எந்த கஷ்டமும் நிரந்தரம் இல்லை...❤️❤️❤️

  Рет қаралды 155,081

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 597
@samyusworld5516
@samyusworld5516 Ай бұрын
அண்ணா நிறைய வீடியோவில் பார்த்தால் அக்கா அவங்க அப்பா அம்மா பத்தி பேசினா ரொம்ப எமோஷனல் ஆகறாங்க உங்களுக்கு ஒன்னுனா துடிச்சி போறாங்க அவங்ககிட்ட இருக்க அவ்வளவு லவ்வையும் உங்க மேல காட்றாங்க அவங்க முத்தே முத்தேனு சொல்லி உங்க பெயர் ராஜானு எங்களுக்கே மறந்துடும் போல அப்படி அவ்வளவு பாசமா இருக்காங்க நீங்க எப்போதாவது நினைச்சி இருக்கீங்களா எதுக்கு அவ்வளவு லவ் நம்மள பண்ணணும்னு...அக்காவை நினைத்து நீங்க ரொம்ப எமோஷனல் ஆனது எப்போது....இப்போ அக்காகிட்ட நீங்க ஐ லவ் யு சாந்துகுட்டினு சொல்லுங்க பார்க்கனும்...(குறிப்பு: ரொம்ப கண் வச்சிட்டேன் சுத்தி போட்டுகோங்க).....lots of love from chennai....
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
அழகான கேள்வி👌.
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 Ай бұрын
துன்பத்திற்கு பின் வரும் இன்பம் நிரந்தரமானது 👌👌👌👌👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👏👏👏👏
@yogeshjeevi8272
@yogeshjeevi8272 Ай бұрын
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Ай бұрын
வெளிப்படையான பேச்சுகள், தூய ❤அன்பு உள்ளம் கொண்ட உங்கள் இருவரிடம் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அருமையாக உள்ளது உங்களது பதிவு. 💐🤝👌🏼👍🙏
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
ஒரு ஆண் விட்டுட்டு போன அந்த மூன்று மாதம் அந்தப் பெண் சந்திக்கும் சவால்கள் ஏராளம்🥹🥹🥹🥹 அதனால்தான் நீ சிங்கப்பெண் தங்கச்சி🔥🔥🔥♥️♥️
@kamalanataraj7373
@kamalanataraj7373 Ай бұрын
பழசை எல்லாம் அவங்க மறந்தாலும் நீங்க விடரமாதிரி இல்லை
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
​@@kamalanataraj7373பழைய விஷயத்தை பத்தி தானே கேள்வி கேட்டு இருக்காங்க.. அப்ப இருக்கும் பெண்ணின் மனநிலை பற்றி சொல்லியே ஆகணும்.. இந்த விஷயத்துல தான் என் தங்கச்சி எனக்கு ரொம்ப பிடிச்சது😍
@amirthavalliramakrishnan823
@amirthavalliramakrishnan823 Ай бұрын
நீங்கள் இருவரும் இணைந்து இதேபோல் 100வருடம் அல்ல அதற்கு மேலேயும்‌வாழவேண்டும்.வாழ்க வளமுடன்.
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
வாங்க வாங்க நீங்க 1மணி நேரம் வீடியோ போட்டாலும் பாக்க ரெடியா இருக்கேன்😊😊 அந்தளவுக்கு உங்க பேச்சும், உங்களை ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖🎉🎉❤❤
@sujarita6024
@sujarita6024 22 күн бұрын
Nice humorous natured people
@sangeethasuresh4344
@sangeethasuresh4344 Ай бұрын
சந்தா அக்கா நீங்க ரொம்ப நல்லவங்க ❤❤❤❤❤❤உங்களது மாதிரி இருக்க எனக்கு ஆசை.அன முடியல.🎉🎉🎉🎉
@NetworkofKishore
@NetworkofKishore Ай бұрын
அண்ணி டாப் நல்ல இல்லை என்று சொன்னேன் என்று தப்பா நினைக்க வேண்டாம் நீங்க போடுற சுடிதார் எல்லாம் நல்ல இருக்கும் இந்த டாப் மட்டும் தான் நல்லா இல்லை உங்க லவ் ஸ்டோரி பார்த்து தான் உங்களைப் ரொம்ப பிடிக்கும் அதில் இருந்து உங்க வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் உங்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும் ❤
@rajalakshmivr1341
@rajalakshmivr1341 Ай бұрын
கோபத்தை நீட்டிக்க விடாத துணை கிடைத்ததை நீங்க விவரித்த போது கண்கள் கலங்கி விட்டது guys.Jesus Bless you both always yah.
