Enna Thavam - என்ன தவம் | Jayamoorthy | Aruselvan | Lyrical video | Appa song | Tamil | 4k

  Рет қаралды 25,383

Jayamoorthy

Jayamoorthy

Күн бұрын

Пікірлер: 82
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 Ай бұрын
அருமை எழுத்தாளர்! அன்பைதந்தையாய்ப்பொழியும் சித்தன்குரலுக்கும்இசைக்கும்வாய்ப்பளித்துள்ளார்! ஜெயமூர்த்திஅவர்களின்குரல்அருமை! இசைஎளிமை!
@aselvam6691
@aselvam6691 Ай бұрын
அருமையான பதிவு நீங்கள் இறைவனின் அருளால் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள் ஐயா சமிக்ஷா, மாணவி
@jayalakshmi4369
@jayalakshmi4369 2 ай бұрын
அருமை ...❤❤❤❤...இனிமையான கருத்துக்கு....தேன் ஊற்றிய இசைக்கலைஞர்.....அற்புதம்.....தவம்....
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
ஆத்தா. உன் சேலை. விட்டு. விட்டு. குழலூதும். போன்ற பாடல்கள். புகழ். சித்தன் ஜெயமூர்த்தி. பாடுவது. அருமை யாக. உள்ளது. பின்னணி இசையும் சூப்பர். 👍🙋‍♀️🙋‍♂️🎻🎸🎹🎼
@p.kalaivanipandian2703
@p.kalaivanipandian2703 2 ай бұрын
இயல்பான வரிகள் இணையில்லா இசை நெறிகள்..! வாழ்க...வாழ்கவே..!
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
பாடலை இப்போதுதூன் கேட்டேன். அருமையான பாடல் வரிகள். குறிப்பாக "உன்னைக் கைதாங்கும் காலத்துல கடல் தாண்டி எம் பொழப்பு..." அருமையான வரிகள். எழுத்தாளர் சண்முகம், விழுப்புரம்
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 2 ай бұрын
மிகவும் அருமையான குரல் வளம் மேன்மேலும் வளர்ந்து பல லட்ச்சியங்களை பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤🎉🎉🎉🎉
@ச.செல்வகுமாரவேல்
@ச.செல்வகுமாரவேல் 2 ай бұрын
சிறப்பு ஐயா இனிமையான பாடல்
@irudayamm1808
@irudayamm1808 2 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
@sithanguna5885
@sithanguna5885 2 ай бұрын
வாழ்த்துக்கள் என் உயிரே 💐
@nagappanegambaram9354
@nagappanegambaram9354 2 ай бұрын
இரண்டு நண்பர் கள் சேர்ந்த பாடல் அருமை மேலும்சிறக்க வாழ்த்துக்கள்.
@rajalakshmi6392
@rajalakshmi6392 2 ай бұрын
அருமை சிறப்பு நல்வாழ்த்துக்கள் பாவலர் ஆறு செல்வன் அவர்களே 🙏
@mixermama1759
@mixermama1759 2 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அருமையான இசை நல்ல பாடல் குரல் வளம் இசை அனைத்தும் அருமை அப்பாவை இதுவரை அழுது பாடி கேட்டிருக்கிறோம் அப்பாவின் ஆசைகளையும் எண்ணங்களையும் துள்ளலான இசையோடு எங்களுக்கு கொடுத்த ஆசிரியர் ஆறுச்செல்வன் ஐயா அவர்களுக்கும் சித்தன் ஜெயமூர்த்தி ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் மென்மேலும் தங்களது படைப்புகள் சிறந்து உச்சம் தொட வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@sivakamiparamasivan3810
@sivakamiparamasivan3810 2 ай бұрын
தந்தையின் இணையிலா அன்புக்கு சமர்ப்பணமான இப்பாடலை கேட்கும்போது கண்ணீர் அருவி பெருக்கெடுக்கிறது. பாடல் மிக அருமை. பாடல் ஆசிரியர் திரு ஆறு. செல்வம் ஐயா அவர்களுக்கும், பாடகர் திரு. சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
@kalamvidhaigalinvirutcham
@kalamvidhaigalinvirutcham 2 ай бұрын
உயிருக்குள் ஊடுருவும் சித்தன் ஜெயமூர்த்தி தோழரின் பாடல். பாடலின் உயிர் துடிப்பு அமுத கவி ஆறு செல்வன் ஐயா அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் உயிர்பை கொடுக்கும் பாடல் வரிகள். பாடலின் உயிரோட்டம் இசை. மனித உறவுமுறை வாழ்வியலை வடித்த குழுமத்தின் முயற்சி ஆகச் சிறப்பு கனத்த இதயத்தையும் கரைந்து போக செய்யும் முக்கடல் சங்கமம் மெய்சிலிர்க்கும் பாடல் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.
