Thank you blessed song
@annishprasannas3550
@annishprasannas3550 3 жыл бұрын
GLORY TO GOD......EXCELLENT THANKS GIVING SONG..LORD BLESS THEM...THANKS TO ALL
@sureshkumarpr1181
@sureshkumarpr1181 2 жыл бұрын
Amen
@AsbornSam
@AsbornSam 3 жыл бұрын
Anointed! Song
@udayprabhakar6744
@udayprabhakar6744 2 жыл бұрын
Three anointed awesome worship leaders, Glory to Jesus Christ. Amen.
@ruthrollet4940
@ruthrollet4940 3 жыл бұрын
I love these 3 Pastors because I see in their singing how they love my LORD. What a powerful worship.
@beulahhenry8584
@beulahhenry8584 3 жыл бұрын
Hi Zacma,பழய பாடல் ....புதுப்பொலிவுடன்!Super Trios!
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 2 ай бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka prayer pannuinga father 😂🙏
@whitecrossfreak
@whitecrossfreak 3 жыл бұрын
Such a beautiful and anointed song, I’m sure it would bless millions just as it blessed me…. Blessed to be a part of this!
@vijayalakshmi-ek3wi
@vijayalakshmi-ek3wi 3 жыл бұрын
Amen...ps 133: full ... Thank you Jesus to give us God of men....amen
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா...PRAISE THE LORD
@arputhaarputha4238
@arputhaarputha4238 2 жыл бұрын
Fire camp vadavanga oru like pannauga😃😃😉
@beulahjawahar9793
@beulahjawahar9793 3 жыл бұрын
This song makes us recall the good things that the Lord had done in our life and give him thanks with all our heart,soul and mind.😇😇😇
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 Жыл бұрын
Thanku Jesus......
@anithacherian5924
@anithacherian5924 3 жыл бұрын
Since I heard this song I find myself humming it in my heart!!! What a beautiful way to redo this song!!! Thank you Zac and team. May many be blessed 😇
@christypeter6409
@christypeter6409 3 жыл бұрын
Wonderful song....wat a god's presence!!! Tq jesus...Tq for everything....every good things comes from u only ... 🎊🎊🎊🎊💐💐💐💐❤️❤️❤️
@allglorytojesus7943
@allglorytojesus7943 2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@allglorytojesus7943
@allglorytojesus7943 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா இந்த பாட்டு 2012 ல நாகமலை புதுக்கோட்டையில் நீங்க பாடுநீங்க அப்பஇருந்து இன்னும் நாங்க பாடுகிறோம் அது இந்த மூன்று பேருடன் காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கு வெஸ்லி அண்ணா குரலில் கேட்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
@sugamr880
@sugamr880 11 күн бұрын
@minivasanthampriya4415
@minivasanthampriya4415 9 ай бұрын
Love of jesus song my hearttouched my broken healed in this song .. glory to God 🎉😊.. god bless u all pastors..❤..
@AnitaJoshua9
@AnitaJoshua9 3 жыл бұрын
An anointed song to begin this new year with a grateful heart. Heart rejoices while we sing this song. God bless you Pastors. LOVE YOU LORD!! THANK YOU LORD !!!
@ellohimtowars9056
@ellohimtowars9056 2 жыл бұрын
Palakoodi. Nantri
@gs..lovesick2224
@gs..lovesick2224 Жыл бұрын
Iam you are big fan Zac Robert pastor
@JanoshDaniel-ns8fg
@JanoshDaniel-ns8fg Жыл бұрын
Super 👌 👍
@litgiant
@litgiant 3 жыл бұрын
Triplet like....! ❤️
@pastor.D.Gnanapragasam
@pastor.D.Gnanapragasam Жыл бұрын
நன்மை செய்த தேவனுக்கு நன்றி சொல்வோம் அவர் ஒருவருக்கே எல்லாம் மகிமையும் கனமும் துதியும் உண்டாவதாக ஆமென்
@arockiajegan777
@arockiajegan777 3 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉 🎉 😢😢😢😢😢 😮😮😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW WOW WOW WOW WOW amen bro bro bro 💯💯💯💯💯💯 thanks bro 👏👏👏👏 bro you pastor thanks bro singing song lyrics every nice to together we worshipping lord singing song Joy All enjoying your great song every nice 👍👍 👍👍👍 Jesus Christ superstar seeing all ways every nice
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
ORU SANTHATHI | Zac Robert | New Tamil Christian Song
8:28
Zac Robert - Official
Рет қаралды 207 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,2 МЛН
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
Aaviyanavarae | Spontaneous Worship | Zac Robert | Nambikkai TV
8:03
Zac Robert - Official
Рет қаралды 166 М.
Asaathiyangal|Official Video|John Jebaraj|Tamil Christian Worship Songs #JohnJebaraj #asaathiyangal
7:11
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 6 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН