100% உனமை என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்.வாடைகை விட்டில் மிகவும் துன்பம் ப்பாட்டேன் பழனி கோயில் சென்று அழுதேன் பின்னார் 3 மாதத்தில் இன்று என் சொந்தா விட்டில் இருக்கிறேன்
@ManiKandan-gm9qo5 жыл бұрын
நான் பழனியிலே பிறந்து வளர்ந்து வருகிறேன் இப்பேர் பட்ட பார்புகழும் பழனியிலே பிறந்ததுற்க்கு என்ன புன்னியம் செய்தேனோ" வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா"🙏🙏🙏
@umaparameshwari20465 жыл бұрын
Respected sir நான் பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசித்தவள். கல்லூரியும் பழனி ஆண்டவர் கல்லூரி . எனக்கு அப்பன் முருகன் கடவுளாக தெரிவதைவிட உறவாகத்தான் நினைக்கிறேன். நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. அவருடைய சன்னிதானத்தில் நம் துன்பங்கள் பனி போல் கரையும்.
@singaravelanb87425 жыл бұрын
Koduthu vachinga. Neenga
@RajaRaja-do9zt4 жыл бұрын
முருகபெருமாண் நிரைய சோதிப்பார் ஆணால் கை விடமாட்டார் வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.
@mohanrajponniyan39305 жыл бұрын
அக்கறையை மிக அன்பா கடத்தறீங்க எங்கள் மனதுக்கு. இதுவே சிறந்த அலைவரிசை தான். THANK YOU VERY MUCH SIR!
@manickamkrish70685 жыл бұрын
உண்மை தான் என் அப்பன் முருகனை நம்பினோர் ஜெயிப்பது உறுதி
@ramc24022 жыл бұрын
எங்க அண்ணனுக்கு என் மேல் நல்ல அவிப்பிராயம் இல்லை போல
@vigneshmuthiyah25455 жыл бұрын
பழனி முருகனை போல சென்னை சிறுவாபுரி முருகனும் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் 🙏. நானும் நிறைய முறை பழனி சென்று வந்து உள்ளேன் ஐயா. மிக்க நன்றி இந்த பதிவிற்கு
@வைரநெஞ்சம்3 жыл бұрын
Hi Brother I Want 2 Talk With U
@RishiKumar-yo4ib5 жыл бұрын
இது வரை இரண்டு தடவை போய் இருக்கிறேன். முதல் தடவை மிக பெரிய பிரச்சினையிலிருந்து மீட்டார்.. நாளைக்கு செல்ல இருக்கிறேன்.. முருகன் எல்லா விதத்திலும் உங்களுக்கும் இதைப் படிக்கும் அனைவரையும் அருள்வாராக
@tamilsanjusanju70152 жыл бұрын
நான் தொழில் பிரச்சினை பணம் பிரச்சனையாக இருந்தேன் நான் பழனி சென்று தரிசனம் செய்து வந்தேன் ஒரே வாரத்தில் எனது பிரச்சனைகள் தீர்ந்து விட்டது100/ உண்மை நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு
@saravanakumar-dg5gl5 жыл бұрын
எவ்வழியால் தொழுதாலும் அவ்வழியால் தோன்றும் முருகா! உன்னடி சரணம்!
@gowsigankg68773 жыл бұрын
மிகவும் அருமையான ஆன்மிக பதிவு ஐய்யா உங்கள் பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பழனி தண்டயுத்தப்பணிக்கு ஆரோக்கிற
@poongodi_manigounder_offic52122 жыл бұрын
நான் பிறந்த ஊர் பழனி அருகில் ஒரு கிராமத்தில் தான்...எம் முப்பாட்டனின் பெருமை இன்னும் பரவ வேண்டும்...என் மெய் தேடலின் கருப்பொருளே பழனியாண்டவரே!!!♥♥♥
@Shiva555-g5h5 жыл бұрын
எதிரிகளையும் பணிய வைக்கும் பழனி முருகன் 🙏🙏🙏🙏😭🙏
@mahalakshmi92575 жыл бұрын
மிக்கநன்றி ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அருமையான பதிவு மனநிறைவாக உள்ளது. வெற்றி வேல் ,,,,!, வீர வேல்,,,,! பழனி பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா,,,,! வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா,,,,! அரோகரா,,,,,!அரோகரா,,,!
