என்ன அழகு இயேசுவின் கண்கள் அக்கினி மயமான அழகு கண்கள் என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள் என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள் என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள் என் பாதை நோக்கும் தேவ கண்கள் என் அன்பரின் அழகு கண்கள் - என்ன அழகு பூமி எங்கும் உலாவும் கண்கள் அதின் குடிகளை ஆராயும் கண்கள் உறங்காது என்னை காக்கும் கண்கள் என் இனியரின் இனிய கண்கள் - என்ன அழகு பாலினால் கழுவிய கண்கள் நெற்றியாய் பதித்த ஒப்பற்ற கண்கள் நதி ஓரம் தங்கும் புறா கண்கள் என் ராஜாவின் ராஜ கண்கள் - என்ன அழகு நீதியை பேசிடும் கண்கள் அனுதினம் என்னொடு உறவாடும் கண்கள் என் உயிரோடு கலந்த கண்கள் என் உயிரான இயேசுவின் கண்கள் - என்ன அழகு
@DennisRuban2 жыл бұрын
God bless you
@rajinikaththi336 Жыл бұрын
Amen
@masilamani28639 ай бұрын
God Bless you
@2002mrsqueen9 ай бұрын
God
@vasanth_1435 ай бұрын
God bless you sister ❤❤❤❤❤❤❤❤
@Saronzion12342 жыл бұрын
இயேசப்பாவின் கன்ங்கள் மட்டுமே அழகுல்லது
@jothipaul1831 Жыл бұрын
உணர்ந்து பாடிய அம்மாவுக்கு நன்றி glory to god
@Sudha-k5jАй бұрын
என் அழகு இயேசுவின் கண்கள் என்னை நோக்கும் கண்கள் ஒன்றுக்கு உதவாத என்னை காணும் கண்கள் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@antonyvalan9052 жыл бұрын
இந்தப்பாடல் இயேசு வின் அழகையும் அவரின் தோற்றத்தையும் எடுத்துரைக்கிறது
@Johnsirani-p5q3 ай бұрын
என்னை உற்று நோக்கி அழும் அழகு கண்கள் 🙏
@sweetysweety18062 жыл бұрын
ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼💗🙏🏼
@indira762 Жыл бұрын
Wonderfulsong truepraisethelord
@umakumar70972 жыл бұрын
அப்பா உம் கண்களில் இருந்து எனக்கு ஒரு நிம்மதி கிடைக்க வேண்டும் தயவு கிடைக்கவும் கிருபை செய்யும் அப்பா 🙏🙇😥
@jebasivaji19892 жыл бұрын
Tttttttttttt
@lucasm4535 Жыл бұрын
😂
@timetravelerflex6193Ай бұрын
Nichchayamaai kidaikkum
@PremilaAbi2 ай бұрын
Appa sthothiram appa hallelujah amen jesus appa
@albertselvin80854 жыл бұрын
பாவம் போக்கும் பரிகாரியாகிய இயேசு கிரிஸ்துவின் கண்கள் (^^🤗🤗
@RiyaJoyce-xc1eu3 ай бұрын
Jesus beautiful eyes upon every area of my life is my lover of my soul
@MariammalVasanthi2 ай бұрын
Glory to Jesus Christ.Jesus you are very beautiful your eyes.
Praise the lord yesayya ungala pola indha ulagathila yaarume illa pa 🙏🙏🙏🙏😭
@kokilarani29572 жыл бұрын
என்ன அழகு யேசுவின் கண்கள் இப்பாடல் மிகவும் அருமை
@sailakshmansai6632 жыл бұрын
லவ் யூ அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ்வோம்
@vimalasuganthi17652 жыл бұрын
ஆமென் 🙏🙏
@VickyVicky-zh6of Жыл бұрын
அம்மா எனக்கு இந்த பாடல் புடிச்சிருக்குமா ரொம்ப
@SamsunSamsun-nn7xo5 ай бұрын
Jesus my family safe
@Godloveseventheleast8 ай бұрын
One of the most heart touching songs I heard ever in any language.