@S.Gomathi-zy2ss
@S.Gomathi-zy2ss 2 ай бұрын
மிக அழகாக இருக்கு , பாடலின் வரிகளும் பாடியவரின் குரலும், இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
கண் கலங்க வைத்த கருத்தன பாடல் இந்த படலூக்கு நான் தலை வனுங்குகிரேன் நன்றி வணக்கம் 🙏 புதுச்சேரி அரசின் "கலைமாமணி" விருது பெற்ற கிராமியக் கலைஞர் பழனி
@alaigalalex6072
@alaigalalex6072 2 ай бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை👍👍👍👍👍🙏🙏🙏
@karmegamkarmegam6246
@karmegamkarmegam6246 2 ай бұрын
பேரன்பு வாழ்த்துக்கள் அண்ணா அற்புதமான பாடல்❤❤❤
@வெற்றிபெறுக
@வெற்றிபெறுக 2 ай бұрын
தங்களின் கைப்பட்டால் களிக்கும் கன்னித்தமிழ்..... சிறப்பு ஐயா 🙏 பெருமதிப்புடன் வே.து.வெற்றிச்செல்வன்
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
மிக்க நன்றி வெற்றி
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
உணர்ச்சிப் பிழம்பாக உருவாகியுள்ள உங்கள் பாடலுக்கு என் இனிய வாழ்த்துக்கள், பாவலர் செயராமன், புவனகிரி
@dhanasudhandapani7699
@dhanasudhandapani7699 2 ай бұрын
தந்தையின் தியாகத்தை தங்கள் காந்த குரலில் மிக அருமையாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
அருமை அருமை ஐயா. உங்கள் பாடலை எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரோடு சேர்ந்து தலையாட்டி தலையாட்டி, தாளம்போட்டுக் கேட்டு இரசித்தோம். மற்றவர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். 👏👏👏👏👏👏💐💐💐💐💐💐 அருமை சூப்பர். கவிஞர் பாரதி மோகன், கடலூர்
@CKMSubramaniyan
@CKMSubramaniyan 2 ай бұрын
அற்புதம் அண்ணா...துள்ளலான அப்பா பாடல் சிறப்பு....
@vijayakumarvijayakumar5533
@vijayakumarvijayakumar5533 2 ай бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 2 ай бұрын
அழகான வரிகள்... மகிழ்ச்சியான சில நினைவுகள் ❤
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
அய்யா! சிறு வயது முதல் நடைமுறையில் உள்ள பெரும்பாலான வார்த்தைகளை கோர்த்து அப்பாவின் பாசத்தால் பின்னப்பட்ட தங்களது பாடல் இனிய தேனமுது... அருமையான பாடல்🎶🎤🎵👌🏻👌🏻👌🏻👌🏻 செங்குட்டுவன், புதுச்சேரி
@kavithaprithivi4306
@kavithaprithivi4306 2 ай бұрын
வரிகள் அருமை.. குரல் இசை உயிர் ஊட்டுகிறது 🎉
@SanjaiGandhi-z9v
@SanjaiGandhi-z9v 2 ай бұрын
அருமையா இருக்கு பாடல் வாழ்த்துகள்🌹
@srigrowlifegarden1
@srigrowlifegarden1 Ай бұрын
பாடல்கள் அருமை ஐயா.... நிறைய பாடல்கள் அப்பா ஆண்களைப் பற்றி சிறப்புகள் பற்றி😢 கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்... நன்றி ஐயா வாழ்த்துக்கள்.... நிறைய பாடல்கள் வளம் வரும் என்று எதிர்பார்த்து விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்....
