இங்கிலாந்து கடற்கரையில் குவியும் தமிழர்கள் | Best Daytrip from London | Tamil vlog

  Рет қаралды 47,473

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 79
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 2 ай бұрын
கடல் கரையும் நன்றாக இருக்கிறது! வர்ணனையும் நன்றாக்க இருக்கின்றது! சிறப்பு வாழ்துக்கள்!
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 ай бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.அருமையான கடற்கரை தம்பி மிகவும் மகிழ்ச்சி ணோ 🎉🎉🎉
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 ай бұрын
0:07 அருமையான கடற்கரை. அற்புதமான வீடியோ. வீடியோ ஆரம்பத்தில் இவ்வளவு அருமையான இடத்திற்கு ஏன் எனது மகன் நான் அங்கு செனறிருந்தபோது என்னை கூட்டிப்போகவில்லையென மனதிற்குள் ஒரு சின்ன ஆதங்கம். முழு வீடியோவையும் பார்த்த பிறகுதான் தெரிந்தது ஏன் கூட்டிப் போகவில்லையென்று. போயிருந்தால் கிடியனை மாதிரி தூக்கிதான் மேலே கொண்டு வந்திருக்கவேண்டும். அதனால்தான் தவிர்த்திருக்கிறார என புரிந்து கொண்டேன். அந்த மனக்குறை இந்த வீடியோவை பார்த்த பிறகு முழுமையாக நீங்கி விட்டது. என் சார்பில் பெயரன் கிடீ நன்றாக enjoy பண்ணினார். மிக்க மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றி ப்ரோ. வாழ்க வளர்க வளமுடன். ❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
தம்பி வணக்கம், நலம் நாடுவதும் அதுவே , வீடியோ சிறப்பு மற்றும் நமது ஊர் ) தூத்துக்குடி, நாசரேத் , திருநெல்வேலி பாளையங்கோட்டை என இங்கிலாந்தில் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கும் தூத்துக்குடி 50 ஆண்டு காலம் சென்னையில்தான் அப்படி இருந்தும் ஊர் பற்று எங்கிருந்தாலும் குறைவதில்லை , வாழ்த்துக்கள்
@sivagnanam718
@sivagnanam718 2 ай бұрын
இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கும்பார்த்துரசிக்கவேண்டியகடற்கரை
@jyothinaidu5553
@jyothinaidu5553 2 ай бұрын
Very interesting bro Watching this from Vadodara, Gujarat 😊
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 ай бұрын
தம்பி வணக்கம், நலம் நாடுவதும் அதுவே , வீடியோ சிறப்பு மற்றும் நமது ஊர் ) தூத்துக்குடி, நாசரேத் , திருநெல்வேலி பாளையங்கோட்டை என இங்கிலாந்தில் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கும் தூத்துக்குடி 50 ஆண்டு காலம் சென்னையில்தான் அப்படி இருந்தும் ஊர் பற்று எங்கிருந்தாலும் குறைவதில்லை , வாழ்த்துக்கள் ❤
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 ай бұрын
Super pa mahane 👌 Peran nandraga erukirana
@girichennai2756
@girichennai2756 2 ай бұрын
அட்டகாசமான கடற்கரை தான். ஆனால் வயதானவர்கள் நோயாளிகள் போய் வர. கடின பாதை ஆகும். இளைஞர்கள் சிறுவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான இடம்.👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚
@ravichandaran6958
@ravichandaran6958 2 ай бұрын
நான் தூத்துக்குடி துறைமுகம்... இதில் சிலர் தங்கள் சொந்த ஊர் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி திருநெல்வேலி என்று சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
@gayathrir7771
@gayathrir7771 2 ай бұрын
இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது சார் அருமையான வீடியோ
@subashbose1011
@subashbose1011 2 ай бұрын
ரொம்ப ரொம்ப சிறப்பு.... ஏற்றம் தான் ரொம்ப கடினம் sam bro....
@sathi6395
@sathi6395 Ай бұрын
Nandri. Beach looks beautiful. And clean too. Has atmosphere...wow!!! You guys and gals are lucky!!wonderful memories for kids!!! How come only Indians are seen there.???In Msia nearest beach to my town and capital KL is Port Dickson which is overloaded with people from cities inc Spore has lost that something that was there when I was kid who visited the beach in 70s.
@srividhyasasikumar8972
@srividhyasasikumar8972 2 ай бұрын
Arumai arumai.....unga video always good superb lot of Tamil people very nice to see this amazing videos.. watching frm south Africa....