@Shanmugavel-z2q Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை இந்தபாடலும்அருமை
@isaacsironmani43384 жыл бұрын
அருமை அருமை. நன்றி இயேசுவே
@vinothinig34279 ай бұрын
Appa please vum kannkalai kondu yen thambiyai paarum ❤❤❤❤swami
@georgenatamai9750 Жыл бұрын
My favorite song👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️💚❤️🤩🤩✝️✝️✝️🛐🛐🛐🙇🏻♀️
@rayappanarockiasamy3674 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்தோத்திரம் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஆமென்.
@BMFelix1434 жыл бұрын
Glory of God mahimahi niraintha song
@bawya13s.r803 жыл бұрын
Voice super ra iruku sothiram
@rev.e.robertaccnanmangalam37423 жыл бұрын
@@bawya13s.r80 amen
@aathiarun33572 жыл бұрын
@@bawya13s.r80fgh
@sarojasargunam69302 жыл бұрын
@@BMFelix143 àa
@sheebatamilselvi454 Жыл бұрын
Thank Jesus 🎉🎉
@angelangelilikeverymuch32485 ай бұрын
Very very nice.glory to God
@stephenstephen11063 жыл бұрын
ஆழம் அறியும் கண்கள் . இந்த வரிகள் இந்த இடத்தில் என்னையவே மறந்து விட்டேன் இழந்து விட்டேன் பாடல் ஆரம்ப ம் முதல் முடியும் வரையில் என் இதயம் ஆத்மா எல்லாம் கொள்ளை கொண்ட து இந்த காலத்திலும்இப்படி ஓர்உறுக்கமானபாடலை கேட்பது அறிது சிறுவயதில் தேனிலும் என்று துடங்கும்பாடல்எனக்குபிடித்தபாடலாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@efcibhamarkrad50115 жыл бұрын
Super song amma my fav song 😍😍
@vinothinig34273 жыл бұрын
Yenna algu yesuvin Kankal yen thambiyin head pain paarum jesus
@jeevarathinam4969 Жыл бұрын
Suppar nice
@sangeethraj394210 ай бұрын
Praise the lord🎉
@Davidratnam2011 Жыл бұрын
Nice fsntastic song Yesappa bless you Sister and your family and your Ministry
@sjabastin Жыл бұрын
I realised Jesus BIG love to me when I'm far but His EYES with "more love" and " more focussed" to me ... Now I'm in father's hand . sharing gospel to others . Love you lord .
@vinothinig34272 жыл бұрын
Thanks appa
@sushamma1235 Жыл бұрын
Romba azhaga padiyirukkanga God bless you Sister
@masilamanik76563 жыл бұрын
சூப்பர் ஹிட் .பாடல் அழகு + தேன்குரல்.எனக்கு மிகவும் பிடித்தபாடல் .🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐⛪🕊🕊🕊🕊🕊ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி.
@jasminej15233 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது இயேசுவின் கண்களை பார்த்தது போல் இருக்கிறது
@jokids279 Жыл бұрын
Enna oru aalndha anubava song,
@aadam2jd4792 жыл бұрын
Very very very much song
@balajirajiraji28952 жыл бұрын
அழகு என்றால் என் இயேசு அப்பா அவர் கண்கள் எத்தனை அழகு என்பதை விளக்கும் நல்ல பாடல்
@arulmerry1430 Жыл бұрын
The captivating.eyes.of.jesus. she has.seen so.she.sings.naturally.
Ok pa yen thambikku hospital report normal thank you so much yen Chella appa jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SharonPentecostalMissionTrichy Жыл бұрын
Wonderful anointing
@wordofgod82152 жыл бұрын
என்ன அழகு! ஆண்டவருக்கே மகிமை! சகோதரிக்கு நன்றி! Singing from heart
@sjosephjoseph15373 жыл бұрын
Sister enna alagu kural super super sister
@kavinstefanus.s97852 жыл бұрын
I like Jesus
@vennilamurugan29915 жыл бұрын
Superb song. I like it very much. I'm a Hindu girl. But I love Jesus
@Godloveseventheleast8 ай бұрын
Jesus loves you
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Sweet song. Good. Thanks.
