S Raa sir, நீங்கள் 100 வருடத்திருக்கு மேல் இந்த பூமியில் வாழ வேண்டும், வாழ்த்துக்கள். இதோ என்னுடைய 10 வயதை உங்களுக்காக...
@thirukannan94419 ай бұрын
இத்தகைய வாய்ப்பை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி! 🙏
@rameshm4259 ай бұрын
வாழ்த்துக்கள்.உங்க முயற்சி பாராட்டுக்குரியது.சார்❤
@gunasekarans58939 ай бұрын
ஐயா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....
@travisdurden20889 ай бұрын
Full support
@jctamilkavithaigal.97029 ай бұрын
காத்திருக்கிறோம் அய்யா 🎉
@abdulrizvanraja75329 ай бұрын
காத்திருக்கோம். 💐
@mangai50203 ай бұрын
Super ❤❤
@Appoliyan9 ай бұрын
உங்களின் இலக்கிய பயணம் எத்தனையோ இருள் படர்ந்த இடங்களில் எல்லாம் ஒளியேற்றி செல்கிறது. உங்களுடைய பெரும்பான்மையான தேசத்ரி வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் விதமும் ரஷ்ய எழுத்தாளர்கள் குறித்த உங்களுடைய பார்வையும் உலக இலக்கியம் குறித்த உங்களுடைய ஞானமும். விலங்குகள் தமிழ் படைப்பாளிகள் மொழிபெயர்ப்பாளர்கள் பயணம் என அத்தனையுமே நீங்கள் பகிரும் பொழுது நாங்கள் வியந்து ரசித்து கேட்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேசுங்கள் இலக்கியம் குறித்த அத்தனை பகிர்வுகளையும் நாங்கள் கேட்க ஆளோடு இருக்கிறோம். நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா...
@RAHAKUMAR9 ай бұрын
ஆஹா.. கல்யாணத்துக்கு யாராவது என்னை கூப்பிட்டால் எனக்கு Kashi Hulwa இனிப்பு தான் என் நினைவுக்கு வரும்.. அந்த ம கிழ்ச்சி இப்போ வருதே.. Member aagividugiren ayya❤
@MSgaming-gm9mo9 ай бұрын
Super brother
@senthilsenthil88039 ай бұрын
நன்றி தோழர்🙏💕
@muthusumon86719 ай бұрын
❤❤❤👏👏👏
@vinothmurugesan99199 ай бұрын
aavaludan kathirukirom sir
@karunanidhiraju57199 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன் உங்கள் வாசகன் கருணாநிதி
@ramasubramonianramasamy39099 ай бұрын
வாழ்துக்கள், நன்றிகள்..
@balaji2111909 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் படிப்பது என்பது அலைபேசியால் குறைந்து வருவது குறித்து உங்கள் கருத்து ?
@சக்திவேல்ராஜ்9 ай бұрын
வணக்கம் ஐயா
@vasukinadesan48499 ай бұрын
வணக்கம் ஐயா.ஈழத்து இலக்கியங்கள் பற்றிய உங்கள் புரிதல் என்ன?
@MVALLI049 ай бұрын
looking forward to this series Qn sent already. Actually I did not know what to ask since there are so many but since it had to be crisp and short, I thought I will start with some general topic. - I have posted one question and I hope u answer my question. Thanks
@rvinithra77759 ай бұрын
Sir please suggest some tamil novels for my 12 yr old girl.she has read ponniyon selvan sivagamiyin sabatham .i am a big fan of you and i have many books of yours.