@cheranbalu
@cheranbalu 2 ай бұрын
சகோ அழகு சூப்பர் ❤ நாங்கள் இந்தியாவில் கோவை மாவட்ட வெள்ளிங்கிரி மலையே ஏறுபவர்கள் இது எல்லாம் பார்த்து கொள்ளலாம் 🎉
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
There's good physical exercises to go down to beach and then climb up from the beach. The sea view is good to watch
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 ай бұрын
London Tamil Bro, நான. இந்த இடம், Durdle Door beach in Dorset போகவில்லை ,தூரமான நடை என்று மேலை இருந்து விட்டு எல்லாம் பார்த்து Torquay மிகவும் அழகான இடம் ஒரு இரவு தங்கி பறகு Cornwall போய் ஒரு கிழமை caravan book பண்ணி தங்கி எல்லாம் சுத்தி பாரத்தோம் . உங்கள் காணொளியால் பார்க்காத இடத்தை பார்த்தேன் நன்றி .👍🙏💐Usha London
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Thanks
@vinoheart
@vinoheart 2 ай бұрын
I have been to this Dorsette beach in 2009 that time winter only we were there in that whole area, it was empty, took lots of photos and climbed back. LTB tx for going there.
@danielrajendran8524
@danielrajendran8524 2 ай бұрын
சூப்ப்ர் தம்பி நேரில் பார்த்த மாதிரி இருக்கு
@PriyaVas123
@PriyaVas123 2 ай бұрын
Ur coconut rice and fish fry Yummm.. ❤.
@ajithairene7713
@ajithairene7713 2 ай бұрын
Nice entertainment vlog🎉
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 ай бұрын
Keep Rocking, Bro 👍
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media 2 ай бұрын
Super👍🏼
@rajant.g.5071
@rajant.g.5071 2 ай бұрын
Arumai vedio ❣️
@Subramanisubramani-yr5bp
@Subramanisubramani-yr5bp 2 ай бұрын
Very good place bro
@theniswimming9872
@theniswimming9872 2 ай бұрын
Super bro 🎉
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 ай бұрын
❤❤❤அண்ணா
@ganapathiganapathi1292
@ganapathiganapathi1292 2 ай бұрын
Great 🎉🎉 sup 🎉🎉 15:40
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 2 ай бұрын
யுகே ல கொஞ்சம் மணல் உள்ள பீச்‌ அவ்ளோதான்..நம் தமிழ்நாடு& கோவா‌பீச்செல்லாம் தான் பீச். ..இதுமலை சார்ந்த பீச் தம்பி பில்டப் ரொம்ப ஜா....ஸ்தி.
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 2 ай бұрын
👍👍
@kavyakonar2404
@kavyakonar2404 2 ай бұрын
Super
@londontamilbro
@londontamilbro 2 ай бұрын
Thank you
@RyanRatnavadivel
@RyanRatnavadivel 2 ай бұрын
Nice ⛱️🏖️ beach
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 ай бұрын
Nice 👍
@justbe3708
@justbe3708 2 ай бұрын
London bro, I am living in Singapore. If i want to visit london, please suggest budget hotel names for staying and tour tips. thanks bro
@ranimaga9499
@ranimaga9499 2 ай бұрын
Aroumy Nanry🤩
@jathudharmi7198
@jathudharmi7198 2 ай бұрын
Super anna❤
@sangeetamaheswaran707
@sangeetamaheswaran707 2 ай бұрын
Name of the place and beach name please bro.
@satheas26
@satheas26 2 ай бұрын
👍👋
@Kannada456
@Kannada456 2 ай бұрын
👌
@philipm7554
@philipm7554 2 ай бұрын
I am from Chennai 🎉 I visited Mumbai beach Kolkata, Kerala, dubai, kuwait and other beaches. I feel Chennai MARINA is the best sandy beach.🎉 Approach way is worst for this beach. Government can make good approach roads😮 I feel public has to walk around one kilometre distance in the rough road😮
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 2 ай бұрын
நான் இந்த பபீச்சல்லா நேரா பாக்க முடியாது ஆனா புரோ நேர்ல பார்த்தா மாதிரி இருந்தது நன்று புரோ நன்றி நன்றி சாமி திருப்பூர் 6
@santhiyamaniraj5109
@santhiyamaniraj5109 2 ай бұрын
Anna beautician ku anga job vacancies with good salary la irukuma...intha job la anga life. lead panna mudiyuma
@swarnamalika7673
@swarnamalika7673 2 ай бұрын
Brother nurse depend visa video link kuduga bro
@ratharatha6625
@ratharatha6625 2 ай бұрын
Where is Beach location..