@kpddharmalingam123412 жыл бұрын
நான் கருத்தறிந்த நாள் முதல் கடுகளவானாலும் கடளலவானாலும் கந்தனருளே எனைக் காத்து நின்றது 💓
@jrameshkumar85542 жыл бұрын
அருமை அருமை..... நானும் 387 கிலோமீட்டர் தூரம் 10 நாள் நடந்தே பழனி முருகப்பெருமானை தரிசித்து வந்தேன்... 🙏🙏🙏...
@mounishp36685 жыл бұрын
நாளை செவ்வாய் கிழமை நாளையே செல்கிறேன் பழநி ஆண்டவனை தரிசிக்க நீங்கள்.சொன்னது உன்மை ஐயா ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.நான் வைத்த வேண்டுதல்.பழநி.முருகன்.நிறைவேற்றி.கொடுத்தார். உங்களை போலவே நானும் முடி காணிக்கை செலுத்தினேன். அதன் பிறகு பலமுறை சென்றேன். நீங்கள் சொன்ன.பிறகு மீண்டும் செல்ல வேண்டும் என்று எண்ணம்.வந்து விட்டது நாளை ஆண்டவனை தரிசிப்பேன். அருமையான பதிவு தொடர்ந்நு அன்பு செலுத்துங்கள் 🕉🙏
@ssreejananee61445 жыл бұрын
mounish p hi sir. Saw ur video nice
@Shakthi_Lalitha5 жыл бұрын
Nandre
@palanisamys57014 жыл бұрын
lm lp ..m.mnm. lo
@palanisamys57014 жыл бұрын
yi .mmnnu.junnsszz . nmmjuhhyycvçcccxc
@sriarun915 жыл бұрын
My native. நான் படித்ததும் முருகனுடைய பள்ளி, 1000 வருடம் பழமையான பைரவரும், தெய்வநாயகி அம்மன் பழனி இருக்காங்க இன்னும் நெறய சிறப்புக்கள் இருக்கு.
@chitradevi17644 жыл бұрын
Last year i worship palani murugar, i followed ur advice sir, i had a lot of changes in my life, my mind was cleared from lot of problem, i love murugar god , thank u sir i always respect u , please give us more vedios about lord muruga.
@swarnapriya42243 жыл бұрын
Really have u seen changes??
@dorabuji23585 жыл бұрын
Excellent information sir, photos are super thank you so much you always spread the positive vibration and gives good energy level to all of our life god bless you sir🙏🙏🙏🙏
ஓம் முருகா. Every Time when I pray for particular thing in palani I will get the result..like that during college time I prayed to clear all arrears and it happened..I cleared all arrears in one shot.. and now 1st sep, I went palani. I prayed for some improvement in job. After that i was thinking myself something miracles should happen as always, why there are no signs...Then with in 12 days I got promotion letter unexpectedly...murugan miracles
@deshkulakaranil7730 Жыл бұрын
muruganuku haraharohara
@panchsubra5 жыл бұрын
Fantastic. Thanks for your giving CONFIDENCE to Inner Heart. ...
@tamilvanan78335 жыл бұрын
ஒம் முருகா!! I am going to palani on coming sunday..I am planning for the trip and at the right time I am seeing this video. Frequency matching..
@tamilvanan78335 жыл бұрын
I prayed for improvement in job...Within 12 days I got promotion letter unexpectedly.. Murugan Miracles
@ganeshmoorthy78105 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐயா.. நன்றி
@kiranvelan5 жыл бұрын
Sir, I am Kiran(SSKV) from BANGALORE. Thank you for your information and experience, all said by you are really true about God, each and every one should believe in oneself that, God is great. We shouldn't do sin to others, respect elder and younger humans who are in this universe. Life is very much short. Be good! Do Good! That is all I will say to every one to this world. "Guruve Saranam Guruve Tunai" "Kula Daivame Saranam" "Kula Daivame Tunai"
@ItIt305 жыл бұрын
Thank you very much brother. Useful video. I am living in Sydney. In one of your previous vedeo you mentioned about Palani Murugan Since then I am keeping Palani Murugan picture and praying. Hopefully I will visit next year
@bharathip50395 жыл бұрын
Very useful vedio, thank you sir 🙏
@umakrishnamurthy18375 жыл бұрын
மிகவும் அருமையாகச் சொன்னீர்கள். நன்றி ஐயா
@mithrasathish4038 Жыл бұрын
Now only seen this video... Sooooooper Sir🤝🤝🤝👑👑👑👑💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
Thanks a lot for giving wonderful positive vibration sir..
@MithunKumar-ds3fe5 жыл бұрын
Super Anna,palani girivalam also very powerful, nambikaiyudan palani Malai ah sutri girivalam vanthal,ungal thalai vithi marum,enaku nadantha unmai,Tiruchendur murgan pathi um solunga yelarukum,angayum naraya miracles nadanthathu enaku, aroharaa,sai sai
@kgravibalajikgravibalaji38853 жыл бұрын
பழனி ஆண்டவன் பார்க்க பார்க்க பரவசம்.....🙏
@kpddharmalingam123412 жыл бұрын
இந்தப் பதிவுகளை படிக்கப் படிக்க பரவசம் 💓
@kpddharmalingam123412 жыл бұрын
அதிலும் தமிழ்க் கடவுள் முருகனின் புகழை தமிழிலே படிக்கப் படிக்க இன்னும் இன்னும் பரவசம் 💓🙏
@prakash-66665 жыл бұрын
Sir na daily kanthasasti kavasam and kanthagurukavasam solluren very true is I smell vibothi smell daily at 3.00 to 5.00 am while I am chant
@muthuarasu64585 жыл бұрын
Excellent video. Thanks for your contribution to the soceity.
@sivashakthivel28584 жыл бұрын
Ungal video romba nalla irukku sir santhosam Thank you ji
@kokilavani20455 жыл бұрын
Thank you sir, ungaloda speech enaku boost maathiri irukku, vetri vel muruganukku arohara
@meghnasathya92795 жыл бұрын
Super anna Thank u so much.. Ith Murugan seyal....
@saravanakumarramasamy32803 жыл бұрын
Really inspiring. நன்றி ஐயா.
@srinivassrinivas21642 жыл бұрын
Your speeches are always encouraging.Hats off to you Sir.
@manoharan54852 жыл бұрын
உண்மை! வெற்றி வேல்! வீரவேல்! பழனி மலை முருகனுக்கு அரோகரா!
@mounishp36685 жыл бұрын
நேற்று சொன்னதைப் போல இன்று பழனி முருகனை தரிசித்து விட்டேன் மிகச் சிறப்பான வழிபாடு 🙏🕉 கந்தா போற்றி ௐ
@RadhanPandit5 жыл бұрын
Great... Enjoy your great successful life...
@mounishp36685 жыл бұрын
@@RadhanPandit Sure sir Tanks for ur continues love and support ❤
@miracles15705 жыл бұрын
Hi mounish
@mounishp36685 жыл бұрын
@@miracles1570 s bro.
@jaijai9384 жыл бұрын
வீரத்தின் விலை நிலமே முருகனே போற்றி
@geethaiaram63895 жыл бұрын
மிக சிறப்பான பதிவு குருவே. மிக்க நன்றி🙏🙏🙏
@RadhanPandit5 жыл бұрын
Thank you maa... Thank you...
@aswathmohantheerkanandan57725 жыл бұрын
Excellent one sir!!! Nice to hear from you..
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
Very well explanation thank you so much sir for your kind
@gopikrishnag415 жыл бұрын
True , my every India trip, I used to go to Palani. I am from London. :)
@SNRAJAN-tw7te4 жыл бұрын
God, very Gud
@someswarygnanasegaram46503 жыл бұрын
Had x dr,
@someswarygnanasegaram46503 жыл бұрын
6
@sabarinathan3325 жыл бұрын
Iyya migavum arumaiyana pathivu iyya , palani muruganai patri melum melum pathivu poda adiyen vendukiren , pls upload more and more videos about lord palaniyandavar 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 ரொம்ப நன்றி sir
@jpsms17445 жыл бұрын
நல்ல பதிவு.. நன்றீங்க 🙏🙏💐💐❤❤
@dhivyajayamani9663 Жыл бұрын
வேலுண்டு வெற்றி உண்டு மயிலுண்டு வீரமுண்டு குகன் உண்டு நிறை உண்டு மனமே கந்தன் உண்டு மகிழ்ச்சி உண்டு மனமே நன்றி
@senthilkumar-lk6ky5 жыл бұрын
Arumayana pathivu valka vazhamudan Om saravana bava
@venkatiyer85535 жыл бұрын
I love ur explanation on LORD MURUGAN, SUPERB.
@eswarig94315 жыл бұрын
Sir, I am fm Chennai. I regularly visit vadapalani Murugan & siddar jeeva samaadhi & also meditate there. I strongly believe vadapalani Murugan talks to me, gives answers to my questions. More or less I very firmly believe that Vadapalani Murugan as my nearest relative. Now I pray to my Murugan that I want to see him in thenpalani soon. Sir, Pls if know any thing about my vadapalani Murugan, pls say something about this Murugan also sir.
@sanjeevnair71975 жыл бұрын
Ella Muruganum onnru thaan. Why vadapalani, thenpalani. Just believe him. He will fulfil anything wherever he is.
நேயர்களின் விருப்பத்திற்கு இணங்க - அடுத்து 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் ஒரே வீடியோவில் மறக்காமல் Subscribe பண்ணுங்க Bell Button கிளிக் செய்துகொள்ளுங்கள். நன்றி. Top Videos பணம் மந்திரம் பல கோடிகளை கொடுக்கும் kzbin.info/www/bejne/eofNkn-hhtaohrc கள்ளத்தொடர்பு கண்டுபிடிக்க முடியும் kzbin.info/www/bejne/d6W1lHuch9aLrsU திருமணம் எப்போது நடக்கும் ரொம்ப ஈசி kzbin.info/www/bejne/m4m2poCua6xgjKc ராஜ யோகம் கொடுக்கும் ராகு , தெரு கோடியில் கூட விடும் kzbin.info/www/bejne/iHLFeqysl7yUg8U
@mounishp36685 жыл бұрын
கண்டிப்பாக.❤🕉🙏
@sithasamgam92865 жыл бұрын
Hello sir I’m planning to visit Palani Murugan on this October 2019 with all your explanation and the benefits when visit lord Murugan, I’m looking forward. Thank you
@kselvan64964 жыл бұрын
Super sir I will go to palani Thanks
@sivamsivam54395 жыл бұрын
Thank you very much ,sir its really true ...Murugan Murugan Murugan...very confident speaker
@vijayakumar82165 жыл бұрын
ungal pechu மிகவும் ஆத்மார்த்தக இருந்தது, எனக்கு ஓரு சந்தேகம் பழனி கோவிலில் கீலே சனி பகவான் தனி சிலை உள்ளதே அதற்கான பலனும் விளக்கமும் சொல்ல முடியுமா
Very very truth. thankyou sir for our Palanimalai Murugan temple.
@mallikam93805 жыл бұрын
நான் குழந்தை யாக இருந்த போது காட்சி கண்டேன் அவரும் ஐந்து வயது எனக்கு ஐந்து வயது ஆகவே நம்புங்க முருகன் இருக்கிறார்
@sellapandian.s.86625 жыл бұрын
Useful information. Nice.👌 thank u sir. Om muruga 🙏🙏🙏
@jaijai9384 жыл бұрын
நல்ல ஆத்மாக்கள் நலமாகவும் தீய ஆத்மாக்கள் திருத்தவும் அருள் புரிய வேண்டுகிறேன் முருகா
@abalaji91434 жыл бұрын
Sir,Tell about utthirakosha mangai temple near rameshwaram
@sankaranarayanan19715 жыл бұрын
Superb sir. Thanks for this post
@mahamax37715 жыл бұрын
Super bro
@omsakthiomsakthi13735 жыл бұрын
ippo dhan sir ninaicha unga vedio kanumnu tq for your vedio sir
@sureshkumar-ye1df3 жыл бұрын
உண்மையான பதிவு sir
@sathiyagopal65613 жыл бұрын
Thanks a lot sir...
@keludainambi-sing5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@gopinath1415 жыл бұрын
அருமை
@msivanpandiyan79515 жыл бұрын
ஐயா மிக சிறப்பான பதிவு ஐயா அதுபோல கொடைகானல் பக்கத்தில் சுமார் 20 தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம் அங்கு சென்று தரிசனம் செய்ங்கள் என்னேரால் பழனியிலே இருப்பது போன்ற போகர் சித்தர் செய்த நவபாஷான சிலை அங்கு உள்ளது ..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முடிந்தால் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிலிருந்து கடையம் செல்லும் பாதையில் தோரணைமலை ஸ்ரீ. பாலமுருகன் திருகோவில் அமைந்திருக்கிறது அதை நீங்கள் பார்க்க வேண்டும் என. விரும்புகிறேன். ஓம் சரவணபவ