@GopiR-k7b
@GopiR-k7b Ай бұрын
ராஜா சாந்தா உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க லவ் ஸ்டோரி பார்த்ததிலிருந்து உங்க வீடியோவை ரெகுலரா பார்க்கிற இன் அடுத்த வீடியோல எங்க பேரை சொல்லுங்க நாங்க கடலூரிலிருந்து லாவண்யா பேசுறேன்
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@vennilavennila8770
@vennilavennila8770 Ай бұрын
அக்கா கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்க அண்ணனைப் போல் வருமா🎉🎉❤❤❤❤❤ வாழ்க பல்லாண்டு
@kumar-vz8rw
@kumar-vz8rw Ай бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு❤❤❤
@megalamegala7458
@megalamegala7458 Ай бұрын
சாந்தா அண்ணி vungaluku sareeeeee செம்ம அழகாக இருக்கும் ❤❤
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm Ай бұрын
vanga juice kudikkalam ❤❤😂😂😂pragathi so cute thangoo ❤❤
@AmmuKarthick-w7k
@AmmuKarthick-w7k Ай бұрын
ஹாய் அண்ணா அக்கா சாந்தா அக்கா அண்ணா மேல நீங்க வைத்திருக்கும் அன்பு என்னை மிகவும் அடிமையாக்கி விட்டது நானும் என் கணவர் மேலே உங்களை மாதிரியே அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டேன் ❤️❤️❤️
@santha7469
@santha7469 Ай бұрын
👌👌👌👌🙏🙏🙏
@kalaiselvi8072
@kalaiselvi8072 Ай бұрын
நான்இப்பகொஞ்சநாளாக உங்கவீடீயோஸ்பார்க்கிறேன் சூப்பர் இருவருமேஅருமையாகபேசுரீங்க உண்மையாகபேசுரீங்க இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤
@kannanperiyasamy6996
@kannanperiyasamy6996 Ай бұрын
சாந்தா அக்காவோட தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா
@MyMdhussain
@MyMdhussain Ай бұрын
iris aunty ❤Super 💚 👌 👍 Super 💚 God Bless 🧡Happy Family 💖
@Selvaraj-b5l
@Selvaraj-b5l Ай бұрын
தினமும் காலையில் எழுந்ததும் உங்களைப் பார்த்து விடுவேன் உங்கள் 𝙫𝙞𝙙𝙚𝙤 வை பார்த்து தான் என்னை மறந்து அதிகமாக சிரிக்கிறேன்
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 Ай бұрын
எப்படோ வயநாட்ட சுத்தி பாக்கணும்ன்னு ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் அண்ணா
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
அம்மாவை பத்தி பேசும்போது அழுதுட்டியா தங்கச்சி🥹🥹🥹 அதுக்கும் சேர்த்து உன் புருஷன் அன்பா பாக்குறாருல்லமா🥹😊 கவலைப்படாதே😊😊❤️
@balaofficial653
@balaofficial653 Ай бұрын
பிரகதி ரோட் சிரிப்பே தனி அழகுதான்
@allinone7676
@allinone7676 Ай бұрын
இரண்டு பேரும் சூப்பர்👌👌👌👌👌👌
@Abiselvi8591
@Abiselvi8591 Ай бұрын
அக்கா 2nd டாப் அல்ட்டிமேட் சத்தியமா அத போட்டு வந்ததும் சிரிப்பு வந்துருச்சு 😃😃😃😃😃😃❤️❤️❤️
@abicorner
@abicorner 13 күн бұрын
Dress pathina unga comments sama comedy akka ku dress super 🎉😂😂
@umanatesan2399
@umanatesan2399 Ай бұрын
நாங்களும் love marrage than panikitom ana புரிதல் இல்லாம போய்ட்டு இருக்கு எவ்ளோ சௌனாலும் புரியாத வாழ்க்கை சாந்தா உங்க மேல வெச்சு இருக்கற அன்பு பாசம் அளவு இல்லாத நேசம் கண்ணு பட்டுற போகுது 🎉
@G.Kaleeswari