@MiTrOnSaMuEl-yv1cc
@MiTrOnSaMuEl-yv1cc 2 ай бұрын
அருமை ஐயா🎉🎉🎉
@aselvam6691
@aselvam6691 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல் கேட்பதற்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏👏👏 பாவலர் ஜெயக்குமார் பலராமன், சென்னை
@sridharp1017
@sridharp1017 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா.
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
Nandri bro
@baskarkab5119
@baskarkab5119 2 ай бұрын
நடைமுறை வரிகள் மிகவும் அருமை,என் உணர்வு தொடும் குரல் மிக மிக அருமை
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@felixmoncler8903
@felixmoncler8903 2 ай бұрын
மிக சிறப்பு அய்யா நல்வாழ்த்துகள் பேரப்பிள்ளைகளை 🙌
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றிங்க அய்யா
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 2 ай бұрын
அய்யனேஅப்பனேஇசைதந்தனே! தகப்பன்சாமிக்கும்மேலாய்தாளந்தப்பாமல்பாடியஜெயமூர்த்திஅவர்களுக்கும்! அருமையாய் சொல்வடித்தஆறு.செல்வன்அய்யாஅவர்களுக்கும்வாழ்த்துக்கள்!
@kuttyprakash950
@kuttyprakash950 2 ай бұрын
என்னைப் போன்ற எண்ணற்ற தந்தையை இழந்தவர்களுக்கு உங்கள் பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது😢😢 என் தந்தையின் நினைவில்😢
@aakashamudhan589
@aakashamudhan589 2 ай бұрын
புதுவையின் புதுமையே வாழை திரைப்படத்தின் வெற்றி குரலின் உச்சமே உம் பாடல்களைக் கேட்டு வளரும் தலைமுறைக்கு வந்ததில்லை அச்சமே எங்கள் வாழ்வியல் என்னும் வார்த்தைக்கு உயிர் கொடுத்து அதை இசை என்னும் உடலுக்குள் செலுத்தி அனைவரின் வாழ்க்கையை சீராக நடத்தும் உமது இசைக்கும் உமது பாடலுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா இவன் உங்கள் புதுவை ஆகாஷ் அமுதன்
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி சாமி
@jayagowri2986
@jayagowri2986 2 ай бұрын
பாடல் வரிகளும் மெட்டும்‌ அருமை.... புதுவையெனும். எல்லை கடந்து உங்கள் திறமை பரவனும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@rajalakshmi6392
@rajalakshmi6392 2 ай бұрын
இசையமைப்பும் பாடும் விதமும் பாடகர் குரலும் அருமை சிறப்பு நல்வாழ்த்துகள் 🙏
@gnanamoorthys1111
@gnanamoorthys1111 2 ай бұрын
சிறப்பு.. வாழ்த்துகள் தோழர்❤
@rameshganapathi5632
@rameshganapathi5632 2 ай бұрын
அருமையான வரிகள்
@devotionalsivan
@devotionalsivan Ай бұрын
அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.