@rathishkumar48912 жыл бұрын
தேவன் ஒருவருக்கே மகிமை ஆமென்
@GIFT19JOY232 жыл бұрын
My wife likes to hear this song.
@7cnereusblesson.m204 Жыл бұрын
அழகு குரல்
@CPraju-pi9zg4 ай бұрын
GOD bless you Sister
@Starlinraja19976 жыл бұрын
Alaku padal
@leena16192 жыл бұрын
Wonderful songs mam,God bless your ministry ,many times heared this songs,
@vinothinig34278 ай бұрын
Appa yen thampiku velai kidaikanum pa panam kastam sariyaganum pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yen kadan pirasanai sariyaganum pa yen thangaiyin sali pirasanai sariyaganum pa avaludaiya kanavan Edisan kudiyilirunthu veliye vara vendum appa iruvarum sernthu vaala vendum ❤❤❤❤❤
@vinothinig34278 ай бұрын
Amma Vijaya akkavirku today 04.05.2024 Saturday uttras aferation nalla padiyaga niraivatanthathu Appa jesus swami thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@davidratnam11423 жыл бұрын
Jesus Yesappa l love you dady all want to see you what a beautiful eyes my God Yesappa got bless all yes Amen
@Somya464 жыл бұрын
Enna Azhaghu Yesuvin Kangal (2) Akkini Mayamana Azhaghu Kangal Ennai Vutrunokki Aalam Ariyum Kangal Akkini Mayamana Azhaghu Kangal Ennai Vutrunokki Aalam Ariyum Kangal Enna Azhaghu Yesuvin Kangal En Paavum pokkum Parisutha Kangal En Jeevan Kaakkum Jeeva Kangal En Paathai Nokkum Deva Kangal En Anbarin Azhghu Kangal En Paathai Nokkum Deva Kangal En Anbarin Azhghu Kangal Enna Azhaghu Yesuvin Kangal Boomi Engum Ulaavum Kangal Adhin Kudigalai Aarayum Kangal Urangadhu Ennai Kaakkum Kangal En Iniyarin Iniya Kangal Urangadhu Ennai Kaakkum Kangal En Iniyarin Iniya Kangal Enna Azhaghu Yesuvin Kangal Paalinaal Kaluviya Kangal Nerthiyai Padhitha Oppatra Kangal Nadhi oram thangum Puraknagal En Rajavin Raja Kangal Nadhi oram thangum Puraknagal En Rajavin Raja Kangal Enna Azhaghu Yesuvin Kangal Neethiyayae Pesidum Kangal Anudhinam Ennoduravadum Kangal En Uyirodu Kalanda Kangal En Meedhana Yesuvin Kangal En Uyirodu Kalanda Kangal En Uyirana Yesuvin Kangal Enna Azhaghu Yesuvin Kangal (2) Akkini Mayamana Azhaghu Kangal Ennai Vutrunokki Aalam Ariyum Kangal Akkini Mayamana Azhaghu Kangal Ennai Vutrunokki Aalam Ariyum Kangal Enna Azhaghu Yesuvin Kangal
@mosespalanimurugan45622 жыл бұрын
ஆமேன்
@vasanthakumart54722 жыл бұрын
Tamii
@vasanthakumart54722 жыл бұрын
Yttt
@DennisRuban2 жыл бұрын
God Bless
@jebaraj58498 ай бұрын
Hi how are you
@thilagasiva56784 жыл бұрын
Amen appa
@Evangelinechannel8 ай бұрын
I love you Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amalavelankanni5804 Жыл бұрын
This song is very beautiful song Jesus love you pa