@G.Kaleeswari Ай бұрын
அக்கா love u அக்கா நீங்க ரெம்ப அழகு அதே போல அண்ணனு ரெம்ப அழகு குணத்துலயும் ❤❤❤❤❤❤
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l Ай бұрын
சேச்சி அம்மா நீங்க நூறு வயசுக்கு மேல இருக்கணும் இந்த பாசம் என்றென்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் எங்க அண்ணியாரே பத்திரமா பாத்துக்கோங்க சீர் காழி மணிமேகலை
@masterofgaming5530
@masterofgaming5530 Ай бұрын
Santha is my role model. Am a MBBS doctor. 42 yrs old lady doctor.but am truly inspired by santha. I try to follow many things she said. It is very helpful in real life. Please read my comment tomorrow and convey my love to santha please
@santha7469
@santha7469 Ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐🫂🫂🫂🫂
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
You said correctly, I am 59 years old and Shanta is a role model for me.. Her love, self-confidence and perseverance are all role models for me.😊😊💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
​@@santha7469❤️❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
தங்கச்சி இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு மா👌😍😍💖💖💖
@KaliChellam
@KaliChellam Ай бұрын
Anna unkala pagum pothu nalla ullaikanum nalla valanum nu oru nampikai varuthu unkala pathala oru pasitive mind neeka rendu peruma great pasakalum cute😍👌👌👌👌👌👌👌
@RajathiRajathi-n7w
@RajathiRajathi-n7w Ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 🎉
@SR-zn9qp
@SR-zn9qp Ай бұрын
Lovely family.hope no bad eyes fall on this family.keep smiling always.god bless you all with good health and happiness in life.lots of love and respect from kundapur Udupi district ❤❤❤❤❤❤❤
@bindhubindhu8432
@bindhubindhu8432 Ай бұрын
Evala neram analum nega pesurathu ketukitte irukam super ah bathil sonniga ❤❤❤❤ unga nalla manasuku nallathe nadakum God bless you your family 🙏
@JerinAsia
@JerinAsia Ай бұрын
ungala pathi niraya sollalam but ore moochula solla mudiyala..so simply u r superb sister..
@ASVRchannel
@ASVRchannel Ай бұрын
Enakum onka love story rompa pudikum anna akka❤ santha akka neenka sollum pothu enaku life la ivalo kashdatha samalichu super akka unmaiyave onkala pakum pothu perumaiya iruku anna akka ❤❤
@neppoMathu-o4k
@neppoMathu-o4k Ай бұрын
அக்கா உங்க டாப் நல்ல இருக்குது உங்கள ரொம்ப பிடிக்கும் 2. டாப் போட்டதும் சிரிப்பு வந்துருச்சி என்னல அடக்கவே முடியல
@Kavivel4514
@Kavivel4514 Ай бұрын
Unga love story kettu anna unga வீட்ல unga amma pathudu enna sonanga...nenga santha akkava ivlo kasta paduthi irukinganu ungala...ethum kekalaya....intha question ku answer panuvingala nu theriyala anna...
@bharathianand9520
@bharathianand9520 Ай бұрын
Yes yenakum idhudan kekanum ...unga love stories paathutu rajavukaga santha evlo kashta pattala nu unga amma yedhachum kettangal..illa ungala thittinangala
@roselineselvi2399
@roselineselvi2399 Ай бұрын
நானும் ஆடுகாலி குடும்பத்தில் ஒருவர் என்பதனால் உரிமையோடு கேள்வி கேட்டிருந்தேன் பதில் வரவில்லை, ஏன் இந்த பாரபட்சம், என்றும் உங்கள் நலன் விரும்பி தூத்துக்குடி அக்கா.., 🙏🙏🙏
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Ай бұрын
மன்னிக்கவும். கேள்வி Screenshot எடுத்ததற்கு பிறகு வந்த கேள்வியாக இருக்கலாம் ❤️🙏. விருப்பம் இருந்தால் கேள்வியை மறுபடியும் அனுப்புங்க கண்டிப்பா Reply பண்றோம்.❤️❤️❤️🙏🙏🙏🙏
@roselineselvi2399
@roselineselvi2399 Ай бұрын
@@AadukaaliKudumbam தம்பி ஒவ்வொரு நாளும் தவறாமல் வீடியோ பார்க்கும் நான் இவ்வளவு தாமதமானாலும் உங்கள் வீடியோவை பார்த்து ரசிப்பேன் குறிப்பா சாந்தாவுக்கு நார்த்தனாரே இன்று செல்லமாக அன்பாக பாசமாக உரிமையாக அழைக்கும் அண்ணி நான் தான், ஒருமுறையாவது ஹாய் ரோசி அண்ணி என்று கூறவும் சாந்தா, தம்பி நீங்களும் ஹாய் ரோசி அக்கா உங்கள் வாயால் கேட்க மிகவும் ஆசைப்படுகிறேன் ஹாய் சொல்லவும்.. திருச்செந்தூர் கோவில் வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்தவும் நான் உங்களை கோவிலில் வந்து சந்திக்கிறேன் Please.. 🙏🙏🙏
@spyxfamily-gl7ko
@spyxfamily-gl7ko Ай бұрын
மகிழ்ச்சி நிறைந்த குடும்பம்.🎉🎉🎉🎉
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh Ай бұрын
வக்கீல் சேச்சி சொன்ன விஷயம் ரொம்ப ரொம்ப சென்டிமென்ட்டா இருந்தது அழுதிட்டேன். வக்கீல் சேச்சிய விசாரிச்சேன்னு சொல்லுங்க அண்ணி
@LovelyArcticWolf-tj3ty
@LovelyArcticWolf-tj3ty Ай бұрын
2 Top potathum Romba zirippu vanthutu sister but orderation panni podunga nala irukum...❤
@rvstudio4913
@rvstudio4913 Ай бұрын
வாழ்க வளமுடன் 🙌 வீட்டுக்கு வீடு வாசப்படி .உங்கள் பேட்டி கேட்டேன் அருமை ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் 🙏மறக்காம திஸ்டிசுத்தி போடுங்க 👈 பசுமாட்டுக்கும் உணவு கொடுங்க 😊 பைரவரைகவனிக்கிறீங்க 👍 வாழ்க வளமுடன் 🙌
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
வீடியோ ஆரம்பிக்கும்போதே ஏம்ப்பா கம்ப்ளைன்ட் பண்ணி ஆரம்பிக்கிறீங்க😆😆😆 நீங்க பேசுறது கூட அவ்ளோ அழகு👌😍😍😍💖💖💖🎉🎉
@rvstudio4913
@rvstudio4913 Ай бұрын
😂😂😂😂 vazhga valamudan
@mariselvam9541
@mariselvam9541 Ай бұрын
சூப்பர் அக்கா அண்ணன் ❤❤
@sabikaboor600
@sabikaboor600 Ай бұрын
7.23 Annna exactly 💯😂😂 naa nenachen sollitinga..antha kalatthu nyt dress 😅😅
@rajeshwarirajeshwarira686
@rajeshwarirajeshwarira686 18 күн бұрын
அண்ணா அக்கா உங்க பேச்சு நாள் முழுவதும் கேட்டு கொண்டு இருந்த சலிக்காது நீங்கள் சிறந்த கணவன் மனைவி ரொம்ப பெருமையா இருக்கு சந்தோ ஷம்
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs Ай бұрын
சிற்பியின் உளியால் ஏற்படும் அடியை தாங்கியதால் தான் கரடுமுரடான பாறை அழகிய சிற்பம் ஆவது போல் நிறைய கஷ்டங்களை தாங்கியதால் தான் நீங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறீர்கள்👏👏🙏🙏👍👍❤❤❤இறைவன் துணை என்றும்எப்போதும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏
@arulmozhiviji3910
@arulmozhiviji3910 Ай бұрын
Na thuni thovaika mudila paking pani kodukaren meachinel a potu kodunga rendu perum dailyum 😅 unagala pathutu erukenma 😅 unga vedio thalli vida masilla akka anna super
@UMA_SKITCHEN.
@UMA_SKITCHEN. Ай бұрын
Superjod❤🎉ee 13:44 13:47
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Ай бұрын
Total video surely will give changes to many of the married couple how to lead life....God bless you both Santha sister and Brother....yenakku yenna kelvi ketkaradhunnu theriyala....you have covered most General questions all with beautiful Answers... இருந்தாலும் கேள்வி கேட்கிறேன்.... எப்படி நமக்கு ஒரு கஷ்டம் வந்தால் எதிர்த்து poradanum என்று சொல்லுங்க.. நீங்கா எல்லா கடந்து வந்து ஜெயித்து காட்டி இருக்கிறீர்கள்... கவிதா காமராஜ் சென்னை ❤
@savitharajagopalan9666
@savitharajagopalan9666 Күн бұрын
Sister u r looking smart in the second top. 👌👌👌👌
@sundaris.4870
@sundaris.4870 Ай бұрын
நீங்க போட்டிருக்க முதல் டாப் ஓட கலர் நல்லா இருக்கு 👌
@umamannu9758
@umamannu9758 Ай бұрын
Hi anna akka unga video parkum pothu romba happy agiduven naangalum ungala mathiri than eppavume happy irupom ungala parthu niraiya kathikiten ❤❤❤❤❤
@selvikalidass9439
@selvikalidass9439 Ай бұрын
Suer jodi valga valamudan❤
@Jancymanidasi
@Jancymanidasi Ай бұрын
Santha akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you ❤❤❤❤❤
@sahe-s6w
@sahe-s6w Ай бұрын
Super ma 2perume azhaga irukinga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you ammava prank pannunga
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh Ай бұрын
சாந்தா அண்ணியோட அப்பா கிடச்சிடனும்னு நான் ரொம்ப ஆசை படுறேன்
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh Ай бұрын
உங்க video க்கு தான் காத்திருந்தேன் வாங்க வாங்க .blue top போட்டு பார்த்ததும் எனக்கு சிரிப்பா வந்தது. Exchange பன்னிருங்க அண்ணி. உங்க நாத்தனார் கிட்ட கொடுத்த top எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
@PriyaPriya-mi3fp
@PriyaPriya-mi3fp Ай бұрын
Akka ungalukku umbrella kurti and stitching top thaan Azhagu....ithu dont try ❤❤sis
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
தங்கச்சி எப்பவுமே கலர பத்தி மீடியால எப்பவுமே பேசாதே🥹😢
@redstar864
@redstar864 Ай бұрын
இந்த சந்தோசம் என்றும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் அன்பு நண்பரே
@DeviBala-t6y
@DeviBala-t6y Ай бұрын
இருவரும் பேசியது சூப்பர் சாந்தா மனைவி யாக கிடைத்தது உண்மை யிலேகொடுத்து வைத்துஇருக்குனும் தம்பி நீங்கள் சாந்தா விற்கும் பொருந்தும் இது கேள்வி களுக்கும் பதில் சொன்னது சூப்பர்
@kalpana7143
@kalpana7143 Ай бұрын
Made for each other god bless you ❤❤❤❤❤
@selvakumark8983
@selvakumark8983 Ай бұрын
சாந்தா அக்கா ஜேஜி எனக்கு 3 வது பிள்ளையா இருந்து செய்னு சொன்னாங்கனு சொல்லும் போது என்னை அறியாமல் அழுதுட்டேன் ராஜா அண்ணா ஆசை போலவே உங்கள் சொந்த ஊரில் அழகான மாளிகை கட்ட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@selviselvi-hu8yp
@selviselvi-hu8yp Ай бұрын
Enakkum kanneer vanthathu
@seethapadma89
@seethapadma89 Ай бұрын
❤❤❤
@lithublousedesign4198
@lithublousedesign4198 Ай бұрын
Anakkum 😢😢 vaththurusu
@Jayalakshmi-qh8jt
@Jayalakshmi-qh8jt Ай бұрын
​yanakum kankalangeviten
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Ай бұрын
பிரகதி எனக்கு செல்லம் சாப்பிட நாங்களும் வருகிறோம் அன்பு நிறைந்த மனித உள்ளங்கள் ❤❤❤
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Ай бұрын
ஆண்டவன் அணுகிரகம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கு அதுதான் சிறப்பு பரவாயில்லை 😊
@Jasmine-w5e
@Jasmine-w5e Ай бұрын
Hi akka 😊 suprabha irukura in the video enaku romba pudichirukku
@RamanRaman-s3j
@RamanRaman-s3j Ай бұрын
சாந்தா உங்க பையனோட இரண்டாவது பையன் சிரிப்புக்கு வந்து என்ன சொல்றது உங்க சிரிப்பு மூணு பேருக்குமே நான் அடிமை❤
@RamanRaman-s3j
@RamanRaman-s3j Ай бұрын
🥰🥰🥰🥰
@S.Vimala1356
@S.Vimala1356 Ай бұрын
சிஸ்டர் எங்க அம்மா இறந்து இருபது நாள் தான் ஆச்சு நீங்க உங்க அம்மா பற்றி சொன்னதும் எனக்கு கண்ணீர் வந்தது நானும் எங்க வீட்டுக்கு ஒரு பிள்ளை தான்
@murugeshwariselvam4412
@murugeshwariselvam4412 Ай бұрын
Vanakkam Raja Anna Shantha sister. Kastatha koduthadhuku apram oru porul kidaicha adhuku value adhigam. Enakum apdidha Anna first kastatha kodupanga kadavul. Indha vishayam unnala seiya mudiyuma mudiyadhanu oru kastatha kadavul kodupar. Evlo kastamnalum senju mudichuruven. But kadaisiyil final mudivu naladhave irukum. Andha kastathula oru learning irukum. ❤
@sowmieskitchen633
@sowmieskitchen633 Ай бұрын
U r son is so cute his smile God bless your both kids❤
@JerinAsia
@JerinAsia Ай бұрын
Santha sis ungaloda outlook alaga vida manasu romba alagu..unga manasu than ungala velila alaga kaatudhu..both inner and outer Beauty santha sis ..
@KalaJ-z4i
@KalaJ-z4i Ай бұрын
Hi Beautiful angel akka ❤Anna❤ chellam kutty 😊 happy shopping ❤❤😊
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Ай бұрын
ஆமா ராஜா பிரதர் சொல்லறது கரெக்ட் 2 வது டாப் நல்லா இல்லை 🙄திருப்பி குடுத்துட்டு வேற வாங்கு மா சாந்தா
@litheshr7523
@litheshr7523 Ай бұрын
Unga chithapa eppa epdi erukarunu sollunga akka
@GeethaNsamy
@GeethaNsamy Ай бұрын
Kadavul anugragam uggalukku neriya ulladu ❤
@RatheeshRatheesh-gc4iw
@RatheeshRatheesh-gc4iw Ай бұрын
காலையில் 5மணிக்கு சமைக்கிறிங்க அந்த சாப்பாடு இரவு 8மணிக்கு நீங்கள் சாப்பிடும்போது நல்லா இருக்குமா
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Ай бұрын
Hi anna akka super🎉🎉🎉🎉❤❤❤prakathi dress super
@ramamohanraj1969
@ramamohanraj1969 Ай бұрын
Really u r lovely couples, very frankly openly u r talking everyone won't be like u people great, my prayers for your family always brother and shantha sister😊
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu Ай бұрын
எல்லோரும் நிறைய பேர் நினைப்பாங்க நம்மளை அடுத்தவங்க இப்படி எல்லாம் கேவலப்படுத்துறாங்க அப்படின்னு இந்த அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு வண்டியா இருக்கட்டும் இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு நீங்கள் கூறுவது போல் அதை எல்லாம் நல்லதுக்காக தான் நடந்தது என்று நான் அதையெல்லாம் வாங்கி தனியாக போராடி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இருந்தாலும் நிறைவான வாழ்க்கை இன்னும் வாழ முடியவில்லை புரிதல் குறைவு வீட்டில் உள்ளவர்கள்
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Ай бұрын
வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🎉
@dinsoplanet
@dinsoplanet Ай бұрын
Akka colour aytinga enna ragasiyam❤
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Ай бұрын
நீங்க upload பண்ற வீடியோ சரியாக ஒரு மணி நேரத்தில் எங்களுக்கு reach ஆகுது மா.தீபாவளி purchase முடித்தாகிவிட்டது .சம்பாதிப்பதே விஷேசங்களுக்கு செலவு செய்ய தானே.😂😂😂 👍👍
@latheeflatheef3833
@latheeflatheef3833 Ай бұрын
❤🎉❤🎉❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் அக்கா உங்கள பார்த்து உங்க ஊரு உள்ளவங்களும் சரி வயநாட்டில் உள்ளவங்களும் சரி பொறாமை பற்றி உங்ககிட்ட பேசாம இருந்திருக்காங்கள 😮😮😮😊😊
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
ஏலேய் பிரகதி வாண்டுபப்பயலே உம்மா😘😘😘😘
@sujarita6024
@sujarita6024 22 күн бұрын
Laughter is the best medicine
@vijidasa1723
@vijidasa1723 Ай бұрын
Akka unga handbag 👜 nalla irukku yenga ka vanguninga ❤😊😊
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam Ай бұрын
அது நம்மள முதன்முறையாக மேலூரில் கூப்பிட்டு விருந்து வைத்த நம் உறவுகள் தந்த அன்பளிப்பு.🙏🙏❤️❤️
@vijidasa1723
@vijidasa1723 Ай бұрын
@@AadukaaliKudumbam பதில் அளித்ததற்கு மிக்க நன்றி அக்கா 🙏😊
@renugasivakumar8377
@renugasivakumar8377 Ай бұрын
துன்பத்திற்க்குபின்இன்பம்💐👍🤝
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️♥️
@dhanalakshmiselvam648
@dhanalakshmiselvam648 Ай бұрын
6:57
@DianaKalay
@DianaKalay Ай бұрын
We are love watching your videos ❤❤❤
@noorhasan9976
@noorhasan9976 Ай бұрын
நல்ல மனது சாந்தா சிஸ்டருக்கு, உண்மையா பேசுராங்க🎉🎉🎉🎉
@noorhasan9976
@noorhasan9976 Ай бұрын
Thank you santha sister. All the best 👍 Always be happy 😊
@anandhanr2640
@anandhanr2640 Ай бұрын
Rendu perum azhaga erukinga ❤❤❤
@RevathiPandi-o9m
@RevathiPandi-o9m Ай бұрын
All colours akkavuggu super
@KidsToyscollection128
@KidsToyscollection128 Ай бұрын
Santha nenga anarkali chudi podunga adhu ungaluku nalla set agum ...amazon meesho laye order podunga nalla nalla chudi iruku...neenga eppavume alagu dhan ❤ morning vlog niraya podunga ...santha rugged laam ila velipadaya pesuranga avlodhan...ungalai Pol inaiyana thunai amaindhal vaalvil edhaiyum vellalaam🎉
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 Ай бұрын
Hii akka Anna ungala enga family ellaruku romba pudiku. Ea name sumathi thirunavukkarasu . ❤❤❤❤❤❤
@megalamegala7458
@megalamegala7458 Ай бұрын
Correct anna... enakum suddenna old movie la varra night dress memory வந்தது😂
@jamalvoice-q9e
@jamalvoice-q9e Ай бұрын
ராஜா தி கிரேட்❤❤❤❤
@LakshmiKrishnan-in7fh
@LakshmiKrishnan-in7fh Ай бұрын
சாந்தா அக்கா 2வது டாப் வேணாம் முதல் டாப் சூப்பர்🎉🎉❤❤
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 82 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 82 МЛН