@TheWayToReachAllah-qp5ef
@TheWayToReachAllah-qp5ef 2 ай бұрын
Ennaku london la yaraum theriyathu broo... Anga enga akka ponnuga Amma kaga thavikiranga... Inga naanga onnu panna mudiyama irukkom...😭😭😭ungalala eathaci help panna mudiuma
@mohamedibrahimshaikalavude8718
@mohamedibrahimshaikalavude8718 2 ай бұрын
beach postcode please
@m.praneshkrishna9680
@m.praneshkrishna9680 2 ай бұрын
Welcome sir super sir always welcome
@londontamilbro
@londontamilbro 2 ай бұрын
Thank you
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 ай бұрын
You never said which beach and where it is situvated ? 😢
@Keetha555
@Keetha555 2 ай бұрын
Bleach postcode please 🙏
@rajendiranmathi2187
@rajendiranmathi2187 2 ай бұрын
Welcome Bro
@TheWayToReachAllah-qp5ef
@TheWayToReachAllah-qp5ef 2 ай бұрын
Bro....IPO nega london la tha irukengala... Ea sister london la irukanga... IPO accident aahi ICU la irukanga .... 😭😭😭😭.. ungalala ankirunthu eathaci help panna mudiuma... Nangala india la irukom... Avanga Anga thaniya irukanga... Husband kids ooda veliya pona eadathula accident aahiruci...
@londontamilbro
@londontamilbro 2 ай бұрын
Hi brother. Sorry for the late response. Please send me the full details. Name ph number and which hospital. I Vl try to do my best. Thanks.
@ashokg4775
@ashokg4775 2 ай бұрын
Very amazing video I'm very much love you your video so much happy I'm from pondchrry Auroville city my business hotel business in Auroville city pondchrry
@redrose4287
@redrose4287 2 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@logeshwarant9899
@logeshwarant9899 2 ай бұрын
Hi bro can u post doctor jobs and salary details in uk
@Rube2007_
@Rube2007_ 2 ай бұрын
இங்கிலாந்தில் நம்ம ஆட்கள் அதிக பேர் இருக்காங்க இது சரி தானா ? 😮
@jcangel2012
@jcangel2012 2 ай бұрын
Athigama? nearly 2 crores Indians irukanga athula lacham tamils irukanga indian and srilankan
@mikhaildp5362
@mikhaildp5362 2 ай бұрын
This is the good opportunity for postpone your diabetic & blood pressure 😊😊😊
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@RandysTime
@RandysTime 2 ай бұрын
Hi bro!!😃makeup keekup kalanchi...mutti thenji ....moochi keechi vaangi. iyo iyo😂😂😂 neengalum urundu keela poie beach paakka poitinga semma🤣🤣🤣😂😂😂Gideon paavam kaal valikudhu❤😍.Enga ponalum namma ooru kaaranga illamala 😃.aaga anga namma oorula iruka mathiriyana super.sis semma😂 yerumbodhu gideon bro kittava.😜. Pebble baech ah oh semma👌👌.fulla namma ooru kaaranga dhan😊😃😃 selfie eduthutu mela yerum bodhu dhan self edukudha na paakalam😂😂 antha bro vandiya thooki ta!!!!!! Epdi mela yeruvaru !!!😃😃omg!!!😂😂😅moochi vaanga aarambichitu yerumbodhu😂iyo iyo.poga vendiya thooram vegu thooram innum😂 nazerth makkal kooda pathutingle semma.Thirunelveli la enga.. palayamkottai.. palayamkottai la enga ...AR line sema😂😂 namma oru makkal solra vidhame thani dhan 😂gideon kuthira savari ya bro mela super😊😃 theangai sadham fish fry ultimate combo👌Beautiful place n beautiful beach.boating semma.Gideon ku orey jolly dhan❤ intha oorla namma ooru kaaranga illa ya?athisayam...ice cream oda video mudichinga.super vlog❤❤😊
@swarnamalika7673
@swarnamalika7673 2 ай бұрын
Plssss
@LakshmanaSwamy-tn5pc
@LakshmanaSwamy-tn5pc 2 ай бұрын
Don’t compare with India here in uk everything is just to see
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 2 ай бұрын
Hii from Madurai
@battleforbalabattleforbala7156
@battleforbalabattleforbala7156 2 ай бұрын
01:02 1500 cars to 2000 cars அண்ணா பொய் சொல்லலாம், அதுக்குனு ஏக்கர் கணக்குலெல்லாம் பொய் சொல்ல கூடாது 😊😊
@anbujc
@anbujc 2 ай бұрын
Hi bro
@londontamilbro
@londontamilbro 2 ай бұрын
Hello
@eswaraneswaran3316
@eswaraneswaran3316 2 ай бұрын
@@londontamilbro hii
@JeevaStalin-i8z
@JeevaStalin-i8z 2 ай бұрын
Anna paathu irruka annae
@bala4115
@bala4115 2 ай бұрын
Feeling sorry for england
@gurusabari6230
@gurusabari6230 2 ай бұрын
Hi
@kirubasudha
@kirubasudha 2 ай бұрын
Super hot video nanba 🔥🔥🔥 Lots of love from India, Chennai ❤️❤️❤️
Каха и лужа  #непосредственнокаха
00:15
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 37 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15