என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷம் சொல்ல வேண்டுமே எந்தன் இயேசுவே இரட்சகரே என் ஏக்கம் நோக்கம் அதுவே சிலராகிலும் இரட்சிப்பைக் காண செலவாகனும் என் காலம் நேரம் 1. சுவிசேஷம் அரிதான பொக்கிஷமே அளவிட முடியாத ஐஸ்வர்யமே அழியாத செல்வமே அன்பு நிறை ஓளஷதமே இது கிடைக்கப்பெற்ற நான் ஒரு பாக்கியவான் 2. சிலுவையில் நான் கண்ட தூய அன்பு சீராக நடத்திடும் உன் கிருபை உலகெல்லாம் அறியவே உம்மிலே மகிழவே நான் பயன்படும் பாத்திரமாகணுமே 3. வருகையில் உம்மை நான் காணும்போது வெறும் கையனாக நின்றிடாது ஆன்மாக்கள் குவிக்கணும் பரலோகம் மகிழனும் உன் அன்பின் கரம் என்னை என்றும் அழைக்கணுமே
@jebastinebragg19434 жыл бұрын
Heart touching song . Daily wants to hear it atleast once
@sharonblessy15852 жыл бұрын
Wow Super 💫Nice Song🤩All Glory To Jesus ✨️
@shakilas11847 ай бұрын
ஆத்தும பாரத்தை தூண்டும் அருமையான பாடல்❤
@prabhakarsheen Жыл бұрын
Inda song ah epavum padra soundar uncle .i miss you uncle.
@KirubasonEdwin Жыл бұрын
Happy to see idaiyangudi village in the song
@sherinjane903 жыл бұрын
Amen..
@sangeeprasanth58052 жыл бұрын
Glory to jesus
@jebiron21543 жыл бұрын
Yes lord
@Vanga_Pesalam Жыл бұрын
Amen!
@evelinjeni13874 жыл бұрын
👍👍👍
@hepsibaveera7892 Жыл бұрын
❤️🥹
@samac79222 жыл бұрын
Please share the lyrics in Comments or Description section