@tamilmaran2255
@tamilmaran2255 2 ай бұрын
அருமை அண்ணா
@நெல்லிக்குப்பம்பெரியசோழவல்லிதி
@நெல்லிக்குப்பம்பெரியசோழவல்லிதி Ай бұрын
சூப்பர் சித்தர் ஜெயமூர்த்தி அண்ணா
@-.thalaivasalkalaikuzhu7085
@-.thalaivasalkalaikuzhu7085 2 ай бұрын
“சித்தன்” குரலில், சேதாரம் இல்லாமல் செதுக்கப்பட்டு, செவிகளுக்கும் கருத்துக்கும் ஏற்புடையதாக அமையும் அளவிற்கு வாழ்க்கை அனுபவத் தமிழ் சொற்களை சரம் தொடுத்து கொடுத்த தங்களது பாடலின் வெளிப்பாட்டின் அழகே அழகு அய்யா…! மிக மிகச் சிறப்பு அய்யா…! வாழ்த்துக்கள்…🙏🙏🙏
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றிங்க
@vijaytvvadivelbalajicomedy7431
@vijaytvvadivelbalajicomedy7431 2 ай бұрын
Super anna❤❤❤
@நமதுவரலாறேநமதுஅடையாளம்
@நமதுவரலாறேநமதுஅடையாளம் 2 ай бұрын
அருமை என் எஸ் கலைவரதன் புதுச்சேரி
@ethirajb9894
@ethirajb9894 2 ай бұрын
👌👌⚘⚘⚘ Padal Super 👌 Ungal Padal Anithum Partiruken.
@Jayamoorthy
@Jayamoorthy 2 ай бұрын
நன்றி
@skathiravvan8948
@skathiravvan8948 Ай бұрын
Great Father Song. Lovely composition. ❤
@Thiramaiulagammedia
@Thiramaiulagammedia 2 ай бұрын
சூப்பர் அண்ணா புகழ் வணக்கம் 🎉🎉🎉
@sanjaiandrosea5671
@sanjaiandrosea5671 2 ай бұрын
❤❤
@Raj_Media_Tamil
@Raj_Media_Tamil 2 ай бұрын
Nice song...👏👏👏👏
@suganraj801
@suganraj801 16 күн бұрын
வாழ்த்துக்கள் சார்💐💐💐
@csr8355
@csr8355 2 ай бұрын
Nalla iruku anna
@felixmoncler8903
@felixmoncler8903 2 ай бұрын
அப்பாவிற்கு அற்பணம்
@felixmoncler8903
@felixmoncler8903 2 ай бұрын
🤲
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 ай бұрын
Catching tune
@deltasudhakardeltasudhakar5716
@deltasudhakardeltasudhakar5716 2 ай бұрын
🫂🫂🫂🫂அருமை என் அன்பு அண்ணா
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 ай бұрын
Thank you 🔥🔥🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@rtywondercreations0526
@rtywondercreations0526 2 ай бұрын
Nice lyrics and composition Anna🎉🎉All the work in the video is very nice❤❤keep going🎉🎉
@sakthi73390
@sakthi73390 2 ай бұрын
Super sir nice song .....🎉
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 ай бұрын
🙏💐💐💐💐💐
@kannakimalar421
@kannakimalar421 Ай бұрын
Congratulations sir..All the best 🎉🎉
@nithiyasudha1195
@nithiyasudha1195 Ай бұрын
Super sir💥congrats 💫
@jakirHussain-zt7fu
@jakirHussain-zt7fu Ай бұрын
😂😂ரொம்ப ரொம்ப அருமையான பாடல் வரிகள் ❤❤❤
@mr.franky3675
@mr.franky3675 2 ай бұрын
❤❤❤❤❤❤
@rameshnaidu-fn4gz
@rameshnaidu-fn4gz 2 ай бұрын
@kirubakaranjayaraman6345
@kirubakaranjayaraman6345 2 ай бұрын
சித்தன் ஜெயமூர்த்தி ஐயா அவர்களுக்கு நிகர் அவரே
@velmurugangowri7495
@velmurugangowri7495 2 ай бұрын
@maddyvasanth3393
@maddyvasanth3393 Ай бұрын
Super Anna 💞
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 174 МЛН
Eduthu Adida
7:51
Jayamoorthy
Рет қаралды 985 М.
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН