எப்படி சொன்னால் நம்ம பக்தாள்ஸ் புரிந்துகொள்வார்கள் | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 7,058

Theos Gospel Hall

Theos Gospel Hall

28 күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 54
@prabapraba4049
@prabapraba4049 27 күн бұрын
ஆசீர்வாதத்தை மட்டுமே விரும்புபவர்கள் இவர்களின் வலையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
@selwynjoel7373
@selwynjoel7373 27 күн бұрын
Starting ல என்ன டா இவரும் இப்படி இரங்கிட்டாரே என்று நினைத்தேன். Brother Facebook ல அந்த விடியோக்கு கீழே இந்த வீடியோவை tag பண்ணுங்க
@vijayparuthikulam516
@vijayparuthikulam516 27 күн бұрын
வேதத்தில் சத்தியங்களை உணர்த்தும் படியான வார்த்தைகளை எங்களுக்கு சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
@zechariahs1995
@zechariahs1995 27 күн бұрын
Notification bar ல வீடியோ ஓட thumbnail பாத்துட்டு பயந்துட்டேன். சகோதரன் திருப்பூர் சாலமோன்னும் இப்படி போதிக்க ஆரம்பிச்சிட்டாரான்னு ஒரு சின்ன shock🤣🤣. Thank God. கொஞ்சமும் சமரசம் இல்லாத தேவ ஊழியன். தமிழ்ல, சுருங்க சொல்லி விளங்க வைனு ஒரு பழமொழி இருக்கு. அப்படித்தான் இந்த வீடியோவும் இருக்கு. முக்கியமான ஒரு செய்தி எட்டு நிமிஷத்துல தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. மாசம் 1ஆம் தேதி பொறந்துட்டாலே வாக்குத்த ஆராதனை அப்படின்ற poster எல்லாம் FB, youtubeலயும் பாக்குறப்ப இது தான் தோணும். ஆண்டவர் இந்த மாசம் தான் அற்புதம் செய்கிறார் என்றால் ஏன் போன மாசம் செய்யல?? சரி அடுத்த மாசம் செய்ய மாட்டாரா?? இப்படி எல்லாம் கேள்விகள் தோன்றும். ஆத்தாடி, அப்படி ஊழியக்காரர்களைல்லாம் கேள்வி கேட்டுடாதீங்க, தேவ கோபம் உங்க மேல வந்துரும் அப்படின்னு சொல்லி நம்மள அடக்கி வச்சுருவாங்க. சரி ஊழியக்காரங்களை கேள்வி கேட்க வேண்டாம். அந்த மாசம் வாக்குத்தத்தம் நிறைவேறுன யாராவது ஒரு கிறிஸ்தவ விசுவாசி வந்து சாட்சி சொல்வார் என்று பார்த்தால் அப்படி சாட்சியும் இருக்காது😂. ஆனா மாசம் மாசம் வாக்குத்த ஆராதனை மட்டும் சரியா நடந்திடும். இந்த வீடியோவின் இறுதியில் சகோதரர் திருப்பூர் சாலமன் சொன்னது தான் இந்த எல்லா பிரச்சனைகளுக்குமான ஒரே வழி. வேதத்தை நீங்களும் நானும் எடுத்து படிச்சு தெளிவான சத்தியத்தை விளங்கிக் கொள்ளாத வரைக்கும் இப்படிப்பட்ட ஒன்றுமே தெரியாத ஊழியக்காரர்கள் எழும்பி மக்களை ஏமாத்த தான் செய்வாங்க. கிறிஸ்தவ ஜனமே, நீங்க முதல்ல ஜெபம் செய்ய ஆரம்பிங்க. நீங்க முதல்ல வேதத்தை எடுத்து படிக்க ஆரம்பிங்க. ஆவியானவர் உங்க கூடவும் பேசுவாரு. நீங்க போற சபையும் உங்கள நடத்துகிற ஊழியக்காரர்களும் வேதத்தின் அடிப்படையில தான் சத்தியத்தை போதிக்கிறாங்களா அப்படின்னு யோசிச்சு பாருங்க. ஆண்டவர் உங்களையும் என்னையும் வழி நடத்தட்டும். (குறிப்பு: ஏமாறுகிற கிறிஸ்தவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றும் ஊழியக்காரர்கள் பெருகிக்கொண்டே தான் இருப்பார்கள்)
@EstherDharmaraj
@EstherDharmaraj 27 күн бұрын
ஜான் ஜெபராஜ் மாதிரி ஒரு ஊழியர்... ஆண்டவர் பார்த்து கொண்டே இருக்கிறாரே
@boomathim4684
@boomathim4684 27 күн бұрын
True, bro
@selvakumarpandian9876
@selvakumarpandian9876 27 күн бұрын
எங்க சபையிலும் இப்படி தான் நடக்கின்றன 😔😔
@siciliagnanamalar997
@siciliagnanamalar997 27 күн бұрын
யோபுவின் உத்தமம்,பொறுமை, தாழ்மைக்கு மேலாக தேவன் சர்வவல்லவர் , என்பதை புரிந்தவர் statement
@user-ec4nm5ek1k
@user-ec4nm5ek1k 27 күн бұрын
அய்யா நீங்க சொல்றது உண்மைதான் but மனம் உடைந்த மக்களுக்கு இப்படி பட்ட வார்த்தை பயன்படும்
@vishalvijay1922
@vishalvijay1922 26 күн бұрын
நம் மனிதனாய் இருக்கும்போதே இவ்வளவு நினைக்கிறோமே தேவன் நினைக்க மாட்டாரா
@shanthipaul6463
@shanthipaul6463 27 күн бұрын
When you go through difficult times these words encourage and give you hope. Sometimes families have problems after problems. Their perspective will be different from how other’s see God’s word.
@alphonsealfi192
@alphonsealfi192 27 күн бұрын
Initially got shocked!
@livivensi7945
@livivensi7945 27 күн бұрын
Nanum than..
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 27 күн бұрын
Great brother;nicely explained 😮;(according to this word today my 👀 opened ;all glory to Jesus: welled said;100 Biblical;
@chellathangam7812
@chellathangam7812 27 күн бұрын
கர்த்த௹க்கு ஸ்தேத்திம், ஆதீயாகமம்முதல்வெளீப்படுத்தல்வரைவேதத்தைவாசிக்கிறவர்களுக்குமட்டுமேபுரீயும்.
@selvamani5144
@selvamani5144 26 күн бұрын
நான் முதல் ஒரு நிமிடத்திற்கு பயந்து விட்டேன் 😂 அண்ணா
@josephinealex5940
@josephinealex5940 27 күн бұрын
ஆம்.. அவருடைய வார்த்தைகள்... வெறுமை யாய் திரும்புவதில்லை... இந்த உலகத்தில் அவர் செய்ய நினைப்பதும் தடை படுவதில்லை.... 🙏🎉
@sathishs686
@sathishs686 27 күн бұрын
❤❤❤❤❤❤
@Chennai_girl_
@Chennai_girl_ 27 күн бұрын
Thank you Pastor! Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 26 күн бұрын
Praise The Lord Jesus Amen
@marymasolica576
@marymasolica576 27 күн бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏🏻
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 27 күн бұрын
Fantastic explanation bro. 👍
@jayanthi.n.s.jayanthi8728
@jayanthi.n.s.jayanthi8728 27 күн бұрын
Exactly true brother 👍🏼Praise the Lord Amen
@remancyvisu3548
@remancyvisu3548 27 күн бұрын
கர்த்தாவே உம்முடைய வார்த்தைகளுக்கு நன்றி...
@cmohankumar8567
@cmohankumar8567 26 күн бұрын
Amen 🙏
@emimal9932
@emimal9932 26 күн бұрын
Hallelujah 🙌
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 27 күн бұрын
❤நன்றி நண்பரே❤
@DassReva7680
@DassReva7680 27 күн бұрын
HalleluYAH praise YAHUAH
@christy7606
@christy7606 27 күн бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinojjplay3538
@vinojjplay3538 27 күн бұрын
❤AMEN❤
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 27 күн бұрын
❤ superb
@mannachannel4564
@mannachannel4564 27 күн бұрын
Amen
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 27 күн бұрын
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 27 күн бұрын
😊😊😊 Amen!!!! 👌👌👍👍🙏🙏🙏
@devasangeetham8040
@devasangeetham8040 27 күн бұрын
Praise the lord bro 🙏 welcome ❤️❤️❤️❤️
@binjujohn4021
@binjujohn4021 27 күн бұрын
🙏🏽🙏🏽👌🏾
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 27 күн бұрын
💯💯💯💯💯💯💯💯👌👍💐
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 27 күн бұрын
❤❤🎉
@jamesarokyaraj9785
@jamesarokyaraj9785 27 күн бұрын
Praise the Lord Dear Brother, Good explanation. Very useful Brother.
@BlessyEsther.
@BlessyEsther. 27 күн бұрын
I too watched that video Anna 😢
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 27 күн бұрын
நமது இரட்சிகர் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் வாக்குத் தத்தங்களை அப்போஸ்தலர் பேதுரு வெளிப்படுத்துகிறார். வாக்குத்தத்தங்கள் பரலோலக இராஜ்யத்துக்கு உகந்தவைகள். 2பேதுரு 1:”3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”
@jamesdaneil3300
@jamesdaneil3300 25 күн бұрын
Indha sadharana sathyatha kuda sabaila solla mudiyadha nilamai
@josking-tx2ye
@josking-tx2ye 23 күн бұрын
ஒவ்வொரு வீட்டிலும் வசனம் இருக்கிறது .அந்த வசனம் யாரிடம் சொல்லப்பட்டது . எந்த இடத்தில் சொல்லபட்டது என்று தெரியாமல் வீட்டில் வசனம் வைத்து கொள்கிறார்கள் .பைபிள் வசனத்தின் புரிந்து கொண்டு உலகத்தில் உள்ள அத்தனை மனிதரகளுக்கான சொல்லப்பட்ட வசனங்கள் இருந்தால் அந்த வசனங்கள் வீட்டில் வைப்பது நன்றாக இருக்கும் . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக தேவனுக்கு மகிமை சேர்ப்பதாக... brother salomon அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் இந்த comment la நான் சரியாக பதிவு செய்திருக்கிறேன. என்று சாலமோன் அவர்கள் மனம் தாழ்ந்த அவரிடம் பதில் காத்திருக்கிறேன்
@TheosGospelHall
@TheosGospelHall 23 күн бұрын
Good
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 27 күн бұрын
4 என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள், என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள், வேதம் என்னிலிருந்து வெளிப்படும், என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். ஏசாயா 51:4 5 என் நீதி சமீபமாயிருக்கிறது, என் இரட்சிப்பு வெளிப்படும், என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும், தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். ஏசாயா 51:5 6 உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள், வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்து போவார்கள், என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும், என் நீதி அற்றுப்போவதில்லை. ஏசாயா 51:6
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw 27 күн бұрын
வாக்குதத்த வியாபாரம் நல்லா நடக்குதுபோல
@TheosGospelHall
@TheosGospelHall 27 күн бұрын
Watch full video bro
@sylviajublie
@sylviajublie 27 күн бұрын
Watch full video then give justification
@_joeammu_
@_joeammu_ 27 күн бұрын
If can i want to know who is that preacher...can avoid that speech ...
@padmamnpschool1546
@padmamnpschool1546 27 күн бұрын
சாலமன். 😂 பூம்புகார் வரச்சொல்லி எத்தனை.... ப்ளீஸ்
@SathyaKamalakkanan
@SathyaKamalakkanan 4 күн бұрын
பேசலாம் பிரதர் உங்கட மெசேஜை நான் கேட்கிறேன் ஆனா வசனம் சொல்லுகிறது உன்னை கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என்று நீங்க கடவுள் அதாவது கோட் என்று பாவிக்கிறீங்க இந்த வேர்ட் வந்து இந்த கோட் என்கிற வார்த்தை பைபிள்ல எந்த இடத்துல இருக்கு ஏன் பைபிள் உள்ள இல்லாத ஒரு கோடை தூக்கி கடவுள தூக்கி பைபிள்குள் நுழைக்கிறீங்க அதை கொஞ்சம் ஆரஞ்சு பாருங்க
@TheosGospelHall
@TheosGospelHall 4 күн бұрын
பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை பிரதர்
@rosebelatharminijananthan4846
@rosebelatharminijananthan4846 27 күн бұрын
Amen 🙏
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН