எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் திருப்புகழ்!

  Рет қаралды 79,004

Real Sai Miracles

Real Sai Miracles

Күн бұрын

எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் திருப்புகழ்!
Thiruppugazh 269:
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
#murugan
#திருப்புகழ்
#thiruppugazh
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Пікірлер: 348
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 2 ай бұрын
ஓம் சரவணபவ!!! நல்ல பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றிங்க சகோதரி❤
@NagarajanNagarajan-zv4nj
@NagarajanNagarajan-zv4nj 2 ай бұрын
Om Muruga Heartly Thanks
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 3 ай бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@AR.MehaleshAnusankar
@AR.MehaleshAnusankar Ай бұрын
எனக்கு ஒரு வேலை வேண்டும் முருகா...
@thamotharan2946
@thamotharan2946 3 ай бұрын
Mikka nandri Sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@indradevi7441
@indradevi7441 3 ай бұрын
அனிதா தங்களின் திருப்புகழ் விளக்கம் கேட்டு அகம் மகிழ்ந்தேன். தங்கள் இறைத்தொண்டு வளர்க. ஓம் சரவணபவாய நமஹ.❤❤❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏
@gayu4487
@gayu4487 2 ай бұрын
நான் முருகனை நினைத்தாலே எங்கோ ஒரு இடத்தில் மயில் நடனமாடும் நிறைய நாள் பார்த்திருக்கேன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@sathishparameswaran1392
@sathishparameswaran1392 3 ай бұрын
முருகனுக்கு ஹரோ ஹர.
@LANGUAGE5498
@LANGUAGE5498 3 ай бұрын
அப்பா முருகன் நமக்கு தீங்கு செய்கின்றவர்களை சும்மா விடமாட்டார். துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணையாகும் முருகன் எப்பவுமே எங்களுக்கு துணையாக இருப்பார். முருகா உன் திருவடியே சரணம் அப்பா.
@ponraj8992
@ponraj8992 2 ай бұрын
😢😢
@gajalakshmi7608
@gajalakshmi7608 Ай бұрын
ஒம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் பங்காளிகள் என் ஒரே பிள்ளையையும் ஒரே பெண்ணையும் செய்வினை கெடுதல் செய்து சாகடுத்து விட்டார்கள் ஒரே பேரனுடன் வாழ்கிறேன் அவன் நீண்ட ஆயுளுடன் குலம் தழைத்து நீடூழி வாழ வைக்க வேண்டும். செய்வினை பலிக்காமல் இருக்க எந்த திருப்புகழைப் பாட வேண்டும் தயவு கூர்ந்து தெரிவிக்க வேண்டும் சகோதரி. முருகா சரணம்
@sriktwig
@sriktwig 3 ай бұрын
Whatever the Situation be good or bad,, lord Murugan will bless us when we chant Thirupugazh. Muruga Sharanam 🙏
@akilasaravanan2987
@akilasaravanan2987 3 ай бұрын
Super 😊
@jayandrakayambu5400
@jayandrakayambu5400 26 күн бұрын
Nandr paapa❤
@M.chennal
@M.chennal 4 күн бұрын
உங்க மூலமா அமெரிக்காவில் நம்ப திருப்புகழையும் முருகருடைய புகழையும் பரப்ப உங்களை பொருப்பாளராக முருகன் நியமித்திருக்கிறார் சகோதரி அவர்களே... வெற்றி நிச்சயம்..கந்தன் கருணை நாளே அங்கே அமெரிக்காவிலே ஒரு முருகன் கோயிலையும் கட்டிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது..❤
@ushaushandhe5740
@ushaushandhe5740 2 ай бұрын
வணக்கம் சகோதரி நான் ரொம்ப பிரச்சினை யுடன் இருக்குன்னு என்னிடம் இப்போது தொழில் இல்லை கையில் பணமே இல்லை கடவுள் நம்பிக்கை மட்டும் தான் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி
@muthukrishnanmahadevan1274
@muthukrishnanmahadevan1274 3 ай бұрын
அருமை நன்றி
@jaishreeram2966
@jaishreeram2966 2 ай бұрын
Thank you 🙏🙏
@pandiaraj1190
@pandiaraj1190 Ай бұрын
Very excellent sister !!!
@mohanbalasubramani
@mohanbalasubramani 3 ай бұрын
muruga 🦚🦚🦚🦚🦚🦚 Please make one திருப்புகழ் video weekly every Tuesday useful for every one.. Appreciate you 🦚
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Sure 🙏🙏
@sreenivi3055
@sreenivi3055 3 ай бұрын
நான் எதிர்பார்த வீடியோ இதுதான். மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா... வேலும் மயிலும் துணை....
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏🙏
@subramanianc9365
@subramanianc9365 3 ай бұрын
வேல் கொண்டு வினைதீர்க்கும் முருகனின் கால்பிடித்து பணிந்து வணங்குவோம்
@sivammalar2324
@sivammalar2324 Ай бұрын
Sister pakkathu veetukaranga epditha pannuranga naanga chumma eruntha kuda kevalama paakkurathu kevalama pesurathu dontha veedu ellanu asinga paduthirathu oru kalyana veetil avamana paduthirathu ellam pannuranga manasu valikkuthu sister
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 3 ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@RajMary-wu1yk
@RajMary-wu1yk 2 ай бұрын
Thank you mam​@@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 2 ай бұрын
@@karupuiyanaar நான் ஒன்னு அப்பாவை கட்டாயப்படுத்தி கேட்கல.. நான் அப்பா கிட்ட உரிமையா கேட்கிறேன்... கண்டிப்பா அப்பா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைப்பாங்க.. எங்க ரெண்டு பேருக்கு தான் கல்யாணம் நடக்கும் எனக்கு நான் நம்பிக்கை இருக்கு... அந்த உரிமைய தான் தான் அப்பா கிட்ட கேட்டு வேண்டிக்கிட்டு இருக்கேன்
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 2 ай бұрын
@@karupuiyanaar என்னோட விக்னேஷ் நல்ல பையன் தான் என் முருகப்பா கண்டிப்பா எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைப்பாங்க அண்ணன்... நான் உங்களை தப்பா புரிஞ்சுக்கல அண்ணன்.. எனக்கு நம்ம முருகப்பன் மேல் நம்பிக்கை இருக்கு அண்ணன்
@manrayanithya5044
@manrayanithya5044 2 ай бұрын
@@Mrs.MariSelvamVignesh2703 👌👏👏👏👏👏👏
@revathycassilingam4478
@revathycassilingam4478 29 күн бұрын
Since few years we are loosing friends for silly reasons. We would like to have good and everlasting friends. Pls tell thirupugazh for that mam
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 3 ай бұрын
Just few seconds munnuku tan thirupugal kedhu four days aaguthe, inneki kedkanumnu nenecen miracle saw ur new video about thirupugal..Unmai sis,full bakthiya iruntha nambale keliyum kindalum seirange....pogaviddu avamana paduthuvange.,even family members...but I trust on baba n Nan vanangum teivangal, nagaipavar mun nammai Nalla nilaiyil uyarthi vaipargal❤...tq for ur video....
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
True true 🙏🙏
@dharshiniedits7388
@dharshiniedits7388 3 ай бұрын
Na rendu naal ah itha nenachu feel panitu iruntha , enna suthi edho nadakuthunu feel panitu iruntha enna pana muruganu keta crt ah video thanks akka
@OGaming-q1o
@OGaming-q1o 3 ай бұрын
இருமலு ரோக அந்த திருப்புகழ் பாடல் கீழே விளக்கம் கொடுங்க உங்க video super a irukku
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Already potrukkom two weeks munnadi Please check pannunga🙏 thanks a lot 🙏
@sanmugams5456
@sanmugams5456 Ай бұрын
Appa.valaivaippa.uruvagigutungapa.engaluggu.pathugapa.erungapa
@renganayakikrishnamoorthy2050
@renganayakikrishnamoorthy2050 Ай бұрын
செய்வினை வச்சு குடும்பத்தையே வாழவிடாம நாசம் பன்றாங்களே கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத அரக்கன்களா அதுலருந்து மீண்டு வரதுக்கு திருப்பகழ் ல எதாவது பாடல் இருந்தால் கூறவும் சகோ மிகவும் வேதனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் சகோ 🙏🙏🙏
@sujatham1578
@sujatham1578 29 күн бұрын
Melmaaruvathur amabasai andru poi angi atharvana badrakalikku Pongal vathu vendi vaanga oovoru amavasai andrum sei inayavadu onavadu ellam poidum..ithu sathyam.veetil vel maaral intha thirupugazh parayanam seiyungal.
@naveendoms
@naveendoms 2 ай бұрын
Omm Muruga 🙏
@rajeswarip3764
@rajeswarip3764 2 ай бұрын
கண்ணா... நி கொடுக்ர ஒவ்வொரு பதிவும். என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பது போல உள்ளது. மிக்க நன்றி, உண்மையிலேயே இருண்டபாதைக்கு கையில் தீபம் கொடுத்தது போல உள்ளது. பலனை எதிர்பார்க்காமல் நி செய்யும் காரியத்திற்கு மிகவும் கடமை பட்டிருக்கிறேன். 😢
@TDGMTN
@TDGMTN 3 ай бұрын
Hi da.... First thanks for your useful videos.... Kindly say any mantras or thirupughal to sharpen our brain, increase our intelligence to score good marks in studies ... As Well as give murugar slogams for getting job
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Sure definitely we can make one video for all our kids
@TDGMTN
@TDGMTN 3 ай бұрын
@@realsaimiracles post any slogam to get good jobs ya
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 3 ай бұрын
Thanks sister om Saravana bava 🙏
@umakannan6976
@umakannan6976 3 ай бұрын
Muruga saranam
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
I ve suffered very much by my relatives vel maral is my daily routine
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 3 ай бұрын
காலை வணக்கம் சகோதரி எனக்கு இந்த பிரச்சனைக்கெல்லாம் இருக்கு என் அப்பா முருகனே வந்து என்கிட்ட சொல்ற மாதிரி இருக்கு உங்க மூலமா நன்றி சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 3 ай бұрын
Anita sister hi. Really I'm so happy eppo ellam murugan related parkerono appo ellam unga video. Om saravana baava
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Mikka nanrikal!!
@parvathyvj8695
@parvathyvj8695 3 ай бұрын
Daily sila sila thiripugazh kettu paadikittirukkon ....Competitive exams students entha thiripugazh paadanamnu sollikudunga please
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 ай бұрын
Excellent ❤ Ma'am Keep supporting us! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Really i am having so many enemies from my school days relatives and others people who are residing around me they are having jealous on my children also because they are well settled so many reasons are there
@ushajinesh7403
@ushajinesh7403 Ай бұрын
ஹாய் அக்கா இந்த திருப்புகழ் நமக்கு எதிர் , சைவினை தொல்லை அதிகமா இருக்கு.. அதுக்கு 4 வரிகள் மட்டும் படிக்கணுமா ? Starting 4 lines only ?
@krishnashankar2595
@krishnashankar2595 2 ай бұрын
Vetrivel Muruganukku Arogara
@MaheshMahesh-wc8ux
@MaheshMahesh-wc8ux 3 ай бұрын
குழந்தை வேனும் ஐயாமுருகா
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 9 күн бұрын
I asked Murugar "you are with me when I go out of my home. Are u inside my home? If yes, I want to speak with you. That too i am chanting vel maral. I want to talk with you. If you want to talk with me, now itself u give me an opportunity to talk with you." In our house washing machine is running at that time. Immediately it got stucked. Within a few minutes I called the mechanic to attend the fault. He spoke with me. His name is Senthilraj. Idhu murugar leelai dhan. I was so happy. Muruga saranam. Senthil andava saranam.
@Padmayoutubechannel-k9z
@Padmayoutubechannel-k9z 3 ай бұрын
சிஸ்டர் எனக்கும் கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியா இருக்காங்க இந்த திருப்புகழை வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி இது எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு இருக்குன்னு நம்புறேன்
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏
@geethapalanisamy801
@geethapalanisamy801 3 ай бұрын
Akka kulaindhai narpanbu nal olukkam nalla arivu gnanam nalla kalvi nalla gunam ivarodu valara endha thirupugazh padipathu
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps Ай бұрын
உண்மை
@NirmalaB-g1g
@NirmalaB-g1g 3 ай бұрын
Thank u ma my sweet sister
@nithyaramji
@nithyaramji Ай бұрын
Hi Murugan oru Tamizh Kadavul. “Zha”, “La” correct aa pronounce pannunga please.
