ERICH FROMM 'S RADICAL HUMANISM // புதிய உலகிற்கு வழி காட்டிய எரிக் ஃப்ராம் // பேரா. இரா.முரளி

  Рет қаралды 32,085

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#erichfromm,#radicalhumanism
Erich Seligmann Fromm , March 23, 1900 - March 18, 1980) was a German social psychologist, psychoanalyst, sociologist, humanistic philosopher, and democratic socialist. He was a German Jew who fled the Nazi regime and settled in the US. He was one of the founders of The William Alanson White Institute of Psychiatry, Psychoanalysis and Psychology in New York City and was associated with the Frankfurt School of critical theory.

Пікірлер: 172
@tamilankumar007
@tamilankumar007 2 жыл бұрын
KZbin இல்லன்னா...உங்களை போன்றவர்களை பார்க்காமலே வெறுமனே வாழ்ந்து செத்து போயிருப்போம்...
@vivi2184
@vivi2184 2 жыл бұрын
ஐயா, காட்சியியலாளர் எரிக்கு பிரோம் அவர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! தங்களின் காணொளிகள் ஒவ்வொன்றையும் தவறாமல் பார்க்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில காணொளிகள் பார்த்து காட்சியியல் பயிலும் பொழுது எல்லாம் தமிழில் இப்படியான உயர் ஆய்வு விளக்கங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வருந்தியது உண்டு. தங்களின் சாக்கிரெடிசு அரங்கு, நன்கு அறிந்த தமிழ் மொழியிலேயே காட்சியியல் துறையை அறிய வேண்டும் என்கிற பலரின் தேவையை மிக சிறப்பாகவும் தெளிவாகவும் நிறைவேற்றுகிறது. நன்றிகளும் அன்பும்!
@rathamanalan
@rathamanalan 2 жыл бұрын
புதிய பார்வையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீர்கள் . நன்றி பேராசிரியர் அவர்களே.
@kanakasabapathiduraisami2555
@kanakasabapathiduraisami2555 2 жыл бұрын
Sir iam Dr kanakasabapathi watching your videos daily all are very important and useful to all the people iam congratulating you for your noble service
@raghuraghunathy3386
@raghuraghunathy3386 2 жыл бұрын
உங்கள் சேவைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@veeramanis3532
@veeramanis3532 2 жыл бұрын
என்னுடைய தேவை என்ன என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.அதை மற்றவர் முடிவு செய்ய அனுமதிக்க கூடாது.
@yuvarajyuva193
@yuvarajyuva193 2 жыл бұрын
நீங்க போட்ட பதிவுகளில் மஹா பதிவு இது தான் சார்
@vellingiriv951
@vellingiriv951 2 жыл бұрын
ஆழ்ந்து சிந்திக்க புதுச் சிந்தனைகளை முன்வைக்கும் உரை.
@thiyagarajans3354
@thiyagarajans3354 2 жыл бұрын
உலக மக்கள் யாவரும், நிறம், மதம், மொழி, பிரதேசம் என்று இல்லாமல், எல்லோரும் ஒற்றுமை யோடும் எல்லாம் கிடைகிப்பேற்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
அற்புதமான தெளிவான அரிய உரை. 🙏
@muthumanikam7154
@muthumanikam7154 2 жыл бұрын
Very very perfect sir
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 жыл бұрын
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 2 жыл бұрын
அருமையான உரை. மிக எளிதாகவும் அதே வேளையில் கருத்துச்செறிவும் கூடிய உரை
@mylvaganamthavam6768
@mylvaganamthavam6768 2 жыл бұрын
நன்றிகள் தங்களது மெய்யியல் முன்மொழிவுகளை அறியக்கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
@kavithasan1991
@kavithasan1991 2 жыл бұрын
இவ்வாறான சிந்தனைகள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு ஏற்றிச் செல்லும். ஆனாலும் ஆட்சியாளர்கள் தமக்கு தேவையானதை சாதாரணமாக அதிகாரம் கொண்டு அடைவதே நிகழ்காலம். ஆனாலும் வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும் அதை சீர்தூக்கி பார்ப்பது வரலாற்று பிழை நடவாமல் தடுக்கும். நன்றி.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 жыл бұрын
ப்ரமாதம் சார். புறத்தையும் அகத்தையும் இணைத்து புதிய சமுதாயம். யாராவது தோன்றுவார்கள் நம்மை காப்பாற்ற.
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 жыл бұрын
Erik fromm என்ற சிந்தனாவாதியை உங்கள் மூலம்
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
கண்டிப்பாக மனிதநேயம் மலரும் காலம வெகுதொலைவில் இல்லை மனித ஆழ்மனஉந்துதல் இதற்கானபணிகள் நடைபெற்று கொன்டுள்ளது வாழ்க வளமுடன் அய்யா நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகடன் பட்டுள்ளேன்.
@habeebrahuman415
@habeebrahuman415 2 жыл бұрын
Thanks good very supper speech i like it 👌👍👏
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 18 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 108 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 49 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 18 МЛН