@sakthibalagopi825
@sakthibalagopi825 3 ай бұрын
Thanks for sharing sister
@rajaraaja57
@rajaraaja57 3 ай бұрын
Tq sis
@sennannagarajan7374
@sennannagarajan7374 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@r.govindraj2318
@r.govindraj2318 2 ай бұрын
THANKS
@kouse1881
@kouse1881 3 ай бұрын
Enaku puriyala Murugan ah Namath morning tha varndunen relation ship problem la stress aguthu nu bt na ethukaha ketatno athikae our video potrukinga same reason exact in thumbnail Murugan miracle unga Moolama kuduthurkar 💐💐💐🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
great ங்க
@balrajbalraj1556
@balrajbalraj1556 2 ай бұрын
Super 👍 akka
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 2 ай бұрын
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 3 ай бұрын
❤💐🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவா போற்றி கந்தா கடம்பா போற்றி 💐🙏🙏🙏🙏🙏
@ramyagubri2283
@ramyagubri2283 3 ай бұрын
Awesome mam. I too facing such people around me near my house. But we can't get solution to proof or to make their mouth close. They will make some time dippreasing also It s very very very useful for me. Thanks mam❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Sure try this pa whole heartedly 🙏
@mageshgeetha3092
@mageshgeetha3092 3 ай бұрын
Om muruga thunai 🙏🙏🙏
@selvirajan06
@selvirajan06 2 ай бұрын
OM SARAVANABAVA
@nimalans8016
@nimalans8016 2 ай бұрын
Thank u Akka..Just now I saw ur video when search for Thirupugal explanation in tamil..I felt so blessed..On this tuesday I prayed to Lord Muruga ..He showed Ur video..Om Saravana Bhava..🙏🙏
@NarayanaMoorthy-h7e
@NarayanaMoorthy-h7e 3 ай бұрын
ஓம் முருகா சரணம்
@mehalasai3627
@mehalasai3627 3 ай бұрын
Recent ah unga videos ku romba adict ayta sis ❤❤romba useful ah iruku unga videos elame,, simple and easy ah understand akuthu ,, intha Mari neraya videos podunga ,, athma gnana maiyam ku aparo unga channel tha enaku romba puduchuruku
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Thank you so much pa ❤️❤️❤️
@josai1306
@josai1306 3 ай бұрын
Super sis ennaiku nama irukku entha vulagathula toxic peoples than athigam. Namma pakkam nayam irunthalum athai yella yedathulaiyum proof panna mudiyarhu because toxic people voda criminal plans apdi irukkum. Court case Police ethu yellam toxic people ku onnu mae illa. Eraivanin thiruvadi thavira nayamana theerpu yengum kidaikaathu. Today you are done a fantastic job yenna problems ku yenna thirupugazh nu thedi pidithu arharku vilakamum sollaringa unga videos parkira time mae divine time than.om sai ram om muruga by anandhi
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Thank you from the bottom of my heart ❤️
@DreamCapture
@DreamCapture 2 ай бұрын
kandipa sis 4 members erugainga
@nithyasuresh5618
@nithyasuresh5618 2 ай бұрын
உண்மை சகோதரி மிக்க நன்றி இந்த தகவலை பதிவு செய்ததற்கு
@LingamRaj-g9v
@LingamRaj-g9v 17 күн бұрын
Roba thankx thedikitu eruden 3 nala murukan enaku phon lpa pdika paka ycitarau
@malathis1329
@malathis1329 3 ай бұрын
Idha pathivu kanneroda tha pakuren, kadumaiyaana manaulaichalla enna seiyanumne theriyaathama enaku bathil sollunga babanu ask ur babala number potu keten enaku related ans varala athuvum enna karanam enakku theriyum baba sathsaritham padika solli solliyum ennala padikamudila en Mela konjam kobama irukaru athanaal related ans katlanu enaku purithu en kastathuku vidaiye illayanu nenachu feel pannitu tha KZbin open pannathume first video indha video na ethukaga solution metano athukana vidai murugan kuduthutaru romba nandri sister🙏
@Asha_456df
@Asha_456df Ай бұрын
Super sis
@Asha_456df
@Asha_456df Ай бұрын
Ithelam unmaiyanu thriyala but chant thirupal 1week and ennaya asinga paduthanu nanikuranga nala irukanga but Enku ivanhala la health issue vanthuruchuu avangala virtu pogamidiyatha situation la irukenn murugar dan avangalku pathil solanum
@user-gopi1980
@user-gopi1980 Ай бұрын
Om Saravana bava
@sreeramakrishnan6469
@sreeramakrishnan6469 25 күн бұрын
Vanakkam Mam, I would sincerely appreciate if you would share the lyrics for these 3 stanzas. I am unable to see it under description. 🙏🏼🙏🏼
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 3 ай бұрын
Omg true words my eyes full of tears while watching this video sis om muruga 🙏🏻 my kids and my husband use to sing muthai tharu every Thursday I do pooja to my Sai 🥰om Sai Ram 🙏🏻
@maarankeethi111
@maarankeethi111 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️நன்றி அக்கா முருகனே உங்க ரூபத்தில வழி காட்டி இருக்கார்
@ramyagubri2283
@ramyagubri2283 3 ай бұрын
Yes really it's true❤
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 3 ай бұрын
ஓம் சாய் பாலமுருகா சரணம் கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻
@nithyasangaman211
@nithyasangaman211 Ай бұрын
அனிதா சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்வீங்களா என் மகன் அவன் நல்லா பேசணும் அதுக்கு என்ன செய்யலாம் என்றது சொல்லுங்க இன்னமும் பேச்சு வரல சிஸ்டர் எனக்கு உதவுங்கள் சிஸ்டர் நான் எந்த திருப்புகழை படிக்கணும் எனக்கு உதவுங்களேன் ப்ளீஸ்
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Avanithanile piranthu
@sanmugams5456
@sanmugams5456 Ай бұрын
Muruga.papa.kalkunamaganu.pa.ava.un.poruppula.oppatagittan
@KalpanasankerTech
@KalpanasankerTech Ай бұрын
Enna suthi 10 per irkuanga madam
@kalaivani3750
@kalaivani3750 2 ай бұрын
உண்மை 💯 தான் என்மீது வீன்பழி போட்டவங்களும் என்ன அவமானம் ஏற்படுகின்றன
@sivammalar2324
@sivammalar2324 2 ай бұрын
Kavalsi padathinga kudiyaviraivil avargalukku avamanam erpadum
@kalaivani3750
@kalaivani3750 2 ай бұрын
@@sivammalar2324 என் மீது வீண் பழி போட்டவங்க முருகன் அருளால் நல்ல இருக்கட்டும்
@KalpanasankerTech
@KalpanasankerTech Ай бұрын
Madam en nalla peru kedukurang madam oru ponnu
@ramachandran8605
@ramachandran8605 Ай бұрын
Om saravanabava
@sivasaisivasai3
@sivasaisivasai3 2 ай бұрын
Excellent akka enake sonna madhiri irundhuchu . Nandri akka . Muruga saranam
@VijiRavi1617
@VijiRavi1617 3 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚 கண்ணு நல்ல பதிவு நன்றி கண்ணு திருப்புகழ் மாலை . திருப்புகழ் இரண்டும் ஒன்றா ப இல்ல வேறு வேறு ப கொஞ்சம் சொல்லுங்க ப நிறைய உங்க கிட்ட டவுட் கேக்கனும் ப உங்ககிட்ட எப்படி பேசறது ப கொஞ்சம் சொல்லுங்க கண்ணு 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
திருப்புகழ் மாலை என்பது திருப்புகழ் ஓட collections தாங்க.. இரண்டும் ஒன்று தான்
@vprajalakshmi4656
@vprajalakshmi4656 3 ай бұрын
ஓம் சரவணபவாயநமக எதிரிகள் ஒழியட்டும்
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Super murugan has given me this birth to sing thirupugazh and thevaram
@realsaimiracles
@realsaimiracles 2 ай бұрын
Amazing! Please wait for tomorrow’s video about Thiruppugazh deep dive!
@Kowsiksarvesh
@Kowsiksarvesh 3 ай бұрын
கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் 2வருடமாக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதற்கு திருப்புகழ் சொல்லுங்கள்
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 3 ай бұрын
Kanaithu athirkum pathikam padinga
@realsaimiracles
@realsaimiracles 2 ай бұрын
Sure
@realsaimiracles
@realsaimiracles 2 ай бұрын
Kanaithu athurkkum
@chitrachitra7447
@chitrachitra7447 2 ай бұрын
Anitha mam happy morning mam ithu Lula Snathavar mudiyum this 4libes a oly 108 times read panalam a r full pathikamum 108 read panamuma?
@realsaimiracles
@realsaimiracles 2 ай бұрын
Yes pannalam
@subinyab4897
@subinyab4897 2 ай бұрын
Anitha sis good morning ❤.
@realsaimiracles
@realsaimiracles 2 ай бұрын
Good morning 🌅
@MKJayavel
@MKJayavel 2 ай бұрын
மிகவும் சக்திவாய்ந்த திருப்புகழ் மிக அருமையான பதிவு
@shinchansujan4499
@shinchansujan4499 2 ай бұрын
Government job kedaka padika vendiya thiruzhal enna mam
@ChiraSekar-l7g
@ChiraSekar-l7g 2 ай бұрын
Thank you sagotri ♥️👌♥️💐🌹💐
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 3 ай бұрын
Hai Anitha, eppadi pa irukinga ellorum.unaku rendu kutties ah pa.enna padikranga.vlog rombave superb da.ethu enakana oru pathivunu kooda sollalam pa.en kadha oru periya kadha pa.naanga joi riyafv
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
great akka
@SavithriBabu-mg8zb
@SavithriBabu-mg8zb 2 ай бұрын
அம்மா நன்றி அருமை
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 2 ай бұрын
சிஸ்டர் thiruppugal பாடல்கள் இன்னும்என்ன எல்லாம் இருக்கோ வாழ்க்கையில நல்லது நடப்பதற்கு அந்த மாதிரி உள்ள திருப்புகழ் பாடல்களும் அதற்கு விளக்கமும் போடுங்க
@kalaikutty7492
@kalaikutty7492 3 ай бұрын
Ama sis samy kumtaley kindaltha pandranga. Enaiya ellarum samiyarney solla aramichutanga. Na apdiyabromba santhosam athukum oru kudupanai venumnu solitu kandukirathu ila sis❤
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏🙏
@sbdharani05
@sbdharani05 3 ай бұрын
Akka academic and financial ah grow agurathuku thirupugazh solunga ❤
@Subramaniyan-p2g
@Subramaniyan-p2g 2 ай бұрын
முருகாபேற்றிஅய்யாஎனக்குநல்லாநம்மதியாதருமையாஎன்பிள்ளைகள்எல்லம்நல்லசந்தேசமகாவாழட்டும்முருகையா
@Bharathi-vx6mi
@Bharathi-vx6mi 3 ай бұрын
Kulanthaigal nalla gunathodavum kudumbayhoda inangi irukavum entha thirupuzal endru viraivil sollunga sister please
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Sure
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 3 ай бұрын
Sai ram Ssy 🙏🏻 imazing very imazing clearly explained Ssy..🙏🏻🙏🏻🙏🏻👌🏻
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏
@vidyawathic6594
@vidyawathic6594 22 күн бұрын
Thank you for ur explanation. Vetrivel muruganukku arogara.vazhga valamudan.
@kalaivani3750
@kalaivani3750 2 ай бұрын
1 எங்க ராஜா அண்ணா லஷ்மி அக்கா வசந்த அக்கா என்கிட்ட வந்து பேச வேண்டும் 2 எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் 3 எங்க வீட்டு வேலைகள் முடிக்க மூன்று லட்சம் ரூபாய் வேண்டும் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு இரு காதுகள் கேட்காது எங்க குடும்பத்தில் எங்க அம்மா தங்கச்சியும் மாற்றுத்திறனாளி கூட
@k.Ganawathi
@k.Ganawathi Ай бұрын
அம்மா.மாதவிடாய்.காலத்தில்.மந்திரம்.உச்சரிக்கலாமா
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Venam nga
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 6 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН